Tag: தீவிரவாதிகள்
49 பொதுமக்கள் – 50 தீவிரவாதிகள் – 15 பாதுகாப்பு படையினர் பலி
49 பொதுமக்கள் – 50 தீவிரவாதிகள் – 15 பாதுகாப்பு படையினர் பலி
மாலியின் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மாலி பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடிby நிருபர் காவலன்
- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலிby நிருபர் காவலன்
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனைby நிருபர் காவலன்
- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்by நிருபர் காவலன்
97 தீவிரவாதிகள் சுட்டு கொலை
97 தீவிரவாதிகள் சுட்டு கொலை
சோமாலியா அரச இராணுவத்தினரால் தமது தேச விடுதலைக்கு போராடி வரும் தீவிரவாதிகள் என அழைக்க படும் அல் சபா போராளி குழுவை சேர்ந்த 97 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
இராணுவத்தினர் மேற்கொண்ட தேடி அழிப்பு தாக்குதல் நடவடிக்கையின் பொழுது ,மூன்று நகர் பகுதிகளில் இவர்கள் சுட்டு கொலை செய்யப் பட்டுளனர் என்கிறது சோமாலியா இராணுவம் .
அப்பாவி மக்களை கொன்று குவித்து, அவர்களையும் தீவிரவாத பட்டியலில் இணைத்து அறிக்கை விடுத்தது வருகிறது ,சோமாலிய அரச இராணுவம் என்பது ,இங்கே குறிப்பிட தக்கது .
தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை
தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை
சோமாலியா மத்திய பகுதியை இலக்கு வைத்தது ,அரச இராணுவம் நடத்திய தேடி அழிப்பு இராணுவ நடிக்கையில் 100 க்கு மேற்பட்ட ,அல் சபா தீவிரவாதிகள் கொன்று குவிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
சோமாலிய அரச இராணுவத்தை இலக்கு வைத்து அலசபா போராளி குழுக்கள் ,அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை
இவர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , அரச இராணுவம் பாரிய இழப்பை சந்தித்து வருகிறது .
அதற்கு பதிலடி தரும் வகையில் ,அரச இராணுவத்தினர் ,இந்த தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர் .
கடந்த வாரம் அரச இராணுவத்தின் ஆயுத வினியோக அணியினை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,அந்த இராணுவ பாதுகாப்பு அணியினர் முற்றாக அழிக்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை
சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை
சோமாலியா இராணுவத்தால் 30 அல் சபா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது .
சோமாலியா அரச இராணுவத்தினருக்கும் ,அல் சபா தீவிரவாதிகளிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
சோமாலியா இராணுவத்தினருக்கு சிம்மா செப்பணமாக அல்சபா போராளிகள் திகழ்ந்து வருகின்றனர் .
சோமாலியா இராணுவத்தால்30 தீவிரவாதிகள் சுட்டு கொலை
இலங்கையில் விடுதலை புலிகள் போன்ற அமைப்பாக, சோமாலியாவில் அல் சபா போராளிகள் குழு நிலவி வருகிறது .
சோமாலியாவில் தொடரும் உள்நாட்டு போரில் சிக்கி ,பல்லாயிரம் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
கிராமத்துள் நுழைந்து 48 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
கிராமத்துள் நுழைந்து 48 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
வடமேற்கு மத்திய நையீரியாவில் உள்ள மூன்று கிராமங்களும் ஆயுதங்களுடன் நுழைந்த ,ஆயுத கொள்ளை ரவுடிகள் அந்த மக்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினர்.
இதில் 48 மக்கள் பலியாகியும் பலர் படுகாயமடைந்தனர்.
அங்குள்ள மாடுகள் ,மற்றும் ஆடுகளை இவர்கள் திருடி செல்வது வழமையாக உள்ளது .
,சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த இராணுவ,மற்றும் பொலிசாருக்கு இடையில் கடும்.
மோதல் இடம்பெற்றது ,இதில் போலீசார் வண்டிகளை தீ வைத்து எரித்ததுடன் இருவரை சுட்டு கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
தற்போது இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.
அப்பாவி மக்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்
அப்பாவி மக்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்
ஈராக் டியல பகுதியில் அப்பாவி மக்கள் நான்கு பேரை ஐ எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்
,குறித்த பகுதியில் இவர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது ,
இவர்களை கட்டு படுத்த இராணுவம் பல நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
,ஆனாலும் அதனையும் மீறி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து அப்பவி மக்களை கடத்தி சென்று
கொன்று வருகின்றமை சாதாரணமாக இடம்பெற்று வருவதாக இராணுவம் தெரித்துள்ளது
ஏழு இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
ஏழு இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
நையீரியாவில் இராணுவத்தினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய
தாக்குதலில் ஏழு பேர் பலியாகினர்
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் ,தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதால்
இராணுவத்தினர் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்
பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்
பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்
நையீரியாவில் உள்ள பள்ளி வாசல் ஒன்றுக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது
தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில
பதினெட்டு பேர் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
கிராமத்திற்குள் புகுந்து 53 பேரை கொன்று குவித்த தீவிரவாதிகள்
கிராமத்திற்குள் புகுந்து 53 பேரை கொன்று குவித்த தீவிரவாதிகள்
வடக்கு நையீரியாவில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் புகுந்த தீவிரவாதிகள் மக்கள் மீது திடீர்
துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் ஐம்பத்தி மூன்று மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இதே போன்ற தாக்குதல்கள் கடந்த மூன்று வாரத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளது ,அப்பாவி
மக்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்
58 அப்பாவி மக்களை கொன்று தீவிரவாதிகள் வெறியாட்டம்
58 அப்பாவி மக்களை கொன்று தீவிரவாதிகள் வெறியாட்டம்
தென்கிழக்கு நையீரியா பகுதியில் சந்தை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மக்கள் வாகன அணியை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை ஐம்பத்தி எட்டு மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் டசின் கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர்
ஆளும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து செல்லும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் நாள் தோறும் அதிகரித்த வண்ணமே செல்கிறது
இதனை தடுக்க முடியாது ஆளும் அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்
56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்
நையீரியாவின் எல்லையோர மாலி பகுதியில் தீவிரவாதிகள்
நடத்திய தாக்குதலில் ஐம்பத்தி ஆறு அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர்
இந்த கொடூர தாக்குதலுக்கு துருக்கி அதிபர் கடும் கணடனத்தை தெரிவித்துளளார்
அரசுக்கு எதிராக தொடர்ந்து பாரிய தாக்குதல்களை பொக்கோ
காராம் அமைப்பினர் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
தீவிரவாதிகள் அட்டூழியம் -கிராமங்களுக்குள் புகுந்து 47 பேரை சுட்டு கொன்று எரித்த கொடூரம்
தீவிரவாதிகள் அட்டூழியம் -கிராமங்களுக்குள் புகுந்து 47 பேரை சுட்டு கொன்று எரித்த கொடூரம்
வடமேற்கு நையீரியாவில் பல கிராமங்களுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டு கொன்றுள்ளனர் .
திடீரென மக்கள் கிராமங்களுக்குள் சென்று சுற்றிவளைத்த ஆயுத படைகள் அங்கிருந்த மக்களை தாக்கி கொடுமை படுத்தி அதன்
பின்னர் படுகோரமாக சுட்டு கொன்று கிராமத்தை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்
இந்த தீவிரவாதிகளின் தொடர் வெறிச்செயலினாலே மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் ,
பொக்கோ கராம் அமைப்பினர் மக்களை கடத்துவது ,கொலை ,செய்வது
பாலியல் வன்கொடுமை என தமது இனவாத ,இராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்து வருவது தொடர்கிறது .

ஜேர்மனியில் தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
ஜேர்மனியில் தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
ஜேர்மன் – தலைநகர் பெர்லின் பகுதியில் மிக பெரும் தாக்குதலை மேற்கொள்ளும் , நோக்குடன் பதுங்கி இருந்த
ஐ எஸ் தீவிரவாதிங்களை சேர்ந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
உளவுத் துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது
இவர்கள் இவ்வருடத்தில் பெர்லினில் மிக பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தது விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தொடர்பில் அந்த விசாரணைகள் நகர்கின்றன .
மேலும் பலர் கைது செய்ய படலாம் என நம்ப படுகிறது


















