Tag: சுட்டு
747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ரஷ்யா உக்கிரனுக்குள் ஆள ஊடுருவி 810 தற்கொலை தாக்குதல் விமானங்கள் தாக்குதலை நடத்தின.747 planes shot down
ஏவுகணைகள் தாக்குதல் Missile attack
அவற்றில் 747 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் 13 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது அதில் நான்கு
ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்துள்ளன .
உக்கிரேன் 54 டிரோன்கள் ரஷ்யாவை நோக்கி பறந்து சென்று தாக்குதல் நடத்திய து .
இதன் பொழுது அவற்றை தாங்கள் முற்று முழுதாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது .
உக்கிரனின் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் Ukraine’s infrastructure suffers severe damage
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரனின் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கீ பகுதியின் அரச கட்டிடங்கள் மீது இந்த ஏவுகணைகள் விமானங்கள் விழுந்து வெடித்ததில் கட்டடங்கள் எரிந்த நிலையில் காணப்படுகின்றன .
அவ்விதமான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
ரஷ்யா நடத்திய இந்த திடீர் அதிரடி அதிபக தாக்குதலின் ஊடாக உக்கிரைன் இராணுவத்தினருக்கும் மக்களுக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.
யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன்
யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன்
யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன் ,வீதியில் பயணித்த காட்டு யானை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பகமூன பிரதான வீதியின் பகமூன தமனயாய தம்புர பிரதேசத்தில் இந்த காட்டு யானை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பக்கமூன வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தது 35 வயதான ‘ராஜா’ என அழைக்கப்படும் காட்டு யானையாகும்.
குறித்த யானைக்கு ஒரு கண் பார்வை தெரியாது எனவும் கூறப்படுகிறது.
இந்த காட்டு யானையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் முச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தர்களை காட்டு யானையை தாக்க முற்பட்டதாகவும், இதனால் ரி56 ரக துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டுக்கொன்றதாகவும் பகமூன பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் காரணமாக நேற்று இரவு அப்பகுதி மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹபரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல தெரிவித்துள்ளார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல் , உக்ரைன் பான்பரப்புக்கு தாக்குதலை நடத்த முற்பட்ட ரஷ்யா ராணுவத்தின் அதி உச்ச முக்கிய போர் விமானமாக கருதப்படும் எஸ்.ஜு 25 என்கின்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த விமானங்களை ரஷ்யா படையில் அதிக உச்ச தாக்குதல் போர் விமானங்களாக காணப்படுகின்றன .
இந்த விமானங்கள் அதிக உச்ச எடை கொண்ட ஏவுகணைகளை தாங்கி வந்து எதிரிகளின் நிலைகள் மீது தாக்குதலை நடத்த விட்டு தமது தன்னை நோக்கி வெற்றிகரமாக பயணித்து விடும்.
அவ்வாறு இன்றும் டான்டஸ்டக் ஊடாக தாக்குதலை நடத்த வந்த ரஷ்யா முக்கியமான போர் விமானமே தம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஊடாக நடத்தப்பட்ட தாக்குதிலேயே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இப்படி இன்று அறிவித்துள்ளனர்.
அவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானத்தினுடைய சில காட்சிப்பதிவுகளையும் காண்பித்திருக்கின்றது .
ஆனால் இது தொடர்பாக ரஷ்ய தரப்பில் முழுமையான வெளிப்படுத்தப்படாத போதும் ஒரு சில இராணுவ தளபதிகள் இந்த விமான இழப்பினை ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கின்றனர் .
எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றுதான், ஆனால் அதிமுக முக்கிய சண்டை விமானம் ஒன்று சுட்டுக்கொடுத்தப்பட்ட விடயம் , ரஷ்யா படைகளுக்கு சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டத்தை அடுத்து தற்பொழுது பல பகுதிகளை இலக்கு வைத்து கடுமையான ரொக்கேட் மற்றும் ஏவுகணை விமான வழி தாக்குதலை ரஷ்யப்படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பில் பலமான சேதங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 44 பேர் சுட்டு கொலை
இலங்கையில் 44 பேர் சுட்டு கொலை
இந்த வருடத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவற்றில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பழிவாங்கும் கொலைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்by நிருபர் காவலன்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்by நிருபர் காவலன்
- நாய்களை எரிக்க சுடலைby நிருபர் காவலன்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைதுby நிருபர் காவலன்
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவுby நிருபர் காவலன்
ஒருவர் சுட்டு கொலை
கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூடடில் ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
பலியானவர் 33 வயதுடைய இளம் வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,இந்த துப்பாக்கி சூட்டு படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவாவில்லை .
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று (13) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – சமாச்சாரம் வேறு பாலஸ்தீனம் காச மேற்கு கரை பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த
இஸ்ரேலிய உளவு விமானம்
இஸ்ரேலிய உளவு விமானம் ஒன்றரை ,.இஸ்ரேலிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின
இந்த விமானம் மீதான தாக்குதல் தவறுதலாக இடம் பெற்றுள்ளதாகவும் ,அவ்விதம்
வீழ்த்த பட்ட விமானம்
வீழ்த்த பட்ட விமானம் தமது உளவு விமானம் என மூக்குடை பட்டு இஸ்ரேல் தெரிவித்துள்ளது
ஆனால் சம்பவம் வேறு என்னமோ நடந்துள்ளதாகவே பார்க்க படுகிறது ,
இஸ்ரேல் முந்தி கொண்டு இவ்விதம் அறிவிக்க கரணம் என்ன என்பதே கேள்வியாக உள்ளது
ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்
ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்
உக்கிரன் மீது பறந்து தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த ரசியாவின் அதி முக்கிய சண்டை விமானமான
Su-34 ஒன்றை உக்கிரேன் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
குறித்த விமனாத்தின் காட்சி படங்களை வெளியிட்டு ரசியாவை போட்டு தாக்கியுள்ளனர்
இந்த விமானமானது Kupiansk, Kharkiv பகுதி மேலாக பறந்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்த வேளை
சுட்டு வீழ்த்த பட்டிருக்கிறது
மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த வன விலங்கு அதிகாரிகள்
மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த வன விலங்கு அதிகாரிகள்
இலங்கை மஸ்கொலியா சேமநல காட்டு பகுதியில் புலி ஒன்று மரத்தின்
மீது ஏறிய நிலையில் கண்டு பிடிக்க பட்டது .மேற்படி தகவல் வனவிலங்கு
அதிகாரிகளுக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து அந்த புலி மயக்க மருந்து அடித்து சுட்டு பிடிக்க பட்டது
இவ்வாறு பிடிக்க பட்ட புலி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளது

50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா video
50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா
உலக முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷியா உடைந்ததன் பின்னர்
தற்பொழுது அமெரிக்கா முதலாவது வல்லாதிக்க சக்தியாக விளங்கி வருகிறது
அதன் பின்னர் அரை நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்காவை வீழ்த்திட யாராலும் முடியவில்லை .
அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ரசியா தனது ஆயுத பலத்தை புதிய நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கி வருகிறது
தற்போது தான் தயாரித்த, வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை திடீர் சோதனை செய்து பார்த்துள்ளது
சிரியாவில் இவ்விதமான வான் இடைமறித்து ஏவுகணைகள் செயல் இழந்து
காணப் பட்டதான குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் மிக பெரும் சோதனை ஒன்றை நடத்தியது
அதில் மோஸ்க்கோ எல்லை அருகே இந்த திடீர் பயிற்சி சோதனையை நடத்தியது
இதில் தாம் ஏவிய ஐம்பது ஏவுகணைகளை அது குறி தவறாது இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது
ரசியாவின் இந்த திடீர் மீள் சோதனை வெள்ளோட்டம் ஏன் என்ற கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது ,
இதற்கு ரசியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்க படும் புட்டினிடம் தான் பதில் உள்ளது



























