வீதிகள் எங்கும் ரஷியா படைகள் குவிப்பு -மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்

Spread the love

வீதிகள் எங்கும் ரஷியா படைகள் குவிப்பு -மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்

ரஷியாவில் அமெரிக்காவை போல மீளவும் பெரும் கொரனோ நோயின்

பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற நிலையில் தற்பொழுது வீதிகள் எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது

மக்கள் வெளியில் நடமாட முடியாத படி தடைகள் ஏற்படுத்த பட்டுள்ளது .


எதிர்வரும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு இந்த தடை உத்தரவு நீடிக்க படும் எனவும் ,அதன் பின்னர் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு அவை தளர்த்த படும் என அறிவிக்க பட்டுள்ளது

அமெரிக்காவை போல மிக பெரும் அழிவை சந்திக்க முன்பாக நாம் சுதாகரித்து

செயல் பட வேண்டும் என்ற நிலையில் புட்டின் இந்த அவசர நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்

மோஸ் கோவின் வீதிகள் எங்கும் தற்பொழுது இராணுவம் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது

வீதிகள் எங்கும் ரஷியா
வீதிகள் எங்கும் ரஷியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *