Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தற்போதைய தேர்தல் வாக்கு வீதம்
தற்போதைய தேர்தல் வாக்கு வீதம்
தற்போதைய தேர்தல் வாக்கு வீதம் விறு விறுப்பாக இடம்பெற்றுள்ளது .இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 38 சதவீத வாக்குகளும் ,கம்பாக மாவாட்டத்தில் 36 சதவிதம் ,களுத்துறை மாவாட்டத்தில் 45 சதவீதம் ,அனுராதபுரம் 40 சதவீதம் பதிவாகியுள்ளது .
மன்னார் மாவட்டத்தில் 54 சதவீத வாக்குகளும் ,இரத்தினபுரி 50 சதவீத வாக்குகளும் ,மொனராகலை 46 சதவீத வாக்குகளும் ,பதிவு செய்ய பட்டுள்ளது .
இதே போன்று கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதிகளிலும் 35 வீத வாக்குகளுக்கு மேலே பதிவாகியுள்ளது .
இந்த உள்ளாட்சி சபை தேர்தலில் ஆரா கட்சி மிகப் பெரும் சரிவை சந்திக்க நேரிடும் என்பதாக வாக்கு பதிவுகள் எண்ணிக்கை முடிவுகள் காட்டுவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
மிகப்பெரும் மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆளுகின்ற ஆட்சி அதிகாரம் இம்முறை வடகிழக்கு பகுதியில் பெரும் பாதிப்பையும் இழப்பையும் சந்திக்கும் இடம் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் உரியவரையில் நிறைவேற்றப்படாத மையம் தான்தோன்றித்தனமான நடவடிக்கை காரணமாக அது ஒரு ஆட்சி மீது மக்கள் வெறுப்புக் கொண்டுதான் காரணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை இந்த பாக்கு விதங்கள் பார்க்கின்ற பொழுது மக்கள் அதிகம் இந்த தேர்தலில் அக்கறை காட்டவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆகவே தான் தற்பொழுது அது ஒரு ஆட்சி அதிகாரம் மீளவும் பாரிய சரிவு நிலைக்கு செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது

- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி

- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி

- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா

- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

தாய் மகள் கடத்தல்
தாய் மகள் கடத்தல்
தாய் மகள் கடத்தல் சம்பவம் ஒன்று தற்பொழுது கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது 8 வயது மகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த தாய் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அவரை ஏற்றி செல்ல முற்பட்டுள்ளார்.
அப்பொழுது அவரது காருக்குள் ஏறிய மர்ம ஆசாமி காரை வேகமாக ஓட்டி செல்லுமாறு வற்புறுத்தி மிரட்டினார்.
பின் இருக்கையில் இருந்த மகளோ தனக்கு உதவும் படி கூச்சலிட்டுள்ளார் .
இவ்வாறு பதட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிற பகுதியில் , வேறு வழியின்றி துணிகரமாக யோசித்த பெண், திடீரென ஜன்னலைத் திறந்து கூச்சலிட்டுள்ளார்.
இதனை அடுத்து தாய் மகளை காரில் கடத்திச் செல்ல முற்பட்ட ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினார்.
கடந்த இரண்டாம் தேதி இந்த சம்பவம் .பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் இடம் பெற்றுள்ளதாக கறுவா போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த விசாரணையில் குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பெண்கள் பாடசாலை அருகில் தனது மகளை பாடசாலையில் அனுமதித்து விட்டு. அவரை வீடுக்கு ஏற்றி செல்ல முற்பட்ட பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
அனுரா ஆட்சியில் தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான கடத்தல் ,கொள்ளை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,வீதிகள் சடலங்கள் மீட்பது என்பது தொடர்பாக பல்வேறுபட்ட சந்தேகங்கள் இடம் பெற்று வருகின்றன.
பாதாள உலக குழுவை திட்டமிட்டு இறக்கி ,மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஆளுகின்ற அனுரா ஆட்சியின் ,ஜேவிபியின் நிழல் பிரிவுகள் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்தி நிற்கின்றன.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

42 துப்பாக்கி சூட்டு சம்பவம்
42 துப்பாக்கி சூட்டு சம்பவம்
42 துப்பாக்கி சூட்டு சம்பவம் இலங்கையில் இடம் பெற்றுள்ளது எந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 28 பேர் பலியாகியும் ,23 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த ஐந்து மாதங்களில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் பொழுதே அதிகமான மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுட்டு சம்பம் தொடர்புடைய படுத்தக்கூடிய ஏறத்தாழ, 94க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அனுரா ஆட்சியில் தொடரும் இடைவிடாத துப்பாக்கி சூட்டு சம்பவங்களினால் ,மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதட்டமும் காணப்படுகிறது.
நீதிமன்றங்கள், கடைகள், பொது இடங்கள், வளாகங்கள் ,வீதிகள் ,என்பவற்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது ,அனுரா அரசின் உடைய ஆட்சி அதிகாரத்தின் சீர்கேடாக பார்க்கப்படுகிறது.
இடைவிடாது தொடரும் இந்த வன்முறை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பின்புலத்தில் ,அனுரா ஆட்சியின் நிழல் பிரிவு ஈடுபடுகிறதா என்ற சந்தேகத்தை இது வலுப்படுத்தி இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு 5 மாத காலப்பகுதிக்கு உள்ளதாக, இத்தகைய மிகப்பெரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்து காணப்படுவது ஆலமரசிலும் கையாள தன்மையை காண்பிக்கிறது.
இந்த சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி அவர்களை மிரளவைத்து அடிபணிய வைக்கும் ஒரு நடவடிக்கையின் தந்துறவாய் நகர் இருக்கலாம் என நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

சிறப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவு
சிறப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவு
சிறப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவு சம்பவங்கள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வாக்காளர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
உள்ளூராட்சி சபை தேர்தல் இன்று தற்பொழுது இலங்கை முழுவது இடம் பெற்று வருகிறது.
இந்த தேர்தலை அடுத்து தற்பொழுது நாடளாவிய ரீதியில் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து கூட்டாக தமது வாக்குகளை அளித்து வருகிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் 30 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குப்பதிவுகள் இதுவரை இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் காலம் முனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மிகவும் ஆர்வத்துடன் சென்று தமது வரலாற்றுக் கடமையை முடித்ததாக பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் வடக்கு பகுதியில் அனுராக் கட்சி நிலைக்குமா அல்லது கவிழுமா என்கின்ற கேள்வி இடம் பெற்று வருகிறது.
மக்கள் தருகின்ற கருத்துக்களின் அடிப்படையில் வீட்டு சின்ன முதன்மையான இடத்தில் நிற்பதை காண முடிகின்றது.
கரைச்சி பிரதேசபை மற்றும் கிளிநொச்சி கூட்டங்கள் ஆகியவை ஸ்ரீதரன் தலைமையில் தக்க வைத்துக் கொள்ளப்படும், என்கின்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டது உள்ளாக மக்கள் வாக்களிப்பு மையங்கள் காட்டுகின்றது .
வட்டார தேர்தல் என்பதால் அது சார்ந்த மக்களை அதிகமான வாக்குகளை அளித்து அவர்களை வெல்ல வைப்பார்கள் என்பது தெளிவு.
ஆகவே இன்று இடம்பெறுகின்ற இந்த தேர்தல் மிக முக்கியமானதும் வரலாற்று கடமை மிக்கதும் ,அனுரா ஆட்சியினுடைய இயலாமை தன்மையை இந்த தேர்தல் எடுத்து காண்பிக்கும்.
மக்கள் தற்பொழுது விறுவிறுப்பாக பரபரப்பாக தமது சிறப்பாக தமது வாக்குகளை பதிந்து வருகின்ற காட்சி படங்கள் இதோ.
வெல்ல போவது கேள்வியாகிறது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

மாற்றான் மனைவியைக் கேட்ட அர்ச்சனா
மாற்றான் மனைவியைக் கேட்ட அர்ச்சனா
மாற்றான் மனைவியைக் கேட்ட அர்ச்சுனா ராமநாதன் நேரலை பேச்சு மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தினம் தனது tiktok நீரில் பேசிய அர்ச்சனா இராமநாதன் மாற்றானுடைய மனைவி மற்றும் மகளை தன்னிடம் தரும்படியும் ,தான் ஆம்பளையா இல்லையா என்பதை நிரூபித்து காட்டுகிறேன் என கொச்சையாக சர்ச்சையாக பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்த அந்த நபர் ,அவரது மனைவி பிள்ளைகளை தந்தால் தானும் ஆம்பளை என நிரூபித்து காட்டுவதாக தெரிவித்தார்.
மக்களினால் வாக்களிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட ஓருவர் ,ஒரு பொது சமூக ஊடகத்தில் வந்து, இவ்வாறு அநாகரீகமா பேசிய சம்பவம் மக்கள் மத்தியில் அருவருப்பாக பார்க்கப்படுகிறது.
மாற்றான் மனைவி மகள்களை குடும்பத்தை இப்படி இழுத்து சீர்கேடியாக கதைக்கின்ற இவர் ,என சீர்கேடி ஒருவர் எப்படி தமிழர் விடுதலைக்காக பாடுபட முடியும் என்பதை மக்கள் கேள்வியாகிறது .
அர்ச்சுனா ராமநாதன் மற்றும் அவரது சகோதரர் ரகுராம் ஆகியோர் ,தொடர்ந்து இவ்வாறு பெண்களை இழிவாகவும் கொச்சையாகவும் ,பேசி வருகிற சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது .
அடுத்தவன் மனைவி பிள்ளைகள் மீது .ஆசை கொண்டு அவர்களை அனுபவிக்க நினைக்கும் அர்ச்சனா ராமநாதன் .மிகக் கேடு கெட்டவர் என்பது நேற்றைய பேச்சின் ஊடாக காண முடிந்தது.
அவ்வாறன ஆபாச பேச்சு காணொளி துண்டுகள் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்ளுராட்சி சபை தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் மக்கள் வாக்குகளை சுவீகரிக்க நினைக்கின்ற ஒருவர் ,
இப்படி வந்து தேர்தலுக்கு முன்பாக பேசுவாரா..? அப்படி என்றால் இவர் அனுராவை ஆதரித்து அவரை வெல்ல வைக்கின்ற நடவடிக்கையின் ஒரு நகர்வாகவே இதை பார்க்க முடிந்தது.
ஆகவே மக்கள் பணத்தை கொள்ளை அடித்து. உருட்டு செய்வதில் உருட்டு மாமன்னனாக திகழும் அர்ச்சனா ராமநாதன், மானம் நேற்று காற்றில் பறந்துள்ளது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

வீடு வெல்லும் மக்கள் கருத்து
வீடு வெல்லும் மக்கள் கருத்து
வீடு வெல்லும் மக்கள் கருத்து இன்று உள்ளூராட்சி தேர்தல் இலங்கை நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வட்டம் இருக்கிறது.
இதில் வடகிழக்கு பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் அமோக வெற்றியை பெறும் என வாக்களித்த மக்கள் பலர் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
சிங்கள தேசியமா தமிழ் தேசியமா என்கின்ற நிலை இப்பொழுது காணப்படுகிறது.
ஆதலால் மானமுள்ள தமிழர்கள் யாவரும் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்திற்கு வாக்கையிட்டு, அவர்களை வெல்ல வைப்பார்கள் என ,வாக்களித்த மக்கள் வாக்களிக்க செல்ல உள்ள மக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழன் அழிக்கப்பட்ட அதே முள்ளிவாய்க்கால் நாளில் எங்கள் இனத்தை சிங்கள தேசியம் ஆண்டு விடக் கூடாது என்பதாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் பல்வேறுபட்ட வாக்குப்பதிவு நிலையங்களில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது .
மக்கள் பெருந்திரளாக திரண்டு எழுந்து இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்திற்கு ஓட்டு போடுவோம் என ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மனநிலைகள் அவர்களது இந்த கருத்துக்கள் சிங்கள தேசிய அனுரா ஆட்சியை அலற விட்டுள்ளது.
வரும் சில மணித்தியாலங்களில் தேர்தல் வாக்கு பதிவுகள் முடிவடையும் அதன் பின்னர் வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கும்.
ஆகையால் எதிர்வரும் 24 மணி நேரத்தில் எந்த கட்சி வெல்லப்போவது என தெரிய வருமான மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

ஓடிய அர்ச்சனா கேள்விக்கு பதிலின்றி
ஓடிய அர்ச்சனா கேள்விக்கு பதிலின்றி
ஓடிய அர்ச்சனா கேள்விக்கு பதிலின்றி ராமநாதனுடைய சம்பவம் வந்து நேற்று அவரது டேட் ஆப் நேரலையில் இடம் பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் மக்கள் அவருக்கு ஆதரவான தளங்களில் ஏறி பணத்தை சேர்த்து விட்டு ,தனக்கு பணம் ஏதும் வழங்கவில்லை என உருட்டுவிட்டு, கொடூர அர்ச்சனாவை, நேற்று உருட்டி அடித்த சம்பவம் தரமாக இடம்பெற்றுள்ளது.
தனது tiktok நேரலையில் நேரலை செய்து கொண்டிருந்த பொழுது ,அங்கு ஏறிய அவரது ஆதரவு தளத்தை சேர்ந்தவர்கள் கடுமையான கேள்விக் கணைகளை வைத்தனர்
அப்பொழுது அந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லாத அர்ச்சனா இராமநாதன் சிக்கித்தகி தவித்த பரிதாபக் காட்சி இடம்பெற்றுள்ளது .
தனது பெயரால் பல டிக் டாக் ஊடகங்களில் , பணம் சேகரிப்பதாக அர்ச்சுனா உருட்டி கொண்டு வந்தார்.
அந்த உருட்டை நேற்று வைத்து அவரது நேரலையில் ஏறிய ஆதரவு கொடுத்த தள இயக்குணர் ஒருவர் உருட்டி எடுத்தார்.
ஒட்டுமொத்தமாக மக்கள் முன்னால் கேள்விக்கு பதில் இன்றி அர்ச்சனா இராமநாதன், சிக்கி தவித்த காட்சியும் ,அவரது பண கொள்ளைகளும் உருட்டுகளும் நேற்று அம்பலம் ஆகியது .
இலங்கைத் தமிழர் வரலாற்றில் இப்படி ஒரு அரசியல்வாதி இடம் பெறவில்லை என்பதும், மிகவும் கேடுகெட்ட தரமாக அர்ச்சனா செயல்படுகிறார் என்பதற்கு நேற்று நடந்த அந்தச் சம்பவம் உதாரணமாகிறது.
அங்கு நடந்த பல உருட்டு காட்சிகள் கேள்வி இன்றி தவித்த காட்சிகள் என்பன தற்பொழுது வளையொலியில் வெளியாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவமானம் அர்ச்சுனவனுக்கு தேவையா ..?
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

இதுவரையில் தேர்தல் நிலவரம்
இதுவரையில் தேர்தல் நிலவரம்
இதுவரையிலான தேர்தல் நிலவரங்கள் தற்போது தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில்,
உள்ளூராட்சித் தேர்தலில் இன்று காலை10 மணிவரையிலான இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்,
நுவரெலியா 22 %, பதுளை 22 %, மொனராகலை 15 %, அனுராதபுரம் – 20 %, யாழ்ப்பாணம் 18 %, மன்னார் 23 %, வவுனியா 31.5 %, திகாமடுல்ல 24%
கம்பஹா 20 %, மாத்தறை 20 %, களுத்துறை 20 %, பொலனறுவை 21 %, கொழும்பு 18 %, புத்தளம் 20 %, காலி 19 %, இரத்தினபுரி 20 %
அம்பாந்தோட்டை 19 %, கிளிநொச்சி 22 %, மாத்தளை 25 %, கேகாலை 20 %, கண்டி 21 %
அனைத்து பிரதேசங்களிலும் சுமூகமாக வாக்களிப்புக்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்திலேயே 17 மாநகர சபைகளுக்கு மூவாயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1 மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.
மலையகத்தில் மக்கள் ஆர்வமாக சென்று தத்தம் வாக்குப்பதிவினை மேற்கொண்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் தொகுதியில் மக்கள் மந்தகதியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்ற போதிலும், அதிக எண்ணைக்கையானோர் வாக்களித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன.
இத் தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் அதேநேரம் ஒவ்வோர் நிலையத்திலும் அதிகூடிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்ததன் பின்னர் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றும்,
நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாகக் கடைப்பிடியுங்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு தனக்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. இனி உங்களின் பொறுப்பை நிறைவேற்றுங்கள்.
சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்.
வாக்களிப்பு நிலையத்தினுள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தல், படம் எடுத்தல், காணொளிகளைப் பதிவு செய்தல், ஆயுதங்களை வைத்திருத்தல், புகைப் பிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருட்கள் உபயோகித்தல்,
மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள்கள் பாவனையுடன் வாக்கெடுப்பு நிலையத்துக்குச் செல்லுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை நாட்டு மக்கள் அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்கெடுப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முழு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
ஆகவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.
இந்நிலையில், கண்டி – பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னொருவ பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர்
திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

பிரதமரின் சர்ச்சை கருத்து
பிரதமரின் சர்ச்சை கருத்து
இலங்கை பிரதமர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் என கூறி செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக் காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம்,
ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை தனது சட்டதிணைக்களத்திற்கு முதலில் அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாங்கள் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுப்போம் என தெரிவித்துள்ள ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க எனினும் முதலில் அந்த கூற்றினை சட்ட திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் என்ன தெரிவித்தார் என்பதை அறிவது முதலில் அவசியம். இதன் காரணமாக அதனை சட்ட பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிரதமரின் கூற்று எந்த வகையில் சட்டத்தை மீறியுள்ளது என்பதை ஆராயவேண்டும்.
பிரதமரின் அறிக்கையில் தேர்தல்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே இலங்கைப் பிரதமர் அவ்வாறு கூறினாரா இல்லையா? அவர் கூறியதற்கான சான்று நிரூபிக்கக் கூடிய வகையில் இருக்கின்றதா?
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது தேர்தல் ஆணையகத்திற்கு சமர்ப்பிக்கப்படுமா? சமர்ப்பிக்கப்படுமாயின் சட்டத்தின் முன் பிரதமர் நிறுத்தப்படுவாரா என அரசியல் மட்டத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றும்வரும் இன்றைய நாளில் அதற்கான முடிவுகளும் வெளியாகும். இந்நிலையில் பிரதமர் மீது இவ்வாறான சர்ச்சை கருத்து தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளமை,
அரச தரப்பில் மேலும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளதோடு இதனை யார் தெரிவித்திருப்பார்கள் என்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் இரகசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
வன்னிமைந்தன் யாரு வெளியான புதியபாடல்
வன்னிமைந்தன் யாரு வெளியான புதியபாடல்
வன்னிமைந்தன் யாரு வெளியான புதியபாடல் புகழ் பாடுகின்ற பாடலாக வன்னி மைந்தன் ,சேவை தொடர்பாக வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயணித்த நண்பர் ஒருவர் ,அழகான ஆளுமையான வரிகள் ஊடாக இந்த பாடல் தற்பொழுது பட்டையை கிளப்பி வருகிறது.
வன்னி மைந்தன் டிக் டாக் தளம் youtube எதிரி இணையம் ஊடாக ,இலங்கையில் உள்ள மக்களுக்கு பல உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நூறு கழிப்பறை அல்லது மலசால கூடம் என்கின்ற திட்டத்தின் அடிப்படையில் வேகமான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
பல டசினுக்கு மேற்பட்ட மக்கள், பயன் பெறுநர்களா காணப்படுகிறார்கள்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் தமது உதவிகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.
இவ்வாறான சேவையை கண்டு நண்பர் ஒருவர் வன்னி மைந்தன்தொடர்பாக அவரது சேவை தொடர்பாகவும் அவரது குண நடை தொடர்பாக பாடல் ஒன்று எழுதி வெளியிட்டு மகிழ்வித்துள்ளார் .
அந்தப் பாடலுக்கு வீடியோ எடிட்டிங் பிரான்ஸ் செல்வன் அண்ணா அவர்கள் அருமையாக செய்து அந்த காணொளி, இப்பொழுது youtube மற்றும் வன்னி மைந்தன் திட்டம் பேஸ்புக் முகநூல் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை எழுதி வெளியிட்ட அன்பு நண்பருக்கு இந்த உலகில் மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும், வன்னி மைந்தன் ஆகிய நான் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஐயா.
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்
வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்
வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள் நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது வாக்களிக்கையில் மக்களே இப்படி செய்யாதீர்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,
வாக்காளப் பெருமக்களே வாக்களிக்க வரும்போது, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை,
தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும்,
அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தால், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில், உரையாற்றி உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,
வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என்றார்.
நாளை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தபோதிலும்,
தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மும்மரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.
தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்பொருட்டு அநேகமான பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளமையும் அறியக்கூடியதாக இருக்கின்ற, அதேநேரம்
ஒரு வாக்குகூட செல்லுபடியற்றதாகி விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணைக்குழு முழுக் கவனத்தை செலுத்தி , வாக்காளப் பெருமக்களுக்கு வாக்குச் சீட்டில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வரவிருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது, மர்ம ஆயுத தாரிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு நாகோட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் ,அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என ,தற்பொழுது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தியவரை, தேடி கைது செய்யும் நடவடிக்கையில் ,இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் அந்த வேட்பாளர்களை இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் செல்வாக்கு நிறைந்தவர்களை இலக்கு வைத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் ,அதனால் தற்பொழுது பல வேட்பாளர்கள் பீதியில் உறைந்துள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற, மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வருகின்ற பொழுது ,இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் ,அசம்பாவிதங்கள் ,நாடளாவிய ரீதியில் இடம் பெறுவது இயல்பான ஒன்றாக இலங்கையில் இன்று மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ,காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துவமனையை அணுகுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,
மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.
சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.
இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.
மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இந்த மருந்துகள் அனைத்து வகையான காய்ச்சலுக்கும் பாதுகாப்பானதாக இருக்காது.
உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல், குறிப்பாக சோர்வு, தோல் வெடிப்புகள் அல்லது மூட்டு வலி இருந்தால்,
முறையான பரிசோதனைக்காக மருத்துவமனை அல்லது மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.
மேலும், இந்த நாட்களில் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
முக்கிய அறிகுறிகளில் திடீர் அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் தோல் வெடிப்புகள் ஆகியவை அடங்கும்.
பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்தாலும், சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக வயதானவர்களிடையே, மூட்டு வலி மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீடிக்கும்.
எனவே, காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஜனவரி முதல் இலங்கையில் 17,000 க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகளும் 16,600 சிக்குன்குனியா வழக்குகளும் பதிவாகியுள்ளன.
மொத்த டெங்கு வழக்குகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் மேற்கு மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளன.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதைக் கட்டுப்படுத்த ஒரு சிறப்பு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக,
மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எல்.ஏ.கலு ஆராட்சி
(Dr. L.A.Kaluarachchi) தெரிவித்துள்ளார்.
70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் காவல்துறையில் அறிவித்திருக்கின்றனர்.
எதிர்வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலை மையப்படுத்தி நாடாளாவியரீதியில் வன்முறைகள் அசம்பாவிதங்கள் இடம்பெறாத தடுப்பதற்காக இந்த 70000 போலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போலீஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில், மக்கள் போக்குவரத்து இலகு படுத்தவும் ,அங்கு வன்முறைகள் அசம்பாவிதங்கள் இடம்பெறாத தடுப்பதற்காகவும் ,போலீசார் பெருந்தொகையில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தை அடுத்து ,போலீசாருக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, தற்பொழுது அவர்கள் சிறப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளமைக்கு மாறாக இம்முறை தேர்தலுக்கு .அதிக ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள .தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.
விசேட வீதி ரோந்துகள் வீதி சோதனைகள் சுற்று காவல் நடவடிக்கைகள் என இந்த விசேட போலீஸ் அணிகள் நடத்தி வருவதாக தெரிய வருகிறது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையின் உல்லாசத்துறை பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
விழுந்து போய் கிடக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்தை ,நிமிர்த்துவதற்கு இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் வருகையும் ,அவர்களால் செலவு செய்யப்படுகின்ற அந்நிய செலாவணியுமே இலங்கையை தூக்கி நிறுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், ஒன்பது லட்சம் உல்லாச பயணிகள் ,பல் நாடுகளிலிருந்து இலங்கை நோக்கி வந்துள்ளதாக இலங்கை உல்லாச துறை இப்படி சொல்கிறது.
நாள்தோறும் உல்லாச பயணிகள் இலங்கை வருவதற்கு ,அதிக விருப்பம் கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .
அதனால் எதிர்வரும் நாட்களில் உல்லாச பயணிகள் சிரமமில்லாமல் நாட்டுக்கு வந்து செல்வதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை உல்லாசத்துறை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அபிவிருத்தி செய்யப்பட்டு ,அழகான நகரமாக உல்லாச பயணிகளுக்கு காண்பிப்பதற்காகவே ,புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில் தற்போது ,இலங்கை வரும் உல்லாச பயணிகளை கவருவதற்கான பல்வேறு திட்டங்களை இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த ஒன்பது லட்சம் உல்லாச பயணிகள் வருகை .இந்த வருடத்தில் 90 இலட்சமாக மாற்றுவதற்கு. இலங்கை பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் கல்வித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தற்பொழுது இடம்பெற இருக்கின்ற உள்ளூராட்சி தேர்தலை அடுத்து. வாக்கு அளிக்கும் மன்றங்களாக பாடசாலைகள் அமைய பெற்றுள்ளதால். அந்தக் காரணத்தினால் தற்பொழுது நாடு தழுவிய ரீதியில் .அனைத்து பாடசாலைகளும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .
தேர்தல் முடியும் வரை இந்த இரண்டு நாட்களும். முக்கியமான பாடசாலைகளில் வாக்களிப்பு கூடார இடம்பெற இருப்பதினால் .இந்த விடுமுறை நடத்தப்படுகிறது.
இரண்டு நாட்களும் மாணவர்கள் குசியில் உறைந்திருக்கின்றனர்.
விடுமுறை எப்பொழுது வரும் என எதிர்பார்த்து ,விடுமுறைக்காக காத்திருந்த மாணவர்களுக்கு, இந்த இரண்டு நாட்கள் விடுமுறை பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பல கட்சிகள் தனித்தும், கட்சிகளாகும் போட்டியிடுகின்ற நிலையிலே ,இந்த தேர்தல் தற்பொழுது பரபரப்பாக மக்களினால் நல் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி யாகி உள்ளதாக இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.
அங்கு வந்த மர்ம ஆயுத தாரிகள் திடீரென 19 வயது இளைஞன் மீது திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞன் அந்த இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கல்கிசையில் இடம் பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வாலிபர் மீது எதற்காக இந்த மர்ம குழுக்கள் ,துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடுத்தின என்பதும் ,எதற்காக அவரை சுட்டு படுகொலை செய்தனர் என்பது தொடர்பான, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அனுரா ஆட்சி ஆட்சியில் ஏறிய பின்னர் ,இந்த வருடத்தில் இதுவரை கால பகுதியில், நூற்றுக்கு மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புதிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்களினால், மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்,
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது
- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை
- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை
- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு
- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்
- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி
- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது
- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது
- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது
தங்கம் பத்தினியா விபச்சாரியா
தங்கம் பத்தினியா விபச்சாரியா
தங்கம் பத்தினியா விபச்சாரியா ..? ஊசி கட்சியில் போட்டியிடுகின்ற தங்கம் அவர்கள் பத்தினியா விபச்சாரியா என்பதே விடயமாகிறது.
தமிழ் மக்களுடைய ஏக பிரதியாக தன்னை அடையாளப்படுத்தி கொள்கின்ற ஊசி கட்சியினுடைய தலைவர், அர்ச்சனா ராமநாதன் தமிழ் பெண்களை விபச்சாரி என பகிரங்கமாக கொச்சைப்படுத்தி வருகின்றார்.
கணவன், பெற்றவர்கள் ,சகோதரர்ககளுடன் ,ஒன்றாக வசிக்கின்ற ,சமூக ஊடங்களில் ,பிரபலமாக இருக்கக்கூடிய பெண்களை இலக்கு வைத்து ,தற்பொழுது அர்ச்சனா ராமநாதன் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் இருக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா ராமநாதன் ஆதாரபூர்வமற்ற நிலையில் ,அப்பாவி பெண்களை இன்று விபச்சாரி தெரிவித்து, அவர்களை உளவியல் ரீதியிலே பாதிப்புச் செய்து ,அவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டு இருக்கிறார்.
இவ்வாறான நிலையில் தற்பொழுது அர்ச்சனா இராமநாதன் ஒன்றாக பயணிக்கின்ற தங்கம் எனப்படுகின்றவர் தாய் தந்தை பெற்றவர்கள் உறவினர்கள் காதலன் என்பவரை கைவிட்டு தற்பொழுது அர்ச்சனாவுடன் மட்டும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கி இருக்கின்றார்.
அப்படி என்றால் இப்பொழுது தங்கம் விபச்சாரியா அல்லது பத்தினியா என்ற கேள்வி மட்டும் இங்கே எழுந்திருக்கிறது.
ஆகவே தனிமையில் ஒரு ஆடவருடன் இருக்கக்கூடிய தங்கம் பத்தினியாக இருக்க முடியுமாக இருந்தால் ,குடும்ப உறவுகளுடன் பெற்றவருடன், கணவனுடன் இருக்கக்கூடிய பெண்கள் மட்டும் எப்படி விபச்சாரியாக முடியும்.
எனவே இந்த இடத்தில் தங்கம் விபச்சாரி எனத்தானே பொருள் கொள்ள முடிகிறது அர்ச்சனா ராமநாதன் பேசிய அந்த விடயத்தை வைத்து ஒப்புட்டு செய்து பார்க்கின்ற பொழுது
தன் கூட இருக்கின்ற தங்கம் விபச்சாரி தான் என்பதாக அர்ச்சனா இராமநாதன் இதனூடாக சொல்கிறார்.
உலக அரங்களில் தன்னுடன் கூட பயணிக்கின்ற தங்கம் விபச்சாரி என்பதையும், அவர் விபச்சாரம் தான் என்னுடன் செய்கிறார் என்பதாகவே ,அர்ச்சனா இராமநாதனுடைய பேச்சுக்கள் இருக்கிறதா ,என்கின்ற விடயத்தை இதை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவேதான் நாங்கள் சொல்கிறோம் உருட்டுக்களை பிரட்டுகளை ,அள்ளி அடிக்க அர்ச்சனா, இராமநாதன் தற்பொழுது ,தன்கூட இருக்கிற தங்கத்தை விபச்சாரி என கூறி இருக்கிறார் ,என்பதே அவரது வாக்குமூலங்கள் எடுத்துக் காண்பிக்கிறது.
ஆகவே இப்பொழுது மக்கள் மத்தியில் தங்கத்தின் விடயம் சூடு பிடித்துள்ளது .வன்னி ஊழல் ஒழிப்பு யார் என்பது தொடராக இங்கே விவாதிக்க படும் .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்
பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்
பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன், செயல் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு மாதத்திற்கு முன்னதாக 27 வயதுடைய உடுவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ,டென்மார்க்கில் இருந்த 41 வயது நபர் திருமணம் செய்தார்.
மனைவியிடம் பிரியாணி செய்யும்படி கேட்டதை எடுத்து ,அவர் அதை செய்ய முடியாது என தெரிவித்து இருக்கின்றார்.
இதனை அடுத்து சமைக்கத் தெரியாத பெண்ணை நான் ஏன் மணம் முடித்தேன் என விரக்தி கொண்ட அவர், தற்பொழுது நீதிமன்றத்தில் விவகாரத்தைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்.
பிரியாணி சமைக்கத் தெரியாத ,பெண்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள் என்பது, இந்த விவகாரத்தின் மூலம் இப்போது அம்பலமாகியுள்ளது .
ஆகவே இதன் ஊடாக சொல்லப்படுகிற செய்தி எதுவாக இருக்கிறது .சமைக்கத் தெரியாத பெண்களை இனி ஆண் மக்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதாக காணப்படுகிறது.
ஆகவே திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் நீங்கள் தாலி கட்டி வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்வதை நிறுத்துவதை விட்டு.
தற்பொழுது சமையலை கற்றுவிட்டு திருமணத்துக்கு செல்லுங்கள் என்பதாக இந்த செய்தி கூறுகிறதா ,என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.
ஆகவே வாய்க்கு சுவையாக சமையல் செய்ய முடியாத பெண்கள் எதற்கு வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்ய வருகின்றீர்கள் .
என்ற கேள்வியைத்தான் இந்த பிரியாணி செய்யத் தெரியாத மனைவி யை விவகாரத்தை பெற்றுள்ள சம்பவம் காட்டுகிறது .
ஆகவே மீளவும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்துகொள்ள முன்னர் .
இலங்கை பெண்களே பிரியாணி செய்ய தெரியாவிட்டால், தயவு செய்து தாலி கட்டி விடாதீர்கள், என்பதாகவே இதன் ஊடாக தகவல் கடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.
பாவம் அந்த பெண்ணுக்கு அட்டமத்து சனி போல .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

ஓடிய காரில் குதித்த பெண்
ஓடிய காரில் குதித்த பெண்
ஓடிய காரில் குதித்த பெண் சம்பவத்தால் கொழும்பு நகரமே பரபரப்பில் உறைந்து இருக்கின்றது.
இலங்கை ராத்மலான பகுதியில் கார் ஒன்றுக்குள் நுழைந்த திருடன் அந்த காரை திருடி செல்ல முற்பட்டுள்ளார்.
அப்பொழுது அந்த காருக்குள் 76 வயதில் மனைவியை விட்டு 80 வயது கணவன் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்று இருக்கின்றார்.
காருக்குள் திருடர்கள் நுழைந்ததை அடுத்து ,சுதாரித்துக் கொண்ட பெண் காரில் இருந்து குதித்து தப்பித்துக் கொண்டார்.
ஓடுகிற காரில் இருந்து குதிக்க வேண்டாம் என திருடன் பெண்ணுக்கு தெரியப்படுத்திய பொழுதும் ,அவர் அதனை பொருட்படுத்தாது காரில் இருந்து குதித்துள்ளார்.
அவர் காரில் இருந்து குதித்து தப்பிய பொழுதும் ,காரை திருடிக் கொண்டு திருடன் ஓடி விட்டான்.
குறித்த கார், தெஹிவளை பகுதியில் தங்க சங்கிலி அபகரிப்பிலும் ஈடுபடுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது திருடனை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்சம் ஊழல் கடத்தல் கொலைகள் .பாதுகாப்பு அச்சுறுத்தல் .இல்லாத ஒரு நாட்டை கட்டி காப்பார் என அனுரா அரசு கூறி இருந்தது.
ஆனால் வீதிக்கு வீதி மீட்டருக்கு மீட்டர் காவல்துறையினர் வீதியில் நிற்கின்ற பொழுதும் ,அது கடந்து ,அதை மறந்து, திருடர்கள் இவ்வாறு கைவரிசையை காட்டுவதே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக ஆளுகின்ற அனுரா அரசினால் நாட்டில் வாழ்கின்ற அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை .
என்பதையே இந்த கார் திருட்டுச் சம்பவமும், ஓடிய காரிலிருந்து 76 வயது மூதாட்டி குறித்து தப்பிய சம்பவமும் கோடிட்டு காட்டுகிறது.
இந்தச் சம்பவங்கள் உள்ளூராட்சி தேர்தலில் அனுரா ஆட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாக கூறப்படுகிறது.