Tag: கொழும்பு கடலில்
Posted in இலங்கை செய்திகள்
கொழும்பு கடலில் காத்துநிற்கும் எண்ணெய் கப்பல் பணம் இன்றி தவிக்கும் இலங்கை
Author: நிருபர் காவலன் Published Date: 12/10/2022 Leave a Comment on கொழும்பு கடலில் காத்துநிற்கும் எண்ணெய் கப்பல் பணம் இன்றி தவிக்கும் இலங்கை
கொழும்பு கடலில் காத்துநிற்கும் எண்ணெய் கப்பல் பணம் இன்றி தவிக்கும் இலங்கை
இலங்கை கொழும்பு துறைமுக பகுதியை அண்மித்து எண்ணெய் கப்பல் ஒன்று இரண்டு நாட்களாக நங்கூரம் இட்டுள்ளது .
இந்த கப்பலில் எடுத்துவரப்பட்ட ஒருலட்சம் மசாகு எண்ணெய்க்கு, பணம் செலுத்த முடியாது, இலங்கை திணறி வருவதாக ,இலங்கை எரிசகத்தி அமைச்சு தெரிவித்துள்ளது .
ரஷியாவில் இருந்து வந்துள்ள கப்பலே இவ்வாறு காக்க வைக்க பட்டுள்ளது .
சமீப காலங்களாக இலங்கை வரும் எண்ணெய் கப்பல்கள் ,இவ்வாறு காக்க வைக்க படுகின்றமை குறிப்பிட தக்கது .












