கடலில் மோதல் ஒருவர் மரணம்
நடுக் கடலில் மோதல் ஒருவர் மரணம் ,இலங்கை மீனவர்கள் ஆழக்கடல் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது நடுக்கடலில் மீன்பிடி படகு பயணித்துக் கொண்டிருந்த பொழுது அதில் பயணித்த ஏனைய சக ஆறு மீனவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த சண்டை காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடிவு படகு
கரைக்கு மீன்பிடிவு படகு எடுத்துவரப்பட்டுள்ள நிலையில் தற்போது போலீசார் தமது விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர்களுக்கு இடம்பெற்ற சர்ச்சை காரணமாகவும் மோதல் காரணமாகவும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தனிப்பட்ட முரண்பாடு காரணமாக அல்லது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆழ்கடலுக்கு செல்கின்ற மீனவர்கள் மிகப்பெரும் துயரங்களையும் இன்னல்களையும் சந்தித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் .
அவ்வாறன நிலையில் உடல் சோர்வூட்ட காரணமாக அங்கு பணிபுரிந்துள்ளக்கு இடையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அதன் காரணமாகவே இந்த வாக்குவாதங்கள் மூர்த்தி இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது .
இலங்கை காவல்துறையில் தற்பொழுது விசாரணகளை ஆரம்பித்துள்ளதால் இந்த விடயம் தொடர்பான மேலதிக விவரங்கள் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகின்றது.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு








