Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மக்கள் அவதி கண்டியில் நீர்வெட்டு
மக்கள் அவதி கண்டியில் நீர்வெட்டு
மக்கள் அவதி கண்டியில் நீர்வெட்டு ,கண்டியில பல பகுதிகளுக்கான 36 மணி நேரம் நியர் விநியோகம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நீர் துடிப்பை எடுத்து மக்கள் சொல்லு நதியலை சந்தித்து வருகின்றனர்.
கண்டி குட்செட் பேருந்து நிலைய கட்டுமான பணிகளின் போது நீர் விரிவாகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விரியும் துண்டிக்கப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோக வழிகள் தடை
அதன்படி இன்று இரண்டு மணி முதல் 30 ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை 36 மதியான நேரத்துக்கு அதாவது மூன்று நாட்களுக்கு இந்த நீர் விநியோக வழிகள் தடைப்படும் என அவை தெரிவித்துள்ளது.
இதனால் இந்த பகுதியில் உள்ள அடுத்த மக்களும் சொல்லாத துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
குடிநீர் என்பது மக்களுடைய அத்தியாவசிய தேவை
குடிநீர் என்பது மக்களுடைய அத்தியாவசிய தேவையாக இருக்கும் பொழுது இந்த நீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் அங்கு வாழ்கின்ற மக்கள் அதிர்ச்சியில் வளர்ந்துள்ளதுடன் சிரமங்களை சந்தித்து வருகின்றது .
கட்டுப்பாடு பணிகளை ஆரம்பிக்கின்ற பொழுது அதனை கவனமாக கையாண்டு அதை கிட்ட வகையில் செய்திருக்க வேண்டும் ஆனால் திடீரென இவ்வாறு தெரிவிப்பதே மக்களுக்கு பெரு நேரிடலையும் கோபத்தையும் கிளப்பி இருக்கின்றது.
வன்னிமைந்தன் சவால் பேச தயாரா
வன்னிமைந்தன் சவால் பேச தயாரா
வன்னிமைந்தன் சவால் பேச தயாரா வெளிநாட்டு கட்டமைப்புகளுக்கு வண்ணிமைந்தன் பகிரங்க சவால் விட்டு அவரது திட்டோத்திரத்தில் பேசியிருக்கின்றார் .
கடந்த 16 வருடங்களாக அமைப்புகள் எனக் கூறிக்கொண்டு மக்களுடைய உணர்வுகளை மிதித்து , தாயக தேசிய விடுதலைக்கு எதிராக செயல்படுவதாக அவர் குற்றம் சுமத்துகிறார் .
16 ஆண்டுகளாக சிங்கள தேசிய வாதம் ,தமிழருக்கு எதிராக தனது கருத்து க்களையும் ,அடக்குமுறைகளையும் நடத்தி வருகிறது.
எங்கள் இனம் எழுந்து வாழ வேண்டுமாக இருந்தால் ,எங்களுடைய இனமான விடுதலை அந்த மண்ணில் நிமிர வேண்டிய எழுச்சி பெறவேண்டிய காலம் இருக்கிறது.
ஆனால் தன்மானத் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் இனமான மக்கள் இன்று தலை தெறிக்க ஓடுகின்ற நிலையும் ,அதிலிருந்து மீண்டு எழ முடியாத சூழலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.
தாங்கென்னா வலிகளையும் துயரங்களையும் சுமந்து வாழுகிற என் தமிழ் உறவுகள் ,இனி எப்படி எழுச்சி கொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.
ஆகவே தான் சொல்கிறோம் நாங்கள் நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் ,எங்கள் இனம் எழுந்து வாழ வேண்டுமாக இருந்தால் நாங்கள் நாங்களாக மாற வேண்டும்.
ஆதலால் தான் வன்னிமைந்தன் வெளிநாட்டு விடுதலைப் புலிகள் சர்வதேச அமைப்புகளை ஒன்று சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார் .
இல்லாவிட்டால் நேரடியாக வந்து பேசுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அழைப்பை ஏற்று இவர்கள் வந்து பேச வேண்டும் என்பது அவரது கோரிக்கையாகிறது.
இல்லாவிட்டால் வரும் ஆண்டுக்குள் நீங்கள் காணாமல் போவீர்கள் என அவர் எச்சரிக்கிறார் .
காணொளியில் முழு விவரம் கேட்கத் தவறாதீர்கள்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

தமிழர்கள் விடயத்தில் காணி அமைச்சரின் உருட்டு
தமிழர்கள் விடயத்தில் காணி அமைச்சரின் உருட்டு
தமிழர்களின் காணி அபகரிப்பு தொடர்பில் காணி அமைச்சு வெளியிட்டுள்ள தகவலைப் பார்த்து அரசியல்வாதிகள் உட்பட மக்கள் கோபமடைந்துள்ளனர்.
“வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.”
இவ்வாறு காணி அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. கைவிடப்பட்டிருக்கும் அவர்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமையவே வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று
பொய்யான கோஷத்தை முன்வைத்து வடக்கு மக்களை வீதியில் களமிறக்கி அரசுக்கு எதிராகப் போராட வைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எத்தனிக்கின்றனர்.
எனவே, வடக்கு மக்கள் உண்மையை நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும். போலி வேடம் போட்டு உங்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம் என்று வடக்கு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு
மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு
மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு பட்டதாரி ஒருவர் ஆளுநர் செயலகம் முன்பாக மாம்பழ விற்பனையில் ஈடுபட்டதால் அங்கு அசெளகரிய சூழ்நிலை ஏற்பட்டு வளாகம் பரபரப்பாகியுள்ளது.
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக நேற்று (26)
தனது பட்டத்தை மாம்பழக் கூடையில் வைத்துக்கொண்டு மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பட்டத்தை முடித்துக்கொண்ட அவர், தனக்கு இதுவரையில் எந்தத் தொழிலும் கிடைக்கவில்லை என்றும்,
க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தர படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு இலங்கை அரசு தொழில் வழங்கி வருகின்றன. ஆனால் பல்கலைக்கழகம் சென்று பட்டம்பெற்ற எங்களுக்கு
எந்தத் தொழிலையும் வழங்க முன்வரவில்லை. இது எந்த விதத்தில் நியாயம் என்று நான் கேட்கிறேன்.
க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தர படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு அரச தொழில் மிக சுலபமாக கிடைக்கின்றன. அவ்வாறனவர்களுக்கு தொழில் வழங்கும் செயற்பாட்டில் அதிக முக்கியத்துவத்தை அரசு கொடுப்பதாக சொல்லியிருந்தால்,
நாங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஏன் பட்டம்பெறவேண்டும்? எங்களின் பணத்தையும், ஐந்து வருடங்களையும் அநியாயமாக செலவு செய்திருக்கமாட்டோம்.
பட்டம் வைத்திருக்கும் நாங்கள் மாம்பழம் மற்றும் மீன் வியாபாரிகளாக தொழில் செய்யவேண்டிய நிலைமைக்கு இன்று ஆளாகியுள்ளோம்.
ஆனால் க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்றவர்களுக்கு அரச தொழில் மிக சுலபமாகக் கிடைத்து தொழிலை செய்பவர்களாக இருக்கின்ற நிலைமையே எமது நாட்டில் உள்ளது.
இதை பார்க்கும் போது பெரும் மன உளைச்சலை எங்களுக்கு ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசே எங்களின் பட்டத்திற்கு தொழில் தரவேண்டும். அல்லது எங்களின் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என்றே நான் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று அந்த பட்டதாரி தெரிவித்தார்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

மகள் முன் இறந்த தந்தை
மகள் முன் இறந்த தந்தை
மகள் முன் இறந்த தந்தை , ஒருவர் மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கே காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிறகு வீதியில் இடம் பெற்ற விபத்தொண்டில் ஒன்றாக பயணித்த தந்தை மகள் முன்பாக தந்தை நசிந்து பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ராக் ஒன்று மோட்டார் சைக்கிள் சென்ற தந்தை மகளை தாக்கியது.
இதன் பொழுது தந்தை அந்த ட்ரக்கில் நசை உண்டு இறந்த சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நசிந்து பலியான தந்தை மக்கள் முன் நடந்த அகோரம்
53 வயது உடைய நபரை மகள் முன்னால் நசிந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை
வாகன சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாகவே இந்த அப்பாவி உயிர் உண்டு பறிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்கள் செய்திகள் பரவி வருகிறது
விழிப்புணர்வு அற்ற தேசமாகவும் சட்டங்கள் இறுக்கப்படாத நிலையிலுமே இந்த விபத்துக்கள் தொடராக இடம்பெற காரணமாக உள்ளது இந்த விபத்து எடுத்துக்காட்டுகிறது.
தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கும்
தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கும்
இலங்கையில் தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கும் எதிர்வரும் காலங்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலைமை கூட ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகளே முக்கிய காரணம் என
அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெங்குப் பயிர்ச் செய்கை சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் மாதங்களில் தேங்காய் உற்பத்தி மீண்டும் குறைவடையக்கூடும் எனவும், இது மற்றொரு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும்
தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் ஜயக்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி இந்தப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் இருந்து தேங்காய்கள் குறைந்த விலையில் ஏலம் விடப்பட்டாலும், இடைத்தரகர்கள் இந்தப் பங்குகளை வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்று, இலாபத்தைப் பெறுகிறார்கள்.
இந்த நடைமுறை தென்னை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஜயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டாலும் தேங்காய் விலை 200 ரூபாவுக்கும் அதிகமாகவே உள்ளது. இது ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஆகும்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் 555 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என்ற கணிப்புகளுக்கு மத்தியில், உற்பத்தியில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்புகள் இருந்தபோதிலும்,
தொடர்ச்சியான விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடலின் போது கவலைகள் எழுந்தன.
இந்த விலை அதிகரிப்புக்கு ஓர் தீர்வாக கையிருப்பில் உள்ள தேங்காய்களிழல் ஒரு பகுதியை மட்டுமே ஏலங்கள் மூலம் விற்பனை செய்யவும், எஞ்சியவற்றை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு சலுகை விலையில் விநியோகிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் தேங்காய் விலைகள் தொடர்பில் விசாரணைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டுள்ளார்.
விலைகளை நிலைப்படுத்த திட்டம் ஒன்றை வகுக்குமாறு விவசாயத்துறையுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு ஏற்ப தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க அடுத்த மாதம் முதல் பல திட்டங்களை செயல்படுத்த தெங்கு பயிர்ச்செய்கை சபை தயாராகி வருகிறது.
அரசாங்கம் தற்போது கிட்டத்தட்ட 100,000 ஏக்கர் தென்னந்த தோட்டங்களை சொந்தமாக வைத்திருந்தாலும், அந்த நிலங்களில் பல போதுமான அளவு பயன்படுத்தப்படாமல் இருப்பது கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, அரசாங்கம் தற்போது அந்த காணிகளை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் உற்பத்தி மீண்டும் குறையக்கூடும் எனவும், இது மற்றொரு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் ஜயக்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என்ற அவர்களின் கணிப்பு குறித்து தென்னங் பயிர்ச்செய்கை சபை லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை
மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை
மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை ஆசிரியர் தப்பு ஓட்டம் மக்கள் கொதிப்பு தொடரும் போராட்டம் திணறு மானூர் அரசின் நடவடிக்கைகள்
பயம்ப தேசிய கல்வியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக குற்ற புலானய்வு துறை அறிவித்துள்ளது .
இந்த மாணவி ஏன் பலியானார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்கின்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆசிரியர் ஒருவரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதிக மன உளைச்சல் காரணமாகவே இவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என குற்றம் சுமத்தப்படுகிறது.
ஆனால் தற்கொலை என தெரிவிக்கப்படுகின்ற பொழுது அந்த மாணவி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இறந்த மாணவி தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் சமூக வளைத் தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
அவற்றில் எது உண்மை எது பொய் என்பதை கண்டறியும் நோக்கம் மக்கள் சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளார்கள்.
எனினும் ஒரு அப்பாவி இளம் மாணவி பலியான சம்பவம் மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டால் அவை உண்மையானதாகவே நீதிமன்ற அழைத்துக் கொள்ளப்படும் ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ,
அந்த குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பு படுவதாலேயே இந்த வழக்கு தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமையலறையில் எரிந்து பெண் பலி
சமையலறையில் எரிந்து பெண் பலி
சமையலறையில் எரிந்து பெண் பலி ,சமையலறையில் எரிந்து பெண் பலியான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் புலவர் வீதி நவாலி வடக்கு மாணிப்பாய் சேர்ந்த கயன் தனுஷா 23 வருட ஒரு வயது குழந்தையின் தாயே சமையலறையில் தீ பற்றி பிடித்ததால் உடல் கருகி பலியாகி உள்ளார்.
மண்ணெண்ணையை ஊற்றி அடுப்பை பற்ற வைக்க முற்பட்ட பொழுது தீ பற்றி எரிந்ததில் அவர் உடல் கருகி பலியாகி உள்ளார்.
குழந்தையுடன் தாய் இருந்த பொழுது அடுப்பு எரியாத காரணத்தால் அடுப்பை மூட்டை மண்ணெண்ணையை ஊற்றிய பொழுது பெண்ணின் உடலில் மன்னனை சிந்தியதன் காரணத்தால் ,
தீக்காயம் ஏற்பட்டு அவர் யாழ்ப்பாவதென்ன வைத்தீஸ்வரர் அனுபவிக்கப்பட்டு இருந்து நேத்து சிகிச்சை பெற வேண்டி பலியாகி உள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் மாவட்ட திடீர் வர்ண விசாரி அதிகாரிகள் ஆறுமுகம் ஜெயபால சிங்கம் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
இளம் பெண் ஒருவர் தீயில் கருகி பலியான சம்பவம் நவாலி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அலட்சியப் போக்கின் காரணமாக நடந்த ஒரு உயிர் இழப்பு என இதனை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
சம்பவங்கள் உங்களுக்கு இடம் பெற்று விடாது இருக்க மக்களை ஒழிப்பாக இருங்கள்.
ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி
ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி
ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி ,ரயில் சேவைகள் தாமதம் பயணிகள் அவதிப்படுகின்ற நிலை ஒன்று என்று ஏற்பட்டுள்ளது.
கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் அனைத்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
காலியிலிருந்து மருதானை நோக்கி செல்லும் 311 இரவு நேர அஞ்சறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்து.
இதனால் தொலைவிடங்களுக்கு பயணிக்க இருந்த பயணிகள் பல ரயில்வே நிலையங்களில் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றன.
திடீர் திடீரென இரத்தாகும் ரயில் சேவைகளினால் தொலைதூரத்திற்கு வேகமாக கடக்க வேண்டிய பயணிகள் நேரத்தை வீணடித்து அங்கு தத்தளித்து தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிறது ரயில்வேயில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த பயணிகள் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளதால் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளதாள் பயணிகள் அவதியில் உறைந்துள்ளனர் .
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது ,மூன்று இளைஞர்கள் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இத்தாலி குடியுரிமை பெற்றதாக தெரிவித்து அல்பேனியாவை கடக்க முற்பட்ட பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள.
அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு அமைச்சு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுது போலி ஆவணங்களை காண்பித்து ஐரோப்பா நாட்டுக்கு நுழைய முயன்ற இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கைதாண்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த 36 58 மற்றும் 57 வயது உடைய உள்ளன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்
பிசா மோசடி குற்றச்சாட்டில் சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்பதன் அடிப்படையில் இவர்கள் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள்
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இவர்கள் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா மற்றும் கனடா அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக இவ்வாறு ஏனைய நாடுகள் ஊடாக சட்ட விரோதமாக போலிய ஆவணங்கள் தயாரித்து இளைஞர்கள் நுழைந்து வருவதான குற்றச்சாட்டு இந்த செய்தியில் பகிரப்பட்டு உள்ளது
ஆனால் இவர்கள் தமிழர்களா அல்லது சிங்களவர்கள் என்பது தொடர்பாக முழுமையான தகவல் தெரிய வரவில்லை.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

நியூசிலாந்து பிரதிப்பிரதமருடன் அனுரா சந்திப்பு
நியூசிலாந்து பிரதிப்பிரதமருடன் அனுரா சந்திப்பு
நியூசிலாந்து பிரதிப்பிரதமருடன் அனுரா சந்திப்பு ,இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகளுக்காக ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்திற்கு நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் மக்களின் வாழ்த்துகளைத்
தெரிவித்த பிரதிப் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் நடைபெற்று வரும் சாதகமான முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்த நியூசிலாந்து பிரதிப்
பிரதமர், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான புதிய அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.
நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தை பாராட்டிய பிரதிப் பிரதமர்,
இந்த வேலைத்திட்டம் இலங்கைக்கு நிலையான அபிவிருத்தியை அடைய உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தச் சூழலில், எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி உதவியை மேலும் விரிவுபடுத்த நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதிப் பிரதமர் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நியூசிலாந்து பிரதிப் பிரதமர் வின்சென்ட் பீட்டர்ஸின் விஜயம் இலங்கை – நியூசிலாந்து உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
மக்களிடையே நீண்டகாலமாக நிலவும் பிளவுகள் நீண்டகால மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன்,
நல்லிணக்கச் செயல்பாட்டின் முக்கிய தூணாக தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு தனது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயம், கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்,
இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள இந்தத் துறைகளின் முன்னேற்றத்திற்காக நெருக்கமாக செயற்படவும் இணக்கம் தெரிவித்தனர்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது , செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் தெரிவிக்கின்றது .
புத்தள காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியை தயாரித்து விற்பனை செய்து வந்த நபர் ஒருவரே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய இந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணையில் சிக்கி இருக்கின்றார்.
நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி இவர் வேட்டையில் ஈடுபட்டு வந்தாரா, அல்லது மனிதர்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாரா என்பதை கேள்வியாகிறது.
இலங்கையில் நாள்தோறும் அதிநவீன துப்பாக்கியுடன் படுகொலை நடத்துகின்றவர்கள் தப்பிச் செல்கின்றார்கள் .
இவ்வாறான நிலையில் அப்பாவிகள் நாட்டு துப்பாக்கி உடன் ,தொடர்பு கொண்டவர்கள் கைது செய்யப்படுவது வேடிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்கை துப்பாக்கி
சக்கை துப்பாக்கி எனச் சொல்லப்படுகின்ற இந்த துப்பாக்கியை நாட்டில் தயாரிக்கப்படுகிறது அவரான துப்பாக்கிகளை இவர்கள் வைத்திருப்பது அரசு தவறு.
கட்டு துவக்கு
கட்டு துவக்கு வைத்திருப்பதற்கே நாட்டில் தடை என்றால் நவீன துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை ஏன் அரசு கைது செய்யவில்லை.
இலங்கையில் நடைபெறுகின்ற அதிகளவாட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதனால் பலியாகி வருகின்ற சம்பவங்களுக்கு யார் பொறுப்பு.
ஆக ஆளுகின்ற அனுரா ஆட்சி இன்று மக்களுக்கு எதிராக திசை திரும்பி உள்ளதா பாதாள குழுக்களுக்கும் மாவியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறதா .
ஆதலால் தான் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறதா அப்பாவிகள் திட்டமிட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
மஹிந்த ஆட்சியில் அமைச்சராக விளங்கிய விவசாய அமைச்சராக விளங்கிய மைந்த நாளந்த அவர்கள் தற்பொழுது பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது பல இளைஞர் உழல் முறைகேட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்
அவ்வாறு நிலையில் தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சீனா நிறுவனத்தால் சிக்கிய அமைச்சர்
சீனா நிறுவனம் ஒன்றுக்கு இவரால் பல விடயங்கள் தாரை வார்த்து கொடுக்கப்பட்டதாகவும் ,அது தொடர்பாகவே இவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதன் அடிப்படையில் தற்போது அதில் லஞ்ச ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்ட விசாரணையில் ,தற்பொழுது புனையில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் லஞ்சம்
இலங்கை அரசியல்வாதிகள் லஞ்சங்களை வாங்கி மேற்குல நாட்டு நிறுவனங்களுக்கு ,இலங்கையை தாரை பார்த்து கொடுக்கிற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவ்விதமான ஒரு நடவடிக்கையிலேயே இப்பொழுது இவர் சிக்கியிருந்தார்.
இந்த அமைச்சர் தற்பொழுது விடுதலை ஆகியுள்ளது இலங்கை அரசியலில் பெரும் புயலைக் குழப்பி இருக்கிறது.
லஞ்ச ஊழல்வாதிகள் தொடர்ந்து மதனி செய்து கொண்டிருப்பார்கள் நீதியும் அவர்களுக்கு சார்பாக செயல்படுகிறது ஆகவே இளங்க அரசியல்வாதிகள்,
நீதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்கள் என்ற விடயம் இவருக்கு வழங்கப்பட்ட பிணையினூடாக தெரிய வருவதாக மக்கள் கொந்தளிக்கின்றார்கள்.
விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்
விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்
விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம் ,விபத்தில் ஒருவர் பலி சாரதி ஓட்டம் பிடித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
கொத்மலை தைலத்தோட்ட வீதியில் நேற்றிரவு ஒன்று விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் சம்பவத்தில் உயிரிழந்த 33 வயது உடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்க படுகிறது .
வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓட்டம்
எனவே வாகனத்தை தவறாக செலுத்தி அப்பாவி வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாகனச் சாரதிகள் ,வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து ,தரமான பீதியென கண்ணை மூடிக்கொண்டு வேகமாக வாகனங்களை செலுத்துவதால் இந்த வீதி விபத்து இடம்பெறுகிறது .
அதேபோன்று வீதிகளை மக்களும் வீதி விதிமுறை மதிக்காமல் தாறுமாறாக குறுக்குடு செய்து வருவதால் இந்த விபத்தும் ஏற்படுகிறது.
ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு உள்ளது.
காவல்துறையினர் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் இந்த விகுதிபத்துக்களை தடுக்க முடியும்.
அதனை தடுக்க மருந்து அவர்கள் இவ்விதம் மேலும் விபத்துக்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்து
கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டும் விவரத்தல ஐந்துக்கு மேற்பட்ட உங்கள் பலியாய் உள்ள தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அப்படி என்றால் இலங்கை வீதிகள் ஆபத்தானவை.
இலங்கை பேருந்துகள் மூலம் மக்களிற்கு நாட்டில் நடமாட முடியாத சுதந்திரம் அங்கு இருக்கிறதா என்ற அச்சத்தை கேள்வியை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தி நிற்கின்றன.
விபத்துக்களை தடுக்க அரசாங்கம் என்ற நடவடிக்கை எடுக்கப் போகிறது ..?
தப்பியோடும் வாகன சாரதிகளை பிடித்து சிறையில் அடைத்து நாட்டை வளப்படுத்துமா கேள்வியோடு செய்தி முடிகிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

தேங்காய் விலை அதிகரிப்பு
தேங்காய் விலை அதிகரிப்பு
தேங்காய் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் தற்பொழுது பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ரூபாய் விற்கப்பட்ட தேங்காய் என்று தற்பொழுது 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முகவர் முன்னணி தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனை
இலங்கையில் உற்பத்தி குறைந்த நிலையில் தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனையாவது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நாள்தோறும் இலங்கையில் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் என்ன செய்வதென தெரியாத திருடர்கள்.
தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனை செய்தால் எப்படி ஒரு குடும்பம் வாழ முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .
வெளிநாடுகளில் அதிகமான தமிழர்கள் தண்ணீரிலேயே கறியை வைப்பது வளமை தேங்காய் பாவிப்பதில்லை.
ஆனால் எங்கள் நாட்டில் முதல் பால் இரண்டாம் பால் என தேங்காய் பயன்படுத்தி மக்கள் உணவு சமைத்து வருகின்றனர் .
இலங்கையில் தேங்காய் இல்லை என்றால் கறிவைக்க முடியாது
தேங்காய் இல்லை என்றால் கறிவைக்க முடியாது என்ற நிலை இலங்கையில் காணப்படுகிறது இது யார் தவறு.
மக்களுடைய அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்,
ஆளும் ஆட்சி மிக பெரும் அபாயத்தில் சிக்கி உள்ளதை விரைவில் அது ஒரு அரசுக்கு எதிரான போர் வடிக்கும் என்பதை இப்பொழுதே எழுதி வைத்து சொல்லலாம்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி யாகியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.
வாகரைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு நண்பர்கள் கிண்ணியாவுக்கு சென்று ஓட்டமாவடி பகுதியில் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, விபத்தில் சீக்கி இருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இவர்கள் ஒட்டி சென்றதன் காரணத்தினால் ,இந்த விபத்தில் அவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் முஸ்லிம் வாலிபர்கள் என தெரிய வருகிறது.
19 வயதுடைய இரு இளைஞர்களும் இந்த வீதி விபத்தில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த இரண்டு வாலிபர்களும் கூடிய சடலங்கள் ஜனசகா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு,
பின்னர் சடல பரிசோதனைக்காக நள்ளிரவு 2 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் ,நாள்தோறும் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புள்ளி விவரங்கள் தெரிவித்திருந்தது.
அதிகரித்து செல்லும் வீதி விபத்திற்கு காரணம் யார் ,ஆளும் அரசு காவல்துறை என்ன செய்து கொண்டுள்ளார்கள் ..?அப்படி என்றால் யார் மீது பிழை..?
இவ்வாறு கேள்வி மேல் கேள்விகளாக தொடுக்கப்படுகிற பொழுதும் ஆளுகின்ற அரசு அதிகாரங்கள் பதில் சொல்ல மறுத்து வருகின்றமே மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.
நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி
நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி
நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி செலுத்தினார்.
சிங்களத் திரைப்படத் துறையில் முடி சூடா ராணியாக திகழ்ந்த மாலினி பொன்சேகாவின் பூத உடலுக்கு ,இலங்கை பிரதமர் இன்று நேரடியாக சென்று தனது அஞ்சலி எச்சரித்தியுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமர சூரியா மாலினிக்கு அஞ்சலி
பிரதமர் ஹரிணி அமர சூரியா ஞாயிற்றுக்கிழமை சென்று தனது அஞ்சலியை செலுத்திய காட்சிகள் இப்பொழுது வெளியாகியிருக்கின்றது .
இலங்கை திரைப்படத்துறையின் முக்கிய வளர்ச்சிக்கு மூல காரணமாக விளங்கியவர் பல ஆயிரக்கணக்கான மக்கள் நெஞ்சங்களை தொட்ட ,பிரபல நடிகையாக மாலினி போன்றேக உள்ளதாகவும் மக்கள் ரசிகர்கள் தெரிவிக்கின்றன.
பிரபல நடிகை மாலினி பொன்சேகா இளப்ப்பை அடுத்து இப்பொழுது இலங்கை அரசியல் பிரபலங்கள் சென்று அவருக்கு நமது அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.
கலை உலக பிரபலங்களுடன் அரசியல் பிரபலங்கள் தொடர்புகள் இருக்கிறார்கள் என்பதற்கு ,மாலினி பொன்சேகாவின் உடைய இந்த மரணமும் அதன் ஊடாக அங்கு வருகின்ற தகவலும் பறை சாற்றுகிறது .
முன்னாள் ஜனாதிபதிகள் மாலினிக்கு அஞ்சலி
இந்த நடிகை மாலினி பொன்சேகா இந்த மரணத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்,ஷ ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி
ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி
ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி ,ஓமந்தை விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரினை , யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்தில் சிக்கியது.
இதன் பொழுதே குருக்கள் வயது 52 என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
இந்த நிலையில் மூவர் பலமான காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த விபத்தில் சிக்கியவர்கள் ஒரு சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க .
இலங்கையில் கூலிக் குழுக்கள் டிப்பர் வாகனத்தை பயன்படுத்தி வீதி விபத்து என்ற முறையில் ,பிடிக்காத பலரை போட்டு தள்ளி வருகின்ற செய்திகள் வெளியாகியிருந்தன.
அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த விபத்து இடம்பெற்று இருக்குமோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சில கூலி குழுக்களினால் இந்த டிப்பர் வாகனத்தின் மூலம் ,பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகிறது.
அதன் ஒரு அத்தியாயமாக இந்தச் சம்பவம் இடம்பெற்று இருக்கக்கூடிய சந்தேகத்தை இது வெளியிட்டுள்ளது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

பயங்கரவாத தடைச் சட்டம் அம்பிகாவின் கருத்து
பயங்கரவாத தடைச் சட்டம் அம்பிகாவின் கருத்து
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததன்படி,
அரசாங்கம் புதிய பதிலீட்டு சட்டம் தயாரிக்கப்படும் வரை பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்காது எனின்,
குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதை இடைநிறுத்தவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும்,
சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கும் அதேவேளை, அதனைப் பதிலீடு செய்யும் வகையில் உருவாக்கப்படும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நீதியமைச்சினால் பொதுமக்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன்,
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான புதிய சட்ட உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் பரிந்துரைகளைக் கோரியிருப்பது நேர்மறையானதொரு விடயமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்கும் வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை எனவும்,
புதிய சட்டத்தை உருவாக்குவது என்பது பல கட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் நிகழவேண்டிய நீண்ட செயன்முறை என்பதனால், அதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்காது எனின், குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதை இடைநிறுத்தவேண்டும்.
அதேபோன்று புதிய சட்டம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் போதுமானதன்று.
மாறாக குறைந்தபட்சம் ஒருமாத கால அவகாசத்தையேனும் வழங்கவேண்டும் எனவும் அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

91ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை
91ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை
91ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை ,91 ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை இலங்கை மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பு.
இலங்கையில் 91 ஆயிரம் உல்லாச பயணிகள் இந்த மாதம் வருகை தந்துள்ளதாக இலங்கையில் உல்லாசத்துறை பயணிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகளவான உல்லாச பயணிகள் இப்பொழுது இலங்கை நோக்கி படையெடுத்து கொண்டிருப்பதாகவும் இதனால் இலங்கையின் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்பதாக சொல்லப்படுகிறது.
அமைதியாக இருக்கின்ற காலத்தினால் தற்பொழுது உல்லாச பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதாகவும் ,இவற்றை மேலும் அதிகரிக்க நடவடிக்கையின் புதிய திட்டங்களை இலங்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
புதிய கொட்டல்கள் உல்லாச இடங்கள் பூங்காக்கள் என பல்வேறுபட்டவை புதிதாக அமைத்து அதனை மக்கள் பார்வைக்காக அமைத்து வருகிறார்கள்.
உல்லாச பயண துறையை நம்பிய இலங்கையின் பொருளாதாரம் இருப்பது அந்த பயணிகள் வருகை குறைந்துவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் விழுந்து படுத்து விடும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது .
அது என்ன எடுத்து சமீப காலங்களாக இலங்கையின் உல்லாச பயணிகள் அதிகரித்து பெறுவது இலங்கை அரசை மகிழ்ச்சியில் வைத்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதரமும் சிரித்துக் கொண்டிருக்கிறது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது