Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு புதிய கொரனோ தொற்று

பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு புதிய கொரனோ தொற்று

பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் புதிய ஓமிக்ரோன் கொரானா நோயின் தாக்குதலில்

சிக்கி பத்து ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஒரே நாளில் 91 ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து மேற்படி நோயானது அதிகரித்து வருவதாலும் மரண எண்னிக்கை 125 க்கு மேல்

அதிகரித்து செல்வதாலும் விரைவில் நாடு முடக்க படும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு

    இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு

    இலங்கையில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி


    ஒருவர் பாதிக்க பட்டுள்ள்ளார் , மேலும் இந்த நோயானது பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள்

    மேற்கொள்ள பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது


    உலக நாடுகளில் இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு

      கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு

      ஆப்ரிக்காவில் கணடறிய பட்ட ஓமிக்கான் எனப்படும் புதிய வகை கொரனோ நோயில் சிக்கி

      பதினொரு பேர் பாதிக்க பட்டுள்ளதாக நெதர்லாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

      ஐரோப்பாவில் மூன்றாம் அலையாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலில் பல மாவட்டங்களில்

      ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ள நிலையில் இந்த புதியவகை பாதிப்பு மக்கள் மத்தியில்

      அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் புதிய கொரனோ தடைகள் அறிவிப்பு

        இலங்கையில் புதிய கொரனோ தடைகள் அறிவிப்பு

        இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து தற்போது

        மூன்றாவது தடை விதிக்க பட்டுள்ளது


        எனினும் இதற்கு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாது அறிவிப்புகளுடன் வெளியாகியுள்ளது

        சுகாதர முறைகளை பின்பற்றி மக்களை நடமாடும் படி எச்சரிக்கை பட்டுள்ளது