Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்
பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்
பிரிட்டன் Bybrook Sainsbury’s க்குள் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறிகளை மோதி தள்ளியது ,இதன் பொழுது மேலும் சில
கார்கள் சேதமடைந்ததுடன் லொறிகளும் சேதமாகின
இதனால் அந்த கடை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது
ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு
ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு
ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன
சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் நிலவியுள்ளது ,கடும் குளிர் நிலவி வருவதால்
மக்கள் பெரும்
துயரில் உறைந்துள்ளனர்
பாதிக்க பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கும் பணிகள் துரிதமாக்க பட்டுள்ளதாக மின்சார
வாரியம் தெரிவித்துள்ளது
இம்முறை சினோவானது ஐந்து சென்றி மீட்டர் வரை பொழியும் என எச்சரிக்கை விடுக்க
பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
12 வயது சிறுமியை குத்தி கொன்ற 14 வயது வாலிபன்
12 வயது சிறுமியை குத்தி கொன்ற 14 வயது வாலிபன்
பிரிட்டன் லிவர்பூல் பகுதியில் 12 வயது சிறுமி ஒருத்தியை 14 வயதுடைய சிறுவன் குற்றி கொலை செய்துள்ளான்
மேற்படி கொலையுடன் தொடர்புடைய சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைக்கு
உட்படுத்த பட்டுள்ளான் ,இதே நாட்டில் இவ்விதமான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை
கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு
கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு
ஆப்ரிக்காவில் கணடறிய பட்ட ஓமிக்கான் எனப்படும் புதிய வகை கொரனோ நோயில் சிக்கி
பதினொரு பேர் பாதிக்க பட்டுள்ளதாக நெதர்லாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
ஐரோப்பாவில் மூன்றாம் அலையாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலில் பல மாவட்டங்களில்
ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ள நிலையில் இந்த புதியவகை பாதிப்பு மக்கள் மத்தியில்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை
வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை
கடந்த தினம் வடக்கு லண்டன் பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர்
காலை ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடப்பெற்றுள்ளது ,இறந்த நிலையில் ஆண் ,பெண்
சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,இந்த கொலையுடன் தொடர்புடைய 52 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார்
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
அகதிகள் வருகை அதிகரிப்பு -பிரிட்டன் பிரான்ஸ் முறுகல்
அகதிகள் வருகை அதிகரிப்பு -பிரிட்டன் பிரான்ஸ் முறுகல்
பிரிட்டன் நாட்டுக்குள் பிரான்ஸ் வழியாக நுளையும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் இதனை தடுக்க பிரான்சிடம் பிரிட்டன் உதவி கோரியுள்ளது
மேலும் குறித்த ஆங்கில கால்வாய் பகுதியை தீவிரமாக கண்காணிக்கவும் கடற்படை ரோந்து பணியை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது
கடந்த வாரத்தில் மட்டும் இரண்டாயிரத்து மேற்பட்ட அகதிகள் கடல்வழியாக நுழைந்துள்ளமை குறிப்பிட தக்கது
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்
சிரியாவில் திடீரென கடை தொகுதி ஒன்றுக்கு முன்னாள் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது
,இதன் பொழுது சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர் ,மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
,காயமடைந்தவர்களில் சிறார்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,இதுவரை இந்த குண்டு
தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை
நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டன் Luton Road, Chatham பகுதியில் பாதைசாரி ஒருவரை வேகமாக வந்த வான் ஒன்று இடித்து
கொன்றுள்ளது ,சாரதியின் வேகமான வண்டி ஓடுதலே இந்த உயிர் பலிக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
இந்த சம்பவத்திடன் தொடர்புடைய மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை
ராம்நகர் மெயின் ரோட்டில் சூழ்ந்துள்ள வெள்ளம் காரணமாக மடிப்பாக்கத்தில் இருந்து ராம்நகர் வழியாக வேளச்சேரி செல்லும் பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
சென்னையில் மழை வெள்ளம் தேங்கிய 9 சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை
சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதை படத்தில் காணலாம்.
சென்னையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறி இருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடைசி நேரத்தில் திசை மாறியதால் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் ஓரளவுக்கு வடிந்து இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளது.
இருப்பினும் பல சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்று வருகின்றன. இதற்கிடையே 8 முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தால் முடங்கி உள்ளன.
அந்த சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
- கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் 2-வது அவென்யூ வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
- வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்காடு ரோடு செல்வதற்கு கேசவர்த்தினி சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
- தி.நகர் வாணி மகால் முதல் பென்ஸ்பார்க் வரை தேங்கி நிற்கும் தண்ணீரால் அந்த சாலையிலும் போக்குவரத்து முடங்கி உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக செல்கின்றன.
காவல்நிலையம் முன்பு தேங்கியுள்ள மழைநீர்
- கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை எளிதாக்கும் வகையில் உதயம் தியேட்டர் நோக்கி செல்லும் வாகனங்கள் எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது.
- உதயம் தியேட்டர் சந்திப்பில் காசி தியேட்டர் முனையில் இருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.
- மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்கநல்லூர் நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
- ராம்நகர் மெயின் ரோட்டில் சூழ்ந்துள்ள வெள்ளம் காரணமாக மடிப்பாக்கத்தில் இருந்து ராம்நகர் வழியாக வேளச்சேரி செல்லும் பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கீழ்க்கட்டளையில் இருந்து திருவான்மியூர் செல்லும் பஸ்கள் மேடவாக்கம் கூட்டு ரோடு, பள்ளிக்கரணை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
- கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
- தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மழை நீர் அதிகம் தேங்கி உள்ளதால் போக்குவரத்து முழுமையாக முடங்கி உள்ளது. அந்த சுரங்கப்பாதையும் மூடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் விபச்சாரம் இடம்பெற்று வந்த கட்டடம் அடித்து பூட்டு
பிரிட்டனில் விபச்சாரம் இடம்பெற்று வந்த கட்டடம் அடித்து பூட்டு
பிரிட்டன் Northfleet பகுதியில் வீட்டு தொகுதி ஒன்றில் மிக இரகசியமாக விபச்சாரம் மாற்று போதைவஸ்து பாவனை என்பன இடம்பெற்று வந்துள்ளது
18 மாதங்களுக்கு மேலாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டு நீதி விசாரணைகள் இடம்பெற்று வந்தன ,இதனை அடுத்து
அந்த கட்டடத்துக்குள் மூன்று மாதத்திற்கு மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது
Eighteen months of problems with drug dealing, prostitution and anti-social behaviour has led to a property being closed down for three months.
ஜெர்மனியில் கொரனோவுக்கு ஒரு லட்சம் மக்கள் மரணம்
ஜெர்மனியில் கொரனோவுக்கு ஒரு லட்சம் மக்கள் மரணம்
ஜேர்மனியில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை ஒரு லட்சம் மக்கள்
பலியாகியுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது
மூன்றாம் அலையாக வேகமாக மீளவும் பரவி வருவதால் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்
பிறப்பிக்க பட்டு அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்ற பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட
தக்கது
பாடசாலை முன் வெடித்து சிதறிய குண்டு 5 பேர் மரணம் – 15 பேர் காயம்
பாடசாலை முன் வெடித்து சிதறிய குண்டு 5 பேர் மரணம் – 15 பேர் காயம்
சோமாலிய தலைநகரில் உள்ள பாடசாலை முன்பாக திடீரென குண்டு வெடித்து சிதறியது
இதன் பொழுது மாணவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகினர் ,மேலும் பதின் ஐந்து பேர்
படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி குண்டு
தாக்குதலுக்கு அல் அபா என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதுடன் தொடர்ந்து
இவ்வாறான குண்டு தாக்குதல்கள் இடம் பெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது
லண்டனில் 70ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
லண்டனில் 70 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
லண்டன் கென்ட் பகுதியில் எழுபதாயிரம் வீடுகள் வெள்ளத்தினால் பாதிக்க படும் நிலைக்கு உள்ள
அபாயம் உள்ளதாக எச்சரிக்கை பட்டுள்ளது,
தெடர்ந்து வரும் கால நிலை மாற்றத்தில் இந்த அனர்த்தம் நிகழ கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டன் கடலில் 30 அகதிகள் மூழ்கி மரணம்
பிரிட்டன் கடலில் 30 அகதிகள் மூழ்கி மரணம்
பிரான்சில் இருந்து பிரிட்டன் டோவர் வழியாக நுழைய முயன்ற அகதிகளில் முப்பதுக்கு
மேற்பட்டவர்கள் ஆங்கில கால்வாயில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் பிரிட்டனுக்கும் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 18 பேரை தாம் கைது செய்துள்ளதாக பிரான்சு தெரிவித்துள்ளது
சம்பீப நாட்களில் கடல்வழியாக பிரிட்டனுக்கும் நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
,இதனை கட்டு படுத்த பல நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது
பிரான்சில் இருந்து லண்டனுக்குள் நுழைவதற்கு ஒருவரிடம் ஆறாயிரம்ரூபாய்கள்
பெற்றுக்கொள்ள படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை
உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை
ரசியா நாடு தயாரித்துள்ள S-550, S-500 systems ஏவுகணையானது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது ,
முன்னைய ஏவுகணைகளை விட இதன் செயல் திறன் அதி கூடிய வீச்சாக உள்ளதும் ,இதன் புதிய
தொழில்நுட்பம் முக்கிய வல்லரசுகளுக்கு சவால் விடும் நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளதும்
காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
மேற்படி ஏவுகணையினை இந்திய உள்ளிட்ட முக்கிய நாடுகள் வாங்குவிக்க குவிக்க போட்டி போட்ட வண்ணம் உள்ளன
இதுவே ஆயுத்த விற்பனையின் புதிய திருப்பத்தை ரசியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது
T-Mobile க்கு 20 மில்லியன் டொலர் தண்டம்
T-Mobile க்கு 20 மில்லியன் டொலர் தண்டம்
அமெரிக்காவில் T-Mobile கைபேசி வழங்கும் சேவையானது அவசர சேவை பிரிவிற்கு அழைக்கும் 911
இலக்கத்திற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொடர்பு கொண்ட பொழுதும் அது வேலை செய்யவில்லை
இதனை அடுத்து நடத்த பட்ட வழக்கில் மேற்படி நிறுவனம் தனது குற்றத்தி ஏற்று கொண்ட
நிலையில் இருபது மில்லியன் டொலர் தண்டம் அறவிட பட்டுள்ளது
உலகில் அதிக சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றமை தெரிந்ததே
தீவிரவாதிகளின் ஆயுத கூடத்தை சுற்றிவளைத்த இராணுவம்
தீவிரவாதிகளின் ஆயுத கூடத்தை சுற்றிவளைத்த இராணுவம்
ஈராக் முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ஐ எஸ் அமைப்பினர் பதுக்கி
வைத்திருந்த பெரும் தொகையான ஆயுதங்களை ஈராக்கிய இராணுவ ம் மீட்டுள்ளது
இராணுவத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி முற்றுகை இடம்பெற்றுள்ளது
மேலும் இங்கிருந்து சில முக்கிய நபர்கள் சிறை பிடிக்க பட்டுள்ளதாக ஈராக்கிய இராணுவம்
தெரிவித்துள்ளது
குறித்த தீவிரவாத அமைப்பின் தாக்குதலும் எட்டு அரச இராணுவம் காயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது
வெள்ளத்தில் சிக்கி 34 பேர் மரணம்
லண்டனில் 173 கணித கேள்விகளுக்கு ஒரு நிமிடத்தில் பதில் அளித்து அசத்திய சிறுமி
லண்டனில் 173 கணித கேள்விகளுக்கு ஒரு நிமிடத்தில் பதில் அளித்து அசத்திய சிறுமி
லண்டன் கென்ட் பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் சுமார் 173 கணித கேள்விகளுக்கு
ஒருமிடத்தில்
பதில் அளித்துள்ளார் ,இதில் 172 கேள்விகளுக்கு சரியான பதில்களையும், ஒன்றுக்கு தவறாக பதில்
வழங்கி அசத்தியுள்ளார்
இவரது இந்த சாதனை தற்போது பிரிட்டனில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது
வானில் நேரெதிர் மோதி சிதறிய இரு விமானங்கள்
வானில் நேரெதிர் மோதி சிதறிய இரு விமானங்கள்
அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதியில் இரு விமானங்கள் நேரெதிர் மோதி சிதறியதில் ஒரு விமானி
பலியாகியுள்ளார்
மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது












