துருக்கியில் திடீர் நில நடுக்கம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் திடீர் நில நடுக்கம்

துருக்கியில் திடீர் நில நடுக்கம்

துருக்கியில் திடீர் நில நடுக்கம் ,துருக்கியில் திடீர் நிலநடுக்க மேற்பட்டுள்ளதாக துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் துருக்கியின் அங்காரா பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.

இன்று இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு 5.2காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் கடந்த வருடம் இடம்பெற்ற நில அதிர்வில் சிக்கி. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி பலர் காயமடைந்தும் இருந்தனர்.

கட்டட இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருந்த பல சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் இப்பொழுது நெஞ்சை உலுக்குகிறது.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது துருக்கியில் இடம்பெற்றுள்ள இந்த நிலச்சரிவு பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நில அதிர்வெண் எண்ணிக்கை என்பது சுட்டென் புள்ளி என்பது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகிறது.

இந்த செய்தி பதியப்படும் வரை துருக்கி அங்காரப் பகுதியில் இடம்பெற்ற, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட, முழுமையான பாதிப்பு இதுவரை தெரிய வரவில்லை.

வரும் மணித்தியாலங்களில் இந்த இழப்பு தெரிய வரும் எனவும் ,அவை உலகை மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் இலங்கை மக்களுக்கும் துருக்கியில் பாதிக்கப்பட்டனரா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

நில நடுக்கம் வவுனியாவில்
Posted in இலங்கை செய்திகள்

நில நடுக்கம் வவுனியாவில்

நில நடுக்கம் வவுனியாவில்

வவுனியாவில் நில நடுக்கம் மக்கள் அதிர்ச்சியில் ,இலங்கை வவுனியாவிலிருந்து 25 கிலோ தொலைவில் உள்ள அனுராதாபுரம் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் இன்று தெரிவித்திருக்கின்றன.

இந்த பகுதியில் நில நடுக்கம் பதிவானதாகவும் அவ்வேளை மக்கள் பீதிக்கு உள்ளானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் வரலாறு காணாத நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்படுவதால் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது .

அதிக மக்கள் தொகை

அனுராதபுரம் என்பது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதியாக காணப்படுகின்றது .

அதேபோல தனிப்பெரும் சிங்கள மக்கள் அதிகமாக வாழ்கின்ற ஒரு பகுதியாகும் காணப்படுகின்றது.

அவ்வாறான பகுதியாலே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேதவிப்பரண்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை .

இந்த நிலநடுக்கம் ஏற்படுவதை அடுத்து மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு வித பீதியும் பதட்டமும் காணப்படுகிறது .

எதிர்ப்பு வரும் காலங்களில் இவ்வாறான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் பதிந்துள்ளதால் ,மக்கள் தற்பொழுது பெரும் பீதியில் உறைந்திருக்கின்றனர்

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
Posted in YouTube Tamil News உலக செய்திகள்

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்க அதிர்வுகள் டில்லி பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஜின் ஜியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 7,2 ரிஃடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது .

சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரும் நில நடுக்கம் இதுவாக பதிய பெற்றுள்ளது .

இந்த நில நடுக்க அதிர்வினால் பாகிஸ்தான் ,இந்தியா டில்லி மக்கள் பீதியில் குறைந்துள்ளதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் .

நிலநடுக்கம் ஏற்பட்ட சீனா பகுதியானதும் அதிக குளிர் உறைபனி ,,மைனஸ் ஐந்தாக உள்ளதினால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .

இந்த நிலா நடுக்கத்தில் சிக்கி 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் ,மேலும் அவ்விடத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேயற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன தமிழர்கள் மத்தியில் பரபரப்பு காணப்படுகிறது . அமெரிக்க மற்றும் ஈரான் …
காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது

காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ் காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ் தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் …
அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு பிராந்தியத்தில் அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்துவிட்டது என்கிறார் …
பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் (சிபிசி), நேற்று இரவு (29) முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் வகைகளின் விலைகளைக் …
வாட்ஸ்அப் இப்போது பயனர்பெயர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது

வாட்ஸ்அப் இப்போது பயனர்பெயர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது

வாட்ஸ்அப் இப்போது பயனர்பெயர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது வாட்ஸ்அப் இப்போது பயனர்பெயர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது வாட்ஸ்அப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை அறிவித்துள்ளது: பயனர்பெயர்கள். இது …
ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் ,ஜெர்மனியில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் மையத்தில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் பெண் …
பாகிஸ்தானில் நில நடுக்கம் 20 பேர் பலி வீழ்ந்த லாரிகள்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் நில நடுக்கம் 20 பேர் பலி வீழ்ந்த லாரிகள்

பாகிஸ்தானில் நில நடுக்கம் 20 பேர் பலி வீழ்ந்த லாரிகள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற திடீர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர் .


மேலும் சம்பவம் ஏற்பட்ட பகுதியில பயணித்து கொண்டிருந்த ,
இருபது கனரக கொண்டனர் லாரிகள் வீழ்ந்து நொறுங்கின ,.

இதன் பொழுது அந்த லொறியில் இருந்த பொருட்கள் ,
மற்றும் கனரக லாரிகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பாதிக்க பட்ட பகுதிகள் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

புத்தள பிரதேசத்தில் கடும் நில நடுக்கம் |இலங்கை செய்திகள்

புத்தள பிரதேசத்தில் கடும் நில நடுக்கம் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | இலங்கை புத்தளம் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .

ஒரு வினாடி மட்டும் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

பறவைகள் ,மயில்கள் என்பன பலமாக
கத்திய வண்ணம் இருந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர் .

தொடர்ந்து அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

No posts found.
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தநேசியா பாப்புவ நோக்கிய தீவு பகுதியில் பாரிய,
நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .

இந்த நில அதிர்வு 5,5 ஆக பதிவாகியுள்ளது .

இந்த நில நடுக்கத்தில் கட்டடங்கள் வீதிகள் என்பன இடிந்துள்ள ,
காட்சிகள் வெளியாகியுள்ளன .

எனினும் மக்களுக்கு ஏற்பட்ட முழுமையான ,
சேத விபரங்கள் தெரியவரவில்லை .

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ஈரானில் பாரிய நில நடுக்கம் 816 பேர் காயம்

ஈரானில் பாரிய நில நடுக்கம் 816 பேர் காயம்

ஈரான் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .

மேலும் 816 பேர் காயமடைந்துள்ளனர் .மேலும் இதே பகுதியில் ஐம்பது வீதமான பகுதிகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது என ஈரான் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது .

Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம் 1000 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம்1000 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1000 பேர் மரணம் ஆகியும், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடை ந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம்

மேலு கட்டட இடி பாடுகளுக்குள் சிக்கி மக்கள் இறந்திருக்க கூடும் என்ற அச்சத்தினால் தொடர்ந்து மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.


இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளது .

அங்கிருந்து வரும் தகவலின் அடைப்படையில் உயிர் பலிகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை

    நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை

    இந்தோனேசியாவின் கரையோர வலையத்துக்கு அருகாமையில் இன்று (25) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது 6.2 ரிக்டர் அளவை கொண்டதாக பதிவாகியுள்ளது.

    இந்த நில நடுக்கத்தின் அதிர்வு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உணரப்பட்டுள்ளது.

    இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

      Posted in உலக செய்திகள்

      சீனாவில் பாரிய நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்

      சீனாவில் பாரிய நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்

      இன்று சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கத்தின் அளவு 5.8 ஆக

      பதிவாகியுள்ளது
      எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

      மக்கள் பீதியில் ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

        Posted in Uncategorized

        துருக்கியில் பாரிய நில நடுக்கம்

        துருக்கியில் பாரிய நில நடுக்கம்

        துருக்கியில் பாரிய நில நடுக்கம் ,இந்த நில நடுக்கமானது 4.2 ஆக பதிவாகியுள்ளது


        இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

          ethiri news srilanka அமெரிக்க அமெரிக்கா அர்ச்சுனா இந்தியா இராணுவம் இலங்கை இலங்கை செய்திகள் இஸ்ரேல் ஈரான் எச்சரிக்கை ஏவுகணை கப்பல் காசா காயம் கைது கொரனோ கொரோனா கொலை சடலம் சினிமா சீனா சீமான் ஜனாதிபதி தாக்குதல் துப்பாக்கி படுகொலை பலி பாடசாலை பிரிட்டன் பெண் பொலிஸ் போராட்டம் போர் மக்கள் மரணம் ரணில் ரஷ்யா லண்டன் விபத்து விமானங்கள் விமானம் ஹமாஸ் ஹிஸ்புல்லா

          Ethiri.com – எதிரி இணையம்

          Posted in Uncategorized

          அந்தமானில் நில நடுக்கம் -சுனாமி தவிர்ப்பு

          அந்தமானில் நில நடுக்கம் -சுனாமி தவிர்ப்பு

          இன்று அதிகாலை வேளை அந்தமான் பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது
          ,இது ரிக்டர் அளவுகோலில் 4.2 பதிவாகியுள்ளது

          இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

            Posted in Uncategorized

            ஆப்காணில் பாரிய நில நடுக்கம் – பலரை காணவில்லை

            ஆப்காணில் பாரிய நில நடுக்கம் – பலரை காணவில்லை

            ஆப்கானில் இன்று அதி காலை இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி பல வீடுகள் தரை மட்டமாகின ,இதன் பொழுது அந்த வீடுகளுக்குள் இருந்த மக்கள்பலியாகி உள்ளனர்

            எனினும் இதுவரை ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

            இந்த நில நடுக்கம் 5,1 ஆக பதிவாகியுள்ளது

              Posted in Uncategorized

              பாரிய நில நடுக்கம் இடிந்து வீழ்ந்த வீடுகள் – அணு உலைக்கு சேதமா ..?

              பாரிய நில நடுக்கம் இடிந்து வீழ்ந்த வீடுகள் – அணு உலைக்கு சேதமா ..?

              ஈரானின் தெற்கு பகுதியில் இன்று இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள ,இந்த நில அதிர்வின் தாக்குதல் பதிவு 5.9 ஆக பதிந்துள்ளது

              பாதிக்க பட்ட பகுதிகள் நோக்கி மருத்துவ குழுக்கள் அனுப்ப பட்டுள்ளன

              இதுவரை ஐவர் காயமடந்துள்ளனர் எனவும் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

              நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகிலேயே ஈரானின் அணு உலை உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

              இதற்கும் சேதங்கள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவிலை

                Posted in Uncategorized

                இலங்கை நுவரெலியாவில் நில நடுக்கம்

                இலங்கை நுவரெலியாவில் நில நடுக்கம்

                இலங்கை வளப்பனே ,நுவரெலியா பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது


                இதனால் பாதிப்புக்கள் ஏற்படாத போதும் தொடர்ந்து இலங்கையில்

                நில நடுக்கம் ஏற்பட்டு வருகின்றமை

                மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ள்து

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்

                வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு

                உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

                இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக

                புவிச்சரிதவியல் மற்றம் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.

                ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                இதேவேளை, வியலுவ எகிரிய கிராமத்திலும் குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                கண்டியில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்

                கண்டியில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

                இன்று கண்டி, திகனையில் மூன்று தடவைகள் நிலம் அதிர்வு ஏற்பட்டுள்ளது

                . இதனால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணிகள் பாதுகாப்பாக உள்ளத்தில் தெரிவிக்க பட்டுளள்து

                எனினும் மக்கள் இந்த அணைக்கட்டுகள் உடைந்தால் தாழ்வான

                பகுதிகள் பாதிக்க படும் அபாயம் ஏற்படும் என அச்சம் கொண்டுள்ளனர்

                எனினும் முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை

                Posted in உலக செய்திகள்

                பாரிய நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்

                பாரிய நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்

                Puerto Rico ,-5.3 hit just southwest பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது

                ,இதனால் அவ்வேளை வீடுகள் ,கட்டடங்கள் என்பன குலுங்கின இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                இதுவரை எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல்கள்

                தெரிவிக்கின்றன ,எனினும் முழுமையான சேத விபரங்கள் வெளியாகவில்லை

                    Posted in உலக செய்திகள்

                    பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நில நடுக்கம்

                    பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நில நடுக்கம்

                    பிலிப்பைன்ஸ் 5 shook Davao Oriental பகுதியில் பாரிய நிலா நடுக்கம் ஏற்பட்டுள்ளது

                    இந்த நில நடுக்க அதிர்வினால் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளது ,
                    எனினும் இன்னும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                    பாதிக்க பட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன

                        Posted in உலக செய்திகள்

                        பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

                        பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

                        தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

                        பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்
                        நிலநடுக்கம்
                        போர்ட் மோரெஸ்பி:

                        தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்தி வாய்ந்த

                          நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பங்குனா நகரில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.53 மணிக்கு

                          ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கும் அடியில் 16 கி.மீ. ஆழத்தில்

                          மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

                          இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

                          எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.