கடைகளை எரித்த மர்ம ஆசாமி
Posted in இலங்கை செய்திகள்

கடைகளை எரித்த மர்ம ஆசாமி

கடைகளை எரித்த மர்ம ஆசாமி

கடைகளை எரித்த மர்ம ஆசாமி , கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களினால் முன்னெடுக்கப்பட்ட வந்த கடைகள் பல கடந்த தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளம் தலைமைத்துவ பெண் குடும்பங்களினால் 12 முதல் 30 பெண்களை இணைந்து நடத்தப்பட்டு வந்த கடைகளில் இவ்வாறு நபர் ஒருவரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக இராணுவ பாதுகாப்பபு முன்னதாக விலக்க பட்டத்தை அடுத்து தற்போது போதை குழுக்களுடைய அட்டாசம் அதிகரித்து வருகின்றன.

அதனால் இதனை நம்பி தமது குடும்ப வாழ்வாதாரத்தை போக்கிக் கொண்டிருந்த பெண்கள் உடைய கடைகள் எரிக்கப்பட்டது .

30 குடும்பங்களும் இப்பொழுது நிர்கதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

இந்த சம்பவங்களை அடுத்து தற்பொழுது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை இந்த கடையில் தீ வைத்து எரித்ததாக சொல்லப்படுகின்றது.

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுவதால் அந்த பெண் தலைமை குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது கண்ணீரில் மூழ்கி வருகின்றனர் .

பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி
Posted in இலங்கை செய்திகள்

பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி

பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி

பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி ,இளம் பெண் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ,அவரது முடியை கத்தரிக்கோலால் ஒருவர் முடியை வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டுக்கோசையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பெண் ஒருவர் ஒருவர் அமர்ந்த பொழுது அந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மௌலவி ஒருவர் அந்த பெண்ணினுடைய தலை முடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சம்பவத்தை எதிர்கொண்ட பெண் அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது அலைபேசியில் வீடியோ குறித்து அதனை வெளியில் அதனை அடுத்து தற்போது குறித்த மவுலவி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணிக்கின்ற பெண்களதும் முடிகளை வெட்டுவது எவ்வாறு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற விடயம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகமான பெண்கள் பேருந்தில் பயணிக்கின்ற பொழுதும் .பெண்கள் மீது நடத்தப்படுகின்ற இவ்வாறான அடக்குமுறை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கிற இந்த சம்பவங்கள் ஒரு விசித்திரமான மன நோய்க்கு நபர்கள் மாறியுள்ளார்கள்.

முடியை வளர்ப்பதும் வெட்டுவதும் அவரவர் தனி மனித சுதந்திரம் . அவ்வாறான பெண்கள் சுதந்திரத்திற்கு இடையூரை விளைவிக்கும் விளைவாக இவ்வாறு மவுலவிகள் தான்தோன்றித்தனமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் முடியை வெட்டுகின்ற நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பெண்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் அமைப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இலங்கையில் பெண்களுக்கு இப்பொழுது பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாகவும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகி வருவதை ,பெண்கள் மீது நடத்தப்படுகின்ற இவ்வாறான அடக்குமுறை தாக்குதல்கள் காணப்படுகின்றன.

வெளியில் நடமாடவும் வீட்டுக்குள் வாழவும் தெருக்களில் உலாவிடமும் பேருந்துகளில் பயணிக்க முடியாத நிலையில் பெண்கள் காணப்படுவதாக பெண் சமுதாயமும் குரல் எழுப்பி வருகின்றனர்.

விடுதலை பெற்ற ஒரு தேசத்தில் பெண்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் நடமாடமுடியாத காலம் வேறு ஏற்பட்டுள்ளது என்கின்ற ,வேதனையுடன் கண்ணீரை சமூகவலைத்தளங்களில் அதிகமான பெண்கள் போட்டி வருகின்றனர்.