கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்

கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்

உலக செய்திகள் |கிழக்கு லண்டன் பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது .

கார் கடைக்குள் நுளைந்ததினால் ,அங்கு பலத்த சேதம் ஏற்பட்டது ,எனினும் உயிர் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து கொண்டனர் .

குறித்த விபத்து தொடர்பிலான காட்சிகள் தற்போது வெளியிட பட்ட நிலையில் ,
அவை சமுக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

Posted in Uncategorized

பிரிட்டனில் சயன்ஸ்பெரி கடைக்குள் புகுந்த கார்

பிரிட்டனில் சயன்ஸ்பெரி கடைக்குள் புகுந்த கார்

பிரிட்டன் Osmaston Park பகுதியில் உள்ள பிரபல சயன்ஸ் பெரி கடை ஒன்றுக்குள் கண்ணாடிகளை

உடைத்தெறிந்து கார் ஒன்று புகுந்துள்ளது ,வேகமாக வந்த ரவுடி கார் ஒன்று சாரதியின் கட்டுபாட்டை

இழந்து இவ்விதம் கடைக்குள் புகுந்துள்ளது

,கடை பலத்த சேதமடைந்துள்ளது ,இது குறித்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்

    பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்

    பிரிட்டன் Bybrook Sainsbury’s க்குள் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து

    அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறிகளை மோதி தள்ளியது ,இதன் பொழுது மேலும் சில

    கார்கள் சேதமடைந்ததுடன் லொறிகளும் சேதமாகின

    இதனால் அந்த கடை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது