இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது

இலங்கையில் 1500 கோடிரூபா மோசடி புரிந்த சீன தம்பதிகள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் இலங்கையில் மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்து ,பிரமிட் திட்டத்தில் பணத்தினை முதலீடு புரிந்துள்ளனர் .

இவ்விதம் இலங்கையில் 1500 கோடிகள் மோசடி புரிந்த இவர்கள் ,இலங்கை கட்டுநாயாக்கா வழியாக தப்பி செல்ல முற்பட்ட பொழுது, காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .

குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து , இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்

திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்

திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தும் ,மக்களின் காட்சிகள் வெளியாகி ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நுகோடையில் வீடுகளுக்கு காகிதம் மற்றும் இரும்பு கம்பிகள், சேகரிப்பவர்கள் போல செல்லும் இவர்கள் ,அங்குள்ள மக்கள் விபரங்களை சேகரிக்கின்றனர் .

வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் வேளை பார்த்து ,வீட்டுக்குள் நுழையும் இவர்கள் அங்கு திருட்டில் ஈடுபடுகின்றனர் .

இவ்விதமாக இவர்கள் திருட்டு வேலையை அவதானித்த மக்களினால் ,இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .

மக்களினால் பிடிக்க பட்ட திருடர்கள், நீண்ட நேரமாக மின் கம்பத்தில் கட்டி வைக்க பட்டு,அவர்கள் மீது அகோர தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவர்களை போல மேலும் பலர் இவ்வாறு உலாவுவதாகவும் ,மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

தென் இலங்கையின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் கட்சிகள் வெளியாகியுள்ளன .

இலங்கையில் பருவகால மழை ஆரம்பித்துள்ளதால் ,குளங்கள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும் ,அதிக மழைவீழ்ச்சி காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .

மேலும் பல குளங்கள் நிரம்பியுள்ளதால் ,அதன் கதவுகள் சிலதும் திறந்து விட பட்டுள்ளது .

வெள்ள நீர் வீடுகளுக்குள் நுழைந்துள்ளதால், மக்கள் பெரிதும் இடர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

ரணில் மைத்திரி
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைப்பு

மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது .

இன்று வழக்கு விசாரணைக்கு வரப்பட்ட பொழுது 12 வாரங்களுக்கு இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலஸ்ரீசேன ,இந்த வழக்கில் இருந்து தற்காலிகமாக விடுவிக்க பட்டுள்ளார் .

ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் ,மைத்திரி பாலஸ்ரீசேன பழிவாங்க படுவதாக குற்ற சாட்டுக்கள் ,முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

பிரிட்டன் அதிரடி இலங்கைக்கு நாடு கடத்த படும் இலங்கையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டன் அதிரடி இலங்கைக்கு நாடு கடத்த படும் இலங்கையர்கள்

பிரிட்டன் அதிரடி இலங்கைக்கு நாடு கடத்த படும் இலங்கையர்கள்

பிரிட்டன் அரசு அதிரடி நடவடிக்கையாக புலம் பெயர்ந்தவர்களை அவர் தம் நாடுகளுக்கு அனுப்பி வருகிறது .


அவ்விதம் இந்தியா பெரும் கடல் அண்மித்த பகுதியில் உள்ள மிக பெரும் இராணுவ முகாம் ஒன்றில் ,இலங்கை அகதிகள் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

இவர்களை மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கையில் பிரிட்டன் ஈடுபட்டுள்ளது .

அவுஸ்ரேலியவை போன்று தனி தீவில் இலங்கை அகதிகள் அடைத்து வைக்க பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

கடந்த காலத்தில் குடிவரவு குடியகல்வு அமைச்சராக இந்திய பெண்மணி ஒருவர் அமைச்சராக அங்கம் வகித்தார் .

இவரது கடும்போக்கின் காரணமாக அகதிகள் பலமாக பாதிக்க பட் துடன் ,இலங்கை மக்களுக்கும் இவரது சீற்றத்திற்குள் சிக்கி கொண்டனர் .

புதிய பிரதமர் ஆட்சியை ஏற்றவுடன் பதவியை ராஜினாமா செய்துகுறித்த அம்மணி தப்பி ஓடி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

மின்னல் தாக்கி 11 மாடுகள் சாவு ஓமந்தையில் நடந்த சோகம்
Posted in இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி 11 மாடுகள் சாவு ஓமந்தையில் நடந்த சோகம்

மின்னல் தாக்கி 11 மாடுகள் சாவு ஓமந்தையில் நடந்த சோகம்

மின்னல் தாக்கியதில் 11 மாடுகள் பரிதாபகரமாக ஓமந்தை பகுதியில் இறந்துள்ளன .

வயல் வெளி பகுதியில் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,மரம் மீது வீழ்ந்த மின்னல் இடி தாக்குதல் ,மாடுகள் மீது வீழ்ந்த நிலையில் அதே இடத்தில மாடுகள் பலியாகின .

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்களை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் மின்னல் தாக்குதலில் சிக்கி ஆண்டு தோறும் பல டசின் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .

தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்

தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்

பெரிய நீலாவணை பகுதியில் அமைய பெற்ற ,மூன்று மரக்காலைகள் ,திடீரென பற்றி கொண்ட தீயில் சிக்கி எரிந்துள்ளது .

இந்த தீ விபத்தில் மூன்று மர காலைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன .

இந்த தீ சம்பவத்தில் சிக்கிய ,மரக்காலைகளில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியது .

இதனால பல லட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது எனப்படுகிறது .

குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

இலங்கையில் மண்சரிவு அச்சம் காரணமாக, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மலைப் பகுதிகளாக காணப்படும் இந்த வீதிகளில் கற்பாறைகள் உருண்டு விழுந்து சாலை போக்குவரத்தும் பாதிக்க பட்டுள்ளது .

இந்த மலை பகுதிகளில் கீழ் உள்ள மக்கள் வீடுகளும் பாதிக்க படலாம் என்பதால் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

எவ்வேளையும் இங்கு பெரும் அனர்த்தம் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

புதைத்து வைக்க பட்ட புலிகள் ஆயுதங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

புதைத்து வைக்க பட்ட புலிகள் ஆயுதங்கள் மீட்பு

புதைத்து வைக்க பட்ட புலிகள் ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ,தமிழீழ விடுதலை புலிகளினால் புதைத்து வைக்க பட்ட ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளது .

வயல் பகுதியில் பெறல் ஒன்றுக்குள் வைத்தது புதைத்து வைக்க பட்ட நிலையில், காணப்பட்ட பெறல் ஒன்றுக்குள் இருந்து ,துப்பாக்கி மற்றும் அதற்குரிய ரவைகள் என்பன மீட்க பட்டுள்ளன .

புலிகள் அழிந்து 13 ஆண்டுகள்,கழிந்துள்ள நிலையிலும் ,மீளவும் புலிகளின் ஆயுதங்கள் மீட்சி பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .

புதைத்து வைக்க பட்ட புலிகள் ஆயுதங்கள் மீட்பு
காணாமல் போன மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்

காணாமல் போன் மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்

இலங்கை கண்டு பேராதனை பல்கலைக் கழக்தில் கல்வி , பயின்று வந்த மாணவர் ஒருவர் அங்கிருந்து ,காணாமல் போனார் .

காணாமல் போகும் முன்னர், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருந்தார் .

தற்போது 10 நாட்களின் பின்னர் ,அதே பல்கலை கழகத்திற்கு மீளவும் திரும்பி வந்துள்ளார் என்கிறது ,அந்த கல்லூரி நிர்வாகம் .

அதிக மழை வெள்ளத்தில் மிதக்கும் தென் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

அதிக மழை வெள்ளத்தில் மிதக்கும் தென் இலங்கை

அதிக மழை வெள்ளத்தில் மிதக்கும் தென் இலங்கை

இலங்கையில் பருவகால மழை பெய்து வருவதால் ,தென் இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .

நாள் ஒன்றுக்கு பொழிந்த ,மழையின் அளவு 100 மில்லி லிட்டராக பதிவாகியுள்ளது .

மழைவீழ்ச்சி அதிகமாக உள்ளதினால் ,வெள்ளத்தில் நாடு மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது .

குளங்களின் அருகில் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .

https://www.youtube.com/user/ethiricom1
பரந்தன் வீதியில் மோதிய வாகனங்கள் ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பரந்தன் வீதியில் மோதிய வாகனங்கள் ஒருவர் காயம்

பரந்தன் வீதியில் மோதிய வாகனங்கள் ஒருவர் காயம்

பரந்தன் முல்லைதீவு வீதியின் சுதந்திர புரம் பகுதியில் ,உளவு இயந்திரம் ஒன்றுடன் பட்ட வாகனம் ஒன்று மோதி சிதறியது .

இதன் பொழுது வாகனங்கள் பலத்த சேதமடைந்தன ,ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .

உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டு ,விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

இந்த விபத்து குறித்த விசாரணையை புதுக்குடியிருப்பு, காவல்துறையினர் மேகொண்டு வருகின்றனர் .

இலங்கையில் நாள் தோறும் ,வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

கொழும்பு கடலில் காத்துநிற்கும் எண்ணெய் கப்பல் பணம் இன்றி தவிக்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு கடலில் காத்துநிற்கும் எண்ணெய் கப்பல் பணம் இன்றி தவிக்கும் இலங்கை

கொழும்பு கடலில் காத்துநிற்கும் எண்ணெய் கப்பல் பணம் இன்றி தவிக்கும் இலங்கை

இலங்கை கொழும்பு துறைமுக பகுதியை அண்மித்து எண்ணெய் கப்பல் ஒன்று இரண்டு நாட்களாக நங்கூரம் இட்டுள்ளது .

இந்த கப்பலில் எடுத்துவரப்பட்ட ஒருலட்சம் மசாகு எண்ணெய்க்கு, பணம் செலுத்த முடியாது, இலங்கை திணறி வருவதாக ,இலங்கை எரிசகத்தி அமைச்சு தெரிவித்துள்ளது .

ரஷியாவில் இருந்து வந்துள்ள கப்பலே இவ்வாறு காக்க வைக்க பட்டுள்ளது .

சமீப காலங்களாக இலங்கை வரும் எண்ணெய் கப்பல்கள் ,இவ்வாறு காக்க வைக்க படுகின்றமை குறிப்பிட தக்கது .

விநோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

விநோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதி

விநோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக புதுக்குடியிருப்பது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டார் .

அங்கிருந்து பின்னர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்ற பட்டார்

.தற்போது அவரின் உடல் தேறி வருவதாக ,யாழ்ப்பாண வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் .

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ,விநோதரலிங்கம்லண்டனுக்கு பயணம் செய்து நாடு திரும்பி இருந்தமை குறிப்பிட தக்கது.

வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்ட வந்த இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் இருவரிடம் இருந்து 11 லட்சம் ரூபா நகை ,மற்றும் உருக்க பட்ட தங்கம் என்பன மீட்க பட்டுள்ளன .

பூட்டிய வீடுகளுக்குள் பகல்வேளை நுழைந்து ,திருட்டில் ஈடுபட்டு வந்த 25 மற்றும் 30 வயது வாலிபர்களே காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் .

பல நாட்களாக வல்வெட்டி துறை பகுதியில் மக்களை பதற வைத்து வந்த திருடர்களை காவல்துறையினர் லாவகமாக பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது .

பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்

பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை கொழும்பு மட்டக்குளி காவல்துறை அருகில் உள்ள பாலம் ஒன்றில் ,மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டு ,மீட்க பட்டுள்ளது .

சடலமாக அடையாளம் காணப்பட்டவர் 76 வயதுடைய நபர் என கண்டுபிடிக்க பட்ட நிலையில் ,இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இதுவரை இவரது மரணத்திற்குரிய காரணாம் தெரிவிக்க படவில்லை .

இது கொலையா ,விபத்தா ,இயற்கையை மரணமா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

காவல்துறை திடீர் சோதனை 24 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை திடீர் சோதனை 24 பேர் கைது

காவல்துறை திடீர் சோதனை 24 பேர் கைது

காவல்துறையினரால் தெரணியாகல பகுதியில் திடீரென வாகன சோதனை நடத்த பட்டது .

இந்த சோதனையின் பொழுது 300 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்த பட்டன .

இதன் பொழுது அதிக வாகன ஒலி எழுப்பிலியவர்கள் ,காப்புறுதி இன்றி வாகனம் ஓட்டியவர் ,குடிபோதையில் பயணித்தவர்கள் என்கின்ற குற்ற சாட்டில் 24 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ப் பட்டுள்ளனர் .

மேலும் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்க பட்டுள்ளனர் ..

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கும் அரசு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கும் அரசு

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கும் அரசு


இலங்கையில் போரின் பொழுது காணாமல் போனவர்களுக்கு ,காணவில்லை என்ற சான்றிதழ் வழங்க பட்டு வந்தது .

அதற்கு ஒருலட்சம் பணம் வழங்கி வரப்பட்டது .

தற்போது காணாமல் போனவர் இறந்து விட்டார் என்ற பரிவிற்குள் அடக்க பட்டு ,அவருக்கு இரண்டு லட்சம் ரூபா இலங்கை அரசால் வாழங்குவதற்கு அனுமதி வழங்க பட்டுள்ளது .

இலங்கையில் போர் குற்றம் சுமத்த பட்டால் ,காணமல் போனவர்கள் ,போரில் காயமடைந்தவர்களுக்கு,இலங்கை போல மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டிய நிலைக்கு தள்ள படும் .

அதனால் அதற்கு முன்னராக இலங்கை இவ்விதமான செயல் பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

இலங்கை பிச்சைக்கார நாடக அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பிச்சைக்கார நாடக அறிவிப்பு

இலங்கை பிச்சைக்கார நாடக அறிவிப்பு

இலங்கை உலகில் குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது .

இதன் மூலம் இலங்கை பிச்சைக்கார நாடு என்ற வகைக்குள் உள்ளடக்க பட்டுள்ளது .

மேலும் உலக வங்கியிடம் இருந்து சலுகை நிதிகளை பெறும் நோக்குடனும் இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .

பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் விளங்கிய இலங்கை ,இன்று பிச்சைக்கார நாடு என்ற பாட்டிலுக்குள் இணைக்க படும் பெரும் சாதனை இலங்கையில் இடம்பெற்றுள்ளது .

அரசியல்வாதிகள் என்றால் இப்படி இருக்கனும் சார் .

இலங்கையில் டியிட்டல் சாரதி அனுமதி பத்திரம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் டியிட்டல் சாரதி அனுமதி பத்திரம்

இலங்கையில் டியிட்டல் சாரதி அனுமதி பத்திரம்

இலங்கையில் தீயிட்டால் சாரதி அனுமதி பாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது .

அமைச்சரவை தீர்மானித்தின் அனுமதியுடன் , எதிர்காலத்தில் ,வெளிநாடுகளை போல சிப் வைக்க பட்ட டியிட்டல் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்க படவுள்ளன .

இந்த அனுமதி பத்திரங்கள் வழங்கும் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .