பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு ,எரிபொருள் சமையல் எரிவாயு மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதனை பெற்றுக் கொள்கின்ற வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்வதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து.

எதிர்வரும் நாட்களில் பல்வேறுபட்ட பகுதிகளில் திடீர் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அனைத்து வர்த்தக நிலையங்களையும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

மக்களுக்கான வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவும் அவர்களது சிறந்த முறையில் மலிந்த விலையில் பொருட்களை வாங்கி அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை ஏற்படுத்தப்படும் என காவல்துறையினர் இப்படி அறிவித்திருக்கின்றனர்.

ஒரே பொருள் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட விளைகளில் விற்பனையாகி வருகின்றது .

இதனால் கடை முதலாளிகள் கொள்ளை லாபங்களை பெற்று கொளுத்துபருத்து வாழ்கின்றனர் என்ற குற்றச்சாட்டு மக்களினால் முன்வைக்கப்பட்ட வருகின்றது.

அதனை அடுத்து தற்பொழுது மக்கள் நலன் கருதி போலீசார் விசேட சுற்றி வலைப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் ,

வரும் நாட்களில் பல்வேறுபட்ட மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசினால் அறிவிக்கப்பட்ட விளைவுகளுக்கு ஏற்றவாறு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் ,

அதற்கு மேலாக விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன் அந்த கடை முதலாளிகள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீதரன் முழங்கினார்
Posted in இலங்கை செய்திகள்

ஸ்ரீதரன் முழங்கினார்

ஸ்ரீதரன் முழங்கினார்

ஸ்ரீதரன் முழங்கினார் ,தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்ஸ்ரீதரன் தெரிவித்தார் .

கடந்த தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி விடயத்தை அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவித்து அதனை நிறுத்தியது இவ்வாறு காலத்தை இழுத்தடிக்காமல் ,மக்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்பளித்து சந்தர்ப்பத்தை வழங்கி தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி நிலைப்பாடு உடனடியாக தேர்தல் நடத்தப்படும் வேண்டுமென்று விடையத்தினை அவர் தெளிவாக சுட்டிக்காட்டி இருந்தார்.

தேர்தல் வருகின்ற வேலையில் மட்டும் தெருவுக்கு விளங்கிவரும் அரசியல் கட்சிகளினால் மக்களுக்கு எதுமிதமான சுதந்திரமும் கிடைக்கும். பல முடியாது என்கின்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் படித்து பறக்கின்றன.

அர்ஜுனர் இராமநாதன் என்ற மருத்துவர் வைத்த பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் பல்வேறுபட்ட சுமைகளையும் விடுதலை ஏற்படுத்தி இருந்தன .

அவ்வாறான இவர்கள் மீது விழுந்த பொழுதும் தேர்தலை நடத்த வேண்டும் என்கின்ற இவரது கோரிக்கை ஜனநாயகமா என்கின்ற கேள்வியை மக்கள் எழுப்பி இருக்கின்றன.

விடுதலையையும் விடுதலையும் கனவையும் சுமந்து பயணிக்கின்ற ஒரு விடுதலை பெற்ற தேசம் இன்று அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடக்கியாளருக்கு எதிராக தமது மண்ணும் மக்களும் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்ற கனவோடு ,

எழுச்சி கொண்ட பொழுது இவ்வாறான அரசியல்வாதிகள் தமது சொந்த நலனுக்காக தேர்தலை மையப்படுத்தி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி சுகபோகமாக வாழ்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது .

இவ்வாறான நிலையில் ஐயா ஸ்ரீதரன் இப்பொழுது தேர்தலை நடத்த வேண்டும் என இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளை கிணற்றில்வீசி கொலை செய்ததாய்
Posted in இலங்கை செய்திகள்

மகளை கிணற்றில்வீசி கொலை செய்ததாய்

மகளை கிணற்றில்வீசி கொலை செய்ததாய்

மகளை கிணற்றில்வீசி கொலை செய்ததாய் ,இலங்கை ரூபன் வெல்ல காவல்துறை பகுதியில் பெண் ஒருவர், தான் பெற்ற நான்கு வயது மகளை வீசி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நான்கு வயது சிறுமி வாய் பேச முடியாத நிலையில் காணப்பட்ட நிலையிலும் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் அதனால் ஏற்படுத்த மன உளைச்சலுக்கு ஆளான தாயார்.

அந்த சிசுவை வீசி படுகொலை செய்துள்ளதாக தெரிய வருகின்றது .

இந்த படு கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண் சிசு தொடர்பாக தாயார் மிகவும் கவலை அடைந்ததாகவும் உளவியல் ரீதியில் பாதிப்பு கொள்ளாத நிலையில் அவரது வாழ்வை எப்படி இருக்கும் என்று நிலையிலேயே ,

படுகொலை செய்த தாய்

அந்த வாழ்வை அவருக்கு அளிக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு படுகொலையில் ஈடுபட்டு இருக்க கூடும் தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

வாய் பேச முடியாத பல ஆண் பெண் குழந்தைகள் இந்த உலகத்தில் மிகப் பெரும் அதிசயங்கள் செய்து அசத்தியுள்ளார் .

இவர்களினால் வாய் மட்டும் பேச முடியாது தவிர அவர்கள் கல்வியை கற்று அதன் ஊடாக பல சாதனையை நிலை நாட்டியுள்ளனர் .

குறித்த சிசுவானது கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியிலும் அந்த கிராம மக்கள் மத்தியிலும் பதட்டத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊமையாகப் பிறந்த காரணத்திற்காக இப்பொழுது அவரை உறக்கத்தில் அழைத்துச் சென்று அவரை கிணற்றில் வீசி படு கொலை செய்வதற்கு இவருக்கு எப்படி மனம் வந்தது என்கின்ற கேள்வியை எழுப்பப்பட்டுள்ளது .

தாயார் விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைக்கவில்லை என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது .

போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற விசாரணையின் முடிவிலேயே விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு

மூழ்கிய கப்பல் ஒன்பது பேரு மீட்பு

மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு ,மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு ,ஏமன் வளைகுடா பகுதியில் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென மூழ்கியது .

இதன் பொழுது அதில் பயணித்த 16 மாலுமிகள் மாயமாகினர் , அவர்களில் தற்பொழுது ஒன்பது பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் 8 இந்தியர்கள் மற்றும் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீட்கப்பட்டவர்கள் தற்பொழுது போர்க்கப்பலினால் பத்திரமாக சிகிச்சை வழங்கப்பட்டு உரிய நாடுகளுடன் கையளிக்கும் நடவடிக்கையில், அந்த போர்க்கப்பல் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியர்கள் காணாமல் போனதை எடுத்து அவர்கள் குடும்பங்கள் ஆழ்ந்த கவலையில் ஈடுபட்டிருந்தனர் .

தற்பொழுது இவர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன மாலுமிகள் கண்டு பிடிப்பு

காணாமல் போன ஏனையவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இவர் தெரிவிக்கப்படவில்லை .

அவர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் வருவதாக போர்க்கப்பல்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் காரணமாக மத்திய தரை கடல் ,அரபிய கடல் ,ஏடன் வளைகுடா ,வழியாக பயணிக்கின்ற சரக்கு கப்பல்கள் மீது, ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

அவ்வாறான தாக்குதலுக்குகப்பல் உள்ளன நிலையிலேயே இந்த கப்பலும் மூழ்கியதா என்கின்ற கேள்வி தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

மக்களுக்கு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அபாய எச்சரிக்கை

மக்களுக்கு அபாய எச்சரிக்கை

மக்களுக்கு அபாய எச்சரிக்கை ,இலங்கை நுவரெலியா ,சபிரகமுவ பகுதிகளில் கடும்மழை மற்றும் புயல் காற்று ஏற்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலில் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை மற்றும் புயல் வீசப்படும் எனவும் ,

இதன் பொழுது 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசும் எனவும் மக்களை விழிப்பாக இருக்கும் படி காலநிலை அவதானம் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையம் விடுத்துள்ள இந்த அறிவிப்பை மக்கள் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுமாறு மிக வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவநிலை தீவிரமாகியுள்ள அரபிய கடல் மற்றும் வங்காளா வி குடாவில் பலத்த காற்று வீசுவதோடு ,கடல் கொந்தளிப்பாகும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அடுத்து 2 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் வரை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலுக்கு பயணிக்கின்ற மீனவர்களும் கடலோடிகளும் மிகவும் ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,இவ்வேளை கடலுக்குச் செல்வது தவித்து விடுமாறும் இதன் ஊடாக தெரிய தெரிவிக்கப்படுகின்றது.

புயல் கடலை கடக்கின்ற பொழுது மக்கள் வாழ்விடங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாலே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

எனவே இந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் மிக எச்சரிக்கையோடு விழிப்பாக இருக்கும்படி மீளவும் அவர்களுக்கு வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் வெளியேற்றப்பட்ட வைத்தியர்
Posted in இலங்கை செய்திகள்

சற்றுமுன் வெளியேற்றப்பட்ட வைத்தியர்

சற்றுமுன் வெளியேற்றப்பட்ட வைத்தியர்

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்
Posted in இலங்கை செய்திகள்

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார் சாதனை ஒன்று பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது .

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள ,இவ்வேளையில் அதனை ஆரம்பித்து வைக்கும் முதல் கட்டமான ஒலிம்பிக் தீயினை தர்சன் எனப்படும் ,தமிழர் ஏற்றி வைத்து சாதனை படைத்துள்ளார் .

புலிக்கொடியுடன் ஒன்று கூடிய தமிழர்கள் அந்த சாகசாத்தை காண முண்டியடித்தனர் .

எனினும் அந்த கொடிகளை அகற்றும் படி கோரி ,தம்மை போலீசார் தடுத்ததாக பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்தனர் .

தமிழர்களுக்கு மதிப்பு அளித்து பிரான்ஸ் நட்டு ஆளும் அரசு தமிழர் ஒருவருக்கு ,ஒலிம்பிக் தீபத்தகி ஏற்றிட அனுமதி வழங்கியது, மிக பெரும் சாதனையாக பார்க்க படுகிறது .

வரலாறு காணாத மிக பெரும் பெருமையை பிரான்ஸ் ஈழ தமிழருக்கு வழங்கி ஹவுராவித்துள்ளதாக தமிழர்கள் பேசி வருகின்றனர் .

பல ஆயிரக்கண தமிழர்கள ஒன்று குவிந்து தமது ஆதரவை வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

முழுமையாக காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

video

வீதி விபத்தில் பலியான வாலிபன்
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் பலியான வாலிபன்

வீதி விபத்தில் பலியான வாலிபன்

வீதி விபத்தில் பலியான வாலிபன், தொடர்பான விடயம் தற்பொழுது வெளியாகியுள்ளது .

19 வயதுடைய வாலிபன் ஒருவர் கார் ஒன்றுடன் மோதியதில் அந்த இடத்திலேயே அவர் பலியாகி உள்ளதாக காவல்துறையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.

மோட்டார் பைக்கில் பயணித்த வாலிபர் காருடன் திடீரென மோதியதிலேயே சம்பவத்தில் அவர் பலியாகி உள்ளதாக காவல்துறையை தெரிவிக்கின்றனர்.

வாலிபன் அழகிய ஆடம்பர மோட்டார் சைக்கிள்

19 வயதுடைய வாலிபன் அழகிய ஆடம்பர மோட்டார் சைக்கிள் ஒன்றை வேகமாக ஓட்டிச் சென்றதில் ,காரில் உடன் மோதியது இடையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கையில் அதிகளமான வாலிபங்கள் வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து மோட்டார் சைக்கிள்களை அதி வேகமாக செலுத்தி செல்வதும் ,அதனூடாக வீதி விபத்தில் சிக்கி இவ்வாறு இறந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இலங்கையில் சமீப காலங்களாக இடம் பெற்று வரும் நீதி விபத்துகளில் இவ்வாறான வாலிபர்கள் அதிகமாக இறந்து வருவதைக் காண முடிகின்றது.

சாலை விதிகளை பின்பற்ற மறந்து சாகசம் காட்ட முற்பட்டு இவர்கள் இவ்வாறு இறந்து விடுகின்றனர்.

மனித உயிர்களை காப்பாற்ற முடியாது

வீதிக்கு வீதி போலீசார் நிறுத்தப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான வீதி விபத்துக்கள் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியாது ,இலங்கை அரசும் அதனுடைய காவல்துறை வருவதை இதன் ஊடாக மேலும் காண முடிகின்றது.

இன்று மட்டும் இந்த செய்திகள் பதிவாகும் வரை இரண்டு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பேருந்து ஒன்று மோதியதில் எட்டு பேர் காயமடைந்தும் ஒருவர் பலியாகி இறந்தார் .

அதை எடுத்து தற்போது இந்த விபத்திலும் ஒரு வாலிபன் பலியாகியும் அவருடைய வாகனங்கள் சேதமான நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது .

இதை இலங்கையில் அதிகரித்து சேரும் மீதி விபத்துகளுக்கு ஒரு முன்னோடியாகவே எடுத்துக் கொள்ள முடிகின்றது.

இந்த வீதி விபத்துக்களை தடுப்பது யார் மனித உயிர்களை காப்பாற்றுவது யார் என்பதை அனுப்பப்பட்டுள்ள கேள்வியாகும்.

அர்ச்சுனாவுக்கு எதிராக போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு எதிராக போராட்டம்

அர்ச்சுனாவுக்கு எதிராக போராட்டம்

அர்ச்சுனாவுக்கு எதிராக போராட்டம் ,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (17) காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும்.

இல்லை என்றால் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

சாவச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டதன் பின்பு ஏற்பட்ட பிரச்சனைகள் யாவரும் அறிந்த ஒன்று. இவ்விடயம் தொடர்பான தவறான புரிதல்கள் பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதனால் அது பற்றிய தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம்.

தனிப்பட்ட ஒரு மருத்துவரின் நிர்வாகம் சார்ந்த பிரச்சனை ஒட்டுமொத்த வைத்திய சமுகத்தையும் பாதித்துள்ளது. எனவே உண்மை நிலையை எடுத்துரைப்பதோடு அறிவுக் கண்கொண்டு இவ்விடயத்தை பொதுமக்கள் அணுக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பதவியேற்ற பின்னர் அங்கு கடமையாற்றிய அனைத்து வைத்தியர்களும் ஒருமித்த குரலில் வைத்தியசாலையை விட்டு வெளியேறி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்றும் காலக்கெடு இன்றி விடுதியில் இருந்து கடமையாற்றிய வைத்தியர்களை உடனடியாக வெளியேற்றும் சர்வாதிகார முறையினை பிரயோகித்தது சரியா எனவும் நீங்கள் ஏன் சிந்திக்க மறந்தீர்கள் ?

ஒரு வைத்தியராக நோயாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பான சிகிச்சையை வழங்க முடியாமல் போகும் பட்சத்தில் தொடர்ந்து அங்கு பணியாற்றுவது என்பது முடியாத ஒன்று. நோயாளர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அங்கு பணியாற்ற முடியாத நிலைக்கு வைத்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரம் உடனடியாக பணிப்புறக்கணிப்பையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.

தான் கடமையேற்ற இரண்டு மணித்தியாலங்களில் வைத்தியர்கள் தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியேறுமாறு அவர் பணித்துள்ளார்.

மகப்பேற்று விடுமுறையில் இருந்தவர்கள் என்று கூடக் கருதாமல் மனிதாபிமானம் அற்ற முறையில் கட்டாய இடமாற்றத்திற்கு வைத்தியர்களை உள்ளாக்கியுள்ளார்.

வைத்தியர்களது மூடப்பட்டிருந்த விடுதிகளை உடைத்து தன்னகப்படுத்தியுள்ளார்

இவரது அதிகார தோரணைகளையும் அட்டூழியங்களையும் தட்டிக் கேட்ட வைத்தியர்களை உளரீதியாகப் பாதிப்புக்கு ஆளாகும் படியான தகாத வார்த்தைப் பிரயோகங்களால் பேசியதுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கட்டாய இடமாற்றங்களையும் வழங்கியுள்ளார். இதனால் வைத்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியர்கள் மீது இவர் கொண்டிருந்த தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளே இவரது சர்வாதிகாரத்தனமான செயற்பாடுகளுக்குக் காரணமாகியுள்ளது. இவற்றை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி பொறுமை காத்து வந்தனர் சாவச்சேரி வைத்தியர்கள்.

அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவுகளை மின் பிறப்பாக்கி வசதியற்ற கட்டடத்திற்கு மாற்ற முற்பட்ட வேளையில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே பாதுகாப்பாக இக்கட்டடத்தை மீள ஆரம்பிப்போம் இல்லையெனில் அதற்கான மாற்று ஏற் பாடுகளை மேற்கொள்வோம் என வைத்திய நிபுணர்கள் அறிவுரை கூறியபோதும் அவசர அவசரமாக தன்னிச்சையான முடிவுகளை எடுத்து இடமாற்றியுள்ளார்.

இரண்டாம் மாடிக்கு மாற்றப்பட்ட மகப்பேற்று விடுதிக்குப் பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணியை மின்தடை காரணமாக மேலெடுத்துச் செல்ல முடியாத நிலையில் சாதாரணமாக மேற்கொள்ள வேண்டிய பிரசவத்தையும் செய்ய முடியாத நிலையில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வழமையாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசவத்தையும் அங்கு நடத்த முடியாதவாறே இவர் பணியாற்றியுள்ளார்.

இவற்றையெல்லாம் ஏற்கனவே எதிர்வுகூறித் தான் வைத்திய நிபுணர்கள் அவருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கியிருந்தனர். இவரது பொறுப்பற்ற செயல்களினால் பாதிக்கப்பட்டது பொதுமக்களே.

இதன் பின்பே வைத்தியர்கள் தங்களது பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளரை அணுகினர். அவர்களும் அங்கு விஜயத்தை மேற்கொண்டு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை மாகாணப் பணிமனைக்கு மாற்றலாகுமாறு பணித்து இருபத்தினான்கு மணி நேரம் நிறைவுற்றும் அதனை செயற்படுத்த முடியாமல் போனதால் தொழிற்சங்கமாகிய அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடப்பாட்டிற்குள்ளாக்கப்பட்டோம்.

நாம் நமது தொழிற்சங்க கூட்டத்தை நடாத்துகின்ற இடத்தில் இவர் காணொளி எடுத்து எமது கூட்டத்தை குழப்பும் நோக்கத்தோடு செயற்பட்டதாலேயே இவரது கைபேசி தட்டி விடப்பட்டு அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாறாக இவர் கூறுவது போன்று எவரும் அங்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம்.

வைத்தியர்கள் அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை அறிந்து ஆதாரங்களற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை மேலதிகாரிகள் மீதும் வைத்தியர்கள் சமுகத்தின் மீதும் சுமத்தி மக்களை தன் வசப்படுத்தி தன்னை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இவர் நன்கு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றார். வைத்தியர்கள் மீது சுமத்தப்படுகின்ற ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்துமே இவரது கபட நாடகமே.

இவர் வன்முறைகள் நடந்ததாக கூறி பொதுசன ஊடகங்களை தவறான முறையில் பாவித்து தனக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள இவரால் கூறப்பட்டவை இவரது கட்டுக் கதைகளும் கற்பனைகளுமே தவிர எந்தவித வன்முறைச் சம்பவங்களும் அன்று வைத்திய சாலையில் நிகழவில்லை .

வைத்தியர்கள் அவருக்கு எதிரான முறைப்பாடுகளை முன்னெடுப்பதை அறிந்த வைத்தியர் ஆதாரங்கள் அற்ற பிழையான சாத்தியமற்ற குற்றச்சாட்டுகளை தனது மேலதிகாரிகள்மீதும் வைத்தியர்கள் மீதும் சுமத்தி மக்களை திசை திருப்பி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள புத்திசாதுரியமாக முனைக்கின்றார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய நாங்கள் நியாயமான திணைக்கள ரீதியான குற்றச்சாட்டுகளை விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை எப்போதும் மேற்கொண்டு வருவதோடு ஊக்கப்படுத்தியும் வருகின்றோம்.

வைத்தியர்களுக்குள் நடக்கும் உட்பூசல்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் தீய சக்திகள் மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்பி வசை பாடவைத்து தமது அரசியல் கபட நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இன்று வரை எத்தனை நோயாளிகள் அதி தீவிரத்தன்மையுடன் வருகை தந்து தமக்கான மருத்து சிகிச்சைகளைப் பெற்றுச் சென்றுள்ளனர. ஆளணிப் பற்றாக்குறை, கட்டமைப்பு ரீதியிலான சிக்கல் வாய்ந்த தன்மை, பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் அங்கு பணியாற்றி வருகின்ற வைத்தியர்கள் அர்ப்பணிப்புடனும் தம்மை நாடிவரும் நோயாளர்களுக்குத் தேவையான சேவைகளை திறம்பட ஆற்றி வருகின்றனர்.

வைத்திய நிர்வாகியான இராமநாதன் அர்ச்சுனா ஏனைய வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் முன்னுதாரணமாக செயற்படுவதை விடுத்து நோயாளர்களது உணவைத் தான் உண்பது, வேலை நேரங்களில் சமூக வலைத்தளங்களினைப் பயன்படுத்தல், தனது உயர் அதிகாரிகளின் கட்டளைகளை மீறுதல், வைத்தியசாலை விடுதிகளை தன்னகப்படுத்தல், தனக்கு நியமிக்கப்பட்ட நியமனத்திற்கு செல்லாமல் சாவகச்சேரி வைத்தியசாலையின் சாதாரண செயற்பாடுகளுக்கு ஊறு விளைவித்து வருகிறார்.

தான் இதுவரை பெற்றுக் கொள்ளாத பட்டத்தினை தனது அலுவலக முத்திரையாகவும், அலுவலக ஆவணங்களிலும் பயன்படுத்துவதென்பது சட்டப்படி பாரிய குற்றமாகும்.

இவ்வாறு அரச சேவையில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் செய்வாராயின் நாட்டின் நிலைமை என்னவாகும்?

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மாற்றப்பட்டு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டதன் பின்பு வைத்தியசாலை நடவடிக்கைகள் யாவும் சுமுகமான நிலைக்குத் திரும்பியுள்ளமை நீங்கள் யாவரும் அறிந்த வொன்று.

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வைத்தியசாலை விடுதியை மீள ஒப்படைக்காமல் அங்கு தங்கியிருந்து வைத்தியசாலைக்குள் வெளியாட்களை அழைப்பது ,சமூக வலைத்தளப் பதிவுகளூடாக மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்ப முனைவது, போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வைத்தியசாலையில் கடமையில் இருக்கும் வைத்தியர்களும் விடுதியில் உள்ள வைத்தியர்களும் சாதாரண செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாது சிரமங்களை ஏற்படுத்துவதோடு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் நாம் வைத்தியசாலை நடவடிக்கைகளை சுமுகமாக்குவதற்கும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்விடயம் தொடர்பாக பொது மக்களாகிய தாங்கள் அறிவுக் கண்கொண்டு சிந்தித்து செயற்படுமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள் வைத்தியர் இராமணாதன் அர்ச்சுனாவிடமிருந்து இன்று 17/7/2024 காலை 8 மணிக்கு முன்பு வைத்தியசாலை விடுதியை பெற்று, வைத்தியசாலை சேவையை சுமூகமாக இயங்குவதற்கும் வைத்தியர்களிற்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க தவறின் நாம் எமது உறுப்பினர்களாகிய வைத்தியர்கள் அனைவரையும் காலை 8 மணி முதல் வைத்தியர் இராமணாதன் அர்ச்சுனா விடுதியை ஒப்படைத்து வெளியேறும் வரை தொழிற்சங்க போராட்டமாக யாழ் .பிராந்திய சுகாதார பணிமனையில் இணைக்கவுள்ளோம் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். – என்றுள்ளது

ஏடன் வளைகுடாவில் மூழ்கிய கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

ஏடன் வளைகுடாவில் மூழ்கிய கப்பல்

ஏடன் வளைகுடாவில் மூழ்கிய கப்பல்

ஏடன் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ,ஏடன் வலகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றில் பயணித்த இலங்கையர்கள் இந்தியர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணித்துக் கொண்டிருந்த ஓமன் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று தற்பொழுது கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

13 பேருடன் சென்ற சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன .

ஏவுகணை மற்றும் விமான வழி தாக்குதல்

ஹவுதி அன்ஸார் அல்லா படைகளின் ஏவுகணை மற்றும் விமான வழி தாக்குதலில் இந்த கப்பல் பாதிப்புக்கு உள்ளாக இருக்கலாம் எனவும் அதனாலையே அந்த கப்பல் கடலில் மூழ்கியதா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இவ்வாறு இந்த கப்பலில் பயணித்த இளைஞர்கள் மூவர் மற்றும் இந்தியர்கள் 13 பேர் என்பர் தற்பொழுது மாயமாய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன .

ஆனால் அவர்கள் இறந்திருக்க கூடும் எனவே அஞ்சப்படுகின்றது.

சர்வதேச கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் அன்சர் இல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதனால் சரக்கு கப்பல்கள் பலமான சேதங்களுக்கும் உள்ளாகி வருவதுடன் சில கப்பல்கள் மூளையும் இருந்தன.

அதை எடுத்து சில நாட்களுக்கு முன்னதாக கடந்த 72 மணித்தியாலத்திற்கு முன்னதாகவும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் பொழுது கப்பல்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாக இருந்ததாக ,

இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது

அதை ஹவுதி தெரிவித்து இருந்த காலப்பகுதியில், தற்பொழுது இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாகவும் ,

தற்போது அந்த கப்பல் மூழ்கி ,மாலுமிகள் மாயமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த கப்பலில் பணிபுரிந்த சிப்பந்திகள் அல்லது மாலுமிகு தொடர்பாக இது வரை எவ்வித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை .

ஆனால் இலங்கையர்கள் இந்தியர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது அடுத்து அவர்களது உறவுகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இரு பேருந்து நேருக்குநேர் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

இரு பேருந்து நேருக்குநேர் மோதல்

இரு பேருந்து நேருக்குநேர் மோதல்

இரு பேருந்து நேருக்குநேர் மோதல் ,இரு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து திரிகோணமலை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றுடன் மட்டக்களப்பில் இருந்து பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது .

இதன் பொழுது சாரதி ஒருவர் பலியாகி மேலும் வெற்றி பெற காயம் அடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறி புற போலீசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் அதிகளவான பேருந்து விபத்துக்கள் இடம்பெற்று வருவதும் , பேருந்துகளில் பயணிப்பதற்கு அபாயம் நிறைந்த ஒன்றாக காணப்படுவதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள்

அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள் காரணமாக பேருந்துகளை இலங்கையில் பயன்படுத்துவதும், பேருந்துகளில் மக்கள் பயணப்படுவதும் ஆபத்தான ஒன்றான செயல் என்பதை, இந்த வீதி விபத்துக்கள் தொடராக எடுத்துக்காட்டி வருகின்றன.

இரண்டு ஆடம்பர பேருந்துகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவித்ததிலேயே ,ஒருவர் பலியாகியும் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்த பகுதி போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகளை தாங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் ,அதன் முடிவிலேயே அது ஏன் எவ்வாறு விபத்து இடம்பெற்றது என்பதை தெரிவிக்க முடியும் என போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக அதிகரித்துச் செல்லும் பேருந்து மற்றும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,இலங்கை பொதுசார் தவறி வருகின்றன என்கின்ற சந்தேகத்தையும் ,

இந்த தொடர் பேருந்து விபத்துகளும் அதனால் ஏற்படும் வலி எண்ணிக்கை காயங்கள் என்பன எடுத்து காட்டுகின்றன.

மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள்

மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள்

மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பயணித்த விமான பயணங்கள் தொடர்பான புதிய புள்ளிவிபரம் வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இதன் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு முதல் 2014க்கு இடையில் ஜனாதிபதியின் சிறப்பு சலுகைகள் வான்படையின் கீழே பயன்படுத்தி 978விமான பயணங்களில் செய்துள்ளார் .

மைத்திரிபால சிறிசேனா ஐந்தாண்டு பதவிக்காலம்

அதேபோன்று மைத்திரிபால சிறிசேனா ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 557 முறை பயணித்துள்ளதாக தகவல் உரிமையின் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விடயத்தினை தற்பொழுது கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது .

இந்த பயணங்கள் அத்துமீறிய அல்லது அதிக அளவு விமானங்களை பயன்படுத்தி உள்ளதாக அந்த ஊடகம் குற்றம் சுமத்துகின்றது.

ஜனாதிபதி ஒருவரது சிறப்பு சலுகையில் பயன்படுத்தி தமது அரச பலன்களை தவறாக பயன்படுத்தினார்கள் என்கின்ற குற்றச்சாட்டு இதன் மூலமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை பயணத்தின் பொழுதும் அந்த விமான பயண சேவைகள் அரச செலவாகவே கருதப்படுகின்றது.

அவ்வாறு இந்த விமான பயணங்களை அதிகளவாக பயன்படுத்தியதில் அரசுக்கு பாரிய இழப்பினை அவர்களை ஏற்படுத்தி உள்ளதாக ,அந்த ஊடகம் குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஒன்று வருகின்ற காலப்பகுதியில் மஹிந்த மைத்திரிய ராஜபக்சே ஆகியோர் அவர்கள் அரச வளங்களை தவறான முறையில் பயன்படுத்தி ,

அரசுக்குரிய செலவினை ஏற்படுத்தி உள்ளது மிகப்பெரும் தவறான குற்றச்செயலாக்கும் என்பதாகவே, அந்த செய்தி கோப்பில் தனது செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

பொருளாதார பின்னடைவு

ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே இலங்கை பொருளாதார பின்னடைவை சந்தித்தது இலங்கையினுடைய கஜானாவை காலி செய்து ,

இன்று இலங்கை மிகப்பெரும் பொருளாதார பின்னடைவில் காண்பதற்கு காரணமானவர்கள் இவர்களது,

வழக்கொள்ளையும் லஞ்ச ஊழல்தான் என்பது தற்பொழுது அப்பட்டமாக வெளியாகி உள்ள நிலையில், இந்த விடயங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

 மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

  எச்சரிக்கை ,இலங்கை மக்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .எதிர் வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக் கடல் மற்றும் வங்களா விரிகுடா கடற் பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் ,மற்றும் கடல் சார்ந்த சமூகத்தினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி, வானிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல கிலோமீட்டர் வேகத்தில் புயல்கள் வீசுவதாலும் ,அவ்வேளை கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் ,

அதனால் கடலில் ஆழக்கடலில் மீன் படியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மீன்பிடி படகுகள் ,ஆபத்தில் அல்லது புயல் சிகிச்சை விட கூடும் எனவும் ,அதனால் அவர்கள் உடனடியாக கடைக்கு திரும்பும் வேண்டுதலை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கடும் எச்சரிக்கை

 அதேபோல கடல் பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன். கடலுக்குள் மீன்பிடிக்க செல்லப்படாமல் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

அதேபோல கடலோர பகுதியில் அமையப்பெற்றுள்ள வீடுகளுக்கும் மக்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 பலத்த புயல் காற்று வீசப்படும் என்கின்ற நிலையில் தற்போது அவ்வழியாக பயணிக்கின்ற மக்கள் அல்லது இந்த வழியாக இருக்கின்ற வீடுகள் வீட்டு கூரைகள் மரங்களையும் நாம் புரிந்து கொள்ளக்கூடிய அபாயம் இருப்பதாலும்

மரங்களுக்கு கீழே கார்களை வண்டிகளை நிறுத்த வேண்டாம் என்கிற விடயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் எதிர்பார்க்கும் 24 மணித்தியாலத்தில் கடல் கூந்தலைப்பு காணப்படுவதால் கடலுக்கு மீனவர்கள் மற்றும் மக்களைச் செல்ல வேண்டாம் எனவும் ,

கடற்கரைக்கு உல்லாச பயணிகளை செல்ல வேண்டாம் எனவும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா

யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா

யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா ,சாகாக்கச்சேரி மருத்துவமனைக்கு யார் இப்பொழுது பொறுப்பு .

என்பதாக உடைத்து பேசிய அர்ச்சுனா ,உள்ளே நடந்தது என்ன .வாங்க இந்த காணொளியை முழுமையாக பாருங்க

வீடியோ

நான்கு சிறுவர்களை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

நான்கு சிறுவர்களை காணவில்லை

நான்கு சிறுவர்களை காணவில்லை

நான்கு சிறுவர்களை காணவில்லை யென தெரிவிக்கப்பட்டுள்ளது .தளவாக்கல்லை லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களே தற்பொழுது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு காணாமல் போனவர்கள் 14 வயது முதல் 16 வயதிலான நான்கு பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

காணாமல் போன நான்கு பேரும் ஆண் பெண்ணாக காணப்படுகின்றனர் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது வீட்டிலிருந்து வெளியே சென்றவர்களை மீள வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிறுவன் உட்பட்ட சிறுமிகள்

குறித்த சிறுவன் உட்பட்ட சிறுமிகள் தமது பெற்றோர்களுக்கு சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் காதல் ஜோடிகளாக உள்ளன அல்லது வேறு எங்கும் உல்லாச பயணங்களுக்குச் சென்றனரா என்பது தொடர்பாக தெரியவில்லை .

14 முதல் 16 வயதுடைய இந்த நான்கு பேரும் இருவர் பெண்களாகவும் இவர்கள் ஆண்களாகவும் காணப்படுகின்ற நிலையிலேயே பல்வேறுபட்ட சந்தேகங்களை இவை எழுப்பி இருக்கின்றது .

அதனை அடுத்து தற்பொழுது தலைவாக்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இவர்களைக் கண்டால் உடனடியாக தமக்கு அறிய தரும்படியும் போலீசார் தமது கைபேசி இலக்கங்களையும் மக்களுக்கு வழங்க இருக்கின்ற காணாமல் போன சிறுவர்கள் ,

சடலங்கலாக மீட்கப்பட்டு வருகின்ற நிலை

தற்போது சடலங்கலாக மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நாலு பேரும் காணாமல் போகிறது அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் காதல் ஜோடிகளாக சென்றார்களா அல்லது உல்லாச பயணம் சென்றார்களா என்கின்ற விடயமே தற்பொழுது கேள்வி பதிலாக மாற்றம் பெற்றுள்ளது.

போலி மருத்துவ மாணவி கைது
Posted in இலங்கை செய்திகள்

போலி மருத்துவ மாணவி கைது

போலி மருத்துவ மாணவி கைது

போலி மருத்துவ மாணவி கைது ,வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பயிற்சி பெற்ற வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில்

6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு
சடலம் ரயில் நிலையத்தில் மீட்புசடலம் ரயில் நிலையத்தில் மீட்பு

எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று பிற்பகல் உத்தரவிட்டார்.

கடந்த 3ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு வருகை தந்த சட்டத்தரணி ஹுசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர்.

மேற்படி வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சந்தேகநபரான வைத்தியருக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்படி மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்கு

பின்னர் இது தொடர்பில் வினவிய போது, ​​எவருக்கும் வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்குத் தான் தகுதி பெற்றுள்ளதாக சந்தேகநபரான பெண்

தெரிவித்துள்ள நிலையில், அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் படி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு

செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி

தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

இதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது

கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என குறிப்பிட்டு அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

உரிய அனுமதி இன்றி மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அஜ்ரா நியாஸ் என்ற சந்தேக நபரான பெண் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு

ரயில் நிலையத்திற்கு முன்பாக சடலம்மீட்பு

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு ,சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு ,கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து 65 வயது உடைய ஒல்லியான உயரம் கொண்டவராது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இறுதியாக அரை காற்சட்டை மற்றும் சிவப்பு நிற சார அணிந்திருந்த தெரிவிக்கப்பட்டுள்ளது .

விசாரணை கோட்டை போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்

சம்மந்தமாக மேலதிக விசாரணை கோட்டை போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

50 வயதுடைய நபரை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இறந்தவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் ,

போலீஸ் விசாரணை தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .

இதை இயற்கை மரணமா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவம் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

நாள்தோறும் இவ்வாறான மனித உடல்கள் வீதிகளில் ,பற்றை காடுகளில் ,நீர் ஏரிகளில், இருந்து மீட்கப்பட்டு வருகின்றன .

அதனை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.

இந்த கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற பொழுது இதுவரை உரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள விடையமே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

நாடளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான படுகொலை வன்முறை சம்பவங்களினால்,

நாடு அச்சமற்ற ஒரு நிலை காணப்படுவதுடன் ,இலங்கை ஒரு பாதுகாப்பாற்ற நாடாக தற்பொழுது மாறி வருகிறதா என்கின்ற, சந்தேகத்தையும் இவ்வாறான விடயங்கள் எடுத்துக்காட்டி இருக்கின்றன.

அதிக மக்கள் கூடும் கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக மறுக்கப்பட்ட சடலம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்
Posted in இலங்கை செய்திகள்

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம் ,அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக தற்பொழுது ரணில் ஆளுமரசு அறிவித்துள்ளது சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபொழுது,

இந்த பணியாளர்கள் தமது கடமை நிலையிலும் அவ்வாறு கடமைக்கு தகுந்த ஊழியர்களுக்கு 10,000 கொடுப்பது வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வேலை புறக்கணிப்பில் ஈடுபடாமல் தமது கடமைக்கு கண்ணியமாக சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு 10,000 ரூபாய் வேலை அதிக கொடுப்பவர் வழங்குவதற்கு அரசு அமைச்சரவை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதுபோல குறித்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக போராட்டம்

இதன் ஊடாக நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவதற்கு ஊழியர்கள் அச்சம் அச்சத்துடன் வாழ வேண்டும் என்கின்ற நிலையிலும் அவர்களை அவமதிக்கும் நிலைய இந்த நடவடிக்கை காணப்படுகின்றது.

எமது அரசு நிர்வாகம் சரியான முறையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அதனால் எமக்கு எதிராக எந்த அரச ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என ரணில் அரசாங்கம் கருதுவது,

ஒரு அடக்குமுறை உச்சமே இந்த 10,000 ரூபாய் சம்பளம் அதிக உயர்வு வழங்க காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களை நடத்தாமல் மக்கள் தமது கோரிக்கைகளை விடுத்த பொழுதும் அதற்கு செவி சாய்க்காத அரசாங்கம் ,

இப்பொழுது போராட்டத்தை நடத்துவதால் தமக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள் மக்கள் மத்தியில் கலந்து விடும் என்பதற்காக, தற்பொழுது பிரித்தாலும் நடவடிக்கையை இதனூடாக கையாள்கிறது.

ரணில் ஒரு நாரி என அரசியல் மக்களால் கூறப்பட்டு வருகின்ற நிலையிலேயே தற்போது இந்த பத்தாயிரம் ரூபாய் அரசு ஊழியர்களுக்கு கொடுப்பனவு காண்பிக்கின்றது.

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
Posted in இலங்கை செய்திகள்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் ,இன்று 119 ஆவது சிறைச்சாலை திறத்தை முன்னிட்டு சிறை கைதிகளுக்கு திறந்த வெளியில் விருந்தினர்களை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பம் ஒன்றை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதன் அடிப்படையில் இன்று உறவுவினர்கள் கொண்டுவரப்படும் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை இடம்பெரும் எனவும் அவளை தமது கைதிகளை தமது உறவுகள் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல காலை சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திரைப்படம் தீர்மானித்துள்ளது .

மூளைக்காய்ச்சல் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிறைச்சாலையில் கைதி

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடுவதற்கு பல கட்டுப்பாடுகள் தடைகள் என்பன விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,

தற்பொழுது சிறைச்சாலை நிர்வாகம் மக்களை பார்வையிடுவதற்கு அல்லது கைதிகளின் உறவினர்கள் அந்த கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கியது அவர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்செயல் காரணமாக தற்பொழுது இலங்கையின் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன .

குற்ற செயல்களை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,அரசும் பாடசாலைகளில் இருந்தும் பல்வேறுபட்ட நடவடிக்கை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது, மக்கள் கோரிக்கையாக உள்ளது.