Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம் , கைதிகளை விடுதலை செய்யும்படி கோரி தற்போது கையெழுத்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பல்வேறுபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை மற்றும் யுத்தம் முடிவடைந்த காலப் பகுதியில்,
கைதானவர்கள் இதுவரை விசாரணைகள் என்று சிறைச்சாலைகளை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி
தற்பொழுது இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுத்து வரப்படுகின்றது .
இலங்கையினுடைய ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா குமர திசநாயக்கா அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் கூட இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை .
லஞ்ச ஊழல்களை ஒழிப்பேன் இலங்கை ஒரு நாடாக இருக்கும் அனைவரும் இலங்கையர்கள் எனவும் நாட்டைக் கட்டி எழுப்புவேன் என ஜனாதிபதி தேர்தலில் இப்பொழுது
கோஷமிட்ட அனுரா கூட இதுவரை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படவில்லை .
என்பது தற்பொழுது இந்த கையெழுத்து மகளிர் போராட்டம் இடம்பெற்று கொண்டு இருக்கிறது .
இந்த போராட்டங்களை அடுத்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை கேள்வியாக உள்ளது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா
ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா
ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா, தீபத்தில் இந்தியா உலகில் மிகப்பெரிய அன்னையொன்றை காட்டுகிறது .
இந்த அணை கட்டுவதன ஊடாக மிகப்பெரிய குளத்தை உருவாக்குகிறது .
இந்த குளத்தை உருவாக்குவதற்கான அடிப்படை காரணம் இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையில் எதிர்காலத்தில் மிகப்பெரும் யுத்தம் ஒன்று ஏற்பட்டால் ,
அதன் பொழுது இந்த நீரைத் துறந்து இந்தியாவை அழிப்பதாக நோக்கமாக கொண்டுள்ளது .
அது தவிர இந்தியாவுக்கு வருகின்ற நீரை தடுக்கும் முகமாகவும் இந்த அணையை அது எழுப்புவதாக தெரிய வருகிறது .
மிகவும் நன்கு திட்டமிட்டு மிகப்பெரிய நடவடிக்கையை சீனா ஏற்படுத்தி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுது விடுதலைப்புலிகள் கல்முனை குளத்தை உடைத்து விட்டது பொழுது அதனுடைய நீர்கள் எதிர ராணுவத்தினரை மிகப்பெரும் இடங்களுக்கு உள்ளாக்கியது .
அது போன்ற ஒரு நடவடிக்கை போர்க்காலத்தில் பொழுது இந்த அணைக்கட்டை உடைத்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இது உதாரணமாக மாறிவிடும் .
ரசியா உக்கிரன் போரில் கூட உக்ரைன் குளத்து அணைக்கட்டுகள் உடைக்கப்பட்டது .
அது உக்ரைன் படைகளுக்கு மிகப்பெரும் ஆப்பாக மாறியிருந்த வரலாறுகள் காணப்படுகின்றன .
அதுபோல ஒரு நிலை எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் சீனாவால் கட்டப்படும் இந்த உலகில் மிகப்பெரிய அணைக்கட்டு ஊடாக இடம் பெறலாம் என நம்பப்படுகிறது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் உடல்நிலை குறைவால் தற்பொழுது வருடமாகியுள்ள வருடமாக உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் மரணமானதை அடுத்து தற்பொழுது அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மக்கள் கூடி வருகின்றனர்.
காங்கிரஸ் சோனியா ஆட்சியில் பிரதமராக பதவியேற்ற மன்மோகன்சிங் அவர்கள் தற்பொழுது 92வது வயதில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மிகப்பெரும் பொருளாதார மேதையாக காணப்பட்டார் .இவரது ஆட்சி காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் அந்த மண்ணில் வேரோடு வேராக அழிக்கப்பட்டனர்.
தமிழ் மக்களை அழிப்பதற்கு மூல காரணமாக இருந்த முதலாவது எட்டப்ப இந்திய பிரதமர் சிங் பலியான சம்பவம் தமிழர்கள் மத்தியில் மகிழ்விகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
எமது மக்களை கொன்றிட ஆயுதம் வழங்கி படுகொலைக்கு உட்படுத்திய சோனியாவுடைய ஆட்சியில் கொன்று குவிக்க மூல காரணமாக விளங்கியவர் இதை மன்மோகன் சிங் ஆகும் .
அவ்வாறான ஒரு நபரே தற்போது பலியாகி உள்ளது ,மக்கள் மத்தியில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவே தமிழ் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

4பேர் மரணம் திரவ கசிவினால்
4பேர் மரணம் திரவ கசிவினால்
4பேர் மரணம் திரவ கசிவினால் New Hampshire , அமெரிக்காவில் லதார் தினத்தை அடுத்து பகுதியில் நான்கு பேர் கார்பனேட் மொன்ஸ்டர் திரவகசிவினால் பலியாகியுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பகுப்பாய்வு குழுவினர் பலியானவருடைய சடலங்களை மீட்டு மருத்துவ பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர் .
இதன்பொழுதே திரவ கசிவு ஏற்பட்டதினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த திரவம் எவ்வாறு கசிந்தது என்பது தொடர்பில் தற்பொழுது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன .
இதே திட்டமிடப்பட்ட ஒரு சதியா அல்லது விபத்தினால் ஏற்பட்டதா என்பது தொடர்பாகவே போலீசார் முதற்கட்ட விசாரணங்களை ஆரம்பித்துள்ளனர் .
பாதிக்கப்பட்ட பகுதியில் சடலங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்தும் போலீசார் உடைய வலையத்துக்கள் கொண்டுவரப்பட்டு,
அவை தொடர்ந்து நடக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது மேற்படி விடயம் பெரும் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை
விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை
விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை , அமெரிக்காவின் ஸ்கே விமான தளத்தில் திடீரென ஆயுதங்களுடன் உட்புகுந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினார் .
அமெரிக்கா ஸ்கே விமான நிலையத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகி சிலர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சூட்டு தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் .
பரபரப்பாக இயங்கி வந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
இந்த சமூக தொடர்பான மேலதிக விசாரணையில் இடம் பெற்று வருவதாகவும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அமெரிக்காவுடைய போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
எனினும் அமெரிக்காவில் ஆண்டு தோறும் அதிகரித்துவரும் துப்பாக்கி சூடு தாக்குதினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம்
சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம்
சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம், மொசாம்பிக் நாட்டில் கிறிஸ்துமஸ் நஸ்தார் தினத்தில் சிறை உடைத்து 1534 கைதிகள் தப்பி ஓடி உள்ளதாக அந்த நாட்டில் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர் .
இவ்வாறு தப்பி ஓடியவர்கள் 100பேர் மீளவும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறை உடைப்பு நடவடிக்கையில் குறைந்தது 33 பேர் பலியாகியும் 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நன்கு திட்டமிட்ட ஒருங்கிணைப்பின் கீழ் இந்த சிறை உடைப்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சிறை உடைப்பு சம்பவத்தில் பின்னணியில் ஈடுபட்டது யார் இதன் பின்னணியில் அரசியல் கலப்பு இருக்கிறதா,அரசியல் ஆதரவு இருக்கிறதா என்பது தொடர்பில் மொசாம்பிக் உளவுத்துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
அந்த நாட்டில் பெரும் பரபரப்பையும் கலவரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .
வீதிகளை டயர்களை போட்டு எரித்து இந்த சிறை உடைப்பு நடவடிக்கை மேற்கொண்டு அங்கிருந்து 1534 சிறை கைதிகள் தப்பி ஓடி உள்ள சம்பவம் அதில் 100 பேர் மேல ஒரு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகளாவிய ரீதியில் இதை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
சிறையை உடைத்து இவ்வாறு எப்படி கைதிகளால் தப்பியோட முடிந்தது என்ற கேள்விதான் உலக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இன்று மாற்றம் பெற்றுள்ளது .
இது எதிரிகளின் நீண்ட திட்ட மிடப்பட்ட சதியா என்பது தான் கேள்வியாகும்.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

சீனா பயணமாகும் இந்தியா மோடி
சீனா பயணமாகும் இந்தியா மோடி
சீனா பயணமாகும் இந்தியா மோடி , சீனாவிற்கு இந்தியாவின் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2025 ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இந்திய பிரதமர் அரச முறை பயணத்தை மேற்கொள்ளதாக இந்தியாவினுடைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுடைய வெளியுறவு கொள்கையில் சீர் திருத்தும் தொடர்பாக கொள்கை மாற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்பொழுது திட்டமிட்டபடி 2025 ஆம் ஆண்டு இந்தியாவுடைய ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சீனாவுக்கு
சென்று சீனா அதிபரை சந்தித்து இரண்டு நாடுகளுடைய வர்த்தக பொருளாதார அரசியல் அனுபவித்து தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன்போது மிக முக்கியமான விடயங்கள் பேசி தீர்க்கதற்கான நடவடிக்கை அவர் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பயன்பெறும் நடவடிக்கை ஒன்றாக மாற்றம் வரும் எனவும் 2050 ஆம் ஆண்டளவில் இந்தியாவிற்கு சீனா நெருக்கடியாக மாறும் எனவும் உலக வல்லரசாக 2050 ஆம் ஆண்டு சீனா மாறிவிடும் என்பதால் தற்பொழுது தமது
கொள்கையிலே அதிரடி ஆட்டம் மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறதா என்று சந்தேகத்தை இதன் ஊடாக ஏற்படுத்தி இருக்கிறது .
அவ்வாறான நிலை ஏற்பட்டால் இந்தியாவும் சீனாவும் இணைந்து பயணித்து தமது நாளுக்குள்ள பதட்டத்தை தவித்துக் கொள்வதுடன் ,
உலக நாடுகளுக்கு இந்த இரு நாடுகளும் ஒரு முன்னோடியான முன்னேற்றமான ஒரு உதாரணமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

பறந்த விமானத்தில் மனித உடல்
பறந்த விமானத்தில் மனித உடல்
பறந்த விமானத்தில் மனித உடல், பரந்த விமானத்தில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது அமெரிக்காவில் இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Kahului Airport இருந்து Chicago O’Hare International Airport விமான நிலையத்துக்கு வருகை தந்து கொண்டிருந்த யூனிடட் ஏர்லைன்ஸ் விமான நிலையத்திலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
ந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த சடலம் எவ்வாறு இந்த விமானத்தில் காணப்பட்டது என்பது தொடர்பாக விமானத்தில் பயணித்தவர்கள் யாராவது இறந்தார்களா என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக விமானத்துக்குள் நுழைந்து நாடுகளுக்கு வர பலர் முற்பட்டு வருகின்றனர் .
அவ்வாறு வர முற்பட்ட சில சட்ட விரோதவாசிகள் இந்த விமான நிலையத்தினுடைய பாதுகாப்புகளை உடைத்து உள்ள நுழைந்து அதற்கு ஏறி பயணித்தார்களா என சந்தேகம் வெளியிட படுகிறது .
தற்போது இந்த விடயம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதனை அடுத்து இந்த சம்பவம் தற்பொழுது உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விசாரணை முடிவிலேயே இதற்கு நடந்தது என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி , இஸ்ரேல் நாட்டின் பல முக்கிய நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தி இருக்கின்றது .
கண்டம் விட்டு கண்ட பாயும் தூர வீச்சுக்கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஹவுதி படைகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.
தமது ஏவுகணை தாக்குதல் துல்லியமாக தமது இலக்கு சென்று தாக்கி அழித்ததாக தெரிவித்து இருக்கின்றனர் .
எதிரி ஏவுகணைகளை தமது பாதுகாப்பு படைகள் மிக வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் ஹாசா ஹமாஸ் போர்படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் நெடுகாடாக இடம்பெற்று வருகின்ற நிலையில்.
ஈரான் ஆதரவு குழுக்கள் ஒருங்கிணைந்து தற்பொழுது இஸ்ரேல் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
இஸ்ரேலிய ராணுவம் மக்களை எதிரி படைகள் கட்சிதமாக கூட்டிணைந்து திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தி இருக்கிறது .
அதனால் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் சோகை இழந்து காணப்படுகிறது .
வர்த்தகர்கள் மக்கள் வாழ்விடங்கள் என்பன தற்போது பதட்டமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு , ரஷ்யா ராணுவத்தினர் கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேன் நாட்டின் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து 78 கண்டமட்டு கண்ட பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர்.
இந்த 78 கண்டன்விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளில் தாங்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் ஏனையவை இலக்குகள் மீது விழுந்து வெடித்துள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்திருக்கின்றன .
உக்கிரேன் உள்கட்டமைப்பு மையங்கள் ஆயுத தொழிற்சாலைகளை இலக்கு வைத்து தாக்கி அழித்திருக்கின்றன .
இதனால் நத்தார் தினத்தை கொண்டாட வேண்டிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்யா உக்கிரைனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய நாள் யுத்தத்தில் பலமாக சிலவடைந்து காணப்படுகின்றது .
இந்த சிதைவுகள் பேரழிவுகளுக்கு மத்தியிலும் இடைவிடாது போரை ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்கிரன் அரசு அதிபர்நடத்தி கொண்டிருக்கிறார் .
போர் முடிந்தாலும் இவர்களுடைய உக்கிரேன் எனும் அழகிய நாட்டை கட்டி அமைக்க முடியாது என்பது குற்றச்சாட்டாக உள்ளது .
பல பில்லியன் பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது ,அதனை மீளவும் திருப்பி நாடுகளுக்கு வழங்க முடியாத ஒரு நெருக்கடிக்குள் உக்கிரேன் சிக்கி இருப்பதை அந்த நாட்டினுடைய அதிபர் உணர்ந்து கொள்ள மறுப்பது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

வீடுவந்தார் உயிர் தப்பி கிளிண்டன்
வீடுவந்தார் உயிர் தப்பி கிளிண்டன்
வீடுவந்தார் உயிர் தப்பி கிளிண்டன் , அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .
அதிபதிக்கப்பட்டு இருந்த எவர் தற்பொழுது அங்கிருந்து சிகிச்சை குணமாகி நிலையில் வீடு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு கால பகுதியில் அமெரிக்காவினுடைய ஜனாதிபதியாக விளங்கிய பில் கிளிண்டன் அவர்கள் மிகப்பெரும் சாதனையாளராக அந்த மண்ணில் காணப்பட்டார் .
அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் பில்கிண்டன் ஆட்சிக் காலத்தில் தான் உலகளாவிய ரீதியில் சமாதானத்தை ஏற்படுத்தி யுத்தம் இல்லாத ஒரு நாடாக அவர் மாற்றி இருந்தார்.
அமெரிக்கா நாட்டினுடைய அரசியல் தலைவர்கள் யாருமே பிற நாடுகள் மீது படையெடுப்பை மேற்கொள்ளாது மிக சமாதானப்பட ஒரு நாட்டை கட்டி காத்த ஒருவராகவே காணப்படுகிறார்.
அதனால் இன்றுவரை எனக்கும் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பில் கிண்டன் அவர்கள் மீது நன்மதிப்பு இருக்கிறது.
அதற்கு பின்னராக வந்த காலப்பகுதியில் வந்த அனைத்து அமெரிக்கா ஜனாதிபதிகளும் ஒவ்வொரு நாடுகள் மீதும் படையெடுப்புகளை நடத்தி அந்த நாட்டை ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

பயணிகள் விமானம் வீழ்ந்து
பயணிகள் விமானம் வீழ்ந்து
பயணிகள் விமானம் வீழ்ந்து, பயணிகளை சுமந்தபடி பயணித்த விமானம் ஒன்று தற்பொழுது கசகசான் நாட்டில் விழுந்து நொறுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணத்தில் பயணித்த பயணிகளில் அதிகளவானோர் பலியாகி உள்ளதாகவே தற்பொழுது தகவல் வெளியாகியிருக்கின்றன .
இயந்திர கோளாறு காரணமாக இந்த பயணிகள் விமான 69 பேருடன் பறந்து கொண்டு இருந்த பொழுது அதில் பயணித்தவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 69 பயணிகளுடன் பயணித்த இந்த விமானத்தில் 64 பயணிகள் மற்றும் ஐந்து சிர்ப்பந்திகள் உள்ளிட்ட 69 பயணித்ததாகவும்.
அவ்வாறு விலுருந்து நொறுங்கிய விமானத்தில் 29 பேர் தற்பொழுது காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இறந்தவர்களில் 40க்கு மேற்பட்டவர்கள் ரஷ்யா கசகஸ்தான் ,நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .
நத்தார் தினத்தில் இந்த விமானம் விமானம் விழுந்தது பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு
துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு
துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு , துருக்கியில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நெடு நாளாக குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது .
அந்த வகையில் இந்த குண்டு தாக்குதலின் பின்புலத்தில் இயங்கும் குருதிஸ்தான் போராளிகள் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த தாக்குதல் அவர்களினால் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிய அரசுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்று கொண்டு நீண்ட காலங்களாக இடம் பெற்று வருகிறது .
இந்தப் போராட்டம் நீடித்துச் செல்கின்றவேளை இந்த பெரும் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து குருதிஸ் குடியரசுமீது மிகப்பெரும் தாக்குதலை துருக்கி மேற்கொள்ள கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம் , மத்திய இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய அரசை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .
ஹவுதிய படைகள் வீசி வருகின்ற ஏவுகணைகளையே தமது படைகள் வழிமறித்து தற்போது சுட்டு விழ்த்தியுள்ளதாக இதனால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அதற்கு எதிர் தாக்குலை தற்பொழுது தொடராக நடத்தி வருகின்றன.
கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மற்றும் தரைவழியாகவும் தாக்குதலை தீவிர படுத்தியுள்ள நிலையில் தற்போது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளத்தியது .
இஸ்திரேலிய இராணுவம் இல்லையே பிறரை வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது .
இடைவிடாதது நடத்த படுகின்ற தாக்குதல்களில் இரண்டு நாடுகளுக்கும் மிக பெரும் சேதங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன .
இந்த யுத்தம் எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி
மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி
மூன்று இஸ்ரேல் இராணுவம் பலிமூன்று இஸ்ரேல் இராணுவம் பலி, மூன்று இஸ்ரேலிய ராணுவத்தினர்பலியாகியுள்ளனர் .
வீதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கிளமோர் வெடித்ததில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் இஸ்ரேலிய படைகள் மஸ்ர்சித்து வைத்திருந்த கிசுன்னிவெடியில் சிக்கி மூன்று இஸ்ரேலிய அதிகாரிகள்
பலியாகி உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்டு நீடித்து செல்லும் யுத்தத்தில் இசுரேலியா படைகள் பாதிப்புகள் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுவரையில் பத்தாயிரற்றத்திற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியா படைகள் பலியாக இருக்க கூடு பெறுகின்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்த ராணுவ தளபதிகள் பலியாகி உள்ளதாக விடியர்கள் வெளியாகி உள்ளது .
எதிரிகளுக்கு பாரிய இழப்புகள் காட்டி வருகின்றனர் செலவு செய்து வருவதால் புதிய தகவலும் வழியாக உள்ளவை குறிப்பிடத்தக்கது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

மனித சடலம் பொலிஸ் காரில்
மனித சடலம் பொலிஸ் காரில்
மனித சடலம் பொலிஸ் காரில், அமெரிக்காவில் போலீசாரின் கார் ஒன்றின் பின் ஆசனத்தில் இருந்து இறந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரியின் வண்டியின் பின் ஆசனத்தில் இறந்த நிலையில் மனித சடலம் எவ்வாறு அங்கு காணப்பட்டது.
என்பது தொடர்பாகவும் எவ்வாறு அந்த காருக்கு அந்த சடலம் எடுத்துவரப்பட்டது எனது எவ்வாறு இந்த சடலம் உள்ளே காணப்பட்டது .
வீடியோ
என்பது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போலீசார் ஒருவரை கைது செய்து வருகின்ற பொழுது அவர் வருவதற்கு முன்பாக இறந்து விட்டாரா
அல்லது கைது செய்தவரை பல பணி நேரமாக காருக்குள் இவர்கள் வைத்து செய்தார்கள் என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் காவல்துறையினர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது பழமையான ஒன்றாக காணப்படுகிறது
.
விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம்
விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம்
விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம், சங்கடல் மேலாக பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் விமானத்தினை அமெரிக்கா விமானத்தின் கடற்படை சிப்பாய்கள் திடீரென சூட்டு வீழ்த்தியுள்ளனர் .
தமது விமானத்தை தமது ராணுவமே சுட்டு வீழ்த்தியதை அடுத்து அதை ஓட்டிச் சென்ற விமானிகள் பாராசூட் ஊடாக குதித்து தப்பித்துக் கொண்டனர் .
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக தற்போது அமெரிக்கா செங்கடல் பகுதியில் தரித்திருக்கின்ற கடற்படை விசாரணை நடத்தி வருகின்றது .
தற்பொழுது அந்த விமானம் ஆனது தமது நாட்டினுடைய விமானம் அல்ல எதிரி ராணுவத்தினுடைய விமானம் என கருதிக் கொண்ட அமெரிக்கா விமானப்படை சிப்பாய்கள் பதட்டத்தில் அந்த விமானத்தை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரியவந்துள்ளது .
ஆகவே அமெரிக்கா படைகளுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி ,அவர்களுக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்த அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்ட சம்பவம் காணப்படுகிறது .
ஆக மொத்தம் எமன் ஹவுதி அன்சர் அல்லா அமெரிக்கா படைகளை கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி கொண்டுள்ளதை இந்த விடயம் பறை சாற்றியுள்ளது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஆயுத விநியோகம் ஈரான்
ஆயுத விநியோகம் ஈரான்
ஆயுத விநியோகம் ஈரான் , க்களுக்கு தரைவழி ஊடாக ஆயுதங்களை எடுத்துச் செல்வது தொடர்பாக புதிய ஆயுதவளி விரிவாக நடவடிக்கை தொடர்பான கவனம் செலுத்தி வருவதாக அரபிய நாடுகளின் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று அங்கிருந்து தரைவழியாக எடுத்துச் செல்லுகின்ற நடவடிக்கையில் ஈரான் புதிய கவனத்தை செலுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனூடாக லெபனானுக்கு மிகப்பெரும் ஆயுதங்களை வழங்கி தனது நாட்டை பாதுகாக்கின்ற நெருக்கடிக்குள் ஈரால் தள்ளப்பட்டுள்ளதாகவே இதன் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது.
சிரியாவில் புதிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் ஈரான் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி தள்ளப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் மிகப்பெரும் பாதுகாப்பு நெருக்கடிக்கு சிக்கிக் கொள்ளக்கூடிய பெரும் அபாயம் காணப்படுகிறது .
அதனை தடுக்கின்ற வகையிலேயே தற்போது லெபனான் மீது இடைவிடாத மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் நடத்திக் கொண்டு இருக்கின்றன.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்
கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்
கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம் , பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் கமாஸ் அமைப்புடன் சீக்கியிருக்க கூடிய இஸ்ரேலிய ராணுவ மற்றும் மக்கள் கைதிகளாக உள்ளவர்களில் 10 பேரை விடுவிக்க தமது அமைப்பினர் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது .
பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்ற ஹமாஸ் ஆமக்கள் இயக்க விடுதலைப் போராளிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
இவர்கள் தம்மிடம் உள்ள பத்து கைதிகளை விடுவிக்கின்ற பொழுது இஸ்ரேலியா இராணுவத்தினருடைய தாக்குதல்கள் மற்றும் சில விடயங்களிலிருந்து இஸ்ரேலிய ராணுவம்
பின்வாங்கும் எனவும் அதற்கான விட்டுக்கொடுப்புகளை மேற்கொளும் எனவும் இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இஸ்ரேலுடைய இந்த நயவஞ்சமான பிரச்சினை நம்பி கமாஸ் அமைப்பினர் மீளவும் ஏமாற்றம் அடையப்போகிறார்கள் என்பதுதான் பேச்சாக இருக்கிறது .
இதுவரை காலம் நடத்துவருகின்ற இந்த யுத்தத்தில் பல கைதிகள் விடுவிக்கப்பட்ட பொழுதும்,
பாலஸ்தீன மண்ணையும் மக்களையும் சுடுகாடாக்கி தனது இனவெறி தாக்குதலை இடைவிடாது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிட தக்கது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

32பேர் பலி பேரூந்து விபத்தில்
32பேர் பலி பேரூந்து விபத்தில்,
32பேர் பலி பேரூந்து விபத்தில் .பிரேசில் நாட்டில் இடம் பெற்ற விபத்தில் 32 பேர் பலியாக உள்ளதாக அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
பேருந்து மற்றும் டிராக் நேரெதிர் மோதியதில் இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 32 பேர் பலியாகி மேலும் பல காயப்படுத்தி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட இந்த உயிர் இழப்பு தொடர்பாக அந்த நாட்டில் போலீசார் தீவிர விசாரணைகள் நடத்தி வருவதுடன் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டை உலுக்கிய மிக பெரும் கோர விபத்தாக இந்த பேரூந்து டிராக் நேரெதிர் மோதல் விபத்து காணப்படுகிறது .