Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பிரபாகரன் இவர்களை கொன்றே இயக்கத்தை வளர்த்தாராம்
பிரபாகரன் இவர்களை கொன்றே இயக்கத்தை வளர்த்தாராம்
இந்த போராட்டங்கள் உண்மையானவை, ஆனால், அந்தப்
போராட்டங்களுக்குப் பின்பாக யாரும் இல்லையென நினைக்கவேண்டாம்.
சில சக்திகள் இருக்கின்றன என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பியின் புரட்சியில் முதலில் கொல்லப்பட்டவர்கள், நந்தசேன ஆவார்.
ஜே.வி.பியின் முக்கியஸ்தரான அவர், அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்.
இந்நிலையில், பிரபாகரன் பலமடைந்து கொண்டு வந்தபோது,
அமிர்தலிங்கத்தை கொன்றார். தங்களுடைய அணிக்குள் வளர்ந்துவருவோரே முதலில் கொல்லப்பட்டனர்.
பிள்ளைகள் வெளியேறினர் கோபம், அம்மாமார்கள் வீதிக்கு இறங்கினர் கோபம்,
அதனை ஆயுத போராட்டமாக மாற்றிவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா
பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா
இலங்கை பாராளுமன்றம் இன்று கூடிய பொழுது சற்று நேரம் தங்கி இருந்த
கோட்டா அங்கிருந்து வெளியேறினார்
இவருக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்ப பட்டண
இதனால் பாராளுமன்றம் குழப்பதில் காணப்பட்டது ,ஆட்சியில் இருந்து விலக
கோட்டா தொடர்ந்து மறுத்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
கமராக்கள் நிறுத்தி வைக்கவில்லை – விமான நிலையம் அறிக்கை
கமராக்கள் நிறுத்தி வைக்கவில்லை – விமான நிலையம் அறிக்கை
இலங்கை கட்டு நாயக்க விமான நிலையத்தில் உள்ள கமாராக்கள் நிறுத்தி
வைக்க பட்ட பின்னரே அங்கிருந்து அவன்கார்ட் தலைவர் மற்றும் முக்கிய
மகிந்த குடும்பத்தினர் தப்பித்தனர் ர் என தெரிவிக்க பட்ட நிலையில் அவை
வெறும் போலி பரப்புரைகள் எனவும் அவ்விதமான செயல் பாடுகளில் விமான நிலையம் ஈடுபடவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது
சமுக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக
சொல்வதெல்லாம் உண்மை பாணியில் விமான நிலையம் தெரிவித்துள்ளது
இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
இலங்கை பயணம் செய்யும் பயணிகளுக்கான தமது பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.
இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள்
குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுமாறும், முடிந்தவரை அவ்வாறான இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
COVID-19 , எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக
இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமது
பிரஜைகளுக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.
கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை
கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து பறக்கும்
நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனே மகிந்தா ,கோட்டா பதவி விலக வேண்டும் என
பவுத்த பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பதவி விலக மறுத்து மகிந்த கோட்டா அடம் பிடித்து வரும் நிலையில்
வரும் நாட்களில் மக்களின் போராட்டம் அதிகமாக இடம் பெறுமென
ஏதிர்பார்க்க படுவதுடன் ,மகிந்த குடும்பத்தினர் வீடுகள் சுற்றிவளைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா
இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா
இந்திய கடந்த 24 மணித்தியாலத்தில் 2,70,000 மர்டிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோலை
வழங்கியுள்ளது
சீனாவுடன் ஒட்டி உறவாடி இந்தியாவை பகைத்து கொண்டு ஆணவத்தில்
ஆடிய இலங்கை தற்போது இந்தியாவுக்கு நல்ல பிள்ளையாக தன்னை காட்டி கொள்கிறது
முதுகில் குத்திய கோட்டா ,மகிந்த அரசுகளை மீளவும் மோடி அரசு
நம்புகின்றமை கோமாளித்தனம் என்பது குறிப்பிட தக்கது
கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்
கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்
இலங்கையில் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்
அந்த போராட்டங்களுக்கு மூளையாக செயல் பட்டவர்களை கொலை செய்யும்
திட்டத்தில் கோட்டபாய உள்ளதாக ஜேவிபியின் பிரமுகர் அனுராச திசாநாயக்க தெரிவித்துள்ளார்
தமது பாதுகாப்பை தனக்கே உறுதி செய்வதாகவும் ,நிகழ்வு இடத்திற்கு
செல்லும் முன்னரும் பின்னரும் நமது சகாக்கள் தமக்கு பாதுகாப்பு பணியில்
ஈடுபடுகின்றனர் என அவர் தெரிவித்தார்
கோட்டாபாயவின் மறுமுகம் எமக்கு நன்கு தெரியும் என அவர் கூறியுள்ள
விடயம் சர்வதே தேச அளவில்
கவனத்தை ஈர்த்துள்ளது .
லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே
லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாபாயாவுக்கு எதிராக
இன்று -06-04-2022 மதியம் 12 மணியளவில் லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கண்டன பேரணி இடம்பெற்றது
இலங்கையில் மக்கள் படும் அவலம் ,மற்றும் பொருளாதார நெருக்கடி ,பட்டினி ,மற்றும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கோஷமிட பட்டன
இங்கு கலந்து கொண்ட மக்களை சிங்கள உளவுத்துறையினர் மறைந்திருந்து காணொளி மற்றும் படங்கள் பிடித்துள்ளனர்
எனினும் அதனை மீறி மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்தனர் ,இலங்கையில் தொடர்ந்து ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக சிங்கள தமிழ் மக்கள் இணைந்து
போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளதும் ,இவர்கள புரிந்த தமிழ் இன படுகொலைக்கு தீர்வு வழங்க படவேண்டும் எனவும் மக்கள் கோரி வருகின்றனர்
தமிழர்களை அழித்த அதே மே மாதம், மற்றும் அந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது உயிர் நீத்த இதே சித்திரையில் அதே ஆட்சியாளர்களுக்கு எதிராக
சிங்கள மக்கள்
உள்ளிட்டவர்கள் எதிராக பொங்கி எழுந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது




மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்
மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்
இலங்கையில் ஆளும் சகோத ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த போராட்டம் காரணமாக நாடு பதட்டத்தில் உள்ளது
சீற்றமடைந்துள்ள ஆட்சியாளர்களும் படை தரப்பும் மக்கள் மீது
கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
இவ்வாறானவர்கள் மீது தாக்குதல் நடத்திட கூடாது எனவும் ,ஆத்திரமுற்றுள்ள
மக்களை மேலும் தூண்டிவிட எதிர்க்கட்சிகள் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளதுடன் ,
பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு ஐநா எடுத்துரைத்துள்ளது
யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போலீஸ்
அதிகாரி ஒருவர் அதே பகுதியில் வீடுடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட
திருடனிடம் இருந்து முப்பது ஆயிரம் ரூபாய் லஞ்ச பெற முற்பட்ட பொழுது
லஞ்ச ஊழல் பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளார்
இப்படியும் இலங்கை பொலிஸ்
பாரளுமன்றில் அமர்க்களம் – கோட்டாவுக்கு நெருக்கடி
பாரளுமன்றில் அமர்க்களம் – கோட்டாவுக்கு நெருக்கடி
இலங்கை பாராளுமன்றில் ஆளும் கோட்டாவுக்கு எதிராக எம்பிக்கள்
,அமர்க்களம் ,கோசம் இட்ட வண்ணம் உள்ளனர்
இவர்களின் இந்த எதிர் கூச்சலினால் பாராளுமன்றம் நடத்திட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதுடன் ,கோட்டாவே வீட்டுக்கு போ என் முழக்கமிடுகின்றனர்
இதனால் சபை சில நிமிடங்கள் ஓதி வைக்க பட்டன .
காகம் போல எதிர்க்கட்சிகள் கத்திய வண்ணம், உள்ளன
இலங்கையில் விரைவில் தேர்தல் – பாரளுமன்றம் கலையும்
இலங்கையில் விரைவில் தேர்தல் – பாரளுமன்றம் கலையும்
இலங்கையில் ஆளும் அடச்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர்
இவ்வேளை பெரும்பாண்மை அரசுக்கு இல்லையென நிரூபித்தால் தாம்
தேர்தலை நடத்த தயராக உள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
விரைவில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இதில் அரசு தோற்கடிக்க பட்டதால் மட்டுமே தேர்தல் நடத்திட இயலும் என்பது குறிப்பிட தக்கது
இருவர் சுட்டுக்கொலை -பதட்டத்தில் கிராமம்
இருவர் சுட்டுக்கொலை -பதட்டத்தில் கிராமம்
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த தினம் இருவர் சுட்டுக் கொலை செய்ய பட்டுள்ளனர்
மாட்டு உரிமையாளருக்கும் ,அந்த மாடுகளை எடுத்து செல்ல
வந்தவர்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது
வாகன விபத்தில் இறந்தனர் என தெரிவிக்க பட்ட பொழுதும் போலீசார்
நடத்திய விசாரணைகளில் இவர்கள் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது
இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது
ஆர்ப்பாட்ட காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
ஆர்ப்பாட்ட காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகிறது
மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அதிகாரத்தை இழக்க மறுக்கும் சகோதர ஆட்சியார்கள்
போராட்டத்தில் ஈடுபாடும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
போராட்டத்தின் பொழுது சொத்துக்கு தீ வைப்பவர்கள் கைது செய்ய படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்
இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு
இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு
இலங்கையில் பாடசாலை நேரத்தை அதிகரிக்க கல்வி முச்சு முடிவு செய்துள்ளது
இதன் அடிப்படையில் ஒரு மணித்தியாலம் நீடிக்கவும் ,சனிக்கிழமைகளில்
பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்க பட்டுள்ளது
மேற்படி செயல் ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்
மக்கள் போராட்டத்திற்குள் புகுந்த ஆயுத தாரிகள் – கொழும்பில் பதட்டம்
மக்கள் போராட்டத்திற்குள் புகுந்த ஆயுத தாரிகள் – கொழும்பில் பதட்டம்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கே எதிராக போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வேளை பாரளுமன்றம் முன்பாக கூடிய மக்களை அச்சுறுத்தும் வகையில் இலக்க தகடுகள் அற்ற மோட்ட
சைக்கிளில் இராணுவத்தினர் வருகை தந்து மக்களை தகாத வார்த்தையில் . திட்டினர்
இவ்வேளை போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதுடன், மக்களும் கூடி விரட்டினர்
எனினும் மீளவும் சுற்றி வந்து மிரட்டும் பணியில் செயலில் ஈடுபட்டனர்
கோட்டா தனது அதிகாரத்தை திறக்க மறுக்கும் நிலையில் இராணுவம்
மூலமும் கூலி குழுக்கள் மூலம் தாக்குதல்களை நடத்தலாம் என கணிக்க பெற்றுள்ளது
இந்த நிகழ்வுகளின் பின்னர் மக்கள் கொதித்தெழுந்து அதிகமாக வீதி இறங்கி வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாட்டை நான் கட்டியெழுப்புவேன் ரணில் – ஜனாதிபதியாக துடிப்பு
நாட்டை நான் கட்டியெழுப்புவேன் ரணில் – ஜனாதிபதியாக துடிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள்
நிலைக்கு எடுத்து செல்ல உலக நட்டு முதலீடடார்கள் தயாராக உள்ளனர் எனவும்
தனது ஆட்சியில் அவை செய்லபடுத்த பட்டு மக்கள் சுமைகள் குறைக்க படும்
என்ற தோரணையில் ரணில் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டியுள்ளார்
இவரது ஆட்சியின் பொழுது இவரால் கூறப்பட்ட விடயங்கள் காற்றில் பறக்கவிட பட்டன
2002 ஆம் ஆண்டு புலிகளுடன் பேச்சில் ஈடுபட்டு அந்த அமைப்பு உடைந்து
நாசமாக காரணமானவர் ரணில் ,அதன் பின்னரான மைத்திரி
கூட்டாட்சியிலும் இவர் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிரைவேற்றவில்லை
இதனால் தற்போது மைத்திரி மற்றும் சஜித் ஆகியோர் போட்டியாக உள்ள
நிலையில் தனது பக்கம் மக்கள் ஆதரவை திரட்ட இவ்விதம் கதை விட்டு சஜித்
வெற்றியை தடுக்க வியுயுகம் வகுத்து வருகிறார் என்பது சமீப நாட்கள் பேச்சு எடுத்துரைக்கிறது
சஜித் வெற்றியை மகிந்தவுக்கு போட்டு கொடுத்து தடுத்தவர் இந்த குள்ள நரி ரணில் என்பதே இங்கே குறிப்பிட தக்கது
மகிந்தா வீடு முற்றுகை -போலீஸ் இராணுவம் குவிப்பு
மகிந்தா வீடு முற்றுகை -போலீஸ் இராணுவம் குவிப்பு
இலங்கை ஆளும் பிரதமர் மகிந்த வசிக்கும் Wijerama Mawatha.வீடு மக்களினால்
சுற்றி வளைக்க பட்டுள்ளது
மகிந்தா உடனே பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் தொடர்
முழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் போராட்டத்தினால் ஆளும் அரசு பெரும்
நெருக்கடியில் சிக்கியுள்ளது
மக்களுக்கு மதிப்பளித்து பதவி விலகும் நிலை விரைவில் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து
ஈராக்,நோர்வே,அவுஸ்ரேலியா நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் மறு
அறிவித்தல் வரை
அடித்து பூட்ட பட்டுள்ளது
இவை எதிர் வரும் முப்பதாம் திகதியுடன் மூட படும் என இலங்கை
வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது
குறித்த தூதரகங்கள் நிதி நிலை கருதி இந்த அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது
தப்பி ஓடிய அவன்கார்ட் தலைவரை இண்டர்போல் கைது செய்ய வேண்டும் – பாரளுமன்றில் சண்டை
தப்பி ஓடிய அவன்கார்ட் தலைவரை இண்டர்போல் கைது செய்ய வேண்டும் – பாரளுமன்றில் சண்டை
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவினால் சர்வதேச அளவில் ஆயுத விற்பனை புரிந்து வந்த
நிசங்க சேனாதிபதியை இண்டர்போல் மூலம் கைது செய்யும் ஆணையை பிற்ப்பிக்க
வேண்டும் என் பாராளுமன்ற உறுப்பினர் Vijitha Herath தெரிவித்தார்
இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கோட்டாவுக்கு பெரும்
நெருக்கடியை தோற்றுவித்துள்ளது






