Tag: அமெரிக்கா
இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
இலங்கை பயணம் செய்யும் பயணிகளுக்கான தமது பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.
இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள்
குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுமாறும், முடிந்தவரை அவ்வாறான இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
COVID-19 , எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக
இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமது
பிரஜைகளுக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட்
உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்
ரஷியா- உக்ரைன் இடையே போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தது. அதன்படி, உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன்
டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.
ரஷிய படையை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி உக்ரைனிய ராணுவத்தினர் உதவிக் கோரினர்.
இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன்
ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இலங்கை தூதரகம் வாங்கிய சிங்களவருக்கு 20 வருடம் சிறை
அமெரிக்காவில் இலங்கை தூதரகம் வாங்கிய சிங்களவருக்கு 20 வருடம் சிறை
மகிந்த ஆட்சியில் அமெரிக்காவின் தூதுவராக செயல் பட்ட Jaliya Wickramasuriya
அவர் தம் பதவி வகித்த இலங்கை தூதரகத்தை விலைக்கு வாங்கியுள்ளார்
இதற்கு இவர் தனது கணக்கில் இருந்து நேரடியாக US$ 332,027 பணத்தை
செலுத்தியுள்ளார் ,இது தொடர்பாக இடம் பெற்று வந்த வழக்கு விசாரணையில்
இவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில்
இவருக்கு இருபது வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
அறுபத்தி ஒரு வயதான இவருக்கு இந்த சிறை தண்டனை வழங்க
பட்டுள்ளதுடன், மேலும் புரிந்த குற்றத்திற்கு தண்டமும் அறவிட பட்டுள்ளது
பணமோசடி குற்றச்சாட்டின்கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வழங்க பட்டுள்ளது
இவரால் கொள்வனவு செய்ய பட்ட இந்த தூதரகத்திற்கு மகிந்தாவின் பணத்தில்
இருந்துவாங்க பட்டதான தகவல்கள் காசிக்கின்றமை குறிப்பிட தக்கது
25 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்
உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்
உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்
உகாரனை தாம் நினைத்தது போன்று ஆக்கிரமித்து விட ரசியவினால் முடியாது போய்விட்டதாக அமெரிக்கா அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்
போலந்து நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்த விடயத்தி தெரிவித்து ரசியாவை கேலி செய்துள்ளார்
நெட்டி இராணுவ படைகளுடன் கனடா ,அமெரிக்கா இணைந்து ரஷியா இராணுவத்தை தவறான கோணத்தில் கணிப்பீட்டு போலி பரப்புரைகளை புரிந்த வண்ணம் உள்ளனர்
இதுவரை ரஷியா தனது ஆயுத பலத்தை உக்கிரேனில் முழுமையாக பயன் படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை
ஆனால் வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பட்டது போன்றே இந்த உளவுத்துறைகளும் ,
அதன் அதிபர்களும் ரசியாவை கேலி புரிந்த வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது
உக்கிரேன் இராணுவ விமானங்கள் திருத்தும் இராணுவ முகாம் மீது தாக்குதல்
உக்கிரேன் இராணுவ விமானங்கள் திருத்தும் இராணுவ முகாம் மீது தாக்குதல்
உக்கிரேனின் மேற்கு பகுதியில் ,போலந்து எல்லை அருகே அமைந்துள்ள விமான
திருத்தும் இராணுவ முகாம்கள் மீ து ரஷியா இராணுவத்தினர் கருங்கடல் பகுதியில் இருந்தவாறு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்
இந்த தாக்குதலில் அந்த விமான தளம் பாரிய சேதமடைந்துள்ளது
அங்கு பெரும் புகை மூட்டம் வானளாவிய ரீதியில் பரவி வருகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன
ஆனால் உக்கிரேன் இராணுவமோ தாம் ரசியா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தம்பட்டம் அடித்துள்ளன
உக்கிரேன் இராணுவம் தனது இழப்புக்களை மூடி மறைத்தவாறு ரசியாவுக்கே இழப்புக்கள்
அதிகம் என்ற பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்
அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்
கிழக்கு சீனா கடல் பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா விமானங்களை சீனாவின் விமானங்கள் பறந்து சென்று துரத்தி சென்றன ,
சீனாவின் விமானங்கள் மிக அருகில் இந்த விமானங்கள் பறந்ததினால் வான் பரப்பில் பெரும் பதட்டம் ஏற்பட்டது
எனினும் சீனா விமானங்கள் அமெரிக்கா விமானங்கள் மீது தாக்குதல் எதனையும் நிகழ்த்தவில்லை
சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டு வரும் பனிப் போரின் உச்சமாக இந்த அத்து மீறல் நிகழ்வுகள் பார்க்க படுகின்றன
இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு உலக வல்லரசா சீனா உருவெடுக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது ,அதற்கான அணைத்து நகர்விலும் சீனா ஈடுபட்ட வண்னம் உள்ளது
சீனாவானது பொருளாடஹரத்திலம் இராணுவ பலத்திலும் தன்னை வேகமாக கடடமைத்து வருகிறது
மேலும் பலநாடுகளை பணத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வருகிறது ,பல அநாடுக்ளின் ஆட்சியையும் வலேதும் நோக்கில் இது செயலாற்றி வருகிறது
இவ்வாறான நிலையில் சீனா மீது தாக்கல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்கா தொடர் அத்து மீறல் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
தொடரும் அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையிலான கடல் ஆகாய வழி நுழைவுகளும் அத்து மீறல் செயல் பாடுகளும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நிகழ்வுகளை முன்னிலை படுத்தி உதயமாகின்றன
அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்
அமெரிக்கா விமான தொழில் நுட்பங்களை திருடி அதே போன்ற விமானங்களை சீனா உற்பத்தி செய்து வருகிறது
இதற்காக ஆண்டு தோறும் பல மில்லியன் பணத்தை செலவு செய்து வருகிறது சர்ச்சைக்கு உள்ளாகும் சீனாவின் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் நுழைதலும் அத்துமீறலும் இரு நாடுகளுக்கு இடையில் அதிகார போட்டியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா விமானங்கள் மேலும் இவ்விதம் நுழைந்தால் தாம் அதனை சுட்டு வீழ்த்துவோம் என சீனா மிரட்டல் விடுத்தது வந்ததும் இவ்வாறான கால பகுதியில் ஏவுகணை தாக்குதலை அது மேற்கொண்டது
அவ்வாறு இருந்தும் அமெரிக்கா தனது தொடர் அத்து மீறல் நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது இது சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது .
- வன்னி மைந்தன் –
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன
- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு
- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500
- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்
- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை
- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்
- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி
- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்
- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்
- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்
- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை
- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி
அமெரிக்கா ஊடக நபர்கள் இருவர் உக்கிரேனில் சுட்டு கொலை
அமெரிக்கா ஊடக நபர்கள் இருவர் உக்கிரேனில் சுட்டு கொலை
அமெரிக்காவின் புகழ் பூத்த ஊடகமாக விளங்கி வரும் பொக்ஸ் நியூஸ் ஊடக நபர்கள் இருவர் உக்கிரேன் கீவ் நகரின் புறநகர் பகுதியில் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்
இவர்களின் பெண் செய்தியாளர் மற்றும் கமரா மான் ஆகியோர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இதுவரை உக்கிரேனில் மூன்று அமெரிக்கா ஊடாக நபர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
உக்கிரேன் விமான தளத்திற்குள் நுழையும் ரசியா இராணுவம் – திகில் வீடியோ
உக்கிரேன் விமான தளத்திற்குள் நுழையும் ரசியா இராணுவம் – திகில் வீடியோ
உக்கிரேன் நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த விமான தளம் ஒன்றினை ரசியா
அவ்விதம் ஆக்கிரமிக்கும் அந்த விமான தள தரையிறக்கம் மற்றும் முற்றுகை
தாக்குதலை ரசியா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது ,அந்த காட்சிகள் இவை
உக்கிரேனில் அமெரிக்கா செய்தியாளர் சுட்டு கொலை
உக்கிரேனில் அமெரிக்கா செய்தியாளர் சுட்டு கொலை
உக்கிரேன் நாட்டின் சமர் களத்தில் செய்தி சேகரிக்க சென்றிருந்த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் முக்கிய செய்தியாளர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
குறித்த பத்திரிகையானது அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் நடத்தி வருவதும்
,இந்த பத்திரிகை அரசியல் ,உளவுத்துறை முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாக சர்வதேச அளவில் விளங்கி வருகிறது
அவ்விதமான பத்திரிகையின் முக்கிய நிருபரே பலியாகியுள்ளார்
உக்கிரேனில் பலியான முதலாவது வெளிநாட்டு செய்தியாளர் இவர் என்பது குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ முகாம் மீது தாக்குதல்
அமெரிக்கா இராணுவ முகாம் மீது தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் எர்பில் இராணுவ முகாம் மீது ஆளில்லா
உளவு விமானம் ஒன்று தாக்குதலை நடத்தியுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி அந்த முகம் பலத்த சேதமடைந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் குறித்த முகாமின் சேதங்களை அமெரிக்கா
படைகள் மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இரண்டு வாரங்கள் கடந்து போர் தொடர்ந்து
வருகிறது ,இந்த போரில் இதுவரை ரசியா தரப்பில் 12 ஆயிரம் இராணுவம் பலியாகியுள்ளதாக உக்கிரேன்தெரிவித்துள்ளது
ரசிய தாக்குதலில் தமது தரப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளதாக உக்கிரேன்
தெரிவிக்கிறது ,எனினும் ரசியாவை விட உக்கிரேனுக்கும் இழப்பும் அதிகமாகும் என நமப படுகிறது
உக்கிரேன் இராணுவம் ரயா இராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட போகிறது
,கீவ் நகர் தற்போது மூன்று முனைகள் ஊடக சுற்றிவளைக்க பட்டு அகோர தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன
இதுவரை இல்லாத அளவுக்கு எறிகணைகள் குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா படைகள் நெருங்கி வருகின்றன ,விரைவில் உக்கிரேன் நாட்டு அதிபர் தப்பி ஓடவோ
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
அன்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இருதரப்பும் அவர் தம் இழப்புக்களை ட மறைத்து எதிர் தரபிற்கே இழப்புக்கள் என முழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
- வன்னி மைந்தன் –
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு
- வாட்ஸ்அப் இப்போது பயனர்பெயர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன
- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை
- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை
- லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்
- குடிநீர் ஆலை சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையாக மாறியது 18575 புட்டிகள் பறிமுதல்
- கொழும்பு துறைமுக மேம்பாட்டிற்காக அமெரிக்க முதலீடுகளை இலங்கை நாடுகிறது
- பிரான்சில் வெப்பத்தில் 1000 பேர் பலி
- நெருக்கடியில் அனுரா அரசு
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன
- பொலிசார் துப்பாக்கி மாயம் நடந்தது என்ன
- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு
எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!
எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!
கண்டாவளை திருவையாறு
கனக ராயன் குளமும்
முட்டி மோதி ஓடி வரும்
முல்லைத்தீவு தேடி வரும்
வட்டக்கச்சி கொம்படியும்
வளைந்து செல்லும் ஊரியானும்
தட்டி மறிக்கும் தட்டுவன் கொட்டியும்
தண்ணீர் ஊற்றும் வழிமறிக்கும்
முரசுமோட்டை சேற்றுக்கண்டி
மூன்றாம் கட்டை நான்காம் கட்டை
வெலிகண்டன் சந்தியில
வேகம் பிடிக்கும் வேலி பிரிக்கும்
இரணை மடுவும் இன்று வரவும்
இளைப்பாறும் இளம் வாய்க்காலும்
ஊர் சுற்றி பார்க்கும்
ஊர்ந்து வரும் நீரும்
இயற்கை வாழும் ஊரு வன்னி மண்ணு
இளைப்பாற நீயும் வா கண்ணு
எங்க ஊரை போல எந்த ஊரு வருமோ
எங்கள் வாழ்வு எங்கு கூடுமோ
கட்டி வைத்த குளமும்
கட்டு டைத்து பாயும்
வந்து பார்த்து ஆடு
வயல் இறங்கி ஓடு
கிரவல் வீதியெல்லாம்
கிழிந்து போச்சுது
தாரு போட்ட வீதியில
தவழ்ந்து பார்த்து ஓடுது
வளர்ச்சி இங்கே நல்லாய் இருக்கு
வாழும் மனிதர் வறண்டிருக்கு
அறியாமை ஓட அறிந்த கொள்ளா வாடா
ஏற்றம் இங்கு ஏறவில்லை
ஏழ்மை இன்னும் ஓடவில்லை
வீட்டுக்குள்ள உழைப்பை வைத்து
வீதியில ஏங்கி நிற்கு
புத்தி கெட்ட மனிதராலே – தேசம்
நித்திரையாய் கிடக்கு
தன்னில் தான் தங்கி வாழும்
தன்னிறைவு வருமா
வெள்ளையர் நாடு போல – வாழும்
வெற்றி முளைக்குமா
அகதி தமிழன் பணத்தில் வாழும்
அழிதல் ஒழியுமா
தன் உழைப்பில் தான் வாழும்
தலை நிமிர்வு ஓங்குமா
உனக்குள் இன்று உன்னை தேடு
உலகை இன்று புரட்டி போடு
புரட்சி வெடிக்கும் புழுதி உழவடிக்கும்
எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-03-2022
உக்கிரேனுக்கு அமெரிக்கா வழங்கிய வான்மறிப்பு ஏவுகணை
உக்கிரேனுக்கு அமெரிக்கா வழங்கிய வான்மறிப்பு ஏவுகணை
உக்கிரேன் மீது ரசியா போர் தொடுத்து வரும் நிலையில் அவசர அவசரமாக விசேட விமானம் ஒன்றின் மூலம் வான் மறிப்பு வுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ளது
உக்கிரேனுக்கு உதவுவது போல இந்த ஏவுகணை வழங்க பட்டாலும் ரசியாவின்
ஏவுகணை வீச்சின் தாக்குதல் அமெரிக்காவின் இந்த ஏவுகணையால் தடுத்து அழிக்க
முடியுமா என்பதை சோதனை செய்திடும் களமாக உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி என்ற போர்வையில் சோதனை செய்வதை இவை எடுத்து காட்டுகிறது
அப்படி என்றால் அமெரிக்கா ரசியா தம் மீதும் தாக்குதல் தொடுக்கலாம் என்பதை இப்போதே கணித்து கொள்கிறது என்பது பொருளாகிறது
உக்கிரேனில் 1350 மக்கள் காயம் – 202 பேர் மரணம் – தொடரும் கடும் சண்டை
உக்கிரேனில் 1350 மக்கள் காயம் – 202 பேர் மரணம் – தொடரும் கடும் சண்டை
ரசிய இராணுவத்தினர் உக்கிரேன் மீது மேற்கொன்டு வரும்தாக்குதலில் இதுவரை 33 சிறுவர்கள் உள்ளிட்ட 1350 பேர் படுகாயமடைந்துள்ளனர்
202 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன ,
பேஸ்புக் வேட்டை
சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வெளியாகிய வண்ணம் உள்ளது ,இரத்தம் தோய்ந்த நிலையில் மக்கள் சிறுவர்கள் காயங்களுடன் அலறும் காட்சிகள் வெளியாகி வருகிறது
பேஸ்புக் இந்த காட்சிகளை தடை செய்து வருகிறது ,பலருடைய கணக்குகள் முடக்க
பட்டுள்ளன ,
உதவி கோரல்
மேலும் உக்கிரேன் மக்களுக்கு உதவிட செஞ்சிலுவை சங்கம் உலக மக்களிடம் இருந்து பணம் சேகரித்து வருகிறது
ரசிய படைகள் உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியின் மையத்தை நோக்கி முன்னேறிய வண்ணம் உள்ளனர் ,இரு தரப்பிற்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ஆயுத பயிற்சி
உக்கிரேன் அணைத்து மக்களையும் ஆயுதங்களை தாங்கி ரசியாவுக்கு எதிராக போரிடும் படி உக்கிரேன் அதிபர் கட்டளை பிறப்பித்துள்ளளார்
ஆனால் மக்களோ போலந்து நாட்டுக்குள் நுளைந்த வண்ணம் உள்ளனர் இதுவரை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
கைவிட்ட உலகம்
நேட்டோ அமைப்பில் தம்மை விரைந்து இணைக்கும் படி உக்கிரேன் வேண்டுதல்
விடுத்தது வருகிறது ,ஆனால் உலக நாடுகள் யாவும் உக்கிரேனை கைவிட்ட
நிலையில் ரசியாவிடம் மண்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது

ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ
ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ
ரசியா இராணுவம் உக்கிரேனுக்குள் நுழைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் மீது ரசியா
போரை தொடுக்கலாம் என்ற நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் குவிக்க பட்டு வருகின்றன
இவ்விதம் அமெரிக்கா தனது இராணுவத்தின் விசேட பிரிவு ஒன்றை ரொமேனியா,போலந்து உள்ளிட்ட பகுதியில் குவித்து வருகிறது
தாம் ஐரோப்பா மீது தாக்குதலை தொடுக்கவில்லை என புட்டீன் அறிவித்திருந்த
நிலையில் நேட்டோ தனது படைகளை குவித்து வருகின்றமை மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது
ரஷியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் விமான நிலையம் – 200 பேர் பலி
ரஷியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் விமான நிலையம் – 200 பேர் பலி
உக்கிரேன் தலைநகர் Kyiv முக்கிய சர்வதேச விமான நிலையைம் ஒன்று ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ளது
உக்கிரேன் வடக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமான நிலையம் ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ள நிலையிலும் தொடர்ந்து ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளதால் சில தினங்களுக்குள் குறித்த தலைநகர் வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது
சமர் உக்கிரம் பெற்று வரும் நிலையியல் உக்கிரேன் இராணுவம் தமது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரசியா தெரிவித்துள்ளது
பாடசாலை ஒன்றின் மீ து குண்டு வீச பட்டதால் ஐம்பது சிறுவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் உக்கிரேன் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்திட தாம் தயாராக உள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது
ரசிய இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி 137 இராணுவம் உள்ளிட்ட 200 பேர் வரை பலி யாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது
மேலும் தலைநகரை ரசியாவிடம் தாம் இருந்து காப்பாற்றும் நோக்கில் சிவில் உடையில் மக்களுக்கு இயந்திர துப்பாக்கிகள் வழங்க பட்டுள்ளது
அவசர பயிற்சி பெற்ற மக்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றிய வண்ணம் உள்ளனர்
உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க நுழையும் ரசியா இராணுவம்
உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க நுழையும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலைநகரை இலக்கு வைத்து ரஷியா படைகள் நுழைந்த வண்ணம் உள்ளனர்
உக்கிரேன் இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரசிய இராணுவம் அவர்களின்
சீருடைகளை அணிந்த வண்ணம் வேகமாக முன்னேறி வருகிறது ,இன்று அல்லது
நாளைக்குள் குறித்த தலைநகரை ரசிய படைகள் வீழ்த்தி விடும் என எதிர் பார்க்க படுகிறது
அவ்விதம் வீழ்ச்சியுற்றல் ஆளும் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓட முடியா நிலை
ஏற்படும் ,அப்படியானால் இவர் சிறை பிடிக்க பாடவோ அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
இது நடந்தேறும் என்பது நமது கணிப்பு
உக்கிரேனை கைவிட்ட அமெரிக்கா – இராணுவத்தை அனுப்ப மறுப்பு
உக்கிரேனை கைவிட்ட அமெரிக்கா – இராணுவத்தை அனுப்ப மறுப்பு
உக்கிரேன் மீது ரசிய ஐராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வேளை ரசியாவுக்கு திராக அமெரிக்கா படைகள் களம் இறக்க படுவர் என எதிர்பார்க்க பட்ட
நிலையில் ரசிய படைகள் போரினை ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்கா இராணுவத்தை உக்கிரேனுக்குள் அனுப்பிட அமெரிக்கா ஆளும் அரசு மறுத்துள்ளது
தமது படைகளுக்கு இழப்புக்கள் ஏற்படும் என்ற அச்ச நிலையில் அமெரிக்கா இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக எதிர்பாராக்க படுவதுடன் ,இவ்விதமான நகர்வை
அமெரிக்கா படைகள் மேற்கொள்ளும் என ஆருடம் கூற பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
600 அகதிகளுடன் இத்தாலிக்குள் நுழைந்த அகதிகள் படகு
600 அகதிகளுடன் இத்தாலிக்குள் நுழைந்த அகதிகள் படகு
அறுநூறு அகதிகளை தாங்கிய படி இத்தாலிக்குள் மீன் பிடி படகு ஒன்று கரை ஒதுக்கியுள்ளது
இதில் ஒருவர் பலியாகியுள்ளார்
ஏனையவர்கள் இத்தாலிய கடல் படையால் காப்பற்ற பட்டு அழைத்து செல்ல பட்டுள்ளனர்
பெரும் உயிரிழப்பு தடுக்க பட்டுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன
ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த- அமெரிக்கா
ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த- அமெரிக்கா
ரஷ்யாவுக்கு வெளியே படைகளை பயன்படுத்த அனுமதிக்கும்படி அதிபர் புதின் எழுதிய கடிதத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தார் அதிபர் ஜோ பைடன்
அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சர்வதேச சட்டத்தை ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளது. இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம்.
ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை இப்போது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன.
உக்ரைன் பற்றிய ரஷ்ய ஜனாதிபதி புதினின் கூற்றுகளால் நாங்கள் யாரும் ஏமாற மாட்டோம். புதின் தொடர்ந்தால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும்.
உக்ரைனுக்கு அதிகளவில் தற்காப்புக்கான உதவிகளை அமெரிக்கா வழங்கும். நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பால்டிக் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க படைகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிட்டார்






































