திடீரென பலியாகும் விலங்குகள்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென பலியாகும் விலங்குகள்

திடீரென பலியாகும் விலங்குகள்

திடீரென பலியாகும் விலங்குகள் ,நாய்கள் மர்மமான முறையில் மரணம் மன்னர் நலவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் என்பன மர்மமான முறையில் இறந்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

கடந்த சில நாட்களாக போதையில் வசித்து வரும் மக்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் .

காகங்கள் கோழிகள் பலி

இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் காகங்கள் கோழிகள் என்பனவும் இவ்வாறு மர்மமான முறையில் இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாய்கள் மற்றும் கோவிலுக்கு நான் தடுப்பூசிகள் போடப்பட்டு அவை நல்ல நிலையில் இருப்பதாகவும் வீடுகளை விட்டு அவை கடந்து செல்கின்ற பொழுது இவ்வாறான முறையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விச மருந்துகளை வைத்து நாய் கொலை

திருடர்கள் திட்டமிட்டு விச மருந்துகளை வைத்து நாய்களை கொல்கிறார்களா அல்லது வேறு ஏதாவது உணவுகளை உட்கொண்டு அதனால் நாய்கள் மற்றும் கோழிகள் காகங்கள் உள்ளிட்டவை இறந்து வருகின்றனவா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .

மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்புசிகளும் செலுத்தி போடப்பட்ட முறையில் சுற்றித்திரிந்த இந்த விலங்குகள் பறவைகள் இவ்வாறு திரிவது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்கு சென்று திருடர்கள் தமது கைவரிசையை காட்டி வருகின்ற நிலையில் இங்கு இருக்கின்ற நாய்களுக்கு, இவ்வாறான மருந்துகள் வைத்து கொலை செய்யப்படுகின்றன சந்தேகமும் எழுப்ப பட்டுள்ளது .

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்
Posted in இலங்கை செய்திகள்

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார் ,வவுனியா பகுதியிலுள்ள பாடசாலையின் பிரபல ஆசிரியராக காணப்படும் பிரபா என்கின்ற வாத்தியார் தனியார் வகுப்பு ஒன்றை வுனியா குருமன் காடு பகுதியில் நடத்தி வருகின்றார் .

இவர் அங்கு பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் மீது சரமரியான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக பாதிப்புக்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் வாயிலாக தகவல் வெளியாகி இருக்கின்றன .

இந்த மாணவர்கள் மீது சரமரியாத தாக்குதலை இது போன்று நடத்தி வருவதாகவும் அதனை தட்டிக் கேட்க முற்பட்டால் மாணவர்களை பழி வாங்குவதாகவும் அந்த பெற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்கள்

90க்கு அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்கள் அவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவே இலங்கையுடைய கல்வி அமைச்சரால் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு 90க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுள்ள மாணவர்கள் மீதும், சரமரியான தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் கதறியபடி தமது பெற்றவுடன் தெரிவித்த முறைப்பாட்டினை அடுத்து அவர்கள் தமது உறவினர்கள் உறவுகளுக்கு தெரியப்படுத்தியது அடுத்து தற்பொழுது சமூக வலைத்தளங்கள் ஊடாக இவை பேசு பொருளாக மாற்றம் பெற்றிருக்கின்றன.

இலங்கையிலே மாணவர்களை தண்டிக்க கூடாது என்கின்ற விடயத்தனையும் நீதிபதியாக விளங்கிவரும் ஐயா இளம்செழியான் அவர்கள் வழங்கி இருந்தார் .

மாணவர்கள் தண்டிக்கக் கூடாது எனவும் அவர்கள் பாடசாலைக்கு வருவதற்கான அடிப்படை காரணம் அறிவுஜீவிகளாக புத்திகளாகவும்வளரும் நோக்குடேனேயே பாடசாலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் .

அவ்வாறு பாடசாலையில் கல்வி கற்க வருகின்ற அந்த மாணவர்களை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் வழிநடத்தி அவர்களே சமூகத்தில் சிறந்த ஒரு நபர்களாக மாற்ற வேண்டியது ஆசிரியர் பொறுப்பு .

அவர்களை கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த கூடாது என்கின்ற விடயத்தை அவர் தெரிவித்து இருந்தார் .

நீதிபதியின் இந்த உத்தரவுகள் இருக்கின்ற பொழுதும் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தனியார் வகுப்பை நடத்தி வருகின்ற பிரபா

குருமன் காட்டில் தனியார் வகுப்பை நடத்தி வருகின்ற பிரபா எனப்படும் ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய காலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மத்திய மகாவித்தியாலத்தில் மாவட்டம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பாடசாலைகள் காணப்படுகின்றது .

அவ்வாறு சிறப்பு மத்திய மாவட்டத்தில் கல்வி கற்று வருகின்ற இந்த வாத்தியாருடைய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

உடனடியாக சம்பந்தப்பட்டவரை கைது செய்து நீதி முன் நிறுத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பட்டவர்களின் கண்ணீர் குமுறலாக உள்ளது .

பிரபா என்கின்ற இந்த வாத்தியார் எப்பொழுது கைது செய்யப்படுவார் ..?இவரை கைது செய்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென பெற்றவர்களின் குரலாக இருக்கின்றது .

இதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் எடுத்து அந்த மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதாகவே நமது கருத்தாக இருக்கின்றது .

பத்து நாட்களுக்கு ஒருக்கா அந்த மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக ஐந்து ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்க .பட்டுள்ளது

சொக்கலேட்டுக்குள் செத்த எலி
Posted in இலங்கை செய்திகள்

சொக்கலேட்டுக்குள் செத்த எலி

சொக்கலேட்டுக்குள் செத்த எலி

சொக்கலேட்டுக்குள் செத்த எலி ,இலங்கையில் நடப்பது என்ன இலங்கையில் பல்வேறுபட்ட உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்குள்ளே பாரிய உணவு பாதுகாப்பாற்ற முறை காணப்படுகின்றது .

சாக்லேட் சிரப்பில் செத்த எலி என்று காணப்படுகின்ற காட்சி என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

அவ்வாறான காணொளி ஆதாரபூர்வமாக காண்பிக்கப்பட்ட பொழுதும் அந்த நிறுவனத்துக்கு எதிராக எது வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என சமூக வாசிகள் தமது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன .

செத்த எலிகள்

இலங்கையில் பல்வேறுபட்ட உணவங்களுக்குள் பூச்சிகள் செத்த எலிகள் இரும்பு கம்பிகள் மற்றும் சொல்லனா பல உடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது சுகாதாரத் தன்மையற்ற நிலையில் அந்த உணவகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனவா அல்லது அந்த உணவகங்களை கவிழ்கின்ற நோக்கடன் எதிரிகளினால் திட்டமிடப்பட்டு சதிகள் செய்யப்படுகிறதா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது .

சமீப நாட்களாக இலங்கையில் உள்ள உணவகங்களில் இவ்வாறான பல விடயங்கள் வெளிவருகின்ற சம்பவம் சுகாதார மற்ற முறையில் இலங்கையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற என்கின்ற விடயமே தற்போது சமூக பல தினத்தில் மக்கள் மத்தியில் பேசு பொருளாக காணப்படுகின்றது .

இந்த சொக்கலட் செத்த எலி பல ஆயிரம் மக்கள் பார்வையிட்டுள்ள பொழுதும் இதற்கு எதிராக இலங்கை காவல்துறையினர் மற்றும் சுகாதார அமைச்சர் எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு

மஹிந்தவுடன் இந்தியா பேச்சு

மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு ,இந்தியா திடீர் பேச்சு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி இருக்கின்றார் .

இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் மஹிந்த ராஜபக்சவுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து இலங்கையில் முன்னாள் ஜனாதிபதியும் தமிழின படுகொலையாளியாக விளங்கும் மஹிந்த ராஜபக்சவை இந்தியாவினுடைய பொலியரவு அமைச்சர் ஜெய சங்கர சந்தித்து பேச்சுவார்த்தையில் நடத்தி உள்ளது மிகப்பெரும் விடயமாக பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் இந்தியா மேற்கொள்ளப்படப்போகும் நடவடிக்கை ஒன்றாக சில விடயங்கள் இவருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .

2025 ஆம் ஆண்டு ஒரு லட்சம் இராணுவத்தினர் குறைக்கப்பட்டு அரசியல் தீர்வு திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் ரணில் விக்ரமின் சிங்கா தெரிவித்திருந்தார்.

இந்தியா வழங்கிய பல நடவடிக்கை

அதனை அடுத்து இலங்கையில் இந்தியா வழங்கிய பல நடவடிக்கை காரணமாகவே தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதாகவும் மஹிந்த இனப்படுகொலை தொடர்பான விடயங்களும் இதில் பேசப்பட்டு இருக்கலாம் என்ற விடயம் தெரிய வருகின்றது .

இதில் மிக முக்கியமான விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வர உள்ள நிலை.

மனைவியால் தேட படும் கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியால் தேட படும் கணவன்

மனைவியால் தேட படும் கணவன்

மனைவியால் தேட படும் கணவன் ,கணவனை காணவில்லை தேடும் மனைவி இலங்கை கொழும்பு கொழும்பெண்டலா பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபர் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.

தனது கணவன் கடந்த எட்டு மாதங்களாக காணாமல் போய்விடும் இவரை தேடி கண்டுபிடித்து தரும்படி அவரது மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .

இவர் எவ்வாறு காணாமல் போனார் எப்படி காணாமல் போனார் என்பது தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணங்களை ஆரம்பித்து இருக்கிறது.

இலங்கையில் பல்வேறுபட்ட கடத்தல் மற்றும் தேடுதல் நடவடிக்கை வீதிகளில் சடலங்கள் மிதக்கின்ற காட்சிகள் காணப்படுகின்றது .

அவர்களில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் எனது கணவன் காணாமல் போய்ுள்ளதாகவும் அவர் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரும்படியும் மனைவி தற்பொழுது காவல்துறையே உதவிய நாடி இருக்கின்றார் .

இலங்கை ஒரு பாதுகாப்பு அற்ற நாடு என்பதையும் தொடராக இடம் பெற்று வரும் கடத்தல்கள் காணாமல் போதல் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இது திட்டமிடப்பட்ட அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இடம்பெறுகின்ற கடத்தல் சம்பவம் என்பது தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.

கணவனை காணாது மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் தத்தளித்து வருகின்றனர் .

இவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பான விடயங்கள் தற்பொழுது பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

காணாமல் போன பிறகு தற்போது சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் ,தற்போது குடும்பத்தினர் ஒரு வித பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு , மலையகத் தலைவர் உடன் இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விசேட பேச்சுவார்த்தையுடன் நடத்தி இருக்கின்றார் .

இலங்கை வந்திருக்கும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் இந்த பேச்சு வார்த்தையை நடத்தி இருக்கின்றார் .

இந்தியா வம்சாவளி இந்தியா மலையக மக்களுக்கான அபிவிருத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அரசியல் தீர்வு தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவின் பிரதமர் மோடி

இந்தியாவிற்கு வருகை தரும் இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களினால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில்

தற்பொழுது அதற்கு முன்னதாக மக்களுக்கு கூறிய நடவடிக்கை என்ன என்பது உருவாகும் ஆதாரமான விடயங்களை ஜனாதிபதி ராலு விக்ரம் சிங்கவுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தற்போது இலங்கையில் மிக முக்கியமான நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

அதனை அடுத்து இந்த விஷயத்தை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த சந்திப்பின்போது தமது பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்ட இந்தியா வலியுறவு அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்வதாக முடிவு அளிக்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது இந்த கூட்டம் இனிதே நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் தேர்தல்

இலங்கையில் மிகப்பெரும் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில் இந்தியா மலையக காட்சிகளை சந்தித்து பேசி இருப்பது மிக முக்கியமான நபர்களுக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் கோரிக்கை ஒடுக்கப்பட்டுள்ளதா என்கின்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

பொது வேட்பாளராக ஒருவர் நியமிக்கப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டுள்ள நிலையில் அவர் இந்தியாவின் ஆலோசனையின் கீழே இறங்குவதாகவும் அவருக்கு ஆதரவை இந்தியா கூறியதாக என்கின்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து.

