Tag: பாலம் அருகில்
Posted in இலங்கை செய்திகள்
பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
Author: நிருபர் காவலன் Published Date: 12/10/2022 Leave a Comment on பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை கொழும்பு மட்டக்குளி காவல்துறை அருகில் உள்ள பாலம் ஒன்றில் ,மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டு ,மீட்க பட்டுள்ளது .
சடலமாக அடையாளம் காணப்பட்டவர் 76 வயதுடைய நபர் என கண்டுபிடிக்க பட்ட நிலையில் ,இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இதுவரை இவரது மரணத்திற்குரிய காரணாம் தெரிவிக்க படவில்லை .
இது கொலையா ,விபத்தா ,இயற்கையை மரணமா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு









