Tag: மூன்று மரக் காலைகள்
Posted in இலங்கை செய்திகள்
தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்
Author: நிருபர் காவலன் Published Date: 13/10/2022 Leave a Comment on தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்
தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்
பெரிய நீலாவணை பகுதியில் அமைய பெற்ற ,மூன்று மரக்காலைகள் ,திடீரென பற்றி கொண்ட தீயில் சிக்கி எரிந்துள்ளது .
இந்த தீ விபத்தில் மூன்று மர காலைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன .
இந்த தீ சம்பவத்தில் சிக்கிய ,மரக்காலைகளில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியது .
இதனால பல லட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது எனப்படுகிறது .
குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

- மகாவலி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

- 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் சரிவு

- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு









