ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

Spread the love

ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,

உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது

உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .

எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்

எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது

ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா


உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை

இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது

பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன

ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன

மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது

ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?

-வன்னி மைந்தன் –

    Leave a Reply