Tag: போலீஸ் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்
ஆர்ப்பாட்ட காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
Author: நலன் விரும்பி Published Date: 06/04/2022 Leave a Comment on ஆர்ப்பாட்ட காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
ஆர்ப்பாட்ட காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகிறது
மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அதிகாரத்தை இழக்க மறுக்கும் சகோதர ஆட்சியார்கள்
போராட்டத்தில் ஈடுபாடும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
போராட்டத்தின் பொழுது சொத்துக்கு தீ வைப்பவர்கள் கைது செய்ய படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்






