துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு
துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு , துருக்கியில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நெடு நாளாக குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது .
அந்த வகையில் இந்த குண்டு தாக்குதலின் பின்புலத்தில் இயங்கும் குருதிஸ்தான் போராளிகள் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த தாக்குதல் அவர்களினால் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிய அரசுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்று கொண்டு நீண்ட காலங்களாக இடம் பெற்று வருகிறது .
இந்தப் போராட்டம் நீடித்துச் செல்கின்றவேளை இந்த பெரும் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து குருதிஸ் குடியரசுமீது மிகப்பெரும் தாக்குதலை துருக்கி மேற்கொள்ள கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு










