Tag: பாரளுமன்றில் அமர்க்களம்
Posted in இலங்கை செய்திகள்
பாரளுமன்றில் அமர்க்களம் – கோட்டாவுக்கு நெருக்கடி
Author: நலன் விரும்பி Published Date: 06/04/2022 Leave a Comment on பாரளுமன்றில் அமர்க்களம் – கோட்டாவுக்கு நெருக்கடி
பாரளுமன்றில் அமர்க்களம் – கோட்டாவுக்கு நெருக்கடி
இலங்கை பாராளுமன்றில் ஆளும் கோட்டாவுக்கு எதிராக எம்பிக்கள்
,அமர்க்களம் ,கோசம் இட்ட வண்ணம் உள்ளனர்
இவர்களின் இந்த எதிர் கூச்சலினால் பாராளுமன்றம் நடத்திட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதுடன் ,கோட்டாவே வீட்டுக்கு போ என் முழக்கமிடுகின்றனர்
இதனால் சபை சில நிமிடங்கள் ஓதி வைக்க பட்டன .
காகம் போல எதிர்க்கட்சிகள் கத்திய வண்ணம், உள்ளன






