Tag: ரொமேனியா
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,
உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது
உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .
எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்
எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை
இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது
பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன
ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன
மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன
ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது
ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?
-வன்னி மைந்தன் –
பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணாக ,விபச்சாரத்தில் ஈடுபட்ட சுமார் 18 அழகிய பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
.இதில் ரோமானிய ,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்களே அதிகம் இந்த
குழுவிடம் விற்க பட்டுள்ளனர்
இவ்வாறு விற்க பட்டு தனி அறைகளில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பதினெட்டு பெண்களை தாம் மீட்டுள்ளதாகவும் ,
இதில் 18 வயதுக்கு குறைந்த பெண் ஒருவார் இந்த கும்பலிடம் சிக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சர்வதேச விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்றே வசமாக சிக்கியது,இந்த முற்றுகையில் போலீசார் வழங்கிய தகவலின் அடிப்படையில்
அந்த அந்த நாடுகளின் காவல்துறையினருடன் இணைந்து பிரிட்டன் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
ஸ்பெயின்,ரொமேனியா நாடுகளில் புதிய இலங்கை தூதரகங்கள் திறப்பு
இலங்கையின் புதிய தூதராலயங்கள் ஸ்பெயின் மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகளில் திறக்க பட்டுள்ளது
இவ்வாறான தூதரகங்கள் ஊடக நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில்
நல்லுறவை வளர்த்து கொள்ளு நோக்குடன் இந்த தூதரகங்கள் திறக்க படுவதாக இலங்கை தெரிவித்துள்ளது
இதுவரை இல்லாது இப்பொழுது மட்டும் அவசரமாக இலங்கை திறப்பதற்கு என்ன கரணம் ..?
ஐரோப்பிய நாடுகளில்வாழும் தமிழர்களுக்கு இது விடயம் புரிந்திருக்க கூடு என்பதே வெளிப்படை






