Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா
மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா
சாவகச்சேரி மருத்துவமனையில் தானே முதல்வன் என தெரிவித்து தற்போது ,மீளவும் அர்ச்சுனா அதே பதவியை ஏற்றுள்ளார் ,.அத்தோடு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவித்துள்ளார் .
அவ்விதம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் ,
வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என தெரிவிக்க படுகிறது .
தான் விலகுவதற்கான எவ்வித கடிதமும் ,ஆதாரமும் தனக்கு தரவில்லை என மருத்துவர் அருச்சுனா அறிவித்துள்ளார் .காணொளியில் விபரம்
full வீடியோ இதில் அழுத்தி பார்க்க
தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்
தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்
தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்.சாவகச்சேரி மருத்துவமனையில் சட்டத்தரணியுடன் சமுகம் அளித்திருந்த மருத்துவர் ,அருச்சுனா இராமநாதன்
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு
எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு
எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு ,திருகோணமலை உப்புவெளி பகுதியில் நபர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த 13 அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அந்தப் பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன ,உயிரிழந்தவர் ,திருகோணமலை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர் கொலை செய்யப்பட்டு ஏரி யூட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காவல் துறை
இந்த சம்பவத்திலும் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, காவல் துறை தெரிவித்துள்ளது .
மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தொடர் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
இலங்கையில் வர்த்தகர்களை கடத்தி அவர்களது சடலங்கள் ஏரி யூட்டப்பட்டு வருகின்ற சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
வர்த்தகர் கடத்தப்பட்டு படுகொலை
நாள்தோறும் இலங்கையில் இவ்வாறான மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு நீரேறிகள் காடுகள் பற்றி காடுகள் மற்றும் கிணறுகள் மரங்கள் என்பனவற்றில் தொங்குகின்றது .
இவ்வாரூ காணப்படுகின்ற சடல காட்சிகள் மக்கள் மத்தியில் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் மனித படுகொலை காரணமாக ,உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பதட்டமும் காணப்படுகின்றது.
இவ்வாறான கொலைகள் இலங்கை பயங்கரமான படுகொலை நாடாக மாற்றம் பெற்று வருகின்றது .
அதேபோல இலங்கை ஒரு ஆபத்தான நாடான பட்டியலில் சேர்க்கப்படும் என்கின்ற நிலை காணப்படுகிறது.
இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார் ஏன் இந்த படுகொலைகளை செய்கிறார்கள் எப்படி இந்த சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன இதனுடைய பின்னணி பின்புலம் யார்.
என்பதை கண்டறிந்து அவர்கள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என உலக மக்கள் தமது கோரிக்கைகளை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்
சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்
சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார் ,இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலில் சையத் பிரேமதாசாவே அதிகம் வெற்றி வாய்ப்பினை தட்டிச் செல்வர் என நுரைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மழையை மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் இடம் பெற்ற கூட்டம் அதில் பேசுகின்ற பொழுது இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சங்கரன் ,விஜயசாந்தரன் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ,மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் புஷ்பா
விஸ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகிர் பாலச்சந்திரன் ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்
ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்ப்பு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்பினை எதிர்க்கட்சியாக விளங்கக்கூடிய சஜித் பிரேமதாச மகத்தான வெற்றியை பெறுவார் எனவும் ,அவரே மக்களுக்கு நல்ல ஆட்சியைத் தந்து புதிய வழியினை காண்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ராஜபக்ச குடும்பங்கள் இந்த தேர்தலில் காணாமல் போகும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது நம்பப்படுகிறது.
இவ்வாறு சூடு பிடித்துள்ள இந்த தேர்தல் காரணமாக பல கட்சிகள் தமது அரசியல் வியாபாரத்தில் அறிவித்துள்ளன .
அதேபோல இப்பொழுது வெள்ளை வேட்டிகளை மடிச்சு கட்டி மக்களை சந்திக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை, கண்கூடாக காண முடிகின்றது இதுவே தேர்தல் நாடகம் என புலப்படுகிறது.
நாமல் இப்படி சொல்கிறார்
நாமல் இப்படி சொல்கிறார்
நாமல் இப்படி சொல்கிறார் ,தேர்தலை ஒத்திவைப்பது நமது நோக்கமழையின இலங்கையின் மகிந்த ராஜபக்சவின் புதல்வன் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலை ஒத்திவைப்பது நமது நோக்கம் அல்ல எனவும் அதன் ஒத்திவைக்கின்ற காரணத்தினால் நாம் தோற்றுவிடுவோம் என பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
இது தவறான ஒரு பரப்புரை எனவும் அது வதந்தி என அவர் தெரிவித்தார்.
காலி முகத்திடல் போராட்டம் காரணமாக ராஜபக்ச குடும்பம் மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட நிலையில் எதிர்கொள்ளும் இந்த தேர்தலில் அவர்கள் பலமான பாதிப்பையும் சந்திப்பார்கள் என மக்கள் கருதுகின்றனர்,
அவ்வாறான நிலையில் மக்கள் முன்னால் சென்றால் மக்கள் அவர்களை துரத்தி தாக்குவார்கள் என்கின்ற நிலையிலும் அதுவே தமக்கு பெறும் இடர்களையும் இன்னல்களையும் தெரிவிக்கும் என்கிற காரணத்தினால்,
இந்த தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்கும் நடவடிக்கையில் மொட்டு கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலுக்கு தம்மை தயார் படுத்தி களமிறங்கி இருக்கும் காட்சிகளின் இந்த நடவடிக்கையும் இவர்கள் இவ்வாறு செய்யக்கூடும் என்ற அச்சமும் அந்த கட்சிகளை தூக்கி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ஆண்டுகாலம் அரியணையில் அசைக்க முடியாத கட்சியாக அவர் வருக என கற்பனை செய்த உலக நாடுகளும் இதே சிங்கள பௌத்த தேசமும் இந்து ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை ,
13 ஆண்டுகளுக்கு உள்ளாகவே விரட்டியடித்து இலங்கையின் புதிய வரலாற்றை எழுதி சாகசம் படைத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு
தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு
தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு க்கு உள்ளாட சம்பவம் இலங்கை அனுராதாபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது 6 வயது முதல் 13 வயதுக்கு உள்ளிட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இவ்வாறு ஏற்றப்பட்ட தடுப்பூசி காரணமாக 11 மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் அவர்கள் அனுராதபுரம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ஆறு வயதுக்கு மேல் பட்ட மாணவர்களே ,இவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொண்ட போது ,மேலதிக ஒவ்வாமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊசி மாணவர்களுக்கு ஒவ்வாமை நிலை
இந்த ஊசி மாணவர்களுக்கு ஒவ்வாமை நிலைமையை ஏற்படுத்திய இந்த சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காலாவதியான ஊசிகளை பயன்படுத்தினார்களா என்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் மருத்துவமனைகள் பல மோசடிகள் உள்ளதா பல சர்ச்சைகள் இடம் பெற்று வருகின்ற இந்த காலப்பகுதியில் ,
தற்பொழுது அனுராதாபுரம் வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றியவர்கள் பாதிக்க பட்டுள்ள சம்பவம், நாடாளவ ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பையும் பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மக்களை பாதுகாக்க வேண்டிய இலங்கையின் மருத்துவம் இன்று அதே மருத்துவத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 மாணவர்கள் பாதிக்கப்பட்ட செய்தியானது இலங்கையின் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளது .
இந்த வேளையில் மக்கள் பாடசாலை மருத்துவமனைகளை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த தடுப்பூசி காரணமாக ஏற்பட்ட விளைவு எவ்வாறு விளைவு என்பதும் ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

தடம் புரண்ட ரயில்
தடம் புரண்டது ரயில்
தடம் புரண்ட ரயில் ,கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் என்று தடம் புரண்ட நிலையில் தற்போது அந்த வழிச்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே தடம் புரண்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட தொடருந்து சாலையை புணரவைத்து மீளவும் இயக்கும் நிலையில் பொறியியல் பிரிவு ஈடுபட்டு வருகின்றனர் .
இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.
காலநிலை காரணமாக தொடர்ந்த பாதைகளில் விரிசலை ஏற்பட்டதா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது .
எனினும் இந்த தண்டவாள விரிசல்கள் காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.
தடம் புரண்ட நிலையில் மீட்கப்பட்டு மூலமும் இயல்பு நிலைக்கு திரும்பவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இந்த ரயில் தடம் புரண்டதை அடுத்து கொழும்பு கோட்டை பதுளை பகுதிக்கான போக்குவரத்துக்கள் யாவும், தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ..
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு
47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு
47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு , கொக்கு தொடுவாய் மனிதப்புதைகுழி ஆய்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதிபன் முன்னிலையில் சட்ட அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர்கள் முன்னிலையில் இந்த அகழ்வ பணி இடம்பெற்றது.
இதன்பொழுதே இந்த புதைகுழியில் இருந்து 47 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை விடுதலைப் புலிகள் உடைய சீருடைகள் அடங்கிய உடல்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து மீட்கபட்ட அனைத்து போராளிகள் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என தெரிய வந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்று இன்று 15 ஆண்டுகள் கழிந்து வருகின்ற பொழுதும் இலங்கை அரச ஆக்கிரமிப்பு ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழின படுகொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன .
தமிழ் மக்களை கொன்று புதைத்து தனது வெறியாட்டத்தை நடத்திய ராஜபக்ச குடும்பத்தினருக்கு இவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அவ்வாறான ஒரு காலப்பகுதியில் இந்த புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
இந்த புதைகுழியில் இருந்து மீட்கப்படுகின்ற சடலங்கள் உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்டு ,இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்கு ஆளும் அரசுகள் தயாராகி வருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
ராஜபக்ச ஆட்சியின் அங்கீகாரத்தில் ஆட்சியை நடத்தி வருகின்ற ரணில் விக்கிரமசிங்காவினால் இந்த புதைகுழிகள் உரிய விசாரணைகள் நடத்தப்படுமா என்ற கேள்வியை சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
15 ஆண்டுகள் கழிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்காது இழுத்தடித்து வரும் இலங்கை அரசாங்கத்தின் படுகொலைகள் ,என்று விசாரிக்கப்படுவது எப்போது தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற கேள்வியை தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
மின்கம்பத்துடன் லொறி மோதியதால் மின்சார சேவைகள் பாதிப்பு
கோர விபத்து லொறி சேதம்
மின்கம்பத்துடன் லொறி மோதியதால் மின்சார சேவைகள் பாதிப்பு
மின்கம்பத்துடன் லொரி என்று மோதியதால் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி செய்திகள் தெரிவிக்கின்ற மட்டக்களப்பு கல்பனை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த
திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்தில் சிக்கியது இதன் பொழுது நுரையின் முன்னரங்க பகுதிகள் கடும் சேதம் அடைந்துள்ளனர்
விழுந்த நிலையில் காணப்படுகின்றது இதனால் அந்த பகுதி மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மின்சார சீர்திருத்த பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எரிபொருளை ஏற்றுச்சென்ற ஒரு பவுசரை இந்த மின்கம்பத்துடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் தேவாதிகமாக டவுசர் தீ பிடித்து சிதறாத காரணத்தினால் இழப்புகள் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற அதிக விபத்தின் காரணமாக நாள்தோறும் மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்
சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் காரணமாகவே இந்த விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முழுசா தேர்வு தோழர்
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுப்பது எப்படி அதில் இருந்து மக்களை பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பில் காவல்துறையினர் உரிய விழிப்புணர்வு நடவடிக்கை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பொழுதும்
இலங்கையில் இவ்வாறான வீதி விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது மக்கள் மத்தியில் ஒரு வித துயரையும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.
பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி
பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி
பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி ,இளம் பெண் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ,அவரது முடியை கத்தரிக்கோலால் ஒருவர் முடியை வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டுக்கோசையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பெண் ஒருவர் ஒருவர் அமர்ந்த பொழுது அந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மௌலவி ஒருவர் அந்த பெண்ணினுடைய தலை முடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பவத்தை எதிர்கொண்ட பெண் அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது அலைபேசியில் வீடியோ குறித்து அதனை வெளியில் அதனை அடுத்து தற்போது குறித்த மவுலவி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணிக்கின்ற பெண்களதும் முடிகளை வெட்டுவது எவ்வாறு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற விடயம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகமான பெண்கள் பேருந்தில் பயணிக்கின்ற பொழுதும் .பெண்கள் மீது நடத்தப்படுகின்ற இவ்வாறான அடக்குமுறை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கிற இந்த சம்பவங்கள் ஒரு விசித்திரமான மன நோய்க்கு நபர்கள் மாறியுள்ளார்கள்.
முடியை வளர்ப்பதும் வெட்டுவதும் அவரவர் தனி மனித சுதந்திரம் . அவ்வாறான பெண்கள் சுதந்திரத்திற்கு இடையூரை விளைவிக்கும் விளைவாக இவ்வாறு மவுலவிகள் தான்தோன்றித்தனமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் முடியை வெட்டுகின்ற நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பெண்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் அமைப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இலங்கையில் பெண்களுக்கு இப்பொழுது பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாகவும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகி வருவதை ,பெண்கள் மீது நடத்தப்படுகின்ற இவ்வாறான அடக்குமுறை தாக்குதல்கள் காணப்படுகின்றன.
வெளியில் நடமாடவும் வீட்டுக்குள் வாழவும் தெருக்களில் உலாவிடமும் பேருந்துகளில் பயணிக்க முடியாத நிலையில் பெண்கள் காணப்படுவதாக பெண் சமுதாயமும் குரல் எழுப்பி வருகின்றனர்.
விடுதலை பெற்ற ஒரு தேசத்தில் பெண்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் நடமாடமுடியாத காலம் வேறு ஏற்பட்டுள்ளது என்கின்ற ,வேதனையுடன் கண்ணீரை சமூகவலைத்தளங்களில் அதிகமான பெண்கள் போட்டி வருகின்றனர்.
ரணில் கணடனம் டிரம்ப் தாக்குதலுக்கு
ரணில் கணடனம் டிரம்ப் தாக்குதலுக்கு
ரணில் கணடனம் டிரம்ப் தாக்குதலுக்கு ,அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் பிரமீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தற்கொலை முயற்சிக்கு இலங்கையின் ஜனாதிபதி ரன்னில் விக்கிரமிசிங்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ,வீட்டினுடைய கூரையின் மேல் அமர்ந்திருந்த நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினார்.
துப்பாக்கி சூடு தாக்குதில்
இந்த துப்பாக்கி சூடு தாக்குதில் அமெரிக்கா ஜனாதிபதி தப்பினார் .
காதில் பலத்த காயமடைந்த நிலையில் மெய்ப்பது காவளர்களினால் அவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் பென்சிலேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது,
அதனுடைய தேர்தல் கூட்டத்தின் 100 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடம் ஒன்றின் மேல் அமர்ந்திருந்து துப்பாக்கி சூட்டு தாக்குதலை 20 வயதுடைய நபர் நடத்திய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் தாக்குதல் நிலையில் அவர் தப்பியதாகவும் துப்பாக்கி தாரி தாக்குதலில் உடனடியாக சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வீட்டின் கூரை மீது அமர்ந்திருந்து அவர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்துகின்ற காணொளிகள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றனர்.
இது ஒரு திட்டமிடப்பட்ட நீண்ட தாக்குதல் திட்டமாக காணப்படுகிறது ,
இந்த தாக்குதலின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் உள்ளார்களா அல்லது வெளிநாட்டு சதிகள் ஏதும் உள்ளன என்பது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எமது இலங்கை ஜனாதிபதி ரன்னில் விக்கிரம சிங்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து பயணிக்க இலவச விசா
தாய்லாந்து பயணிக்க இலவசமாக விசா
தாய்லாந்து பயணிக்க இலவச விசா ,தாய்லாந்து பயணிப்பதற்கு இலவச விசா அறிமுகம் . இலங்கையர்கள் பயணிக்க முடியும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கை உட்பட்ட 93 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தாய்லாந்தில் 15 ஆம் தேதி ஜூலை மாதம் முதல் விசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலவச விசாவின் ஊடாக அதிகமான உல்லாச பயணிகளை உள்வாங்கும் நோக்குடன் இந்த விடயத்தினை அந்த நாடு முன் ஆரம்பித்துள்ளது .
வருமானத்தை அதிகரிக்க உல்லாச பயணிகளின் அதிக வருகை
உல்லாச பயணிகளின் அதிக வருமானத்தின் அதனூடாகவே அந்த நாடு அதிகமான வளர்ச்சியை பெற்று வருகின்றது.
அதனால் மேலும் தமது நாட்டுக்கு உல்லாச பயணிகளை அழைத்து கொள்ளும் முகமாக திறந்த வெளி விசா வழங்க அரசு முன் வந்துள்ளது .
இந்த அறிவிப்பு வெளிநாட்டு மக்கள் உடனடியாக அங்கு பயணித்து வரக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும், நீண்ட நாட்கள் அந்த மக்கள் தாய்லாந்தில் தங்கி இருக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாய்லாந்து வருகின்ற உல்லாச பயணிகள் தொடர்ந்து அந்த மண்ணில் தங்கி இருப்பதால் ,அதிகமான அவர்கள் செலவு செய்வார்கள் அதுவே அந்த நாட்டுக்கான அதிக அந்நியச் செயலாளர் அந்த நாடு கருதுகின்றது.
அதனாலயே தற்பொழுது இலவச விசாரணை 93 நாடுகளுக்கு அறிவித்துள்ளது, அவ்வாறான நிலையில் தற்போது நாளில் இருந்த மக்கள் விரைவாக தாய்லாந்துக்குள் பயணிக்கலாம் .
தாய்லாந்துக்கு ஏன் வெளிநாட்டிலிருந்து அதிகமான மக்கள் வருகிறார்கள் என்பது பல்வேறுபட்டவர்களுக்கு தெரிந்தது .
அங்கு மதுவும் மாதுவுக்கும் பஞ்சமில்லை ,அதனால் உல்லாச பயணிகள் குறிப்பாக மேற்கு நாட்டவர்கள் அங்கு படையெடுத்து ,தமது ஆசைகளை தீர்த்து வருகின்றனர் .
அதனால் தான் மேலும் மேற்கு நாட்டை தமது உள்நாட்டுக்குள் அழைக்கும் முகமாக இந்த தந்திரமான வித்தை இணைந்து மேற்கொண்டு வருகின்றது.
உலகில் தாய்லாந்து மிக முக்கியமான உல்லாச பயணிகள் வருகை தரக்கூடிய நாடாக காணப்படுகிறது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

கையை இழந்து கதறும் நோயாளி|யாழில் நடந்த மருத்துவ மோசடி |அதிர்ச்சி தகவல்
கையை இழந்து கதறும் நோயாளி|யாழில் நடந்த மருத்துவ மோசடி |அதிர்ச்சி தகவல்
கையை இழந்து கதறும் நோயாளி|யாழில் நடந்த மருத்துவ மோசடி |அதிர்ச்சி தகவல்,
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வாள் வெட்டு குழுவினரால் வெட்டப்பட்ட ,தோழர் ஒருவர் சிகிச்சை பெற சென்ற பொழுது ,அங்கு நடந்த மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவர் சிலரது விடயம் வெளியாகியுள்ளது .
காயங்களுக்கு உள்ளான நிலையில் ,நோயாளி பட்ட வேதனைகள் ,அவரது கையை துண்டாக வெட்ட வேண்டும் என் அகோபி சங்கர் தெரிவித்துள்ளதாக பாதிக்க பட்டவர் வழங்கிய செவ்வியில் காணப்படுகிறது .
யாழ் தனியார் வைத்திய மருத்துவமனையாக விளங்கி வரும் நோதன் மருத்துவமனையின் சத்திர சிகிச்சையையாளராக காணப்படும், கோபி சங்கர், தவறான சிகிச்சை வழங்கி மக்களை தண்டித்து வருவதாக பாதிக்க பட்டவர் கருத்து தெரிவித்துள்ளார் .
மேலும் நோயாளிக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் ,வெட்டுக்கு உள்ளன கையை துண்டாக வெட்டி இருக்க வேண்டும் என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார் .
பலத்த வெட்டு காயம்
வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் கையில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ,சிகிச்சை பெற சென்றவர் வழங்கிய நேர்காணல் கீழே ,அவரது குரலில் காணப்படுகிறது .
மக்களே அதனை கண்டிப்பாக பாருங்கள் ,அதற்கு மருத்துவ அறிவு சார்ந்த ஒருவர் வழங்கிய பதில் கருதும் இணைக்க பட்டுள்ளது .
இதில் இணைந்து தமது பக்க விளக்கத்தை வழங்கிய ஹப்பி என்ற பெயர் கொண்ட ,அந்த உறவுக்கு எதிரி இணையதின் சார்பாக நன்றிகளை ,தீபன் ,ஹாப்பி ஆகிய இருவருக்கும் தெரிவித்து கொள்கிறோம் .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை
8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை
8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை, யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்களாக விளங்கி வரும் 8 பேரை உடனடியாக பணி மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக தகவல் வெளியாகியுள்ளது .
மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்கள் மேற்கொண்ட பல நடவடிக்கை காரணமாக ,தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல மருத்துவ மோசடிகள் ,மாபியா கொள்ளை அம்பலமானது .
அதனை அடுத்து மருத்துவர் அருச்சுனா இராமநாதன் ,மற்றும் பாதிக்க பட்ட மக்களினால் குற்றம் சுமத்த பட்டதை அடுத்து ,தற்போது எட்டு மருத்துவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும் நாட்களில் பணிமாற்றம் செய்ய படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் எதிர் பார்க்கும் விடயங்கள் நடைமுறைக்கு உள்ளாக்க பட்டு வரும் என எமது டிக் டாக் நேரலையில் ( click here tiktok ) கலந்து கொண்ட மருத்துவ பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார் .
அதனை ஏற்கும் போல் தற்போது மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்களும் தனது முக நூலில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் .
இவ்வாறான மாற்றங்கள் காலம் கடந்து ,மக்கள் அழுத்தம் காரணமாக மேற்கொள்ள படுகிறது .
வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் இடம்பெற்று வரும் ,இவ்வாறான விடயங்கள் மக்கள் மத்தியில் மிக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாயகம் கேதீஸ்வரன்,யாழ்போதன வைத்தியசாலை நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி ,பிரணவன் ,மயூரன் ,இந்திரகுமார் ஆகியோர் பிரதான இடம் வகிக்கின்றனர் .
இவர்களுடன் இந்திரகுமார் ,தர்சன் ,மேலும் சிலரும் உள்ளடக்கம் பெற்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஆகவே மக்கள் கொந்தளிப்பை தடுக்க ,உடனடியாக இவர்கள் எட்டு போரையும் பணிமாற்றம் செய்யவேண்டும்.
,அல்லது மக்கள் ,யாழ்போத்ன வைத்தியசாலை உள்ளிட்ட மருத்துவ மனைகளை முற்றுகையிடலாம் என்பதாக மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .
கொந்தளித்துள்ள மக்களும் ,பாதிக்க பட்ட மக்களும் மீளவும் தன் எழுச்சியாக ,போராட்டங்களை நடத்தினால் ,மக்கள் இயல்பு வாழ்வுக்கு தடைகள் ஏற்படும் .
ஆகையால் ,அதனை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு ,உடன் விரைந்து ,மக்கள் கொந்தளிப்பை தடுக்கவும் ,குற்ற சாட்டுகளை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை, நாமும் இங்கே முதன்மை கோரிக்கையாக முன் வைக்கின்றோம் .
புரிந்து கொண்டு செயல் படுங்கள் ,முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளே .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது ,மட்டும் அல்ல காதும் கேட்காது செவிடாக்கியுள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காய்ச்சல் நோயால் பாதிக்க பட்டு மருத்துவமனைக்கு சென்ற ஐந்து வயது ஆண் பிள்ளை ஒருவரை இன்று காது ,மற்றும் வாய் பேச முடியாது ஊமையாக்கியுள்ளது யாழ்ப்பாண போதனா வைத்திய சாலை .
தாம் எவ்வாறு ,பாதிப்பிற்கு உள்ளாகினோம் என மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .
சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து நடத்த பட்டதில் அந்த சிறுவன் பாதிப்பிற்கு உள்ளாகினான் .
தற்போது இந்த குடும்பம் ஜெர்மனியில் உள்ளதாக அந்த உறவு உறவினர்கள் டிக் டாக் லைவ் click here tiktok கருத்து தெரிவித்து இருந்தார்
நாள்தோறும் வெளியாகி வரும் இவ்வாறான பாதிக்க பட்ட மக்கள் கருத்துக்கள் ஊடக ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவ மாபியாக்கள் செயலாற்றி வந்துள்ளனர் என்பதை மேற்படி விடயம் அம்பலப் படுத்தியுள்ளது .
நோயாளியாக சென்ற ஐந்து வயது சிறுவன் இன்று வாய் பேச முடியது, காது கேட்க முடியா நிலையில் உள்ள செயல் கண்டு ,அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
மருத்துவர்களை கடவுளாக மதிக்கும் இந்தவேளையில் ,யாழ்போதன் வைத்தியசாலையில் பணிபுரியும் சில மருத்துவர்கள் மேற்கொண்ட ,இவ்வாறான இழிவான செயல் கண்டு உலக தமிழினம் வெட்கி தலைகுனிகிறது .
வாழவேண்டிய ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை சூனியமாகியுள்ளது ,இந்த மருத்துவ மாபியாக்கள் பணக்கொள்ளை ,என்ற விடயமே இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா
பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா
பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா தெரிவித்துள்ளார் ,தெற்கு என்னை செல்லை பிள்ளை என்கிறது ,வடக்கு மக்கள் உயிரையே தருகிறேன் என்கின்றனர் ,அதனால் இப்பொழுது நான் யார் பிள்ளை என அவர் கேள்வியை எழுப்பியுள்ளார் .
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி மருத்துவமனைக்கு பொறுப்பதிகாரியாக மருத்துவர் அருச்சுனா பணிமாற்றம் செய்பட்டு வருகை தந்து ,அங்கு காணப்பட்ட குறைபாடுகளை உடனடியாக தீர்த்திட முனைந்த வேளை எழுந்த எதிர்ப்பு காரணமாக போர் வெடித்தது .
அதனை அடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த ,பல்வேறு பட்ட மோசடிகள் தொடர்பாக மருத்துவர் அருச்சுனா வெளிபடுத்தினார் .
இந்த விடயம் வெளியானதை அடுத்து ,மக்கள் மத்தியில் இவை மிக பெரும் சல சலப்பை ஏற்படுத்தின .
அதனை அடுத்து மருத்துவர் அருச்சுனாவிற்கு ஆதரவாக சாவகச்சேரி மருத்துவமனை மக்கள் போராட்டம் நடத்தினர் .
அதுவே சர்வதேச ரீதியில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தின .
துணிகரமாக பல தகவல்களை மருத்துவர் அருச்சுனா வெளியிட்டதை அடுத்து ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பாதிக்க பட்ட மக்கள் நேரடியாக தமது சாட்சியங்களை வழங்கினர் .
அவை மேலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது .யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய சில மருத்துவர்கள் நடத்திய மோசடிகள் ,தில்லுமுல்லுகள் அம்பலமாகின .
பாதிக்க பட்ட மக்கள் வழங்கிய பல்வேறுபட்ட விடயங்கள் ,உலக தமிழர்களை உலுப்பியது .
அவவிதம் பாதிக்க பட்ட மக்கள் எமது டிக் டாக் live நிகழ்வில் நேரடியாக வந்து தமது கருத்துக்களை தெரிவித்தனர் .
அவை எம்மை தூக்கி வாரி போட்டன ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இந்த மக்கள் வழங்கிய தகவலை ஊடாக மருத்துவர் அருச்சுனா கூறிய உண்மை தான் என்பதை வலுப்படுத்தியுள்ளது .
மேலும்இவர்களை போல யாராவது பாதிக்க பட்டவர்கள் இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் மக்களே .இந்த விடயங்களை துணிவோடு அம்பலப்படுத்திய மருத்துவர் அருச்சுனாவிற்கு எமது நன்றிகள் .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

இப்படி சொல்கிறார் மருத்துவர் அருச்சுனா
இப்படி சொல்கிறார் மருத்துவர் அருச்சுனா
இப்படி சொல்கிறார் மருத்துவர் அருச்சுனா ,பொதுமக்கள் இது சம்பந்தமான மிக ஆழமான அறிவினை கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம் ஆகும் .
இல்லையெனில் எமது தமிழ் தலைமைகள் என்னை அவர்களுடைய எதிரியலாக பார்க்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அதே நேரம் தமிழ் தலைமைகள் எனது சமூக மாற்றம் சம்பந்தமான ஆழமான அறிவினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தாவிட்டால் வடக்கு மாகாணத்திலே தேவையற்ற விதத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்படலாம் .
ஆதலால் தங்களுடைய ஆதரவு அணிகளை இந்த சமூகநல மாற்றம் சம்பந்தமான பிழையான கருத்துக்களை இடுவதை தயவு செய்து தவிர்க்குமாறு தாங்கள் பணிப்பதன் மூலம்,
முதிர்ந்த தமிழ் தலைவர்கள், ஐயா ஸ்ரீதரன் ,ஐயா சுமந்திரன், ஐயா விக்னேஸ்வரன் ,மற்றும் சாணக்கியன் ஐயா போன்றவர்கள், இந்த சமூக மாற்றத்தை கிழக்கிலும் கொண்டு வந்து,
தாங்கள் இந்த சமுதாய மாற்றத்தை அரசியல் மூலம் ஏற்படுத்தலாம் என்பது அடியேனின் அன்பான கருத்து.
இந்தப் பாதையில் தங்களுடன் சேர்ந்து சகல அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைத்து உங்கள் பேராதரவுடன் வடக்கு மாகாணம் கிழக்கு மாகாணத்தை மட்டும் இதுவரையில் நாங்கள் மாற்றுவதற்கு,
உங்களை இதயசுத்தியுடன் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு நான் இது ஏதாவது தவறுகளை செய்திருந்தால் அவற்றை உங்களுடைய பிள்ளைகளாக நினைத்து மன்னித்து ,
இந்த போராட்டத்தில் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைத்துக் கொள்கிறேன்.
நான் சாவாச்சேரி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்பு, ஐயா ஸ்ரீதரன் அவர்களின் மகன் ,என்னுடைய நண்பன் என்பதால் ,அவர்களுடைய ஏதாவது உதவி வைத்தியசாலைக்கு கிடைக்குமா என்பதை ,
மெசஞ்சர் மூலம் கேட்டும் கால் பண்ணியும் கதைத்தேன் என்பதையும், இதன் மூலம் தங்களுக்கு நான் அரசியல் சாராதவன் என்பதை தெளிவாக சொல்ல விரும்புகின்றேன்.
என மருத்துவர் அருச்சுன இராமநாதன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .இதன் ஊடக அரசியல் தலைகளினால் தனது தலை பந்தாட படலாம் என்பதை இவர் தெளிவாக எடுத்து காண்பித்துள்ளார் .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

வயிற்றுக்களுள் துணியை வைத்து தைத்த மருத்துவர்
வயிற்றுக்களுள் துணியை வைத்து தைத்த மருத்துவர்
வயிற்றுக்களுள் துணியை வைத்து தைத்த மருத்துவர், நெல்லியடி ரூபி ன் வைத்தியசாலையில் பணி புரியும் ,மருத்துவர்கள் சிலர் மேற்கொண்ட தவறான சிகிச்சை தில்லு முள்ளு அம்பலமாகியுள்ளது .
சத்திரசிகிச்சை மேற்கொண்ட பொழுது நோயாளியின் வயிற்றுக்குள் ,துணியை வைத்து தைத்த நிலையில் ,அதுவே ஏர்ப்பாக்கி அந்த நோயாளி பலியாகியுள்ள சம்பவம், இடம்பெற்றுள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் தரப்பில் குற்றம் சுமத்த பட்டுள்ளது .
யாழ்ப்பாண மருத்துவ மாபியா வியாபாரிகள்
நெல்லியடி ரூபி ன் வைத்தியசாலையில் மருத்துவ மாபியாக்களாக எட்டு மருத்துவர்கள் உள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .
அவ்வாறான எட்டு மருத்துவ மாபியா கொலையாளிகள் என மக்களினால் அழைக்க படுபவர்கள், அங்கிருந்து விலக்க பட்டு மக்கள் உயிர் காப்பாற்ற படவேண்டும் என உலக தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
தமிழர் கலை பண்பாட்டை கட்டி காத்த யாழ்ப்பாணம் ,அதன் மருத்துவமணையில் இவ்வாறு மருத்துவ வியாபாரிகளினால் நடத்த படும் இந்த விடயம் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .
குற்ற சுமத்த பட்டுள்ளவர்களுக்கு எதிராக விசாரணை
இதற்கு என்ன தீர்வு ..? குற்ற சுமத்த பட்டுள்ளவர்களுக்கு எதிராக விசாரணை ,நடவடிக்கை மேற்கொள்ள மறுப்பது ஏன் ..?
உங்கள் அலட்சிய போக்கின் காரணமாக மேற்கொள்ள பட்ட சிகிச்சை ஊடாக ,பாதிக்க பட்ட மக்களுக்கு என்ன தீர்வு வழங்கினீர்கள் ..?
பறிபோன அந்த உயிருக்கு உங்கள் பதில் என்ன ..?நெல்லியடி ரூபி ன் மருத்துவ நிர்வாகத்திற்கு பொறுப்பானவர் ,அந்த சிகிச்சை மேற்கொண்ட மருத்துவருக்கு நடந்தது என்ன …?
இவர்கள் மீது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தலைமை நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன ..?
உலக தமிழர்கள் இதனையே கேள்வியாக கேட்டுள்ளனர் .யாழ்ப்பாண மருத்துவ நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும் .
உங்கள் பதிலை எமக்கு வழங்கினால் அதனை பிரசுரிக்க தயாராக உள்ளோம்.
பாதிக்க பட்ட மக்கள் இருந்தால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .
காணொளியில் சாட்சிகள் விடயம் அழுத்தி பார்க்க
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

யாழ் வந்தார் இலங்கை பிரதமர்
யாழ் வந்தார் இலங்கை பிரதமர்
யாழ் வந்தார் இலங்கை பிரதமர்,இலங்கை பிரதமர் தினேஸ்குணவர்தன தற்போது யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார் .
யாழ்ப்பாணம் வந்தடைந்த இலங்கை பிரதமரை ,டக்கிளஸ் தேவானந்தா வரவேற்று சென்றார் .
தமிழர் வடக்கு பகுதியான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ,உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெறவுள்ள ,நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
தேர்தல் இடம்பெற உள்ள இக்கால பகுதியில் தமிழர் மனங்களை வெல்ல இலங்கை பிரதமர் இவ்வாறன சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார் .
இந்த விடயம் கட்சி ஆதரவு ஊடகங்கள் வாயிலாக ,தோற்றம் பெற்று தாமே மக்களின் நாயகர்களாக காண்பிக்கும் நோக்கில் ,பிரதமர் பயணம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வைக்க படுகின்றன .
முன்னாள் வெளியுறவு அமைச்சராக விளங்கி ,இன்று பிரதமராக தினேஷ் குணவர்தன விளங்கி வருகின்றார் .
யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்லாது பயணித்துள்ளார் .
இது ஏன் என இலங்கை பிரதமரிடம் மக்கள் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு
மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு
மறைக்கப்பட்ட தமிழின அழிப்பு ,இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் கட்சிகள் பரப்புரை செய்து வருகின்றன.
ஆனால் கடந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட நகர்வில் 5 தமிழர்கள் மட்டுமே கலந்து கொண்டதான புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன .
நாடு கடந்த அரசாங்கம், தலைமைச் செயலகம், அனைத்து உலக செயலகம்
நாடு கடந்த அரசாங்கம், தலைமைச் செயலகம், அனைத்து உலக செயலகம் , என பல்வேறுபட்ட குழுக்கள் இந்த புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற பொழுதும்,
இவர்களினால் அந்த விடயங்களை முற்று முழுதாக எடுத்துச் செல்லவில்லை என்கின்ற விடயம் வெளியாகி இருக்கின்றது .
அந்த அமர்விலேயே ஐந்து மக்கள் ஐந்து இலங்கை தமிழர்கள் மட்டுமே காணப்பட்டதாகவும் ஏனையவர்கள் அங்கு இவரும் வரவில்லை என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் தனக்கு தீர்வு கிடைக்க பெறும் என மக்களை நம்ப வைத்து ஒருவர் போலி நாடக அரங்கேற்றப்பட்டு வருவதாக அங்கு பணியில் அமர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர் .
இந்த விடயங்களை எடுத்துச் செல்வது பெஸ்கோ என்கின்ற தலைமையிலான குழு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் ஏனைய குழுக்கள்
ஆனால் நாடு கடந்த அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஏனைய குழுக்கள் அல்லது அமைப்புகள் என்பன இதிலிருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது .
தமிழருடைய விடுதலை வென்றெடுத்து தருவதாக தெரிவித்துக்கொள்ளும்,இந்த அமைப்புகள் யாவும் அங்கு கலந்து கொள்ளாது மௌனமாக இருப்பது ஏன் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது .
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பான ஆதாரங்கள் ஆவணங்கள் உள்ளதாக கூறிக்கொள்ளும் இவர்களினால் ,
அங்கு கொல்லப்பட்ட மக்களுடைய பரிபூரணமான ஆதாரங்களை வழங்கப்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது .
இலங்கை அரசாங்கம் 100 வீதம் செயற்பட்டு வருவதாகவோ ஆனால் தமிழர் இரண்டு வீதம் மட்டுமே செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு இந்த கட்சிகள் ஒன்றை ஒன்று பிரிந்து கிடப்பதினால் தமிழர் உடைய இன அழிப்பு தொடர்பான விடுதலை அங்கு கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது .
ஆனால் இதனை ஏனைய அமைப்புகள் ஏற்க மறுத்து வருகின்றன .
மக்கள் மத்தியில் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளும் நோக்குடன் வருகின்ற இவர்கள் ,
ஐக்கிய நாடுகள் சபையில் சேர்ந்து ஊழல் சுத்தியுடன் மக்களுக்கான இணைப்பு தீர்வை பெற்றுக் கொடுக்க இவர்கள் மறுத்து வருவதாக, அந்த நபர்களூடாக தகவல் வெளியாகி இருக்கின்றன.