Tag: விநோதரலிங்கம்
Posted in இலங்கை செய்திகள்
விநோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதி
Author: நிருபர் காவலன் Published Date: 12/10/2022 Leave a Comment on விநோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதி
விநோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக புதுக்குடியிருப்பது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டார் .
அங்கிருந்து பின்னர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்ற பட்டார்
.தற்போது அவரின் உடல் தேறி வருவதாக ,யாழ்ப்பாண வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் .
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ,விநோதரலிங்கம்லண்டனுக்கு பயணம் செய்து நாடு திரும்பி இருந்தமை குறிப்பிட தக்கது.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்









