திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்
திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தும் ,மக்களின் காட்சிகள் வெளியாகி ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நுகோடையில் வீடுகளுக்கு காகிதம் மற்றும் இரும்பு கம்பிகள், சேகரிப்பவர்கள் போல செல்லும் இவர்கள் ,அங்குள்ள மக்கள் விபரங்களை சேகரிக்கின்றனர் .
வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் வேளை பார்த்து ,வீட்டுக்குள் நுழையும் இவர்கள் அங்கு திருட்டில் ஈடுபடுகின்றனர் .
இவ்விதமாக இவர்கள் திருட்டு வேலையை அவதானித்த மக்களினால் ,இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
மக்களினால் பிடிக்க பட்ட திருடர்கள், நீண்ட நேரமாக மின் கம்பத்தில் கட்டி வைக்க பட்டு,அவர்கள் மீது அகோர தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர்களை போல மேலும் பலர் இவ்வாறு உலாவுவதாகவும் ,மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது








