Tag: ஊழியர்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 அரசு ஊழியர்கள் சிறப்பு பண்டிகை முற்பணத்தைப் பெறலாம்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 வரை சிறப்பு முற்பணத்தை வழங்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார அவர்களால் வெளியிடப்பட்ட இந்த
அனைத்து அமைச்சக செயலாளர்கள்
சுற்றறிக்கை, அனைத்து அமைச்சக செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் ஆண்டுதோறும் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் திருப்பிச் செலுத்த முடியாத முற்பணம் ரூ.4,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின்படி, ஜனவரி முதல் தேதியிலிருந்து பணம் செலுத்தப்பட்டு அதே ஆண்டு பிப்ரவரி கடைசி நாளுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா
ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா
ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா ,ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும் அனுரா அரசின் ஆட்கள் ஆட்டம் தற்பொழுது ஆரம்பித்துள்ளது.
சம்பள உயர்வு கோழியும் தமது பணி காலத்தின் அடிப்படையில் அவருக்கான ஊதியத்தினை உரிய முறையில் வழங்க வேண்டும் என கூறி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தனது ஆட்சியில் மக்கள் சுகபோகமாக வாழ்வதாக பரப்புரை செய்துவரும் அரசின் ஆட்சியின் உச்சந்தலையில் இவர்கள் குட்டை போட்டுள்ளார்கள்.
தமது மணி நேரத்துக்கான ஊதியம் போதாமை உள்ளதாகவும் அதை அதிகரிக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்பொழுது ரயில்வே சேவைகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் மேல் கடனை வாங்கி நாட்டை ஒட்டி செல்லும் அனுரா அரசு மிக விரைவில், கவிழ்க்க பட கூடிய அபாயம் இருப்பதற்கான, முன்னெச்சரிக்கையாக இந்த மக்கள் எதிர் போராட்டம் காணப்படுகிறது.
தற்பொழுது அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருவதால், எதிர்வரும் காலங்களில் மக்களும் விலைவாசிகள் எகிறிவிட்டதாக தெரிவித்து ,அனுராவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பொழுது இந்த ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு என்பது அனுராவுக்கு விடுக்கப்படும் முதல் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
அப்படியென்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்கப்பட போவதற்கான முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

நகர சபை ஊழியர் கொலை
நகர சபை ஊழியர் கொலை
நகர சபை ஊழியர் கொலை தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் 46 வயதுடைய அநுர கொஸ்தா என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், சந்தேகநபர்கள் சுட வந்த மோட்டார் சைக்கிள் என்பன பல பாகங்களாக பிரித்து வேறாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (18) ஹோமாகம பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை கைது செய்தனர்.
இதன்போது, அவரது சூட்கேஸில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதன்படி, சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலின் பிரகாரம், கொலைக்காக மோட்டார் சைக்கிளில் சந்தேக நபருடன் வந்த மற்றைய நபர் அத்துகிரிய மொரட்டுவாஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, மோட்டார் சைக்கிள் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு பாதுக்க பிரதேசத்தில் உள்ள விமானப்படை வீரர் தங்கியிருந்த வாடகை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான படோவிட அசங்க மற்றும் அசந்த குமார் என்ற லெடா ஆகியோர் வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட விமானப்படை வீரர் ஹந்தபாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும், மற்றைய சந்தேக நபர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்
ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்
ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம் ,அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக தற்பொழுது ரணில் ஆளுமரசு அறிவித்துள்ளது சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபொழுது,
இந்த பணியாளர்கள் தமது கடமை நிலையிலும் அவ்வாறு கடமைக்கு தகுந்த ஊழியர்களுக்கு 10,000 கொடுப்பது வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வேலை புறக்கணிப்பில் ஈடுபடாமல் தமது கடமைக்கு கண்ணியமாக சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு 10,000 ரூபாய் வேலை அதிக கொடுப்பவர் வழங்குவதற்கு அரசு அமைச்சரவை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதுபோல குறித்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக போராட்டம்
இதன் ஊடாக நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவதற்கு ஊழியர்கள் அச்சம் அச்சத்துடன் வாழ வேண்டும் என்கின்ற நிலையிலும் அவர்களை அவமதிக்கும் நிலைய இந்த நடவடிக்கை காணப்படுகின்றது.
எமது அரசு நிர்வாகம் சரியான முறையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அதனால் எமக்கு எதிராக எந்த அரச ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என ரணில் அரசாங்கம் கருதுவது,
ஒரு அடக்குமுறை உச்சமே இந்த 10,000 ரூபாய் சம்பளம் அதிக உயர்வு வழங்க காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களை நடத்தாமல் மக்கள் தமது கோரிக்கைகளை விடுத்த பொழுதும் அதற்கு செவி சாய்க்காத அரசாங்கம் ,
இப்பொழுது போராட்டத்தை நடத்துவதால் தமக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள் மக்கள் மத்தியில் கலந்து விடும் என்பதற்காக, தற்பொழுது பிரித்தாலும் நடவடிக்கையை இதனூடாக கையாள்கிறது.
ரணில் ஒரு நாரி என அரசியல் மக்களால் கூறப்பட்டு வருகின்ற நிலையிலேயே தற்போது இந்த பத்தாயிரம் ரூபாய் அரசு ஊழியர்களுக்கு கொடுப்பனவு காண்பிக்கின்றது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை
ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகளின் சபை என இரு அவைகள் உள்ளன. செனட் சபை, அந்நாட்டு ஊழியர்களின் நலன் கருதி “ரைட் டு டிஸ்கனெக்ட்” (Right to Disconnect) எனும் “தொடர்பு அறுக்கும் உரிமை” குறித்து சட்டம் இயற்றியுள்ளது.
இச்சட்டத்தின்படி, ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் பணி நேரத்தை முடித்த ஊழியர்களை, நிறுவன அதிகாரிகள் செய்தி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அல்லது வேறு எந்த வகையிலும் தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை
அதே போன்று, பணிக்கான நேரம் முடிந்ததும் ஊழியர்கள் தங்கள் தொலைபேசிகளை அணைத்து வைத்து கொள்வதும் அவர்களின் உரிமை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மென்பொருள், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிக்கான நேரம் முடிந்து ஊழியர்கள் சென்ற பிறகும், தங்கள் மின்னஞ்சலை அவ்வப்போது பார்த்து அலுவல் குறித்த முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
தாங்கள் தேவையற்று அழைக்கப்படுவதாக பணியாளர்கள் உணர்ந்தால் நிறுவன மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். அதில் தீர்வு காணப்படவில்லை என்றால், பணியாளர் நல ஆணையத்திடம் முறையிடலாம்.
இச்சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களை அழைக்கும் நிறுவனங்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















