ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

Spread the love

ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

கிரேக்கத்துக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்

ஒன்றை அமெரிக்கா இராணுவத்தினர் ரஷியா நாட்டு மாலுமிகளுடன் இணைத்து கப்பலை கடத்தியுள்ளனர்

இந்த கப்பலில் பத்தொன்பது ரஷியா நாட்டு மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்

,அவர்களுடன் இந்த கப்பல் அமெரிக்காவுக்கு கடத்தில் செல்ல படுகிறது

அமெரிக்காவினது இந்த திடீர் கப்பல் கடத்தல் நடவடிக்கையால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

,அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ,இஸ்ரேல், கப்பல்களை ஈரான் வரும் நாட்களில் கடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது

இவ்விதமான சம்பவங்கள் மூன்றாம் உலக போருக்கு அடித்தளம் இடுவதாக பார்க்க படுகிறது

ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்காவின் செயல் பாடு உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேல் வாழங்கிய உளவு தக்வாலின் அடைப்படையில் கிரேக்க நாட்டு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் ரைஸியா மாலுமிகளுடன் சிறை பிடிக்க பட்டுள்ளது

அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலும் அதில் பணியாற்றிய ரசியா மாலுமிகளும் அமெரிக்காவினால் விடுவிக்க படுவார்களா என்ற அச்சம் நிலவுகிறது

இவ்வாறு சிறை பிடிக்க பட்ட ரசியா மாலுமிகளிடம் அமெரிக்கா உளவுத்துறையினர் கடுமையான விசாரணைகளை மேற் கொண்டு இருப்பார்கள் ,அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்க பட்டு இருக்கலாம்

ரசிய நாட்டவருடன் அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட இந்த கப்பலை அடுத்து ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் பெற்றுள்ளதுடன் கிரேக்க நாட்டு கப்பல்களை ஈரான் விரைவில் சிறை பிடிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டன் கப்பல்களை ஈரான் சிறை பிடித்த நிலையில் ஈரானின் கப்பல்களை பிரிட்டனும் மறுதினம் சிறை பிடித்தது அது போன்ற நிகழ்வுகளும் இங்கே இடம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

அமெரிக்கா மேற்கொண்ட கப்பல் சிறை பிடிப்பால் உலக சந்தையில் மாசாகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது ,அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம் பெறும் இந்த நேரடி மிரட்டும் போர் விரைவில் உலக சண்டையாக உருமாற்றம் பெறும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ நிலைகள்மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் நூற்றி இருபது இராணுவம் மன நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்தமை இங்கே நினைவ கூற தக்கது – வன்னி மைந்தன் –

    Leave a Reply