Tag: தென் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்
அதிக மழை வெள்ளத்தில் மிதக்கும் தென் இலங்கை
Author: நிருபர் காவலன் Published Date: 13/10/2022 Leave a Comment on அதிக மழை வெள்ளத்தில் மிதக்கும் தென் இலங்கை
அதிக மழை வெள்ளத்தில் மிதக்கும் தென் இலங்கை
இலங்கையில் பருவகால மழை பெய்து வருவதால் ,தென் இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
நாள் ஒன்றுக்கு பொழிந்த ,மழையின் அளவு 100 மில்லி லிட்டராக பதிவாகியுள்ளது .
மழைவீழ்ச்சி அதிகமாக உள்ளதினால் ,வெள்ளத்தில் நாடு மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது .
குளங்களின் அருகில் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .
https://www.youtube.com/user/ethiricom1







