கிரு மாணவர்களுக்கு வழங்கிய உதவி
Posted in இலங்கை செய்திகள்

கிரு மாணவர்களுக்கு வழங்கிய உதவி

மாணவர்களுக்கு உதவி வழங்கிய கிரு

மாணவர்களுக்கு உதவி வழங்கிய கிரு ,இந்த பேருதவி திட்டம் தொடர்பான ஆவண காணொளி வெளியாகியுள்ளது .

வாழ்வாதாரத்தில் ,பின்தங்கி கல்வி கற்க முடியாது திணறி கொண்டிருந்த ,மாணவ சிறுமிகள் இருவருக்கு ,கிரு தனது தொண்டு பணியின் ஊடாக இரு மாணவ செல்வங்களின் உதவியை நிறைவு செய்து கொடுத்துள்ளார் .

கல்வி கற்றுக்கொள்ள முடியாது திணறி கொண்டிருந்த ,மாணவ செல்வங்கள் தொடர்பான விடயத்தை, புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் மத்தியிலே கிரு எடுத்து சென்ற நிலையில் ,ஜெர்மனியில் ,வசித்து வரும் மனித நேயம் கொண்ட ,ஈழத்தின் மக்கள் சமூக சேவகர் ஒருவர் வழங்கியுள்ளார் .

இவரது உதவியில் .இந்த மாணவ செல்வங்களில் கற்றல் விடயம் தீர்க்க பட்டுள்ளது .

கல்வி கற்க மாணவர்களுக்கு உதவிய யேர்மன் தமிழன்

அடிப்படை கல்வியை கற்று கொள்ள முடியாத நிலையில் தவித்த பொழுது ,கல்வி கற்பதற்கான ,கொப்பிகள் ,தோள் பை ,பென்சில் ,பேனை,கலர் பென்சில் ,மற்றும் கொம்பாஸ் ,அடிமட்டம் ,சப்பாத்து போன்றவை வழங்க பட்டுள்ளது .

இந்த கால்வி சாலை கற்றல் உபகரணம் வாழங்கிட ,தான் கடினப்பட்டு உழைத்த பணத்தை ,மனித நேய பணியிற்காக ஜேர்மன் மனிதாபிமான ஈழ தமிழன் வழங்கியுள்ளார் .

அவரது கருணை ஊடாக இந்த இரு சிறு மொட்டுக்களை ,ஊக்குவித்து செழிக்க அடி தளம் இட்டு கொடுத்துள்ளார் .அந்த மா மனிதருக்கு தமிழர்கள் நன்றியினை தெரிவித்து கொள்கின்றனர் .

அந்த உதவியினை சமூக உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் கிரு ஊடாக வழங்கி தேவையை நிறைவு செய்துள்ளார் .

இந்த பணியில் ஈடுபட்ட உங்கள் யாவருக்கும் ,எதிரி இணையம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .தொடரட்டும் உங்கள் பணி .மலரட்டும் எம் தேசம் .வாழ்த்துக்கள் .

Witness the heartwarming moment as we surprise a deserving student with essential school supplies! Many children lack the basic tools they need to succeed in school. In this video, we helped a child that needed school equipments to study

See the impact a little kindness can make on a child’s education. Every contribution counts!

வீடியோ video

யார் நீ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

யார் நீ

யார் நீ

கல்லறை மேனியர் கண் திறப்பாரோ
கயவரை இங்கே கால் நசிப்பாரோ
நெஞ்சத்து ஊழ் வினை வந்தழிப்பாரோ
நேயத்தை இங்கே நட்டு வைப்பாரோ

கொடியான பகைவரை கொன்றிடுவாரோ
கொள்ளை புறத்தில் நின்றிடுவாரோ
எல்லை தாண்டி வந்தவர் யாரோ
ஏரி தணலாய் கொதிப்பவர் யாரோ

வந்து படையில் இணைந்தவரை
வழி வஞ்சித்தல் இங்கு முறையோ
கொஞ்சி தமிழ் கவி பேசினாலே -அவர்
கொள்ளையர் என்று நீ சொல்வதோ

எந்த தமிழ் நீ பாடினாய்
ஏனடா எம்மவர் இழித்தாய்
நஞ்சுடல் கொண்டவர் நீயோ
நக்கி பிழைக்கின்ற நாயோ

அஞ்சுதல் பெண் இங்கு முறையோ
அடக்கிட நினைப்பது சரியோ
இழித்தல் இன்று உந்தன் விதியோ
இடர் சுடுகாட்டு நீயென்ன நரியோ ..!

ஆக்கம் 04-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்,

இஸ்ரேல் 5 இராணுவ தளங்கள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 5 இராணுவ தளங்கள் அழிப்பு

https://www.youtube.com/watch?v=8NpSpotkuvs&t=2s
இஸ்ரேல் 5 இராணுவ தளங்கள் அழிப்பு |பேச்சுக்கு வருகிறோம் நெதன்யாகு| போட்டு தாக்கிய ஹிஸ்புல்லா.

வீடியோ

ஹிஸ்புல்லா 200 ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா 200 ரொக்கட் தாக்குதல்


ஹிஸ்புல்லா 200 ரொக்கட் தாக்குதல்

வீடியோ

தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு

தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு

தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு ,பிரிட்டனில் இடம்பெற உள்ள தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெற்றால் ,இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் ,அவர்களின் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் அயராது பாடுபடுவோம் என பிரிட்டன் தொழில் கட்சி அறிவித்துள்ளது .

இவர்கள் கட்சியில் உமா குமரன் என படும் தமிழ் பெண் ஒருவரும் போட்டியிடுகின்றார்.

அவ்வாறான நிலையில் தமிழர்களை சந்தித்து பேசிய முக்கிய பிரிட்டன் தொழிற்கட்சி பிரமுகர்கள் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார் .

நமது நாடு மிகப் பெரிய சமூகம் அல்ல சிறுபான்மை சமூகம், ஆனால் நீங்கள் உங்கள் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறீர்கள்,

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கரேத் தோமஸ்

ஆம், எங்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கரேத் தோமஸ், லைட்டோனா ,போன்ற ஸ்டீபன் டிம்ஸைப் போன்ற லைட் லிம் பிரவுன் போன்ற ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

உங்கள் நீதிக்கான கூக்குரலைக் கேட்காத தமிழ் மக்களே இல்லாத இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொறுப்புக்கூறலுக்கான உங்கள் கோரிக்கையைக் கேட்டு, 100% பங்களிக்க உங்களுடன் இருக்கிறார்கள்,

எங்கள் நிழல் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி உட்பட, எங்கள் தற்போதைய தலைவர் உட்பட, நமது அடுத்த பிரதமர் கியாவின் விவசாயியாக இருப்பார் என நான் நம்புகிறேன்,

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நமக்கு ஒரு தொழிலாளர் அரசாங்கம் இருந்தால்,

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் வரலாற்று மற்றும் தற்காலம் தொழிலாளர்களின் வெளியுறவுக் கொள்கை மற்றும் மனித உரிமைகளில் உச்சத்தில் இருக்கும் என தொழில் கட்சி தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம் ,இஸ்ரேல் கமாஸ் யுத்த நிறுத்தத்துக்கு அறிவிப்பு காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக

த,ற்பொழுது சமரச பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்துவதற்கு விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து போரில் பங்கேற்றுள்ள இஸ்ரேலிய அரச இராணுவம் கமாஸ் மக்களை விடுதலை இயக்கமும் நீண்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராகும் அதற்கு எப்பொழுது இணக்கமாக இருக்கிறோம் என அவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆளும் நெதன்யாகு சதி

ஆனால் இஸ்ரேல் பிரதமர் ஆளும் நெதன்யாகு அதற்கு எதிரான தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார் .

கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற அவரது இந்த இனவெறி நெதன்யாகு கோரிக்கையும் பேச்சுக்களுமே கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தை கொதிப்பில் உரிய வைத்துள்ளது .

அதனை அடுத்து சிறைபிடித்து வைத்துள்ள கைதிகளை விடுவிக்கவும் அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் .

கைதிகளும் திறந்து விடப்பட வேண்டும் நிரந்தரமான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் போர்வைக்கு வருகின்ற பட்சத்தில் அதற்கு இணக்கப்பாடு எனக்கும் தெரிவித்தால் மட்டுமே நாங்கள் நிரந்தர பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு தயாராக உள்ளதாகவும்,

சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கோரிக்கை

தாமது சிறையில் உள்ள கைதிகளை கட்டம் கட்டமாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கும் தாங்கள் எப்போதும் திறந்த மனிதன் உள்ளதாகவும் பலஸ்தீனம் காமர்ஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தெரிவித்து வருகின்றன.

எனினும் அவர்களது கூட்டினை ஏற்க மறுக்கும் இஸ்ரேலிய நெபிரதமர் நாள்தோறும் மாத்தி மாத்தி பேசி வருகின்றார் .

ஹமாஸை முற்றாக அழிப்பேன் அழித்துவிட்டு தான் நான் ஓய்வினை செய்து வருகின்றார் .

ஆனால் தனது படைகளை மிக முக்கியமான பகுதி ஊடாக நடத்த முற்பட்ட பொழுது அவர்கள் பாரிய அடியை வேண்டி நொந்து பெரு இழப்பை சந்தித்து கொண்டுள்ளனர் .

காசா பகுதியை ஊடறுத்து அதனை கடக்க முற்படுகின்ற பொழுது பெரும் இடரை சந்தித்து வருகின்ற இந்த காலப்பகுதியில் ,

தற்பொழுது பேச்சுவார்த்தைக்கு தயார் என அழைப்பு விடுக்க பட்டுள்ளது .

இது எதுவரை சாத்தியமான ஒன்றாக காணப்படும் என்பதை கேள்விக்குறியாக உள்ளது.

காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்

காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்

காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள் ,அமெரிக்காவில் காருக்குள் அதிக வெப்பம் காரணமாக ஆறு குழந்தைகள் மூச்சு திணறி இறந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா செய்திகள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் மக்கள் பயணிக்கும் காரர்களுக்கும் தமது குழந்தைகளை ஏற்றி செல்கின்ற பொழுது ,அதிக வெப்பம் காரணமாக மூச்சு திணறி ஆறு குழந்தைகள் பலியாகி உள்ளதாக அமெரிக்காவினுடைய சுகாதார அமைச்சரையும் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

மூச்சு திணறி ஆறு குழந்தைகள் பலி

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் கார்களுக்குள் குழந்தைகளுடன் சேர்ந்த குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் காணப்படுகின்றது .

ஆதி உச்ச வெப்பம் காரணமாக காருக்குள் இருக்க முடியாத காரணத்தினால் இந்த குழந்தைகள் மூச்சுத் திணறி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது அடுத்து ,தற்பொழுது போலீசார் விசேட கவனத்தை செலுத்தி வருகின்றனர் .

இரண்டு பேர் இரண்டு வயது ஆண் சிறுவன் ஒருவன் இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை இறந்துள்ளதான புதிய தகவல் பதிவாகியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் ஆறு குழந்தைகள் இவ்வாறு காருக்குள் அதிக வெப்பம் காரணமாக மூச்சு திணறி இறந்துள்ள சம்பவம் அமெரிக்கா மற்றும் உலகளாவிய மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காரில் தமது குழந்தைகளை எடுத்துச் செல்கின்ற பெற்றவர்கள் தமது குழந்தைகள் மீது அதிக அக்கறையினை செலுத்த வேண்டும் என அவர்கள் வேண்டுதல் கொடுத்துள்ளனர் .

அவர்களது அலட்சியப்போக்கு அல்லது அறியாமை காரணமாகவே இந்த குழந்தைகள் மூச்சு திணறி இறப்பதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தியின் ஊடாக சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அமெரிக்கா மற்றும் உலகளாவிய ரீதியில் வசிக்கும் எமது தமிழ் உறவுகளே நீங்கள் உங்கள் குழந்தைகளை பேருந்துகள் அல்லது உங்களுடைய கார்களில் ஏற்றி செல்கின்ற பொழுது,

உரிய முறையிலான ஓட்சிசன் காட்டினை வழங்கி அவர்களை பாதுகாப்பளித்து அழைத்துச் செல்லுமாறு இதன் ஊடாக நாங்கள் வேண்டுதல் விடுகின்றோம் .

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில், 1200 ரஷ்யா போர் வீரர்கள் பலியாகி உள்ளதாகவும் ,அவர்கள் தாங்கி வந்த 65 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் படைகள் இப்படி தெரிவிக்கின்றன .

கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னரங்க நிகழ்வுகளை உடைத்து உடைத்து முன்னேற முயன்ற ரஷ்யா போர்படைகளுக்கு எதிராக தமது விசேட கமாண்டங்கள் வழி மறுப்பு தாக்குதலை நடத்தியதாகவும் ,

இதன் பொழுது 1200 ரசிகர் ராணுவ வீரர்கள் பலியாகி மேலும் 65 பீரங்கிகள் முழுதாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர் .

அதேபோல 17 கவச வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்கிரன் முன்னரங்க பகுதி ஊடாக பாரிய நடவடிக்கை

உக்கிரன் முன்னரங்க பகுதி ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு ஏனைய உக்ரைன் பகுதிகளை கைப்பற்றி விடும் நடவடிக்கையில் ரஷ்யா படைகள் தமது தாக்குதலை மிக தீவிரப்படுத்தி வருகின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் இடைவிடாது நாள்தோறும் பாரிய தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நீண்ட தூர நவீன ஏவுகணைகளை பயன்படுத்தி உக்கிரனுடைய தலைநகர் மற்றும் முக்கியமான பிராந்தியங்கள் மீது ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைவிடாது யுக்கிரன் படைகளுக்கும் ரஷ்யப் படை களுக்கும் இடையில் தீவிரமான யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

வரும் காலப் பகுதியில் தற்போது 1200 ரஷ்யா படை வீரர்கள் பலியாகியும் 15க்கு மேற்பட்ட கவச வங்கிகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இருதரப்புக்கும் இடையில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் எதிரிகளின் உடைய உயிரிழப்புகளை துல்லியமாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்ரைன் படைகள் ,

இன்றும் வளமை போல தமது படைகளுக்கு ஏற்பட்ட ஆயுத ,ஆளணி இழப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி ,இஸ்ரேல் ராணுவ தளபதிகள் மூன்று பேர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

இஸ்ரேல் நாட்டினுடைய கட்டட பகுதிகளுக்குள் நுழைந்த நடத்திய திடீர் தாக்குதலில், இஸ்திரேலியா ராணுவத்தினுடைய ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் பலியாக இருந்தார் .

அதனை எடுத்து நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில், இரண்டுக்கும் மேற்பட்ட தளபதி அதிகாரிகள் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படை நடவடிக்கை

பலஸ்தீனம் காசா பகுதி ஊடாக இஸ்திரேலிய படை நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தனர் .

அதனை அடுத்து அந்த ராணுவத்தினரை வழிமறித்து மக்கள் விடுதலை போராளிகள் திடீரென நடத்திய தாக்குதலில், இரண்டுக்கு மேற்பட்ட இஸ்ரேல் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ராணுவத்தினரை வழிமறித்து போர்ப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.

அதேபோல காசாவின் தெற்கு முனை ஊடாகவும் ஹமாஸ் பகுதி ஊடாகவும் பாரிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினுடைய விசேட படைகளை வழிமறித்து கமாஸ் பலஸ்தீன மக்கள் விடுதலை போர்படைகள் வீரம் சொரிந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .

அவ்வாறான கூட்டிணைந்த தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலத்தில் மூன்று தளபதிகளை ராணுவம் புரிந்துள்ளது இஸ்ரேல் ராணுவத்தினுடைய இந்த நடவடிக்கை இழப்பு இஸ்ரேல் இராணுவத்தினுடைய உளவியல் உரனில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இந்த தாக்குதினால் இதுவரை 38,000க்கு மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன.

மேலும் 78 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் இருக்கின்றன 5 லட்சம் வீடுகள் முற்றாக இடித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் மீளவும் அந்த மக்களை அகதிகளாக எகிப்துல் துரத்தி விடும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

அவ்வாறான வலிந்து தாக்குதலை மேற்கொண்ட வேளையிலேயே முறியடிப்பு தாக்குதலை கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் நடத்தியதில், இந்த மூன்று தளபதிகள் பலியாகி உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீடியோ

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல் ,இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் தொடர்பான சோதனை நடவடிக்கை உள்ளாக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

யுத்திய நடவடிக்கை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட சமூக விரோத செயல்பாட்டுகளை கலையும் நடவடிக்கையான இந்த யுக்தி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை எடுத்து தற்பொழுது கொழும்பினுடைய பல பகுதிகள் மீதும் தாங்கள் இந்த தேர்தல்களை விரைவாக மேற்கொள்ள உள்ளதாகவும் ,

அதன் பொழுது பல பட்டாலியன் படைகளை இணைத்து இந்த தேடுதல் முடுக்கிவிடப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .

சமூக விரோத செயல்பாடுகள் தடுக்கும் பொலிஸ்

இந்த தேர்தலின் ஊடாகவே சமூக விரோத செயல்பாடுகள் போதை வஸ்துக்கள் மற்றும் வேற இதர சமூக சட்டவிரவாத செயல்கள் தடுப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்த முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை விடுத்துள்ளனர் .

மேற்கொள்ளும் இந்த யுக்திய நடவடிக்கை ஊடாக இலங்கையில் பாரிய கைது பாரிய குற்ற செயல்களும் தடுக்கப்பட்டு இருந்தன.

அதனை அடுத்து இந்த யுக்தியை நடவடிக்கைகள் யுக்தியின் ஊடாகவே பாரிய அளிப்பு நடவடிக்கை மேற்கொண்டு நாட்டை சரியான முறையில் வழிகாட்டி செல்வதற்கு இந்த தேர்தல்கள் உகந்த முறையில் உதவும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

அதனை அடுத்து இலங்கையினுடைய தலைநகர் பாதுகாப்பான நகரமாக உல்லாச பயணிகளுக்கு காண்பதற்கான நடவடிக்கை ஒன்றாக இந்த தேர்தல் நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளனர் .

போலீசார் விடுத்துள்ள இந்த அதிரடி அறிவிப்பை அடுத்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தேச விரோத கும்பல்கள் இப்போது ஓடி பதுங்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர் .

இந்த தேச விரோத கும்பலினால் போத வஸ்துக்கள் கடத்தல்கள் படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுத்தல் மற்றும் சொல்லென்னா துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .

அதனை அடுத்த இந்த தேச விரோத கும்பல்களை இலக்கு வைத்து தற்பொழுது போலீசார் புதிய படையணியின் ஊடாக களமுனையில் தாக்குதல் வீரியங்களை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் இந்த தேச விரோத சமூக விரோத கும்பல் இருப்பதாக போலீசார் குற்றம் சுமத்தி வருகின்ற நிலையிலே ,

இந்த யுக்திய போலீஸ் விசேட சுற்றிவழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

எதிர்வரும் நாட்களில் இலங்கை தலைநகர் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் தேடுதல் நடைபெற போவதற்கான முன்னறிவிப்பாக இது காணப்படுகின்றது.

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல் ,யாழ்ப்பாணத்திற்கு மூத்த அரசியல்வாதி இரா சம்பந்தன் அவர்களுக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக அதனுடைய ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர் .

அதனை எடுத்து யாழ்ப்பாணம் அடுத்த செல்லப்படும் சம்பந்தர்களும் எப்போது உடல்

தந்தை செல்வா கலையரங்கத்தில் இந்த உடல் வைக்கப்பட்டு பின்னர் அவை இறுதி நிகழ்வுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது கட்சி சார் குடும்ப உறவுகள் தெரிவித்து இருக்கின்றனர் .

மூத்த அரசியல்வாதி சம்பந்தன்

இலங்கை மூத்த அரசியல்வாதியாகவும் இலங்கையினுடைய எதிர்க்கட்சியாகவும் வழங்கிய நீண்ட கால அனுபவம் கொண்ட திரு ரா. சம்பந்தன் அவர்கள் வயது பூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் ஆகி இருந்தார் .

அதனை அடுத்து மக்களது அஞ்சலிக்காக அவரது சடலம் தற்பொழுது யாழ்ப்பாணம் தந்து செல்வா கலையரங்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்களது இறுதி நிகளுக்காக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சம்பந்தர் அவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்காக அளப்பரிய சேவை ஆற்றியதாக ஒரு சாராரும் அது இல்லை இல்லை அவர் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு .

தமிழகத்துக்கு துரோகத்தை செய்தார் என்று சார்பில் ஒரு சாரர் தமது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அவ்வாறான காலப் பகுதியிலேயே தற்போது தந்தை செல்வா கலையரங்கத்திற்கு இரா சம்மந்தனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்களுடைய உல நாடுகளைப் பிடித்து அறிகின்ற ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்க்க முடிகின்றது .

இரண்டாவது தாங்கள் நேசித்த தலைவருக்கு தாங்கள் அஞ்சலி செலுத்த வேண்டுமென கருதுகின்ற மக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் இதை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது .

பாராளுமன்றம் மற்றும் கொழும்பிலும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது பூதவுடல் ,யாழ்ப்பாணம் இப்பொழுது எடுத்துச் செல்லப்பட்ட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது .

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ் ,இலங்கையில் கர்ப்பிணிப் பெண்களை தாக்கும் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நுலம்புகள் தாக்குதலை மேற்கொள்வதால் அதிலிருந்து புதிய வகையான ஜிகா வைரஸ் என பரவியுள்ளது .

இந்த ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை இலகுவாக சென்று தாக்குதல் நடத்துவதாகவும் ,

அதனால் கர்ப்பிணிகள் பலமாக பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுளம்புகளினால் ஏற்படுகின்ற இந்த வைரஸ் தாக்குதலைஅடுத்து அதிலிருந்து அவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் என்கின்ற நடவடிக்கையை இலங்கையின் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நோய் அறிகுறி காணப்படுவதற்கான அறிகுறிகளாக தலைவலி தோள் வெடிப்பு ,காய்ச்சல், மூட்டு வலி ,உள்ளிட்டவர்களுக்கானப்படுகின்றன .

இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அவை ஜிகா வைரஸ்னுடைய நோயில் தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீண்டும் அதனை இங்கு குறிப்பிடுகின்றோம், இந்த நோயின் அறிகுறியாக உங்களுக்கு காணப்படுவது தலைவலி ,தோல் வெடிப்பு , காய்ச்சல் மூட்டு வலி என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று வைத்தியரை சோதனை நடத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் வேண்டுதல் எடுத்துள்ளது.

இந்த நோயானது தற்போது தமிழகத்திலும் பரவி வருகின்ற நிலையிலும் இலங்கையிலும் இவ்வாறான எச்சரிக்கை அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புறங்களை அசுத்தமாக வைத்திருப்பதன் காரணமாகவே இந்த நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகிறது .

அதனால் அந்த நுளம்புகளில் இருந்து நோய் தாக்கங்கள் ஏற்படுகின்றன .

சுத்தம் சுகம் தரும் என்பதற்கு இணங்க நாம் எமது வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும் .

சுற்று புறங்களை நாங்கள் சுத்தமாக வைத்திருப்பதால் நாங்கள் நமக்கு நோய்களை உருவாக்கி கொள்கின்ற நடவடிக்கை காணப்படுவதாகவே சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .

எனவே மக்களை எமது வீடுகளை சுத்தமாக நாங்கள் வைத்திருப்பதன் ஊடாக இவ்வாறான புதிய உயிர்கொல்லி நோய்களிலிருந்து, தப்பித்துக் கொள்ள முடியும் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இங்கே மீளவும் சுட்டி காட்ட தக்கது ..

https://www.ethiri.com/?s=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம் , கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கொண்டன .

இந்த மோதல் சம்பவத்தின் பொழுதுலொறி மற்றும் பேருந்து என்பன பலத்தை சேதமடைந்து காணப்படுவதுடன் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாகவும் 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு அச்ச நிலை காணப்படுகின்றது .

அந்த வகையில் இன்று சிலாபம் கொழும்பு பிராதன வீதியில் பேருந்து லொறி என்பன நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியாகி 15 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெருமது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து லொறி விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகளினால் 32க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்தன.

அதன் தொடர்ச்சியாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது சாரதிகளின் அலட்சியின்மையும் போட்டி போட்டு அவர்கள் வாகனங்களை செலுத்தி செல்வதும் இந்த விபத்துக்கான காரணமாக உள்ளது .

அதனால் பேருந்து சாரதிகள் யாவரும் பயிற்றுவிக்கப்பட்ட நன்கு அனுபவம் வாய்ந்த வருவதாக தெரிவு செய்யப்பட்டு பேருந்துகளை செலுத்த அனுமதி

அளிப்பதன் ஊடாகவே நமது நாட்டில் இவ்வாறான பேருந்து விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் என்கின்ற கவலையும் கரிசனையும் மக்கள் வெளியிட்டு வருகின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து செல்வதால் பேருந்துகள் மிகவும் அபாயகரமான ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றது .

எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இது சம்பந்தமான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது .

அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கையில் பேருந்துகளில் நாம் சொன்ன படி அபாயகரமான ஒன்றாக மாற்றம் பெறுவது யாராலும் தடுக்க முடியாது.

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது ,சட்ட விரோதமான மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்களை சுற்றிவளைத்து விசேட காவல்துறை தளபதியாகச் சென்ற அதிகாரி ஒருவரை அங்கிருந்த நபர்கள் ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர் .

தாக்குதல் அவர் பலமான காயங்களுக்கு உள்ளாகி இருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது அந்த காவல்துறை அதிகாரியை தாக்கிய ஐந்து குற்றவாளிகளும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனுராதபுரம் பகுதியில் இவ்வாறான சட்ட விரோதமான மதுபானங்கள் உற்பத்தி செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து அதனை தடுப்பதற்காக விரைந்து சென்ற குற்ற தடுப்பு போலீஸ் சார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது விசேட சிறப்பு போலீசார் குற்றவாளிகளை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர் .

அதனை அடுத்து தற்பொழுது காவல்துறை அதிகாரியை தாக்கிய அந்த ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரி முறைபாட்டினை பெற்றுக்கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் தற்பொழுது பாரப்படுத்தப்பட்டுள்ளனர் .

நீதிமன்றத்தை அடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு காவல்துறை அதிகாரிய தாக்கியது இலங்கை சட்டத்தின் அடிப்படையில் பெரு குற்றச்சாட்டு கருதி அவர்களுக்கு தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் இவ்வாறான சுற்றி வளர்ப்புகள் தடுப்பு நடவடிக்கை செல்கின்ற காவல்துறை மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்கள் .

மற்றும் தாக்குதல் என்பதும் தொடர்ச்சியாக போலீசாருக்கு எதிராக ஈடுபட்டு உள்ளது நாட்டினை தமது கட்டுப்பாட்டுகள் வைத்திருப்பதாக ஒரு போற்றப்பாட்டை இந்த சம்பவங்கள்எடுத்து காண்பிக்கின்றன.

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொழில் வாய்ப்பு வழங்கக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர் .

நீதிக்கு குரல் கொடுப்பதற்காக இன்று மனித போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

ஐக்கிய மக்கள் சக்தி என் தலைவரும் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பில் தமக்கு உரிய வேலைவாய்ப்பினை பெற்று தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தற்பொழுது ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அவருக்கான வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்போம் என இடி முழக்கத்துடன் முழங்கியுள்ளார்.

தேர்தல் வருகின்ற பொழுது

தேர்தல் வருகின்ற பொழுது இவ்வாறான மக்கள் வீதியிறங்கி தமது கோரிக்கைகளை அரசுக்கு எதிராக வைக்கின்றதும் அதனூடாக ஒரு பேரம் பேச்சின் ஊடாக வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதுமான நடைமுறை இலங்கையில் இருந்து வருகின்றது.

எனவே இவ்வாறான நடைமுறைகளை உடைத்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கப்படுவது ஊடாக இலங்கை சார்ந்த ஒரு பொருளாதார நாடாக மாற்றம் வருவதுடன் ,

அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதுடன் பல குடும்பங்கள் தமது வாழ்வுகளையும் எதிர்கால நடவடிக்கையும் துரிதமாகவும் மகிழ்ச்சியாகவும் மேற்கொள்ள காரணமாக அமையும்.

ஆதலால் வேலையற்ற மக்களுக்கு வேலைகளை வழங்க வேண்டியது அரசினுடைய கடமை என்பதாக அவர் முழங்கினார்.

இதன் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை எனவும் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக மரண குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து பாராளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் கொடுக்க உள்ளதாகவும் ,அதனூடாக வேலைகளையும் பட்டப்படிப்பு உயர்வு பதவிகளையும் அவர்களுக்கு வழங்க முடியும் என்பதாக அவர் தெரிவித்துள்ளார் .

வெடித்த மக்கள் போராட்டம்

இலங்கையில் பட்டினியாலும் ஒரு வேளை உண்பதற்கு உணவில்லாமலும் எத்தனை மக்கள் வீதியில் உறங்குகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்த அவலத்தை தொடப்பது யார் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என மக்களாகிய நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் அரசியல்வாதிகள் செய்வார்கள் .

என எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அவை யாவும் வேலையற்ற ஒன்றாக மாறிவிடும் ,

எனவே நாங்கள் நமக்காக எமது சேவைகளை செய்ய ஆரம்பிக்கின்ற பொழுதுதான் இவ்வாறான பிரச்சாரங்களில் இருந்தும் பரப்புரிலிருந்தும் இவ்வாறான மக்களுடைய தொகுதிகள் என்றும் அவர்களை மீட்டெடுத்து சிறந்த ஒரு நாடாக இலங்கையை காட்டியமைக்க முடியும்.

ஒன்றிணைந்த இலங்கைக்கு ஒற்றுமையாக அனைவரும் வாழ்வதன் ஊடாகத்தான் ,இலங்கையினுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும், நிலைக்கு தற்பொழுது தமிழர்கள் உள்ளிட்டவர்கள் வருகை தந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் போராளிகள் அவலம்
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

முன்னாள் போராளிகள் அவலம்

முன்னாள் போராளிகள் அவலம்

உருக்கமான காட்சியதை
உருகி இதை பார்க்கையில
நெஞ்சு கனக்கிறது
நேயம் இன்னும் இருக்கிறது

வழித்தடத்தை மறந்தவர்கள்
வார்த்தைகளை எறிகையில
குருதி சிந்தியவர்கள்
குமுறத்தான் செய்கின்றனர்

இன்று பிறந்தார்க்கு
இவை ஏதும் தெரியாது
இவர்கள் மனக்குமுறல்
இதயங்கள் புரியாது

தேசம் வீழ்ந்ததால்
தேகங்கள் காய்கின்றன
ஆக்க பிறந்தவன்
அவை களம் வீழ்ந்ததால்

காக்க பிறந்தவர்கள்
காயங்கள் சுமக்கின்றன
கண்ணீரால் வாழ்வு
கரைந்து காய்கின்றன .

ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

இந்த குறும் படம் பாருங்கள் மக்களே

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்

வீடியோ

வெளியில் தெரியாத வேர்கள்.
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

வெளியில் தெரியாத வேர்கள்.

வெளியில் தெரியாத வேர்கள்.

வெளியில் தெரியாத வேர்கள்.❗
♣ வெள்ளோட்டம் காணாத தேர்கள்.❗
♣ தலைவன் துணைநின்ற தோள்கள்.❗
♣ தமிழ்வானில் வலம்வந்த கோள்கள்.❗
♣ வணக்கத்துக்கு உரிய பூக்கள்.❗
♣ வரியில் வடிக்கமுடியா பாக்கள்.❗
♣ பகையை திணறவைத்த பொறிகள்.❗
♣ பலரும் அறிந்திடாத நெறிகள். ❗
♣ எதற்கும் துணிந்த எரிமலைகள்.❗
♣ இலக்கு தவறாத தலைகள்.❗
♣ தேசம் படிக்கவேண்டிய பாயிரங்கள்.❗
♣ தேகம் பிச்செறிந்த உயிராயுதங்கள்.❗

-பிறேமா(எழில்)-

உன்னால் தவிக்கிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

கொண்டையில பூ மணக்க
கொலிஸ் ஒலி கால் ஒலிக்க
சாலையில போறவளே – முதுகு
சாளரத்தை காட்டுறியே

கெண்ட மீனு பார்வையாலே
கிண்டல் பார்வை செய்யிறியே
அங்கம் எல்லாம் தங்கா நகை
அணிந்து ஏனோ போகிறியே

பிஞ்சு மர பூவை போல
பிள்ளை நீ சிரிக்கிறியே
அஞ்சு முகம் உன்னைத் தானே
அப்படியே கொஞ்சி விட

காளை மனம் துடிக்குதடி
கலாட்டா செய்துதடி
பாழ் பட்ட பாவை உன்னால் – இந்த
பகல் ஒன்றை தொலைத்தேண்டி

எந்தன் நாளை நீ பறித்து
ஏங்க விட்டு போனவளே
கலோ சொல்ல மறுக்கிறியே
கஞ்ச தனம் காட்டுறியே .

ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை சீனா ராணுவம் ,ரஷ்யா இராணுவத்தினரை இணைந்து கூட்டு போர்த்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

சற்று எதிர்பாராத இந்த கூட்டுப் போருக்கு எதிராக நடவடிக்கை நாடுகள் இடையில் போர் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் ரஷ்யாவுக்கு இடையில் தீவிர யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

தாய்வான் மீதும் . அபாயம் சீனா தாக்குதலை நடத்தக்கூடும்

இந்த காலப்பகுதியில் தற்பொழுது தாய்வான் மீதும் . சீனா தாக்குதலை நடத்தக்கூடும் என்கிற நிலையில், இந்தப் போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது .

சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வடகொரியாவானது இரண்டு வாரத்தில் நான்கு ஏவுகணைகளை ஏவி வெற்றிகர சோதனையை நடத்தியதை அடுத்து ,தற்பொழுது வடகொரியா தென் கொரியா மற்றும் ஜப்பான் மீதும், தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற ஒரு அச்சமும் அபாயம் காணப்படுகிறது.

வடகொரியா 24 மணித்தியாலத்தில் ஏவுகணை சோதனை நடத்தியதன் பின்னர் சீனா மற்றும் ரஷ்யா என்பன இணைந்து தற்பொழுது போர் ஓத்திகையில் இடம் பெற்று வருவது உலக நாடுகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

தாய்வான் மீது சீனா போரை தொடுத்தால், சர்வதேச ரீதியில் பொருளாதாரச் சரிவை சந்திப்பதுடன், இராணுவ வல்லமையிலும் அதன் சக்தி வெளிப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது .

தாய்வான் மீது சீனா போரை தொடுக்க வேண்டும் எனவும், அப்பொழுதுதான் அவர்களது ஆயுத பலமும் இராணுவ தந்திரோபாயங்களும் தெரியவரும் என்கின்ற நிலையில் .

அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பிக்க நடவடிக்கை

அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்கின்ற தகவல்களும் வெளியாகி உள்ளது .

பலம் ,பலவீனம் என்ன என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நேட்டோ படைகள் அறிந்து இருக்கின்றன .

அதனை அடுத்து தற்பொழுது சீனாவின் ராணுவ வல்லமையும் தெரிந்து கொள்வதற்கு ,தற்பொழுது தாய்வான் மீது ,சீனா போர் தொடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் .

அமெரிக்காவினுடைய கொள்கை அமைப்பாளர்கள் உள்ளதான புதிய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன என்பது இங்கே விசேடமாக கவனிக்க தக்கது .