Tag: ஓமந்தையில் நடந்த சோகம்
Posted in இலங்கை செய்திகள்
மின்னல் தாக்கி 11 மாடுகள் சாவு ஓமந்தையில் நடந்த சோகம்
Author: நிருபர் காவலன் Published Date: 13/10/2022 Leave a Comment on மின்னல் தாக்கி 11 மாடுகள் சாவு ஓமந்தையில் நடந்த சோகம்
மின்னல் தாக்கி 11 மாடுகள் சாவு ஓமந்தையில் நடந்த சோகம்
மின்னல் தாக்கியதில் 11 மாடுகள் பரிதாபகரமாக ஓமந்தை பகுதியில் இறந்துள்ளன .
வயல் வெளி பகுதியில் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,மரம் மீது வீழ்ந்த மின்னல் இடி தாக்குதல் ,மாடுகள் மீது வீழ்ந்த நிலையில் அதே இடத்தில மாடுகள் பலியாகின .
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்களை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் மின்னல் தாக்குதலில் சிக்கி ஆண்டு தோறும் பல டசின் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன

- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது

- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன

- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்









