காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்
காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள் ,அமெரிக்காவில் காருக்குள் அதிக வெப்பம் காரணமாக ஆறு குழந்தைகள் மூச்சு திணறி இறந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா செய்திகள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் மக்கள் பயணிக்கும் காரர்களுக்கும் தமது குழந்தைகளை ஏற்றி செல்கின்ற பொழுது ,அதிக வெப்பம் காரணமாக மூச்சு திணறி ஆறு குழந்தைகள் பலியாகி உள்ளதாக அமெரிக்காவினுடைய சுகாதார அமைச்சரையும் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
மூச்சு திணறி ஆறு குழந்தைகள் பலி
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் கார்களுக்குள் குழந்தைகளுடன் சேர்ந்த குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் காணப்படுகின்றது .
ஆதி உச்ச வெப்பம் காரணமாக காருக்குள் இருக்க முடியாத காரணத்தினால் இந்த குழந்தைகள் மூச்சுத் திணறி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது அடுத்து ,தற்பொழுது போலீசார் விசேட கவனத்தை செலுத்தி வருகின்றனர் .
இரண்டு பேர் இரண்டு வயது ஆண் சிறுவன் ஒருவன் இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை இறந்துள்ளதான புதிய தகவல் பதிவாகியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் ஆறு குழந்தைகள் இவ்வாறு காருக்குள் அதிக வெப்பம் காரணமாக மூச்சு திணறி இறந்துள்ள சம்பவம் அமெரிக்கா மற்றும் உலகளாவிய மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காரில் தமது குழந்தைகளை எடுத்துச் செல்கின்ற பெற்றவர்கள் தமது குழந்தைகள் மீது அதிக அக்கறையினை செலுத்த வேண்டும் என அவர்கள் வேண்டுதல் கொடுத்துள்ளனர் .
அவர்களது அலட்சியப்போக்கு அல்லது அறியாமை காரணமாகவே இந்த குழந்தைகள் மூச்சு திணறி இறப்பதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தியின் ஊடாக சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அமெரிக்கா மற்றும் உலகளாவிய ரீதியில் வசிக்கும் எமது தமிழ் உறவுகளே நீங்கள் உங்கள் குழந்தைகளை பேருந்துகள் அல்லது உங்களுடைய கார்களில் ஏற்றி செல்கின்ற பொழுது,
உரிய முறையிலான ஓட்சிசன் காட்டினை வழங்கி அவர்களை பாதுகாப்பளித்து அழைத்துச் செல்லுமாறு இதன் ஊடாக நாங்கள் வேண்டுதல் விடுகின்றோம் .
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது

- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி

- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி

- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா

- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு








