Tag: காய்ச்சல் நோயாளி
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது ,மட்டும் அல்ல காதும் கேட்காது செவிடாக்கியுள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காய்ச்சல் நோயால் பாதிக்க பட்டு மருத்துவமனைக்கு சென்ற ஐந்து வயது ஆண் பிள்ளை ஒருவரை இன்று காது ,மற்றும் வாய் பேச முடியாது ஊமையாக்கியுள்ளது யாழ்ப்பாண போதனா வைத்திய சாலை .
தாம் எவ்வாறு ,பாதிப்பிற்கு உள்ளாகினோம் என மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .
சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து நடத்த பட்டதில் அந்த சிறுவன் பாதிப்பிற்கு உள்ளாகினான் .
தற்போது இந்த குடும்பம் ஜெர்மனியில் உள்ளதாக அந்த உறவு உறவினர்கள் டிக் டாக் லைவ் click here tiktok கருத்து தெரிவித்து இருந்தார்
நாள்தோறும் வெளியாகி வரும் இவ்வாறான பாதிக்க பட்ட மக்கள் கருத்துக்கள் ஊடக ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவ மாபியாக்கள் செயலாற்றி வந்துள்ளனர் என்பதை மேற்படி விடயம் அம்பலப் படுத்தியுள்ளது .
நோயாளியாக சென்ற ஐந்து வயது சிறுவன் இன்று வாய் பேச முடியது, காது கேட்க முடியா நிலையில் உள்ள செயல் கண்டு ,அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
மருத்துவர்களை கடவுளாக மதிக்கும் இந்தவேளையில் ,யாழ்போதன் வைத்தியசாலையில் பணிபுரியும் சில மருத்துவர்கள் மேற்கொண்ட ,இவ்வாறான இழிவான செயல் கண்டு உலக தமிழினம் வெட்கி தலைகுனிகிறது .
வாழவேண்டிய ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை சூனியமாகியுள்ளது ,இந்த மருத்துவ மாபியாக்கள் பணக்கொள்ளை ,என்ற விடயமே இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி











