Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்
பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்
பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர்விளக்கம் ,பிரபாகரனுக்கு சிலையா நான் சொன்னேனா என்ன சொன்னேன் என சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
“எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான், பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா?
நான் ஒருபோதும் எங்கும் அவ்வாறு எந்த கருத் தையும் தெரிவிக்கவில்லை” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று
பாராளுமன்றத்தில் நேற்று (22) வியாழக் கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,
நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷன ராஜகருணா எம்.பி. தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக நான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்.பி. அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனை யும் கூறவில்லை. எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர, நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன்.
அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன.
வன்னிமந்தன் டிக்டாக் நேரலை இப்பொழுது
வன்னிமந்தன் டிக்டாக் நேரலை இப்பொழுது
வன்னி மைந்தன் டெக் டாக் நேரலை நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 10:00 மணி வரை லண்டன் நேரத்துக்கு இடம்பெறுகிறது இலங்கை நேரம் இரவு 9:30 ல் இருந்து அதன் பின்னராக இடம்பெறுகிறது .
எனவே கலந்து கொள்ள விரும்புகின்ற உறவுகள் இந்த நேரலை இணைப்பு அழுத்தி அங்கே கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் .
அரசியல் கவிதைகள் ,பாடல் எழுதுவது எப்படி எ,ன்கின்ற உடைய இடம்பெற்று வருகிறது.
எதிரி இணையம் என் இணைந்து நூறு பாடலாசிரியரை உருவாக்குன நடவடிக்கை இடம் பெற்று வருகிறது அதற்காக 100 பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கான தகமை உள்ளவர்களாக இருந்தால் கவிதை பாடலாசிரியராக வரவேண்டும் என்று ஆர்வம் இருந்தால் இந்த திட்டத்தில் இணைந்து கொண்டு உங்கள் கருத்துக்களை நீங்கள் எங்களுக்கு பதிவிடலாம்.
என்ற நமது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் .0044 7536707793.
மறக்காமல் இணைந்து கொண்டு உங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வாருங்கள் .
இது உங்களுக்கான தளம் கருத்துக்களம். வாருங்கள் அரசியல் பேசலாம் பாடல் ஆசிரியர்களாக நீங்கள் உங்களை வளர்த்து கொள்ளுங்கள் .
நன்றி -வன்னி மைந்தன்
மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்
மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்
மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில்வைரலாகி வருகிறது . இலங்கையில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுகிற காட்சிகள் பார்ப்பர்களை அலற விட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இலங்கையில் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என முண்டியடித்து மக்களோடு ஓடிச் செல்கின்ற காட்சிகள் பார்க்கின்ற பொழுது பயத்தையும் கிளப்பியிருக்கின்றது .
வீதி விதிமுறைகளை மறந்து அதிக லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் ,இவர்கள் போட்டி போட்டு ஓடுகின்ற இந்த நடவடிக்கை, காரணமாகவே விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கள் இப்படி இடம்பெறுகின்ற பொழுதும் ,அதனை மூடி மறைத்து சாரதியின் அலட்சியம் என்ற விடயத்துக்குள் எல்லா மறக்கடிக்க பட்டு விடுகிறது.
அதிகமான பயணிகளை ஏற்றி விட்டால் அதிகமாக கமிஷனும் வழங்கப்படுகிறது .
ஆகவே சாரதிக்கும் நடத்துனருக்கும் அதிக கமிஷன் வருமானத்தை பெறுவதற்காக ,இந்த போட்டோ போட்டி போட்டு ஓடுகிற நிகழ்வுகள் இடம்பெறுகின்றது .
இந்தப் படத்தில் காணப்படுகிற காட்சிதான் ,இந்த பேருந்துகள் அங்கே இவ்வாறு போட்டி போட்டு ஓடுகிற காட்சிகள் மக்களை பதற வைத்துள்ளது .
மக்களே பயணிகளை நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். இப்படி சாரதிகள் போட்டி போட்டு வாகனத்தை ஓடினால் , அவர்களை தட்டி நிறுத்தி அதற்கு எச்சரிக்கை விடுங்கள்.
இல்லாவிட்டால் அவை காணாமல் போய்விடும் நன்றி.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

அவசரமாக கைது அம்புட்டிய தேரர்
அவசரமாக கைது அம்புட்டிய தேரர்
அவசரமாக கைது அம்புட்டிய தேரர் ,அம்புட்டிய தேரர் கைது இனங்களுக்குள் முறுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி வந்த, அம்புட்டிய சுவன தேரர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
தமிழர் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் இனவாதத்தையும் மோதல்களை உருவாக்குவதில் முன் நின்று செயல்பட்ட ஒருவராக காணப்படும் அவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .
தமிழருடைய அரசியல் நலனுக்கும் தமிழ் தேசிய விடுதலைக்கும் தமிழ் மக்களுடைய விருப்பங்களுக்கு எதிராக இனவாதத்தைக் காக்கி சிங்கள மக்களை மகிழ்விக்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அம்புட்டிய சுமன தேரலை தற்பொழுது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீது வழங்கப்பட்ட பல்வேறுபட்ட வழக்குகள் முறைப்பாடுகள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ,இலங்கை காவல்துறை இவரை கைது செய்துள்ளதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றனர்.
பிக்குகளை முன்னிலைப்படுத்தி புலவுகளை ஏற்படுத்த அரசியல் கூலிகள் அவர்களை ஏஜெண்டாகவும் முகவராகவும் பயன்படுத்தி வந்தது என கைதனிடம் இவ்வளவு வெளிப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை கக்கும் பிக்கு
இலங்கையில் கொண்ட நாட்டுக்குள் ஒன்றுபட்ட வாழ துடிக்கும் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை கக்கி தங்கள்
அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான மொட்டை பிக்குகள் ஆடிவந்த ஆட்டம் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக இவரது கைது நாடாக பார்க்க முடிகிறது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை
தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை
தேடும் பொலிஸ் பெண்ணை காணவில்லை , நடக்கும் மர்ம கடத்தல்கள் காணாமல் போதல் என்பன இடம்பெற்றவண்ணம் உள்ளது .
திருகோணமலை மாவட்டத்தின் வேறு பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தற்பொழுது இலங்கை காவல்துறை தெரிவிக்கின்றனர்.
பெண்ணே காணவில்லை
அதன் அடிப்படையில் 53 வயது உடைய பெண்ணே. தற்போது காணாமல் போய் உள்ளதாகவும் இவருக்கு என்ன நடந்தது என்பது.
தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
இந்தப் பெண் சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக, மறந்து போய் எங்கேயோ சேர்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வழி மாறி சென்று இருந்தால் இவரை அடையாளம் கண்டவர்கள் தமக்கு அறிவிக்கும்படி ,அவரது கணவன் மருமகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
குடும்ப பெண்ணை கடத்தல்
இவர் உண்மையில் கடத்தப்பட்டாரா அல்லது காணாமல் ஆக்கப்பட்டாரா ,அல்லது இடம் உங்களுக்கு மாறி சென்றாரா ,அல்லது மாறி சென்றாரா என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றனர் .
படத்தில் உள்ள பெண்ணை யாராவது கண்ணுற்றால் , உடனடியாக போலீசாருக்கும் அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ அறிய தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்வரும் தொலைபேசி இலக்கம் ஊடாக அவர்கள் தகவலை வழங்குமாறு வேண்டுதல் விடுக்கப்படுகிறது.
எனவே குடும்ப உறவுகளே மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமா இருங்கள் .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்
முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்
முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார் ,முல்லைத்தீவு பகுதியில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்ட சடலத்தை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) மாலை மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மன நோயாளியான அர்ச்சுனா
மன நோயாளியான அர்ச்சுனா
மன நோயாளியான அர்ச்சுனா ராமநாதன் தற்பொழுது காணப்படுவது அவரது தற்கால செயல்பாடுகள் பேச்சுகளூடாக காணப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்ட அர்ஜுனா இராமநாதன் தற்பொழுது மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதான விடயம் வெளியாகி இருக்கிறது.
தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கு எதிராக அர்ச்சுனா
அவரது பேச்சுக்கள் தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னுக்குப் பின் குழப்பகரமானதும், முரணான வகையிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது போன்ற காணப்படுகிறது.
அவ்வாறான நிலையில் அவரது பேச்சு காணப்படுவதால், இவருக்கு மன நோய் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை மக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
நேற்று இரவு துரோகி என்பது ,பின்னர் காலையில் அவர்மட்டுமே நல்லவர் என்பது இவ்வாறு பல்வேறுபட்ட சர்ச்சை, காலமான தகவலை இவர் வெளியிட்டு வருவதால் ,அவருக்கு மனநோய் உள்ளதாக தற்பொழுது மக்கள் மன்றம் சமூகவலைத் தலைவர் பேசி வருகின்றார்கள்.
தமிழருடைய அரசியலுக்கு விடிவு காணும் நபர் என தன்னை அறிமுகம் செய்யும் குழுவை சேர்ந்த ஒருவராக அர்ச்சுனா காணப்படுகிறார்.
மன நோயின் அறிகுறி
இது மன நோயின் அறிகுறி ஒன்றாகவே இருக்க கூடுமோ, என மக்கள் தற்போது சந்தேகம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
தற்பொழுது அர்ச்சனா முன்னுக்கு பின் முரணாகவும் அவதூறுகளையும் தப்பு தப்பாக பேசி வருவதன் காரணம் ,மனநோயின் அழுத்தம் காரணமாக ,ஏற்பட்டு இருக்கலாம் என்பதே ,சமூகவலைத்தளங்களில் மக்கள் மன்றம் இப்படியும் பேசி வருகிறது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

திடீர் வீதிசோதனை 8பேர்கைது
திடீர் வீதிசோதனை 8பேர்கைது
திடீர் வீதிசோதனை 8பேர்கைது , செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சிலாபத்தில் திடீர் வீதி சோதனை சுட்டு காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் சிறப்பு படையணிகளால் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இந்த எட்டு பேர் போதைப்பொருள் கடத்தல் பற்றி கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 18 மில்லி ரூபா பணம் கட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த 18 மில்லியன் ரூபாய் பணமும் அவர்கள் போதை வஸ்து விற்பனை செய்து இதில் சம்பாதித்துள்ளதாக தெரிய வருகிறது.
காவல்துறையருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் .இந்த சுற்று காவல் நடவடிக்கை தேடுதல் இடம் பெற்றதும் .மிகப்பெரிய பணம் மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ரகசிய போலீசாரே கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து , நடத்தப்பட்ட சுற்று காவல் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் ,இந்த போதை வஸ்து குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தக் குழுக்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் பிரபல தலைகள் இருக்கலாம் .
இவர்கள் உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை நாடளாவிய ரீதியில் போத வஸ்து கலாச்சார அதிகரித்து காணப்படுவதும் அதற்கு அரசியல்வாதிகள் தீனி போட்டு வருவது தெரிந்தது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

துமிந்த கைது
துமிந்த கைது
துமிந்தகைது , செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு பகுதியில் இரு பெண்கள் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
தங்கமூலம் பூசப்பட்ட இந்த துப்பாக்கி வழங்கல் அணியில் துமிந்த உள்ளதான குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அவர் பயங்கரவாத விசாரணை பிரிவுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் ,இந்த துப்பாக்கி தொடர்பான விசாரணை மேற்கொள்ளவே துமிந்தவின் கைது .
இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது
இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவராக துமிந்தாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ,அதற்கு பொறுப்பாளர் இவர் என்கின்ற காரணத்தினால், துமிந்தாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துமிந்த இலங்கையின் மிகப்பெரிய பணக்காரராக தற்போது பலம் வருகின்ற நிலையில், அரசியல் பின்புலத்தில் இந்த ஆயுதக் கலாச்சார படுகொலைகள் இடம் பெறுவது அம்பலமாகியுள்ளது.
இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் காப்பாற்ற வந்ததாக கூறுகின்றவர்கள் ,
இவ்வாறான துப்பாக்கிகளை வைத்து மனிதப்படுகொலை நடத்தி வருவதும், கூலிக்கு வேலை செய்யும் முகவராக மாறி உள்ளதை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கைது நடவடிக்கை காட்டுகிறது.
விசாரணை உரிய முறையில் நடைபெற்று, கைது செய்யப்பட்டு சிறையில் துமிந்த அடைக்கப்படுவாரா என்பதே கேள்வியாகிறது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் ,தேசிய காவல்துறை ஆடைக்குழுவின் அனுமதியுடன் நான்கு சிரேஷ்ட அத்தியஸ்தகர் மற்றும் ஒரு போலீஸ் அதியச ஆகியோருக்கு உடனடி அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எல் எம் எஸ் பண்டாரா நலன் புரி பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் பிரிவின் தற்போதைய இடம் மாற்றப்பட்டுள்ளா.
அதேபோன்று சுரேஷ்டர் போலீஸ் அதிகாரி குருநாகல் பதவியில் இருந்து பதவிலிருந்து தலைமையக நிர்வாக படிப்பவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று சிரேஷ்ட போலீஸ் அதிகாரி ஐ சி யு ஐ ஹார்ட் மொனராகலை பகுதியில் இருந்து நலன் புரி பிரிவின் பிரிவிற்கு பொறுப்பதிகமாக மாற்றப்பட்டுள்ளார்.
போலீஸ் அத்தியாச்சு ஒரு கே டபிள்யு ஜிசரசன் போலீஸ் தலைமையில் இருந்து மேல் மாகாண சபை தெற்கு போக்குவரத்துக் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
இலங்கை காவல்துறையின் வழமையான நடவடிக்கையில் ஒரு இடமாற்று நடவடிக்கையாக இது காணப்படுவதாக தற்பொழுது அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு
மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு
மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு நோய் பரவல் தொற்று அதிகமாக காணப்படுவதால் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சுற்றுப்புற சூழல் காரணமாகவே இந்த டெங்கு நோய் அதிகரித்து காணப்படுகிறது.
நாங்கள் வாழ்கின்ற வீடுகள் சுற்றுப்புறங்கள் அசுத்தமாக காணப்படுவதாலும் நேரடிகள் தேங்கி இருப்பதால் அங்கு
நுளம்புகள் உற்பத்தியாகி அதிலிருந்து பரவுகின்ற ஒரு புதிய வகை கிருமியின் ஊடாக இந்த டெங்கு நோய் உருவாக்கம் பெறுகிறது.
ஆகவேதான் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி சுகாதார அமைச்சு தற்பொழுது மக்களிடம் வேண்டிக் கொள்கிறது.
பல்வேறுபட்ட விழிப்புணர்வு கருத்தரங்கள் நடைபெற்ற பொழுதும் இந்த டெங்கு நோயை அளிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது மக்கள் மத்தியில் காணப்படவில்லை.
காய்ச்சலாக உருவெடுத்து இப்ப இந்த மலேரியாக மாற்றம் பெற்று இந்த மக்கள் இறந்து வருவதும் அதிகரித்து வருகின்ற நிலையில் ,தற்போது டெங்கு நோய தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த தவறினால் மக்கள் அதிக அளவில் பலியாக குடும்ப அச்சம் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே வீடுகளில் உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து இந்த டெங்கு நோயின் கொடிய உயிர் பணியில் இருந்து மக்களை தப்பித்துக் கொள்ளுங்கள் என ஆரம்பித்து விடுக்கப்படுகிறது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

லஞ்சம்பெற்ற போலீஸ் அதிகாரி கைது
லஞ்சம்பெற்ற போலீஸ் அதிகாரி கைது
லஞ்சம்பெற்ற போலீஸ் அதிகாரி கைது ,லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதை அடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், பூவரசங்குளம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி விடயம் ஒன்று தொடர்பாக. குறித்த லஞ்சம் பெறப்பட்டதாக தெரிய வருகிறது.
வவுனியா காவல்துறை பொறுப்பதிகாரி கைது
வவுனியா காவல்துறை பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிகளுக்காக வவுனியா தலைமை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று வவுனியா நீதிமன்றத்தில் உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள போலீஸ் அதிகாரிகள், லஞ்சம் ஊழலில் சிக்கி தவித்து வருவதும், அவர்கள் கோடீஸ்வரர் மாறி உள்ளது அதிகரித்துள்ளது .
அப்பாவி மக்கள் மத்தியில் லஞ்சத்தை பெற்று அதனூடாக தமது அதிகாரங்களை பயன்படுத்தி வந்தது. இதனூடாக மீளவும் ஒரு முறை அம்பலப்பட்டு நிற்கிறது.
லஞ்சத்தை அனுரா ஆட்சி ஒழிக்குமா?
இலங்கை காவல்துறையினர் கூறும் இந்த லஞ்சத்தை அனுரா ஆட்சி ஒழிக்குமா? லஞ்ச ஊழலை ஒழித்து நாட்டை சீர்படுத்து என்று சொன்ன அனுராவினால் இதை தடுக்க முடிந்ததா ..?
தனது ஆட்சியிலேயே லஞ்சத்தை பெற்ற லஞ்ச ஊழல்வாதிகளை லஞ்ச ஊழலை ஒழிப்போம் என கூறி வந்த அந்த இளைஞர்கள் ஏன் ஒழிக்கவில்லை என்பதுதான் கேள்வியாக உள்ளது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு
கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு
கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு நிகழ்வு ஒன்று இலங்கையில் அவசர அவசரமாக இடம்பெற்றுள்ளது.
கடந்த தினம் இலங்கைக்கான கனடா தூதுவருடன் தவசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறுதொன் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின் அழிப்பு தூபி
இதன் போது கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின் அழிப்பு நினைத்து அமைப்பதை முன்னிட்டு பெறுமதி மிக்க செயல் பாட்டை செய்ததற்கு ஸ்ரீதரன் கனடா அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் .
அத்துடன் கனடிய தூதுவருக்கு கடிதம் ஒன்றையும் .வழங்கியுள்ளார் .
இலங்கையில் இடம் பெற்றது இனப்படுகொலை என்பதை கனடா பலமுறை வலியுறுத்தி வந்தது.
பிராம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி
அவ்வாறான காலப்பகுதியில் தமிழருக்காக, பிராம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைத்து ,
தமிழ் மக்களின் என்ன குமுறல்களை விளங்கிக் கொண்டு செயல்பட்ட ,கனடா அரசுக்கு தமிழர்கள் தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
சர்வதேச அளவில் உள்ள தமிழர் ஊடகங்களையும் ,இந்த விடயம் தொடர்பாக கனடிய கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த விடயம் மகிழ்ச்சிகரமான விடயம் என்பதை ,அண்ணன் ஸ்ரீதரன் தமிழரின் பிரதிநிதியாக,கனடா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது பாராட்டை பெறுகிறது.
தமிழருடைய தேசியம், தன்னாட்சி, விடுதலை, உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு ,தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் தமிழர்களுக்காக உரத்துக் குரல் கொடுத்து வருகிறார் .
பல்வேறுபட்ட நாடுகளின் தூதர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜதந்திரிகள் என்பவரின் சந்தித்தும் பேசி வருகின்றார்.
அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த பாராட்டும் இந்த பரஸ்பர உறவின் புதிய சந்திப்பாகவும் இதனை பார்க்க முடிகிறது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு
மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு
மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு ,சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை அரசியலில் மிக முக்கியமான நகர்வுகளை மேற்கொண்டு இருக்கும் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரை சந்தித்து பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது .
மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசி
மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசியாக விளங்கும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமாளை இலங்கைக்கான அமெரிக்கா தூதர் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இலங்கையில் மிக விரைவில் போராட்டங்கள் வெடிப்பதற்கும் பல அரசியல் நகர்வுகள் நகர போவதற்கு முன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஆளும் அனுரா ஆட்சி அதிகாரம் விரைவில் கவிழ்க்கப்பட்டு ,புதிய ஆட்சி அதிகரையில் ஏறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது,
அழக பெருமால் மகிந்தாவின் முக்கிய நபராகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவராகவும் காணப்படுகின்றார்.
அவ்வாறான நபரையே தற்பொழுது அமெரிக்காவின் இலங்கை தூதர் ,சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழருடைய அரசியல் வரலாற்றில் திருப்பம்
தமிழருடைய அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகவும் இலங்கை சிங்களவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடி வாய்ந்த ஒரு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
விரைவில் அதிர ஆட்சி கவிழ்க்கப்பட போகிறது நெருக்கடிகள் சிக்க போகிறது .
அமெரிக்கா அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதை இக்கள நகர்வுகள் காண்பிக்கிறது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

துப்பாக்கிச் சூடு ஆயுததாரி கைது
துப்பாக்கிச் சூடு ஆயுததாரி கைது
துப்பாக்கிச் சூடு ஆயுததாரி கைது, செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குற்றத்தடுப்புத் துறையில் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் அன்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட பந்துல பிரசன்னாவின் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் .
இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவத்தை நடத்திய குற்றவாளி ரிவொலுவர் மூன்று மோட்டார் சைக்கிள் ,மற்றும் 3 கையடக்க தொலைபேசியுடன், கைது செய்யப்பட்டுள்ளதாக, களுத்துறை குற்றப்பிரிவுத்துறை தெரிவித்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக ,இது காணப்படுவதாக முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளதாம் .
மீ மாதம் ஐந்தாம் திகதி இரவு களுத்துறை நகரப் பகுதியில் ,வேட்பாளர் பந்தல பிரசன்னாவின் வீட்டின் முன், மோட்டார் சைக்கிள் வந்த இருவர் பலமுறை துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றனர் .
அவ்வாறு தப்பிச்சென்றவர்களை, இப்பொழுது அந்த சூட்டுக்கு பயன்படுத்தி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அனுரா ஆட்சியில் பரந்து விரிந்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் ,இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் ,மக்கள் பலியாகி வருகின்ற செயல் அதிகரித்து.ள்ளது .
இது அனுரா ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து வருவதையும் , வீதி விபத்துக்கள் அதிகரிப்பதும் ,அரசு கண்மூடி உறங்குவதையும், இதுவும் ஒரு இனப்படுகொலை நடவடிக்கை ஆரம்பம் என்பதாகவே மக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

மாவீரன்சங்கர் தந்தை இறுதி நிகழ்வு
மாவீரன்சங்கர் தந்தை இறுதி நிகழ்வு
மாவீரன்சங்கர் தந்தை இறுதி நிகழ்வு ,முதல் மாவீரர் லெப் சங்கர் அண்ணா அவர்களின் தந்தை அமரர் சின்னத்துரை செல்வச்சந்திரன்அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது .
💐🙏
Funeral Ceremony for
Selvachandran Sinnathurai
Sunday, 25 May 2025
நிகழ்வு 🔸 Funeral Service
Venue:
Colfeian Ground Ltd (Horn Park)
76C Eltham Road,
Eltham, SE12 8UE
Time: 8:00 AM – 10:00 AM
🔸 Cremation Ceremony
Venue:
Hither Green Cemetery
Verdant Lane,
Lewisham, SE6 1TP
Time: 11:00 AM – 12:00 PM
🔸 Memorial Gathering & Refreshments
Following the cremation,
we warmly invite you to join us
for food and remembrance.
..முகவரி Venue:
76C Eltham Road,
Eltham, SE12 8UE
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தலைவருக்கு துணை நின்று இறுதிவரை களமாடி வீர காவியமான முதலாவது மாவீரன் சங்கரின் நினைவாகவே மக்கள் பெருந்திரளாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலையின் வேரும் விடுதலை உடைய தாகமும். இன்று விழுந்து போனாலும் ,மக்கள் நெஞ்சங்களில் இருந்து விடுதலை இன்னும் அழியவில்லை என்பதற்கு ,இவரது இறுதி
நிகழ்வுகளில் திரளும் மக்கள் கூட்டம் காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் வாழ் தமிழர்களே ஒன்று திரண்டு முதல் மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையினுடைய ,இறுதி நேரங்களில் கலந்துகொண்டு அவருக்கு வணக்கத்தை செலுத்துங்கள்.
தமிழர்கள் ஒன்றுபட்டு வாழ்கிறோம்
நாங்கள் தமிழர்கள் என்பதையும் ,பூமிப்பந்தில் தமிழர்கள் ஒன்றுபட்டு வாழ்கிறோம் என்பதையும் உரத்து கூற இன்றே எழுந்து எழுந்து வாருங்கள்.
எங்களுக்காக தங்களின் உயிர்களை ஈகம் செய்தவர்கள் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர்கள்.
அவர்களை நெஞ்சில் நிறுத்தி ,நினைவில் வணங்கி, சங்கர் அவர்கள் தந்தையின் இறுதி நிகழ்வில் ,
அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் உலகத்தமிழினம் அழைக்கிறது.
உரிமைக்காக ஒரு வீரனைத் தந்த தந்தை
உரிமைக்காக ஒரு வீரனைத் தந்து ,அந்த நாட்டினுடைய விடுதலையோடு இணைந்து பயணித்த, அன்பு தந்தையின்
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியது மானமுள்ள வீரமுள்ள விடுதலையை, நேசிக்கும் ஒவ்வொருத்தவன் கடமையாகும்.
என்பதே தமிழர்கள் நிலைப்பாடாக உள்ளது ஆகவே திரண்டு வாரீர் வணக்கம் செலுத்துவீர்.
தகவல் ஈழம் ரஞ்சன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

இரு தம்பிகளை வெட்டிய அண்ணன்
இரு தம்பிகளை வெட்டிய அண்ணன்
இரு தம்பிகளை வெட்டிய அண்ணன், செயற்பாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதுளை நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் தம்பியை அரிவாளால் வெட்டிய சகோதரன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த தினம் இந்தச் சாம்பவம் இடம்பெற்றுள்ளது .
கத்தி வெட்டு தாக்குதல்
குடும்பப் பகை காரணமாக இரு சகோதரர்கள் மீது திடீரென, அண்ணா சரமரி கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இரு சகோதரர்களும், தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரும், அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரர்கள் மீது உடன் பிறந்த சகோதரன் திடீர் கத்தி வெட்டு
சகோதரர்கள் மீது உடன் பிறந்த சகோதரன். திடீர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டு,கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இலங்கை காவல்துறையினர், கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்ட
சகோதரன் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் தற்பொழுது நீதவான் நீதிமன்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.
பதுளை நீதவான் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று, இருசகோதரர்களை பார்வையிட்டு ,குறித்த சந்தேக நபரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெருகிவரும் இவ்வாறான வன்முறைகள் .ஆசைகள் வன்ம செயல்பாடுகளினால் குடும்ப உறவுகளை இந்த வீதிக்கு வருகின்ற நிலை காணப்படுவது வேதனைதான்.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

தமிழர் காணி அபகரிப்பு
தமிழர் காணி அபகரிப்பு
தமிழர் காணி அபகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆழம் பிரதமருடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதான செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆளும் அனுரா ஆட்சியில் வர்த்தகமாணி அறிவிப்பின் பிரகாரம் வட கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்கில் தமிழர் காணிகள் அபகரிப்பு
தமிழருடைய பூர்வீக நிலங்கள் பூர்வீக குடிகளுக்கு சொந்தமானதாகும் , எனவே அவர்களுடைய காணிகளை அபகரிக்க இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளும், இந்த செயல் திட்டத்திற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினயுள்ளனர் .
எனினும் இந்த பேச்சுவார்த்தை உரிய முறையில் செயல்படுத்தப்படுமா அல்லது ,கண்துடைப்பு ஒன்றாக காணப்படுமா என்பது தற்போது பேசு பொருளாக இருக்கிறது.
ஒன்றிணைந்த இலங்கையில் வாழ்வாக கூறிக் கொள்ளும், அனுர ஆட்சியானது, தமிழ்கள் மீது வன்மத்தை காக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தமிழர் தேசியத்துக்கு ,எதிரான செயல்பாடுகள்
தமிழர் நிலங்களை அபகரித்தல் ,தமிழர் தேசியத்துக்கு ,எதிரான செயல்பாடுகள், வெளிநாட்டிலிருந்து வருகின்ற தமிழர்கள் தடை போடுதல்,
இவ்வாறான பல்வேறுபட்ட சொல்லெண்ணாத ,ஏற்றுக்கொள்ள முடியாத ,செயல் திட்டங்களை நடத்தி வருகிறது .
அளவே அவற்றை அவை சரியென அவர்கள் வாதிட்டு வருவதும் ,அதற்கு எதிராகதமிழர்கள் கொந்தளித்து நிற்பதுமே இப்பொழுது பிரச்சனையாகி உள்ளது.
தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சு தமிழர் தரப்பை வலுப்படுத்தும் நிகழ்வாக இருக்குமா என்பதே எமது கேள்வியாகவும் .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

யாழில் கடத்தப்பட்ட யுவதி
யாழில் கடத்தப்பட்ட யுவதி
யாழில் கடத்தப்பட்ட யுவதி யாழில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதோடு இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை (22) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர்.
பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்.
இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும்,
இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வரும்போது பிற்பகல் 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார் குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம்
பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம்
பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம் பாடல் எழுதுவது ஒரு கலை. அது உங்கள் உணர்வுகளை, எண்ணங்களை, அனுபவங்களை இசையின் வடிவில் வெளிப்படுத்தும் ஒரு வழி:
ஒரு பாடலை எழுதுவதற்கு என்னென்ன அடிப்படையாக தெரியவேண்டும் என பார்த்தால்,
முதலில் தீம் (Theme) தேர்வு செய்யுங்கள்
பாடலின் கருப்பொருள் என்ன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.
அதாவது
காதல், சோகம், சந்தோசம், நம்பிக்கை, சமூக நிலை சார்ந்தது, ஆன்மீகம் தொடர்பானது
ஒரு பாடல் பொதுவாக பல்லவி மற்றும் சரணங்கள் கொண்டது.
பாடலின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கும்
பாடலின் கட்டமைப்பு எவ்வாறு இருக்குமாயின்,
பல்லவி – பாடலில் மீண்டும் மீண்டும் வரும் பகுதி.
சரணம் – கதை அல்லது உணர்வுக்கு அறிமுகம்.
சரணம் – தொடர்ச்சி / வேறு கோணத்தில் பார்வை.
இப்போ சிம்பிளா ஒரு உதாரணத்தை எடுப்போமானால்,
அனைவராலும் உணரப்படுகின்ற ஒரு காதலை உதாரணத்திற்கு எடுக்கின்றேன்
“ஒரு காதல் பிரிவின் பின்னர் என்ன மனநிலை?”
காதலர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும்? அதாவது அந்த காதல் பிரிவு எனக்கு நடந்ததாக நான் என்னை உருவகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
“நீ இல்லாத நாள்கள்,
உயிரில்லா வாசல்கள்…”
பாடலின் முக்கியமான வரி இது. இது மனதில் பதியும் வகையில் எளிமையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும்.
ஒரு பாடலை எழுதும்போது அதற்கான
தாளம் மற்றும் ஒலி ஒத்திசைவு (Rhythm & Rhyme) அதனை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழில் எழுதும்போது தமிழில் ஒலிக்கச் சரியாக அமைந்த தமிழ்ச் சொற்கள் அதிலும் இலகுவான சொற்கள் மேலும் பாடலை இனிமையாக மாற்றும்.
காற்றே என் காதலன் போல்
தென்றலாய் பேசுகிறாய் நீதான் தோழி போல…
தொடர்ந்து கேட்க இதோ காணொளி வடிவில்….