Tag: யாழ் வந்தார் இலங்கை பிரதமர்
யாழ் வந்தார் இலங்கை பிரதமர்
யாழ் வந்தார் இலங்கை பிரதமர்
யாழ் வந்தார் இலங்கை பிரதமர்,இலங்கை பிரதமர் தினேஸ்குணவர்தன தற்போது யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார் .
யாழ்ப்பாணம் வந்தடைந்த இலங்கை பிரதமரை ,டக்கிளஸ் தேவானந்தா வரவேற்று சென்றார் .
தமிழர் வடக்கு பகுதியான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ,உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெறவுள்ள ,நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
தேர்தல் இடம்பெற உள்ள இக்கால பகுதியில் தமிழர் மனங்களை வெல்ல இலங்கை பிரதமர் இவ்வாறன சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார் .
இந்த விடயம் கட்சி ஆதரவு ஊடகங்கள் வாயிலாக ,தோற்றம் பெற்று தாமே மக்களின் நாயகர்களாக காண்பிக்கும் நோக்கில் ,பிரதமர் பயணம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வைக்க படுகின்றன .
முன்னாள் வெளியுறவு அமைச்சராக விளங்கி ,இன்று பிரதமராக தினேஷ் குணவர்தன விளங்கி வருகின்றார் .
யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்லாது பயணித்துள்ளார் .
இது ஏன் என இலங்கை பிரதமரிடம் மக்கள் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது










