அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை

Spread the love

அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் மக்கள் பாவனைக்கு வழங்க பட்ட ஆயுத அனுமதி ஊடக இதுவரை 700 பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,

இந்த படு கொலைகளுக்கு காரணமாக விளங்கும் இந்த ஆயுத பாவனையை இரத்து செய்திட வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ஊடக நாள் தோறும் பல மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,

இந்த துப்பாக்கி கலாச்சாரம் மக்களின் இயல்பு வாழ்வுக்கும் ,நடமாடும் மக்கள் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது ,

எனவே இந்த ஆயுத பாவனை அனுமதியை இரத்து செய்திட வேண்டும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சமீப காலங்களாக அமெரிக்காவில் தொடரான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன

அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை சம்பவம் பலத்த எதிர் நிலைய உருவாக்காகியுள்ளது


இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலியாகிய வண்ணம் உள்ளனர் மேலும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி பல நூறு மக்கள் செயல் முடக்க பட்ட நிலையிலும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்

ஆளும் ஜோ பைடன் அரசுக்கு எதிராக மேற்கொள்ள படும் இந்த போராட்டங்கள் ,ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் நடத்த படும் இந்த துப்பாக்கி சுட்டுக் கொலை சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள இந்த நெருக்கடியை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

பாடசாலைகள் ,பொது இடங்கள் ஆலயங்கள்,பார்கள் என பல்வேறு பட்ட பகுதிகளில் தொடராக இடம்பெற்று வரும் துப்பாக்கி சூட்டு கொலை

மக்களை கிளர்ந்தெழ வைத்துள்ள செயலானது ஆளும் அமெரிக்கா அரசுகளுக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது இடம் பெறும் மக்கள் எதிர்ப்பு நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன

உலக நாட்டு உல்லாச பயணிகள் அமெரிக்காவுக்கு உல்லாச பயணம் செல்வதற்கு இந்த ஆயுத சுட்டுக்கொலை சம்பவங்களினால் அங்கு செல்ல தயங்கி வருகின்ற நிகழ்வுகளும் இடம்பெறுகிறது

இவ்வாறான அச்சம் தோய்ந்த சிலரது கருத்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறும் பதிய பெறுகிறது .

  • வன்னி மைந்தன் –

Leave a Reply