இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது

இலங்கையில் 1500 கோடிரூபா மோசடி புரிந்த சீன தம்பதிகள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் இலங்கையில் மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்து ,பிரமிட் திட்டத்தில் பணத்தினை முதலீடு புரிந்துள்ளனர் .

இவ்விதம் இலங்கையில் 1500 கோடிகள் மோசடி புரிந்த இவர்கள் ,இலங்கை கட்டுநாயாக்கா வழியாக தப்பி செல்ல முற்பட்ட பொழுது, காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .

குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து , இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .