ஏடன் வளைகுடாவில் மூழ்கிய கப்பல்
ஏடன் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ,ஏடன் வலகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றில் பயணித்த இலங்கையர்கள் இந்தியர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணித்துக் கொண்டிருந்த ஓமன் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று தற்பொழுது கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
13 பேருடன் சென்ற சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
ஏவுகணை மற்றும் விமான வழி தாக்குதல்
ஹவுதி அன்ஸார் அல்லா படைகளின் ஏவுகணை மற்றும் விமான வழி தாக்குதலில் இந்த கப்பல் பாதிப்புக்கு உள்ளாக இருக்கலாம் எனவும் அதனாலையே அந்த கப்பல் கடலில் மூழ்கியதா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இவ்வாறு இந்த கப்பலில் பயணித்த இளைஞர்கள் மூவர் மற்றும் இந்தியர்கள் 13 பேர் என்பர் தற்பொழுது மாயமாய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன .
ஆனால் அவர்கள் இறந்திருக்க கூடும் எனவே அஞ்சப்படுகின்றது.
சர்வதேச கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் அன்சர் இல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதனால் சரக்கு கப்பல்கள் பலமான சேதங்களுக்கும் உள்ளாகி வருவதுடன் சில கப்பல்கள் மூளையும் இருந்தன.
அதை எடுத்து சில நாட்களுக்கு முன்னதாக கடந்த 72 மணித்தியாலத்திற்கு முன்னதாகவும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் பொழுது கப்பல்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாக இருந்ததாக ,
இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது
அதை ஹவுதி தெரிவித்து இருந்த காலப்பகுதியில், தற்பொழுது இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாகவும் ,
தற்போது அந்த கப்பல் மூழ்கி ,மாலுமிகள் மாயமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த கப்பலில் பணிபுரிந்த சிப்பந்திகள் அல்லது மாலுமிகு தொடர்பாக இது வரை எவ்வித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை .
ஆனால் இலங்கையர்கள் இந்தியர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது அடுத்து அவர்களது உறவுகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்








