Tag: கைது
Posted in இலங்கை செய்திகள்
காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது
Author: நிருபர் காவலன் Published Date: 04/11/2019 Leave a Comment on காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது
காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது
இலங்கையில் இந்த வருடம் முழுவதுமாக இதுவரை சுமார் 35.702 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவர்களிடம் இருந்து 1638 கிலோ போதை வாஸ்து என்பன மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனைகள் மற்றும் அதனால் பெருகி வரும் குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .







