Tag: உக்கிர சமர்
Posted in உலக செய்திகள்
வெடித்த உக்கிர சமர் டாங்கிகள் அழிப்பு திணறும் ரஷியா
Author: நிருபர் காவலன் Published Date: 18/05/2022 Leave a Comment on வெடித்த உக்கிர சமர் டாங்கிகள் அழிப்பு திணறும் ரஷியா
வெடித்த உக்கிர சமர் டாங்கிகள் அழிப்பு திணறும் ரஷியா
உக்கிரேன் கிழக்கு முன்னரங்க பகுதி ஊடக ஊடறுத்து உள்நுளைய முனைந்த ரசியா இராணுவத்தினருக்கும்,உக்கிரேன் படைகளும் இடையில் வெடித்த உக்கிர சமர் காரணமாக ரசியா டாங்கிகள் அழிக்க பட்டுள்ளது .
உக்கிரேன் இராணுவத்தின் இந்த திடீர் தாக்குதல் ஊடாக ரஷியா இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .
இந்த உக்கிர தாக்குதலின் பொழுது ரசியா இராணுவத்தின் டாங்கிகள் ,மற்றும் கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளன .
தமது எதிர் தாக்குதல் மூலம் பல டசின் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரசியாவின் முக்கிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிய ,ஏவுகணைகள் முழங்க போர் உக்கிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
Lviv, Chernihiv, and Sumy இந்த பகுதிகள் அதிக பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது.






