Tag: ஏவுகணை
ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்
ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்
ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும் பொழியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் போலீசார்வித்துள்ளனர் .
யூத நாட்டின் மீது காசாவிலிருந்து பல ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் மழைபோல் பொழிந்ததாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் இந்த தாக்குதலினால் மீளவும் பலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் கடும் யுத்தம் தொடந்து வருகிறது.
அப்பாவி மக்களை பலி கொண்டு வரும் யூத படைகளுக்கு எதிராக .பலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தீவிரத்தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.
பதிலுக்கு பதிலடி என்ற வகையில் .ஹவுதி அன்சலல்லா கடல் வழி வழியாக தடுக்க, தரை வழியாக ஹமாஸ் பாலஸ்தீனத்தில் இருந்து தாக்குதலை தொடுத்து வருகிறது.
இந்த தாக்குதலினால் தற்பொழுது யூத படைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்ற பொழுதும். சோர்ந்து விடாமல் அவர்கள் தொடர்ந்தும் தமது தாக்குதலையின் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
யூத படைகள் தாக்குதல் நடத்துவது என்பது உண்மைதான் ,ஆனால் இறந்து கொண்டிருப்பது போராளிகள் அல்ல ,அப்பாவின் மக்கள் என்பதுதான் கவலையான விடயமாகிறது.
இந்த ரொக்கட் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு, ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல் நடத்தி உள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து ஹவுதிகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் இஸ்ரேல் இராணுவம் கலக்கத்தில் உறைந்துள்ளது .
,இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் நடத்தும் அகோரமான தாக்குதல்கள் யாவரும் முற்று பெரும் வரை எமது தாக்குல் தொடரும் என ஹவுதிகள் அறிவித்துள்ளனர் .
இவர்கள் நடத்திவரும் இந்த ஏவுகணை ,ரொக்கட் , ஆகுதல் இஸ்ரேலுனுடைய பல பகுதிகள் மீது குண்டு வெடித்து வருகிறது.
இதனால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய சேதங்களை, தாங்கள் விளைவித்துள்ளதாக தாக்குதலை நடத்த படைகள் தெரிவித்துள்ளது .
எனினும் எதிரிகள் ஏவிய அத்தனை ஏவுகணைகளையும் தமது வானிலையில் வைத்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக யூத படை ராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து யூத படைகள் நடத்தும் பலஸ்தீன இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என உலக மக்கள் கூறி வருகிறது .
ஆனால் அந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்த ,தொடர்ந்து விடாத தாக்குதல்களை யூத படைகள் நடத்தி வருவது, இஸ்ரேல் மீதான மக்கள் நல் மதிப்பை இவை இழக்க செய்துள்ளது.
என்று அணியும் இந்த போர் என்று முடியும் பலஸ்தீன மக்கள் வாழ்வு.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களுக்கு 20 மில்லியன் டாலர் வரை வெகுமதி சென்ட்காம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக பலஸ்தீனத்தை தளமாக கொண்டு இயங்கும் கமாஸ் ,ஜிகாத் படைகள் அறிவித்துள்ளன.
ரொக்கட் ஏவுகணை தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதியான ,ஆஸ்கோர்ட் மற்றும் அஸ்கோலன் பகுதிகளை இலக்கு வைத்து இந்த ரொக்கட் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு உரிமை கோரி உள்ளது.
காசா பகுதிகளில் மக்கள் வாழ்விடங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்திவரும் நிலையிலும், அந்த வாழ்விடங்களை, மீள ஆக்கிரமிக்க நோக்குடன் யூத படைகள் மீளவும் மண்
பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிற காரணத்தினால், அதனை தடுக்கும் நடவடிக்கை பதிலடியாகவும் இந்த ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்போது கடுமையான தாக்குதல் இடம் பெற்று வருவதாகவும் ,மிக மிகப்பெரும் உக்கிரமான சமரொண்டு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய நகரங்கள் மீது விழுந்து வெடித்த ரொக்கட்
இஸ்ரேலிய நகரங்கள் மீது விழுந்து வெடித்த இந்த ரொக்கட் , மற்றும் ஏவு கணையினால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரியவரவில்லை.
தமக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக யூத படைகள் இதுவரையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களுக்கு 20 மில்லியன் டாலர் வரை வெகுமதி சென்ட்காம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்
இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்
இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல் ,இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது கிடைத்த தாக்குதல் நடத்தியதில் தற்பொழுது ஏழு பேர் பலியாகியும் 12 பேர் காயமாகியும் ,வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக இருவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை எடுத்து அதற்கு பழி வாங்கும் பதிலடி மிரட்டல் தாக்குதலாக இந்த பதிலடி தாக்குதல் இடம்பெற்றுள்ளது
பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .இந்த தாக்குதினால் பல வீடுகள் கட்டடங்கள் என இடிந்து காணப்படுகிறது.
இராணுவ தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு நேரடி மிரட்டலை இந்த இந்தியா ராணுவம் விடுத்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.
அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இருநாட்டு எல்லைகளில் வாழுகின்ற இந்திய பாகிஸ்தான் மக்கள் தற்பொழுது அங்கிருந்து அகதிகளாக இடம்பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
எவ்வேளையும் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தக்கூடும் என, எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திட்டமிட்டு இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நீண்ட தூர ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் சோதனை செய்த இரண்டு நாட்களுக்குள்ளாக இந்த ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்தி பாகிஸ்தானை மிரட்டி உள்ளதாகவே பார்க்க முடிகிறது.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களுக்கு 20 மில்லியன் டாலர் வரை வெகுமதி சென்ட்காம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

புதிய ஏவுகணை ஈரான் சோதனை
ஏவுகணை ஈரான் சோதனை
புதிய ஏவுகணை ஈரான் சோதனை யை திடீரென நடத்தி எதிரி படைகளை ஈரான் அலறவிட்டுள்ளது.
சமீப காலங்களாக ஈரான் ஆயுத ஏவுகணை தயாரிப்பில் அதிக நவீன முறையில் கையாண்டு வருகிறது.
அவ்விதம் தற்பொழுது 1200 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் புதிய எரிபொருள் கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணை, சோதனை செய்துள்ளது .
இந்த ஏவுகணை கசாம் பசீர் ஏவுகணை என ஈஆரன் இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்தாஹ் ஏவுகணையானது திட்டமிட்ட முறையில் தனது இலக்கை சென்று தாக்கியுள்ளது .
இஸ்ரேல் இராணுவம் எப்பொழுதும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற, பர பரப்பு இடம்பெற்று வருகின்ற, இவ்வேளையில் திடீரென கசாம் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தி எதிரிகளை ஓடவிட்டுள்ளது.
காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,இரண்டு வருட யுத்தத்தில், ஈரான் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் ,இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த தினம் இஸ்ரேல் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையானது ,ஈரான் வழங்கிய ஏவுகணை என்பதாக பின்னர் பேசப்பட்டிருந்தது.
இவ்விதமான நீண்ட தூர ஏவுகணைகளை, தன்னகத்தே வைத்திருக்கம் ஈரான் தற்போது மீளவும் புதிய ஒரு ஏவுகணை சோதனை நடத்தி இஸ்ரேலை அலறவிட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களுக்கு 20 மில்லியன் டாலர் வரை வெகுமதி சென்ட்காம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் பிரதான விமான நிலையத்தை இலக்கவைத்து ஏமன் அவுரி அன்சர் இல்லா பட்டியல் கடும் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் தற்பொழுது விமான பாவணையில் இருந்து திடீர் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இஷ்ட்டியில் தகவல் தெரிவிக்கின்றன.
பிஸ்டல் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய யுத்தத்தை அடுத்து ஏமன் ஹவுதி அன்சல்லா படைகள் நீண்ட தூர இயவு கடைகளை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தினர்.
இதனை அடுத்து இந்தியாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி பயணித்த விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அங்கு செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தற்போது இல்லாத வரைக்கும், எதிர்வரும் ஆறாம் திகதி வரை இந்த விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இந்தியா தெரிவிக்கிறது.
இந்தியா இஸ்ரேலுக்கு இடையில் நீண்ட நெடிய உறவு இருக்கிறது .
அதன் அடிப்படையில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் தற்போது இந்த விமான சேவை தடைபட்டுள்ளது .
பயணிகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய தாக்குதலில் விமானத்துக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.
பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தினால் ,தமது தாக்குதல் நிறுத்தப்படும் என ,ஹவுதிகள் தெரிவித்த நிலையில் எந்த ஏவுகணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களுக்கு 20 மில்லியன் டாலர் வரை வெகுமதி சென்ட்காம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முக்கிய நகர் பகுதிகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்ப்பாடுகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிமீது இலக்கு வைத்து இந்த ஏவுகணை தாக்குதலை ஹவுதி அன்சரல்லா நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் சில முக்கியமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
இந்த தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹவுதி நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளன.
எனினும் இவர்கள் கூறுவது போன்று எங்களுக்கு ,சேதங்கள் ஏதும் இல்லை என வளமையான பாணியில் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஏமன் நகரங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றது .
அதற்கு பதிலடி தாக்குதலை ஹவுதி நடத்தியுள்ளது ம் , இது யூத படைகளுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டே இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றது .
இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது இரு நாடுகளுக்கும் இடையில் கடும் சண்டைய இடம் பெற்று வருகிறது.
ஈரான் வழங்கிய நீண்டத்துறை ஏவுகணைகளை வைத்துக்கொண்டு இந்த தாக்குதலை அவர்கள் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களுக்கு 20 மில்லியன் டாலர் வரை வெகுமதி சென்ட்காம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை
இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை
இந்தியாவை மிரட்டிய ஏவுகணை,இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை திடீர் சோதனையால் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதட்டம் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில், இந்த பாகிஸ்தானுடைய திடீர் ஏவுகணை சோதனை ,நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரும் யுத்தம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,இவ்வாறான பதட்டமான கால பகுதியில் திடீர் ஏவுகணை சோதனையை நடத்தி இந்தியாவை மிரட்டியுள்ளது .
முடிந்தால் எங்களைத் தொட்டுப்பார் என்கின்ற வகையில் தற்பொழுது மிரட்டிய பாரத நாட்டுக்கு மிகப்பெரும் சாட்டை அடியை வழங்கியது.
சீனா அவருடைய ஆதிக்கம் இந்தியாவை முற்றுகையிட்ட நிலையில் வலுவிழந்து காணப்படுகின்றது .
பாகிஸ்தான் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பாரத தேசம் மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக ,தற்பொழுது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதே ,பாரத தேசத்தை மீளவும் ஒருமுறை கலக்கத்தில் உறைய விட்டது.
உலக வல்லரசாக தன்னை எண்ணிக் கொள்ளும் இந்தியா தற்பொழுது பாகிஸ்தான் நாட்டை மிரட்டல் என பார்த்தது .
ஆனால் அதற்கு சாட்டையடியாகவே சாணக்கிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை என்பது இந்தியாவினுடைய மிக முக்கியமான பாதுகாப்பு தளங்களை இலக்கு வைத்து ,தாக்கும் துல்லியம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை அடுத்து பெரும் பரபரப்பை இந்த ஏவுகணை சோதனை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.
- கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்

- காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்தில் ஏழு மீன்பிடிப் படகுகள் அழிந்தன

- கொழும்பு இரத்தினபுர பிரதான சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது

- 4 பேர் நீரில் மூழ்கி பலி

- கனமழையால் அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

- நவகமுவவில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்

- 100 மி.மீ-க்கு மேல் கனமழை

- தீபாவளியை முன்னிட்டு தமிழ்வழிப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை

- 2027 பட்ஜெட்டின் கீழ் PAYE வரி திருத்தப்படவுள்ளது: ஜனாதிபதி

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

ஈரான் ஏவுகணைகளைத் தயார்
ஈரான் ஏவுகணைகளைத் தயார்
ஈரான் ஏவுகணைகளைத் தயார் ,அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சாத்தியமான பதிலடிக்கு ஈரான் ஏவுகணைகளைத் தயார் செய்துள்ளது
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஈரானின் ஆயுதப் படைகள் அமெரிக்கா தொடர்பான
நிலைகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளைத் தயார் செய்துள்ளதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தெஹ்ரான் உடன்படவில்லை என்றால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்களுக்கு
மத்தியில், ஈரானின் ஆயுதப் படைகள் அமெரிக்கா தொடர்பான நிலைகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளைத் தயார் செய்துள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுதல்-தயாரான ஏவுகணைகளில் கணிசமான எண்ணிக்கையானது, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் நிலத்தடி வசதிகளில் அமைந்துள்ளன, அவை வான்வழித் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து, டிரம்ப் தான் விரும்பும் சலுகைகளை வழங்காவிட்டால், ஈரானை குண்டுவீசுவேன் என்று பலமுறை கூறியுள்ளார்.
இந்த சலுகைகளில் அதன் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அகற்றுவது, எதிர்ப்புக் குழுக்களுடனான உறவுகள் மற்றும் அதன் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் திட்டத்தின் அம்சங்கள் ஆகியவை அடங்கும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் ஈரானியர்கள் அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தீர்க்கமாக பதிலளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினர்.
இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை
இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை
இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை .பலஸ்த்தீனம் காசா மீது இஸ்ரேல் மீளவும் இராணுவ படையெடுப்பை நடத்தியதை அடுத்து தற்போது அதற்கு பதிலடியாக தற்போது ஹவுதி வேக தாக்குதலை ஆரம்பித்துள்ளது .
அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மற்றும் இஸ்ரேல் விமான தளம் என்பனவற்றை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியது .
இதில் இரு தரப்புக்கும் பலமான பாதிப்புக்கள் ஏற்படுத்த பட்டதை அடுத்து தற்போது ஏமனுக்குள் நுழைந்து அமெரிக்கா அக்கூட்டு படைகள் தகத்தலை நடத்தி கொண்டுள்ளன .
ஆனால் இன்று நடத்த பட ஏவுகணைகள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன .
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் ஈரானுக்கு வருகை தருகின்றனர்
ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் ஈரானுக்கு வருகை தருகின்றனர்
ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் ஈரானுக்கு வருகை தருகின்றனர் ,இஸ்லாமிய குடியரசு மாஸ்கோவுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பல மூத்த ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்லாமிய குடியரசு மாஸ்கோவுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பல மூத்த ரஷ்ய ஏவுகணை
நிபுணர்கள் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளதாக பயண பதிவுகள் மற்றும் வேலைவாய்ப்பு தரவுகளின் மதிப்பாய்வை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு குழு முன்பதிவுகளை விவரிக்கும் ஆவணங்கள் மற்றும் இரண்டாவது விமானத்திற்கான பயணிகள் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 24 மற்றும் செப்டம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு விமானங்களில் மாஸ்கோவிலிருந்து தெஹ்ரானுக்கு பயணிக்க ஏழு ஆயுத நிபுணர்கள் முன்பதிவு செய்யப்பட்டனர்.
முன்பதிவு பதிவுகளில் ஆண்களின் பாஸ்போர்ட் எண்கள் அடங்கும், ஏழு பேரில் ஆறு பேர் “20” என்ற முன்னொட்டைக் கொண்டுள்ளனர். இது அதிகாரப்பூர்வ அரசு வணிகத்திற்காகப் பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட்டைக் குறிக்கிறது,
வெளிநாட்டு வேலை பயணங்களில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது
என்று ரஷ்ய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆணையும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளத்தில் உள்ள ஆவணமும் தெரிவிக்கிறது.
ஈரானில் ஏழு பேர் என்ன செய்கிறார்கள் என்பதை ராய்ட்டர்ஸால் தீர்மானிக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு ஈரானிய ஏவுகணை உற்பத்தி தளங்களுக்கு ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் பலமுறை விஜயம் செய்ததாகவும், அதில் இரண்டு நிலத்தடி வசதிகள் அடங்கும் என்றும், சில வருகைகள் செப்டம்பரில் நடந்ததாகவும்
ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விஷயங்களைப் பற்றி விவாதிக்க பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி, தளங்களை அடையாளம் காணவில்லை.
வரி, தொலைபேசி மற்றும் வாகன பதிவுகள் உட்பட குடிமக்களின் வேலைகள் அல்லது வேலை இடங்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட ரஷ்ய தரவுத்தளங்களின் மதிப்பாய்வின்படி, ராய்ட்டர்ஸால் அடையாளம்
காணப்பட்ட ஏழு ரஷ்யர்களும் மூத்த இராணுவ பின்னணியைக் கொண்டுள்ளனர், இரண்டு தரவரிசை கர்னல்கள் மற்றும் இரண்டு லெப்டினன்ட்-கர்னல்கள் உள்ளனர்
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை
ஏவுகணையை காட்டி ஈரான் மிரட்டல்
ஏவுகணையை காட்டி மிரட்டல்
ஏவுகணையை காட்டி ஈரான் மிரட்டல் ,. ஈரான் ஏவுகணை தளத்தை தாக்க முற்பட்ட தீவிரவாதிகளை அடுத்து தற்பொழுது ஏவுகணையை காட்டி இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது .
இஸ்ரேலினால் தமக்கு மிகப் பெரிய ஆபத்து உள்ளதை அடுத்து தற்பொழுது தமது ஏவுகணைகள் தயார் என்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்கா ஆதரவு நிலைக்கு இடையில் ஈரானுக்கு இடம்பெற்று வருகின்ற பனிப்போர் உச்சகட்டமாக இது பார்க்கப்படுகிறது.
விரைவில் ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டுத் தாக்குதலை நடத்தும் என்பதாலேயே இந்த பதட்டம் உச்சம் பெற்றுள்ளது.
ஈரானின் மீது தாக்குதலை நடத்த முற்பட்டால் அதுவே மூன்றாம் உலக யுத்தம் மாறும் என்கின்ற பதட்டமும் தற்பொழுது உலக நாடுகள் மத்தியில் காணப்படுகிறது.
ஆகவேதான் தற்பொழுது ஈரான் இஸ்ரேல் அமெரிக்காவினுடைய நடவடிக்கைகள் உலக நாடுகளால் ஊற்றுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன் ,உக்ரைனுக்குள் ரஷ்யா ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உக்ரைன் எஃப் 16 ரக விமானங்கள் சுட்டு வீழ்த்தி உள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இரண்டு வருடங்கள் கடந்த யுத்தத்தில் ஏகப்பட்ட ஏவுகணைகளை உக்ரைனுக்கும் ரஷ்யா வீசியது.
அவ்விதம் கடந்த 24 மணித்தியாலத்தில் வான்வழியாக தாவி பறந்து வந்த ஏவுகணைகளை உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஏவுகணை வானில் மறித்து சுட்டு வீழ்த்தியதால் மிகப்பெரும் பேரழிவு தடுக்கப்பட்டுள்ள இராணுவம் தெரிவிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற கொடிய யுத்தத்தினால் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இவ்வான நிலையில் வடகொரியாவின் ஏவுகணைகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசி வருகின்ற வேளையிலேயே இந்த ஏவுகணைகள் சுட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா
திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா
திடீர் ஏவுகணை சோதனை வடகொரியா,வடகொரியா இன்று காலை திடீர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக அதை ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளதாகவும் 1180 ம் தூரம் வரை தாக்கவல்ல புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக உள்ளது .
ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை விழுந்து வெடித்து இருக்கிறது.
வடகொரியா தனது தேசிய பாதுகாப்பு கருதி இந்த தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு இப்படி தெரிவித்துள்ள சம்பவம் எதிரி நாடுகளை கலக்கத்தில் உறைய வைத்துள்ளது.
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் என்பன வடகொரியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாட்டின் தேசிய அத்தியாவசிய பாதுகாப்பு கருதி ஏவுகணை சோதனையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.
உலக சண்டிகரின் அடக்குமுறை ஆதிக்கத்தை உடைத்து எறிந்து அவர்களது முகமூடிகளை கிழிக்கும் நடவடிக்கையில் தரமாக சண்டை புரிந்து வருகிறது வடகொரியா.
வடகொரியாவின் அடங்க மறுக்கும் இந்த அடக்கியாளும் அரசுகளுக்கு சிம்பா சொப்பனமாக வடகொரியா விளங்குவது எதிரிகளை முறவைத்துள்ளது வைத்துள்ளதில் சந்தேகமில்லை.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

ஏவுகணை தொழில்சாலை அழிப்பு
ஏவுகணை தொழில்சாலை அழிப்பு
ஏவுகணை தொழில்சாலை அழிப்பு , ஈரான் ஏவுகணை தொழிற்சாலை மேற்கு சிறிய பகுதியில் ஆஸ்திரேலிய விசேடக் கமெண்டா படையணிகள் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
விசேட சிறப்பு கமாண்டோ படை அணிகள் வான்வழி ஊடாக ஊடுருவி சிரியாவின் மேற்கு பகுதியில்,
ஈரானுடைய ஆதரவுடன் உருவாக்கப்பட்டு கொண்டிருந்த மிகப்பெரும் ஆயுத ஏவுகணை தொழிற்சாலையே அங்கு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அங்கிருந்த ஏவுகணைகளை தயாரித்து அவற்ற்றை இஸ்ரேலுக்கு வழங்கி அவை இஸ்திரேலியா ராணுவத்தினருக்கும் ,அரசுக்கும் எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக முக்கியமான உளவு தசகாவால் பெறப்பட்டது அடுத்த இந்த ஏவுகணை தொழிற்சாலை வெற்றிகரமாக இஸ்ரேலுடைய சிறப்பு கோமாண்ட படையணிகளினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை தொழிற்சாலை அழிக்கப்பட்டதால் ஈரானுடைய ஆதிக்கம் சிரியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய தரப்பில் மேற்கோள் காட்டி இப்படி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சம்பவம் ஈரானுக்கு பெரும் இழப்பாக உள்ளமை கவனிக்க தக்கது .
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல் , மத்திய ஸ்டைல் பகுதிகளை இலக்கவைத்து எமன் ஹவுதிகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் .
இந்த ஏவுகணைகள் மத்திய இஸ்ரேல் பகுதிகளை விழுந்து வெடித்த நிலையில் அங்கு சிறுமி காரில் மோதி காயப்படுத்தி உள்ளதாக படைகள் தெரிவிக்கின்றன.
நாலாபுரமும் மத்திய இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் விழுந்து வெடித்து கொண்டிருந்த பதட்டத்தில் ஓடி தெரிந்த சிறுமிகள் அந்த காரில் மோதுண்டு காயப்பட்டதாக மட்டும் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலால் மக்கள் குடியேற்ற வாழ்விடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்த்தீனம் காசா மக்கள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற வேளை அதற்கு பதிலடியாக ,செங்கடல் மற்றும் தரை பாரம்பரிய ஊடாக இச்செயலுக்குள்ளே கவுதிப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஹிஸ்புல்லா தலைவர்கள் பலியான நிலையில் தற்போது ஹவுதி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதை இதன் ஊடாக காண முடிகிறது .
இந்த தாக்குதலினால் செய்வதறியாது இஸ்ரேல் படைகள் திகைத்து கொண்டு இருக்கின்றன.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் , இஸ்ரேல் காசா எல்லையோரமாக ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் அங்கு சைரன்கள் ஒலித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் இவ்வாறு எழுப்பப்பட்டசைரன்கள் ஒலி என்பது மிகவும் போலியானவை எனவும் ,எதிரி படைகளினால் நிகழ்த்தப்படவில்லை இப்படி தெரிவிக்கிறது.
பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நெருக்குவாரங்கள் தாக்குதலை அடுத்து .காசா பகுதியில் அமைந்துள்ள போராளி குழுக்கள் பல பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
இவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு போர்படைகளும், தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
இதனால் இஸ்ரேல் படைகள் பலத்த இழப்புகளை சாதித்த வண்ணம் இருக்கின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது கடந்த 24 மணி நேரத்தில் எல்லை பகுதிகளுக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த ரொக்கேட் தாக்குதலால் ஏற்பட்டசேத விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி , இஸ்ரேல் நாட்டின் பல முக்கிய நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தி இருக்கின்றது .
கண்டம் விட்டு கண்ட பாயும் தூர வீச்சுக்கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஹவுதி படைகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.
தமது ஏவுகணை தாக்குதல் துல்லியமாக தமது இலக்கு சென்று தாக்கி அழித்ததாக தெரிவித்து இருக்கின்றனர் .
எதிரி ஏவுகணைகளை தமது பாதுகாப்பு படைகள் மிக வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் ஹாசா ஹமாஸ் போர்படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் நெடுகாடாக இடம்பெற்று வருகின்ற நிலையில்.
ஈரான் ஆதரவு குழுக்கள் ஒருங்கிணைந்து தற்பொழுது இஸ்ரேல் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
இஸ்ரேலிய ராணுவம் மக்களை எதிரி படைகள் கட்சிதமாக கூட்டிணைந்து திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தி இருக்கிறது .
அதனால் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் சோகை இழந்து காணப்படுகிறது .
வர்த்தகர்கள் மக்கள் வாழ்விடங்கள் என்பன தற்போது பதட்டமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு , ரஷ்யா ராணுவத்தினர் கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேன் நாட்டின் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து 78 கண்டமட்டு கண்ட பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர்.
இந்த 78 கண்டன்விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளில் தாங்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் ஏனையவை இலக்குகள் மீது விழுந்து வெடித்துள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்திருக்கின்றன .
உக்கிரேன் உள்கட்டமைப்பு மையங்கள் ஆயுத தொழிற்சாலைகளை இலக்கு வைத்து தாக்கி அழித்திருக்கின்றன .
இதனால் நத்தார் தினத்தை கொண்டாட வேண்டிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்யா உக்கிரைனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய நாள் யுத்தத்தில் பலமாக சிலவடைந்து காணப்படுகின்றது .
இந்த சிதைவுகள் பேரழிவுகளுக்கு மத்தியிலும் இடைவிடாது போரை ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்கிரன் அரசு அதிபர்நடத்தி கொண்டிருக்கிறார் .
போர் முடிந்தாலும் இவர்களுடைய உக்கிரேன் எனும் அழகிய நாட்டை கட்டி அமைக்க முடியாது என்பது குற்றச்சாட்டாக உள்ளது .
பல பில்லியன் பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது ,அதனை மீளவும் திருப்பி நாடுகளுக்கு வழங்க முடியாத ஒரு நெருக்கடிக்குள் உக்கிரேன் சிக்கி இருப்பதை அந்த நாட்டினுடைய அதிபர் உணர்ந்து கொள்ள மறுப்பது குறிப்பிட தக்கது .