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து , யாழ்ப்பாணம் எ 9 கண்டி பிராதன வீதியில் பவுசர் ஒன்று மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவித்தது .

இதன் பொழுது லொறி கவிழ்ந்தது .

இந்த சம்பவத்தினால் அந்த சாலைகள் மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறி சாரதி

காயமடைந்த லொறி சாரதி உள்ளிட்டவர்கள் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த இருவரும் யாழ்ப்பாண பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .

தொடராக இடம்பெறும் வீதி விபத்துக்கள் காரணமாக மக்களது உயிர்களுக்கும் நடமாடும் மக்களுடைய நட மாட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது .

சாலைகளில் வேகமாக பயணிக்கும் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க மறந்து வேகமாக பயணிப்பதாலே இந்த விபத்துக்கள் ஏற்படுவதற்கான குற்றச்சாட்டு இலங்கையினுடைய காவல்துறையினால் முன்வைக்கப்படுகின்றது.

இலங்கையில் நாள்தோறும் ஏற்படுகின்ற விபத்துகளினால் நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் பல பேர் காயமடைந்து வருவதான புதிய புள்ளி விவரங்கள் காணப்படுகின்றது .

நாள்தோறும் இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இந்த வாகன விபத்துகளினால் இலங்கையுடைய மக்கள் மற்றும் நடமாடும் நடமாடிகளுக்கு எதிர்வித பாதுகாப்பு மற்ற ஒரு நிலை காணப்படுகிறது .

மேலும் மேலும் இந்த விபத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன மேற்படி விபத்து தொடர்பான விசாரணை இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

கடலில் மோதல் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மோதல் ஒருவர் மரணம்

கடலில் மோதல் ஒருவர் மரணம்

நடுக் கடலில் மோதல் ஒருவர் மரணம் ,இலங்கை மீனவர்கள் ஆழக்கடல் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது நடுக்கடலில் மீன்பிடி படகு பயணித்துக் கொண்டிருந்த பொழுது அதில் பயணித்த ஏனைய சக ஆறு மீனவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த சண்டை காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடிவு படகு

கரைக்கு மீன்பிடிவு படகு எடுத்துவரப்பட்டுள்ள நிலையில் தற்போது போலீசார் தமது விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்களுக்கு இடம்பெற்ற சர்ச்சை காரணமாகவும் மோதல் காரணமாகவும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக அல்லது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆழ்கடலுக்கு செல்கின்ற மீனவர்கள் மிகப்பெரும் துயரங்களையும் இன்னல்களையும் சந்தித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் .

அவ்வாறன நிலையில் உடல் சோர்வூட்ட காரணமாக அங்கு பணிபுரிந்துள்ளக்கு இடையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அதன் காரணமாகவே இந்த வாக்குவாதங்கள் மூர்த்தி இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது .

இலங்கை காவல்துறையில் தற்பொழுது விசாரணகளை ஆரம்பித்துள்ளதால் இந்த விடயம் தொடர்பான மேலதிக விவரங்கள் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒருவர் அடித்துக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் அடித்துக் கொலை

ஒருவர் அடித்து கொலை

வில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெடுந்தீவு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நெடுந்தீவு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏழாம் வட்டார பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தகறாரு முற்றிய நிலையில் 21 வயதுடைய வாலிபர் ஒருவர் இருவர் அடங்கிய குழுவினால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர் .

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .

கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் .

அடித்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவமானது தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக எழுந்த முரண்பாட்டை அடுத்து 21 வயது வாலிபரை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இடம் பெற்று வருகின்ற இவ்வாறான வன்முறை சம்பவங்கள் பலர் இவ்விதம் பலியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது

பயங்கரவாத தடை சட்டம் கொடியது

பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது ,செலவராச கஜேந்திரன் இலங்கையில் இலங்கை அரசினால் பிறப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது என தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து நீடித்துச் செல்லப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான மிகப்பெரிய கொடிய சட்டமென செல்வராசா கையேந்திரன் அவர்கள் குமறி இருக்கின்றார்.

இந்த சட்டத்தை உடனடியாக நீக்கி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கையேந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள்

மகசின் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை நேற்று நேரில் சந்தித்து பேசிய பொழுது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் .

கைதிகள் விடுதலை தொடர்பாக ஊரத்து குரல் கொடுத்து வரும் செல்வராசா கையேந்திரன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சென்று பார்வையிட்டு வருவது வழமையாக ஒரு நடவடிக்கையாக காணப்படுகின்றது .

அவ்வாறு சென்ற பொழுது கைதி களுடன் உறவாடிய பின்னர் அவரது உள்ள குமுறலை தற்பொழுது இந்த வடிவத்தை தெரிவித்துள்ளார் .

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டு புலிகள் என்ற போர்வையில் குற்றம் சுமத்தப்பட்டு அப்பாவி மக்கள் சிறைகளில் அடைத்து வதைக்கப்பட்டு வருவதாக அவர் குமுறி இருக்கின்றார்.

சீன அறிவிப்பு இலங்கைக்கு உதவுவோம்
Posted in இலங்கை செய்திகள்

சீன அறிவிப்பு இலங்கைக்கு உதவுவோம்

சீன அறிவிப்பு இலங்கைக்கு உதவுவோம்

சீன அறிவிப்பு இலங்கைக்கு உதவுவோம் ,கடன் நிலையில் சிக்கித் தவித்துவரும் இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் தமது பேர் ஆதரவை வழங்கி வருமென சீனா அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கின்றார் .

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது சீனா தூதுவர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .

இலங்கை இந்து பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கு அடிப்படை காரணமாக வித்திட்டது சீனா வழங்கிய கடன் உதவியாகும்.

வீதி அபிவிருத்தி என்கின்ற அடிப்படையில் வீதிகளை அபிவிருத்தி செய்திட கடனை வழங்கியது .

அவ்விதம் சீனா வழங்கிய கடனை மீள் திருப்பி செலுத்த முடியாத நிலையில் இலங்கை மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கித் தவித்தது .

அதேபோன்று நடவடிக்கையில் தற்பொழுது வேறு பல நாடுகளில் சீனா இவ்விதமான நடவடிக்கை மேற்கொண்டு வந்தது அதன் அடிப்படையில் இலங்கை கடனில் சிக்கித் தவித்து வருகிறது .

அதற்கு சீனா மிகப்பெரும் உதவியை வழங்கும் என சீனா அதிகார தரப்பு இப்படி தெரிவித்துள்ளது .

பிரதமர் மோடி இலங்கை வருகின்ற நிலையில் சீனா கருத்து அதற்கு முன்னதாக இவ்விதம், .

இது இந்தியாவை சீண்டுகின்ற ஒரு நடவடிக்கையின் தன்மையாக பார்க்கப்படுகின்றது

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல், இலங்கை கடற்படை யால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இலங்கைக்கு அவசரமாக அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே மேற்படி விடியத்தை குறிப்பிட்டுள்ளார் .

இலங்கை கடற்படையினால் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமறி மீன்படியில் ஈடுபட்டு வருகின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியா மீனவர்கள் தொடராக இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட வருகின்றனர் .

இவ்வாறான நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அத்தனை தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும் படி தமிழகத்தின் முதலமைச்சர் இப்படி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் வேண்டுதலை ஏற்று கொண்டு மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்யுமா என்கின்ற கேள்வி தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .

தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடலோர காவல் படை தொடர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

இது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த வேண்டுதலை தமிழக முதலமைச்சர்விடுத்துள்ளார்.

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா இலங்கையில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுடைய பெரும்பாலான ஆதரவு ரணில் விக்கிரமசிங்காவுக்கு மாற்றம் பொறுமை கருணா தெரிவித்துள்ளார் .

விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதி தலைவராகவும் விடுதலைப் புலிகளை உடைவதற்கு காரணமாக விளங்கிய கருணா இப்படி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ரணில் விக்கிரமசிங்கா காணப்படுகிறார் .

அவ்வாறு அவர் பாரிய வெற்றியை சந்தித்தால் மிகப்பெரும் சாதனையை நிலை நாட்டுவார் என கருணா தெரிவித்துள்ளார்.

தமிழருடைய ஒட்டுமொத்த ஆதரவும் இம்முறை ரணில் விக்கிரம சிங்காவுக்கு காணப்படும் எனவும் அவரும் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கி நாட்டினை செம்மையாக வழிநடத்திச் செல்வார்கள் என இப்படி தெரிவித்துள்ளார் .

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய யுத்தம் மற்றும் சமரச பேச்சு இடம்பெற்று கொண்ட காலப்பகுதியில்,

கருணாவை தாந்திரமாக பிரித்தது வேறு யாரும் இல்லை ரணில் விக்கிரமசிங்கா என்கின்ற பேச்சு அடிபடுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

இடிந்து விழுந்த வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

இடிந்து விழுந்த வீடுகள்

இடிந்து விழுந்த வீடுகள்

நில நடுக்கம் இடிந்து விழுந்த வீடுகள் ,வவுனியாவில் கடந்த தினம் இடம்பெற்ற நில நடுக்கத்தின் பொழுது செட்டிகுளம் பகுதியில் வீடுகள் இரண்டாக பிளந்த நிலையில் காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

காணப்பட்டதாக தெரிவித்துக் கொள்வது இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போது பெரும் சத்தம் கேட்டதாகவும் அதன் பொழுது தாங்கள் பார்த்தபோது வீடுகள் ஆடியதாக அதனை நேரில் உணர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர் .

நேரடியாக உரையாடுகின்ற பொழுது இந்த கருத்தினை அவர்கள் தெரிவித்திருக்கின்றனர் .

எதிர்பாராத இந்த நிலநடுக்கம் தமக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர் .

தொடர்ந்து நிலநடுக்கம் தாக்கினால் அது மிகப்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தும் என்கின்ற நிலையில் மக்களது கருத்துக்கள் அமையப்பெற்றுள்ளது .

இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்ற மிகப்பெரும் சத்தம் கேட்டது பொழுது நிலங்கள் அதிர்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வீடு ஒன்று இரண்டாக பிளந்த நிலையில் காணப்படுவதாக புதிய செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி இலங்கை வருகிறார்
Posted in இலங்கை செய்திகள்

பிரதமர் மோடி இலங்கை வருகிறார்

மோடி இலங்கை வருகிறார்

பிரதமர் மோடி இலங்கை வருகிறார் ,இலங்கை வருகிறார் பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக தகவல்கள்வெளியாகி இருக்கின்றது .

இவர் அதை இலங்கை வருகை தொடர்பான விடயம் தொடர்பாக தற்பொழுது இலங்கையுடன் பேசுவதற்காக இலங்கையினுடைய அரச அதிகாரிகள் மற்றும் இந்தியாவுடையவெளியுறவு மந்திரியுடன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

யாழ்ப்பாணம் சென்று தமிழர்களையும் சந்திப்பார்

இந்தியா பிரதமர் இலங்கை வருகின்ற பொழுது யாழ்ப்பாணம் சென்று தமிழர்களையும் சந்திப்பார் எனவும் சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனப்படும் எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கை வருகின்ற இவருடனான பயணத்தின் பின்னர் தமிழருக்கான ஒரு தீர்வை கொடுத்து அதனூடாக பாரதியார் கட்சியின் ஆதரவை தமிழகத்தில் கட்டி காக்கும் நடவடிக்கை இவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இரண்டாவது முறையாக இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ள நரேந்திர மோடியின் இந்த பயணத்தில் தாமததிற்கான தீர்வு வழங்கப்படுமா

அதன் ஊடாக மிகப்பெரும் ஒரு மாற்றம் காணப்படுமா? என்கின்ற கேள்வியை இப்பொழுது எலிப்ப பட்டுள்ளது .

நரேந்திர மோடி இலங்கை வந்து சென்றாலும் தமிழர்களுக்கு இவ்விதமான விமோசனமும் கிடைக்காது என தமிழ் அரசியல் கட்சிகள் இப்பொழுது தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

ஆனால் இந்தியா மிக முக்கியமான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கை, இன பிரச்சனைக்கு தீர்வுக்கான அடிப்படை ஏற்படுத்துவார் என தெரிவிக்க படுகிறது ,

வறுமை தொடரும் ஐநா கவலை
Posted in இலங்கை செய்திகள்

வறுமை தொடரும் ஐநா கவலை

வறுமை தொடரும் ஐநா கவலை

இலங்கையில் வறுமை தொடரும் ஐநா கவலை ,இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியையும் சொல்லென்னா துயரையும் சந்தித்து வருகின்றது .

இலங்கையில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மிகப்பெரும் பாதிப்பும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .

இதனை அடுத்து தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .

மில்லியன் டொலர் கடன்

இலங்கையில் தொடர்ந்து இவ்வாறான நிலை காணப்படும் எனவும் அவை எதிர்வரும் ஆண்டுகள் காலங்களில் மிகப்பெரும் தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தும் என்கின்ற கருத்தை இவர் வெளியிட்டுள்ளார் .

இலங்கை தற்போது தமது பொருளாதாரத்தை நிவர்த்தி செய்யும் முகமாக நாடுகள் நாடுகளாக ஓடி பல மில்லியன் டொலரை கடனாக பெற்றுள்ளது .

அவ்வாறு பெற்றுக் கொண்ட அந்த பணத்தினை மீள செலுத்த வேண்டிய தேவைஅவர்களுக்கு வரும் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அவ்வாறு அந்த கடனை மீள் செலுத்த முடியாமல் பெரும் நெருக்கடிக்குள் இவர்கள் சிக்கி தவிப்புகள் எனவும் அவ்வேளை சொல்லென்னா துயர்களை மக்கள் சந்திக்க நேரிடும் எனவும் வாதங்கள் அதிகரிக்கப்படுகின்றது .

பொழுதுபோக்குகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை உயர்ந்தால் மக்கள் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்கின்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆதலால் இலங்கையில் எதிர் வரும் காலங்களில் மிகப்பெரும் வறுமை நிலை காணப்படும் என்கிற ஐநாவின் இந்த விடயம் ,பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் ஒருவித கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கடலில் மிதந்த மர்ம பொருள்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மிதந்த மர்ம பொருள்

கடலில் மிதந்த மர்ம பொருள்

கடலில் மிதந்த மர்ம பொருள் ,இலங்கையினுடைய களுத்துறை கடல் பகுதியில் மர்ம பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்த நிலையில் அந்த பொருளில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடலில் மிதந்து வந்த பொருளில் மின்சார ஒளி காணப்பட்டதாகவும் அது என்ன பொருள் என்பது தொடர்பாக தற்பொழுது இலங்கைனுடைய பொறியியல் துறைகள் ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .

கடலடி நீர் விமானங்கள்

இலங்கை கடலை நோக்கி சமீப காலங்களாக பல மர்ம பொருட்கள் வந்தடைந்தவணம் காணப்படுகின்றனர் .

இவை கடலடி நீர் விமானங்கள் போல காட்சி அளிக்கின்றன.

இவற்றில் ஊடாக பல்வேறுப்பட்ட விடயங்களை சில நாடுகள் உளவு பார்ப்பதாக தெரிகிறது.

அவ்வாறான ஒன்றாகவே இது காணப்படுகின்றது .

இதனை எடுத்து தற்போது ஆய்வுக்கு உள்ளாக்கி வருகின்ற இலங்கை தொழிற்ப பிரிவுகள் வழங்குகின்ற தகவலை அடுத்து இது என்ன பொருள் என்பது தொடர்பாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இது கடல் கன்னிவெடிகள் அல்லது கடல் உளவு விமானங்கள் என்பது தொடர்பாக தெரியவில்லை .

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான் ,விபத்தில் சிக்கிய வான் மக்கள் காயம் ,

இலங்கை ஹரனையில் இருந்து நோக்கி பயணித்த வான் ஒரு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

விபத்துக்குள்ளான வான் தற்பொழுது மீட்க்கப்பட்டுள்ளது .

கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொழும்பு பிரதான வீதியில்

கார் விபத்துக்குள்ளானதாக கொழும்பு பிரதான வீதியில் வைத்த பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காரின் சாரதி துவங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து வான் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நெடுந்தூரம் பயணிக்கின்ற வானை ஓட்டி செல்லும் சாரதிகள் தூக்கமடைந்து வருவதால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் விபத்து க்கள் சாரதிகள் அலட்சிய போக்கும் அவர்கள் விதிமுறைகளை மீறி விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை செலுத்துவதாலேயே இந்த விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .

தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான விபத்துகளை தடுக்க போலீசார் தற்பொழுது மேலதிக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.

நில நடுக்கம் வவுனியாவில்
Posted in இலங்கை செய்திகள்

நில நடுக்கம் வவுனியாவில்

நில நடுக்கம் வவுனியாவில்

வவுனியாவில் நில நடுக்கம் மக்கள் அதிர்ச்சியில் ,இலங்கை வவுனியாவிலிருந்து 25 கிலோ தொலைவில் உள்ள அனுராதாபுரம் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் இன்று தெரிவித்திருக்கின்றன.

இந்த பகுதியில் நில நடுக்கம் பதிவானதாகவும் அவ்வேளை மக்கள் பீதிக்கு உள்ளானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் வரலாறு காணாத நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்படுவதால் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது .

அதிக மக்கள் தொகை

அனுராதபுரம் என்பது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதியாக காணப்படுகின்றது .

அதேபோல தனிப்பெரும் சிங்கள மக்கள் அதிகமாக வாழ்கின்ற ஒரு பகுதியாகும் காணப்படுகின்றது.

அவ்வாறான பகுதியாலே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேதவிப்பரண்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை .

இந்த நிலநடுக்கம் ஏற்படுவதை அடுத்து மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு வித பீதியும் பதட்டமும் காணப்படுகிறது .

எதிர்ப்பு வரும் காலங்களில் இவ்வாறான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் பதிந்துள்ளதால் ,மக்கள் தற்பொழுது பெரும் பீதியில் உறைந்திருக்கின்றனர்

வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்

வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்

வருகிறார் இந்தியா வெளியுறவு அமைச்சர்

வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர், இலங்கை வருகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் .அவர்கள் நாளை இலங்கை வர உள்ளதாக இலங்கை செய்திகள் இன்று தெரிவித்திருக்கின்றன .

இந்திய பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராக ஏற்றுக் கொண்டதை அடுத்து இலங்கை வருகின்ற முதலாவது பயணமாக இவரது பயணம் காணப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

இலங்கை வருகின்ற இவர் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்காவுடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

மோடி அவர்களது பிரதமர் பதவியேற்புகளில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா கலந்து கொண்டார்.

இவரது கலந்து கொண்ட நிகழ்வு இவருக்கு செங்கம்பலம் வரவேற்பு அளிக்கப்பட்டு விசேடமான மரியாதை வழங்கப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவித்திருந்தன .

அவ்வாற நிலையில் இந்தியா பிரதமர் மூன்றாவது முறையாக பதவி ஏற்றதின் பின்னர் இலங்கை வருகின்றார் .

இந்தியாவுடைய வெளியுறவு அமைச்சர் ,இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் ,இவரது வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.