Tag: T-Mobile
Posted in உலக செய்திகள்
T-Mobile க்கு 20 மில்லியன் டொலர் தண்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 24/11/2021 Leave a Comment on T-Mobile க்கு 20 மில்லியன் டொலர் தண்டம்
T-Mobile க்கு 20 மில்லியன் டொலர் தண்டம்
அமெரிக்காவில் T-Mobile கைபேசி வழங்கும் சேவையானது அவசர சேவை பிரிவிற்கு அழைக்கும் 911
இலக்கத்திற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொடர்பு கொண்ட பொழுதும் அது வேலை செய்யவில்லை
இதனை அடுத்து நடத்த பட்ட வழக்கில் மேற்படி நிறுவனம் தனது குற்றத்தி ஏற்று கொண்ட
நிலையில் இருபது மில்லியன் டொலர் தண்டம் அறவிட பட்டுள்ளது
உலகில் அதிக சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றமை தெரிந்ததே






