Tag: வீடுவந்தார்
வீடுவந்தார் உயிர் தப்பி கிளிண்டன்
வீடுவந்தார் உயிர் தப்பி கிளிண்டன்
வீடுவந்தார் உயிர் தப்பி கிளிண்டன் , அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .
அதிபதிக்கப்பட்டு இருந்த எவர் தற்பொழுது அங்கிருந்து சிகிச்சை குணமாகி நிலையில் வீடு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு கால பகுதியில் அமெரிக்காவினுடைய ஜனாதிபதியாக விளங்கிய பில் கிளிண்டன் அவர்கள் மிகப்பெரும் சாதனையாளராக அந்த மண்ணில் காணப்பட்டார் .
அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் பில்கிண்டன் ஆட்சிக் காலத்தில் தான் உலகளாவிய ரீதியில் சமாதானத்தை ஏற்படுத்தி யுத்தம் இல்லாத ஒரு நாடாக அவர் மாற்றி இருந்தார்.
அமெரிக்கா நாட்டினுடைய அரசியல் தலைவர்கள் யாருமே பிற நாடுகள் மீது படையெடுப்பை மேற்கொள்ளாது மிக சமாதானப்பட ஒரு நாட்டை கட்டி காத்த ஒருவராகவே காணப்படுகிறார்.
அதனால் இன்றுவரை எனக்கும் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பில் கிண்டன் அவர்கள் மீது நன்மதிப்பு இருக்கிறது.
அதற்கு பின்னராக வந்த காலப்பகுதியில் வந்த அனைத்து அமெரிக்கா ஜனாதிபதிகளும் ஒவ்வொரு நாடுகள் மீதும் படையெடுப்புகளை நடத்தி அந்த நாட்டை ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை











