Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்

பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்

பிரிட்டனை வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

இதுவரை 61,200 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது

திடீரென இந்த மரண தொகை அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை

ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து வயதானவர்கள் பிளே பலியாகி வருகின்றனர் .

பலியானவர்களில் எழுபது வீதமானவர்கள் கறுப்பின மக்களாவர்

வயோதிப மடங்களில் தங்க வைக்க பட்ட வயோதிபர்களில் 80 வீதமானவர்கள் இந்த நோயில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டிருந்தது

முக்கிய நிபானர் ஒருவர் இந்த விடயத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை

ஏற்படுத்தியுளளார் பிரிட்டன் அரசு தனது மக்கள் பலி எண்ணிக்கையை

மறைத்து வருவதனை குற்ற சட்டு முன்வைக்க பட்ட நிலையில் இந்த விடயம் வெளிவந்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி - வெளியான அதிர்ச்சி தகவல்மறைத்து வருவதனை குற்ற சட்டு முன்வைக்க பட்ட நிலையில் இந்த விடயம்
      Posted in இலங்கை செய்திகள்

      மலையகதில் கடும் மழை , நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மண் சரிவு

      மலையகதில் கடும் மழை , நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மண் சரிவு

      மலையகப் பிரதேசத்தில் கடும் மழை பெய்துவருவதாக எமது ஊடகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

      மண் சரிவு , பாறைகள் புரலும் அனர்த்த நிலை காணப்படுவதினால் அப்பிரதேசத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் பொது

      மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

      இதேவேளை அட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில்

      அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.

      இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து வீதியில்

      சரிந்துள்ள மண்இ மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

      மழையால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

      மலையகதில் கடும் மழை
      மலையகதில் கடும் மழை
          Posted in உலக செய்திகள்

          வடி சாராயம் குடித்த 35 பேர் பலி

          வடி சாராயம் குடித்த 35 பேர் பலி

          வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மெக்சிகோ முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு

          மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக மெக்சிகோவில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

          இதனால் மது கிடைக்காமல் அல்லல்படும் மதுபிரியர்கள் கள்ளச்சந்தையில்

          விற்கப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்த விஷ சாராயத்தை வாங்கி குடிக்கின்றனர்.

          இந்த நிலையில் பியூப்லா மாகாணத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

          இதே போல் மோரலோஸ் மாகாணத்தில் ஒரு பெண் உள்பட 15 பேர் விஷ சாராயம் குடித்ததால் பரிதாபமாக இறந்தனர்.

          முன்னதாக கடந்த மாத இறுதியில், ஜாலிஸ்கோ மாகாணத்தில் தரக்குறைவான

          மது அருந்திய 25 பேரும், அகான்சே மாகாணத்தில் எரிசாராயம் குடித்த 7 பேரும் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          மட்ட களப்பில் வீடுபுகுந்து தமிழர் வெட்டிக்கொலை

          மட்ட களப்பில் வீடுபுகுந்து தமிழர் வெட்டிக்கொலை

          மட்டக்களப்பட்டு காத்தான் குடி பகுதியில்
          இருபத்தி

          ஒன்பது வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

          இரு குலுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

          இவரது கைபேசிக்கு அழைத்த நபர்களை இவரை வீட்டின் பின்புறம் வருமாறு

          அழைத்துள்ளனர் ,அங்கு சென்ற இவர் தலையில் வெட்ட பட்ட நிலையில் அவ்விடத்திலேயே பலியானார்

          இவரது அலறல் சத்தம் கேட்டு சென்ற உறவினவர்கள் அவரது இறந்த உடலை மீட்டனர் ,


          தமிழர் பகுதியில் இவ்வாறு 17 கொலைகள் இடம்பெற்றுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

          வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

          அடைமழையும், கடும் காற்றும் ஏற்படுத்திய விளைவுகளால் நேற்றிரவு

          பொலன்னறுவை வெலிக்கந்த பிரதேசத்தில் 21 வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன.

          இதன் காரணமாக, 100 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக

          மாவட்ட இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்களுக்கு

          மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக்கு அமைய, நிவாரணங்களை

          வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட இடர்காப்பு நிலையத்தின்

          உதவிப் பணிப்பாளர் உப்புல் நாணயக்கார தெரிவித்தார்.

          வெலிக்கந்தையில் 21 வீடுகளை
          வெலிக்கந்தையில் 21 வீடுகளை
              Posted in இலங்கை செய்திகள்

              புதிதக 9 சிங்கள கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு

              புதிதக 9 சிங்கள கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு

              சிங்கள கடற்படையினர் ஒன்பது பேர் தற் பொழுது புதிதாக கொரனோ

              நோயினால் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காணப் பட்டுள்ளனர்

              கடந்த தினம் அடையாளம் காணப் பட்ட பத்து பேரில் ஒன்பது கடற்படை

              சிப்பாய்கள் என இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா அறிவித்துள்ளார்

              இதுவரை இராணுவ தகவலின் பிரகாரம் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க

              பட்டுள்ளனர் ,ஆனால் இழப்பு இதைவிட மூன்று மடங்கு அதிகம் என நம்ப படுகிறது

              கடற்படையினர்
              கடற்படையினர்
              Posted in இலங்கை செய்திகள்

              ஜப்பானில் தவித்த 235 இலங்கையர்கள் விசேட விமானத்தில் இலங்கை வந்தனர்

              ஜப்பானில் தவித்த 235 இலங்கையர்கள் விசேட விமானத்தில் இலங்கை வந்தனர்

              யப்பன் நாட்டில் தவித்து கொண்டிருந்த 235 இலங்கையர்கள் ,இலங்கை

              அரசுக்கு சொந்தமான எயார் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

              இவ்வாறு வருகை தந்தவர்கள் 14 நாள் தனிமை படுத்தலுக்கு பின்னரே

              அவர் தம் குடும்பத்துடன் இணைத்து வைக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுளள்து

              Posted in இலங்கை செய்திகள்

              பாரிய புயல் – கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

              பாரிய புயல் – கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

              மறு அறிவித்தல் வரை நாட்டை சுற்றியுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்

              நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

              தற்போது கடற் பிரதேசத்தில் இருப்போர் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

              தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது.

              அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி

              திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக்

              கொள்ளப்படுகிறீர்கள் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


              நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

              காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான

              கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

              காற்று :
              நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.


              காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். கொழும்பிலிருந்து காலி மற்றும்

              ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது

              மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              கடல் நிலை:
              நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை

              ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் திணைக்களம் அறிவித்துள்ளது.

              இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன்

              அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

              Posted in இலங்கை செய்திகள்

              பட்டதாரிகளுக்கு தொழில்களை தேடிக்கொள்ளக் கூடிய வகையில் உயர் கல்வித் துறையை மாற்றிட – கோட்டா உத்தரவு

              பட்டதாரிகளுக்கு தொழில்களை தேடிக்கொள்ளக் கூடிய வகையில் உயர் கல்வித் துறையை மாற்றிட – கோட்டா உத்தரவு

              பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை

              தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

              பல்கலைக்கழக கல்வி பற்றி எத்தகைய வியாக்கியானங்கள் இருந்த போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிலொன்றை தேடிக்கொள்ள முடியாதாயின் அது

              சரியான கல்வி முறையாக இருக்க முடியாது. பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக தொழில்கள்

              அவர்களை தேடி வரும் கல்வி முறைமையே தேவையாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

              பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் மாலை ஜனாதிபதி

              அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

              பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தற்போது

              அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக் கல்வி முறைமையை மேலும் மேம்படுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார். எதிர்காலத்தில் பல்கலைக்கழக

              மாணவர் சமூகத்தில் 30 வீதத்தினரையாவது ஒன்லைன் அதாவது இணைய வழிக் கல்விக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

              வெளிநாடுகளில் கல்வி கற்றுவந்த ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களை கொவிட் நோய்த்தொற்று பரவலுடன் நாட்டுக்கு அழைத்து வர வேண்டியிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி

              அவர்கள், இவ்வளவு அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்ல அறிகுறியல்ல என்றும் குறிப்பிட்டார். ‘ இவர்களது கல்விக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு

              செல்கின்றது. பிள்ளைகள் தம்மை விட்டும் தூரமாகியிருப்பது பெற்றோருக்கு அழுத்தத்தை தருவதாக உள்ளது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பல்கலைக்கழக கல்வி

              பல்வகைப்படுத்தப்பட வேண்டும். தொடர்பாடல் தொழிநுட்பம் உள்ளிட்ட புதிய தொழிநுட்ப அறிவு, தாதி தொழில், சுற்றுலா,

              ஆசிரியர் தொழில் போன்ற துறைகளில் பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்’ என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

              பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு குறைந்த செலவில் புதிய கணினிப் பாகங்களை ஒன்றிணைக்கும் இயலுமை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

              பல்கலைக்கழக பொறியியல் பீடம் உள்ளிட்ட இதுபோன்ற பாட அறிவுடன் கூடியவர்களுக்கு இதற்கு உதவ முடியும். எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் அனைத்து

              மாணவர்களுக்கும் கணினியொன்றை பெற்றுக்கொள்ளும் வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும். உயர் தர பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் தகைமை பெறும்

              அனைவருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய முன்னர் வீடுகளில் இருந்து ஆங்கிலம் மற்றும் கணினிக் கல்வியை வழங்க

              திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

              பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் வினவியதற்கு பதிலளித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்

              தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இம்முறை மாணவர் அனுமதி 7500 பேரினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

              ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக ஆகியோர் உட்பட

              பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

              Posted in உலக செய்திகள்

              கொரனோ கோரத் தாண்டவம் -அமெரிக்காவில்87 ஆயிரம் பேர் பலி

              கொரனோ கோரத் தாண்டவம் -அமெரிக்காவில்87 ஆயிரம் பேர் பலி

              கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

              அமெரிக்காவில் மட்டும் 87 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்


              கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்
              நியூயார்க்:

              உலகம் முழுவதும் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

              தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 45 லட்சத்து 81 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

              வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 25 லட்சத்து 40 ஆயிரத்து 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 256 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

              வைரஸ் பாதிப்பில் இருந்து 17 லட்சத்து 35 ஆயிரத்து 775 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 3 லட்சத்து 5 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளனர்.

              சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா அமெரிக்காவை

              புரட்டி எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் அமெரிக்கா உலகம் அளவில் முதலிடத்தில் உள்ளது.

              கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

              அமெரிக்கா – 87,303
              ஸ்பெயின் – 27,459
              இங்கிலாந்து – 33,998
              இத்தாலி – 31,610
              பிரேசில் – 14,267
              பிரான்ஸ் – 27,425
              ஜெர்மனி – 7,933
              ஈரான் – 6,902
              கனடா – 5,499
              பெல்ஜியம் – 8,959
              நெதர்லாந்து – 5,643

              கொரனோ கோரத்
              கொரனோ கோரத்
              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

              பற்றைக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – துரத்தும் மர்ம கொலைகள்

              பற்றைக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – துரத்தும் மர்ம கொலைகள்

              இலங்கை கெக்கிராவை பகுதியில் கால்வாய் அருகில் உள்ள பற்றை ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது

              இலங்கையில் கடந்த இரண்டு வாரத்தில் சுமார் 17 படு கொலைகள் இடம்பெற்றுள்ளன


              நாள் தோறும் இவ்விதம் மனித சடலங்கள் வீதிகள் ,கால்வாய்கள் ,பற்றைக்குள் இருந்து மீட்க பட்ட வண்ணமே உள்ளது

              இலங்கையை உலுப்பும் இந்த படுகொலைகளின் பின்னால் சிவப்பு சால்வைகள் கரங்கள் இறுக படிந்துள்ளது .


              மக்களுக்கு அச்சத்தை உருவாக்கி தமக்குள்ள அடிபணிய வைக்கும் நோக்குடன் இந்த கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

              மீண்டும் சொல்கிறோம் ஜே ஆர் காலத்தில் ஜேவிபியினரை கொன்று ஆறுகளில் ,பற்றைகள்,வீதி விபத்து என்ற போர்வையில் இடம்பெற்றது ,

              அதேபோல இப்பொழுது இந்த கொலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது
              பாரளுமன்ற தேர்தலின் பின்னர் இவை மிக வேகமாக இடம்பெறும் என்பதை அடித்து கூறலாம்

              Posted in இலங்கை செய்திகள்

              சுமந்திரனை கண்டித்த சிறிதரன் – நான்காம் மாடியில் விசாரணை

              சுமந்திரனை கண்டித்த சிறிதரன் – நான்காம் மாடியில் விசாரணை

              இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திர விடுதலை

              புலிகளுக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார் , அதன் ,தொடர்ச்சியாக தொடர்ந்து கோட்டபாயாவை வெல்ல வைக்கும்

              முகமாகக பின் கதவு வழியாக உதவிகளை பெற்ற சுமந்திரன் ஆடுகளத்தை திறந்தார்

              கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிட்ட சஜித்தை இவ்வாறு புலிகள்

              வெறியை கிளப்பி சிங்கள மக்கள் ஆதரவினை பெற்றார்களோ அதே போன்று இம்முறையும் அதே பாணியில் ,தந்திர விளையாட்டை சுமந்திரன் ஊடாக ஆரம்பிக்க பட்டது

              அவ்விதம் அதே சுமந்திரன் ,இவ்வாறு கருத்துக்களை கூறிய பொழுதெல்லாம் அதனை சரி என்றே கட்சி தலைவர் கிழட்டு சம்பந்தர் தெரிவித்து

              வந்தார் ,அதன் தொடர்ச்சியாக இப்பொழுதும் அதனையே தெரிவித்துள்ளார்

              எனவே தமிழ் மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் ,சம்பந்தன் சுமந்திரை தோற்கடிக்க வேண்டும் ,


              சுமந்திரன் தொடர்பான கருத்தை கண்டித்து பேசிய சிறிதரன் நான்காம் மாடியில் சிக்க வைத்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

              விரிவாக சொல்ல போனால் அவர் மிரட்ட பட்டு அவரது வாய்க்கு பூட்டு போட பட்டுள்ளது .


              கோட்டாவின் காதில் சுமந்திரன் ஓத்திட அதே விளையாட்டு இடம்பெறுகிறது .

              இவற்றோடு இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளையும் தொடர்பு படுத்தின தற்போது தமிழர் தேசத்தை மைய படுத்தி நகரும் பல்வேறு பட்ட விடயங்கள் வெளியில் தெரிய வரும்

              சுமந்திரனை கண்டித்த
              சுமந்திரனை கண்டித்த
              Posted in இலங்கை செய்திகள்

              தடுத்து வைக்க பட்ட 180 பேர் விடுதலை – வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

              தடுத்து வைக்க பட்ட 180 பேர் விடுதலை – வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

              இலங்கையில் கொரனோ நோயின் காரணமாக இராணுவத்தினரால்

              கைது செய்யப்பட்டு தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 180 பேர் தற்போது விடுதலை செய்யப் பட்டுள்ளனர்

              பிரிந்த தம் குடும்பத்தினருடன் மீள் இணைந்திட .
              இராணுவ

              விமான படை தளத்தில் தடுத்து வைக்க பட்ட இவர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

              தடுத்து வைக்க பட்ட
              தடுத்து வைக்க பட்ட
              Posted in இலங்கை செய்திகள்

              வெளிநாடுகளுக்கான தபால் சேவைகளை முன்னெடுக்க இலங்கை அஞ்சல் திணைக்களம் நடவடிக்கை

              வெளிநாடுகளுக்கான தபால் சேவைகளை முன்னெடுக்க இலங்கை அஞ்சல் திணைக்களம் நடவடிக்கை

              வெளிநாடுகளுக்கான தபால் கடிதங்கள் மற்றும் பொதிகளை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் வழி

              மூலமான சேவைகளை முன்னெடுப்பதில் இலங்கை அஞ்சல் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

              கொவிட் 19 தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த இந்த சேவைகளை மீண்டும் மேற்கொள்ளுவது தொடர்பாக தபால் மா

              அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

              வெளிநாட்டு தபால் கடிதங்கள் மற்றும் பொதிகள் தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் வழி மூலம்.

              கொவிட் 19 தொற்றின் நிலைமையின் காரணமாக விமான நிலையங்களில் வழமையான அலுவல்கள்

              நிறுத்தப்பட்டதையடுத்து வெளிநாட்டு தபால் மூலமான பொதிகளை பரிமாறும் பிரதான நடைமுறையான விமான தபால் சேவை முழுமையாக செயலிழந்தது.

              தற்பொழுது நமது நாடு உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வரையறுக்கப்பட்ட வகையில் திறக்கப்பட்டுள்ளன.

              வெளிநாட்டிலுள்ள தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையான கடிதங்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்கு

              இலங்கையில் வாழும் வெளிநாட்டு பாவனையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சில

              நிவாரணமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தபால் திணைக்களம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

              இலங்கையில் விமான சேவை மே மாதத்தில் நடைமுறைப்படுத்துள்ள தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு

              (இடங்களுக்கான) விமான தபால் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு இதில் வசதிகள் செய்யப்படும்.

              இதற்கமைவாக ஹொங்கொங் மற்றும் மெல்பனுக்காக மே மாதம் 20ஆம் மற்றும் 27ஆம் திகதிகளிலும் பீஜிங்க்காக மே மாதம் 20ஆம் மற்றும் 23ஆம் திகதிகளிலும் ஐக்கிய இராச்சியத்தின்

              ஹீத்ரோவுக்காக மே மாதம் 19ஆம் மற்றும் 26ஆம் திகதிகளிலும் ஜப்பானுக்காக மே மாதம் 20ஆம் 30ஆம் திகதிகளிலும் சிங்கப்பூருக்காக மே மாதம் 23ஆம் மற்றும் 30ஆம் திகதிகளிலும்

              கட்டாருக்காக மே மாதம் 18ஆம் 25ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும் ஜேர்மனுக்காக மே மாதம் 18ஆம் மற்றும் 25ஆம் திகதிகளிலும் இந்தியாவில் மும்பைக்காக மே மாதம் 22ஆம் மற்றும் 29ஆம்

              திகதிகளிலும் சென்னைக்காக மே மாதம் 18ஆம மற்றும் 25ஆம் திகதிகளிலும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

              இதில் வெளிநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களுக்கான தபால் மூலமான பொதிகளை எடுத்துச் செல்வதில் விமான சேவை வசதியை பெற்றுக்கொள்வதற்கும் தற்போதைய நிலைமையின் கீழ்

              தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் தபாலை விநியோகிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் மாத்திரம் தபால் மூலமான பொதிகளை

              தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கபபடும்.
              அதே போன்று தற்போதைய நிலைமையின் கீழ் விமான சேவையை இரத்து செய்வதிலும் , திருத்தத்தை மேற்கொள்வதிலும் தாமதம்

              இடம்பெறக்கூடும் என்று விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

              இதேவேளை கடல் மார்க்கமான தபால் மூலம் இந்த சேவையை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
              இதற்கமைவாக பிரிட்டன் ,அமெரிக்கா , அவுஸ்திரேலியா ஜப்பான்

              ,பிரான்ஸ், சிங்கப்பூர் ,இந்தியா ,மாலைத்தீவு, தென் ஆபிரிக்கர், கிரேக்கம், கனடா, ஹெங்கொங், டுபாய், போன்ற தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்காக மாத்திரம் கடல் வழி தபால்

              சேவையின் மூலம் பொதிகள் மற்றும் கடிதங்களை அனுப்புவதற்காக நாட்டில் அனைத்து தபால் அலுவலகங்கள் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


              ஹொங்கொங், டுபாய், மாலைத்தீவு போன்ற தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்காக கடிதம் மற்றும் பொதிகள் ஏற்றுக் கொள்ளும் பணி 2020ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதியுடன் நிறைவடைவதுடன்

              ஐக்கிய இராச்சியத்தின், அவுஸ்திரேலியா, ஜப்பான் , பிரான்ஸ் சிங்கப்பூர், தென்ஆபிரிக்கா மற்றும் கிரேக்கம் ஆகிய

              தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கான கடிதங்கள் மற்றும் பொதிகளை பொறுப்பேற்கும் பணி மே மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவடையும்.

              அமெரிக்கா , மற்றும் கனடாவிற்காக பொறுப்பேற்கப்படும் இறுதி தினம் 2020 மே மாதம் 27ஆம் திகதியாவதுடன் இந்தியாவிற்காக

              கடிதம் மற்றும் பொதிகளை பொறுப்பேற்கும் இறுதி திகதி 2020; மே மாதம் 28ஆம் திகதி ஆகும்.

              கடல் வழிமூலம் வழமையான நிலைமையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கான தபால் சேவையில் ;

              வழமையான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 2 மாதங்கள் ஆகின்றன. உலகம் முழுதும் இடம்பெறும் அனர்த்த நிலைக்கு மத்தியில் இந்த கால வரையறை தொடர்ந்தும் நீடிப்பதற்கு

              பெரும்பாலும் இடம்மிருப்பதை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளது..

              Posted in இலங்கை செய்திகள்

              யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

              யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

              யாழ்ப்பாணம் வல்லைவெளி பகுதியில் இராணுவத்தினர் மீது கற்களை

              எறிந்து விட்டு தப்பிக்க முயன்ற வாலிபர்கள் மீது இராணுவத்தினர்

              துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்

              இதில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

              இதில் இராணுவம் மேற்கொண்ட படுகொலை ,என் கவுண்டர் முயற்சியை

              இவ்வாறு திரிவுபடுத்தி கூறுவதாக தெரிவிக்க படுகிறது

              யாழில் மக்கள் மீது
              யாழில் மக்கள் மீது
              Posted in இலங்கை செய்திகள்

              வெள்ளை வானில் முன்னாள் போராளிகள் – சிங்கள படையால் கடத்தல்

              வெள்ளை வானில் முன்னாள் போராளிகள் – சிங்கள படையால் கடத்தல்

              இலங்கை வன்னி பகுதியில் புனர்வாழ்வு பெற்று வசித்து வந்த மூன்று

              அங்கவீன முற்ற போராளிகள் சிங்கள படையால் கைது செய்யப் பட்டுள்ளனர்

              இவர்கள் புலிகளின் ஆயுதங்கள் ,மற்றும்ச சீருடைகள் வைத்திருந்தனர் என்ற குற்ற சாட்டில் வெள்ளை வானில் கடத்தி செல்ல பட்டுள்ளனர்

              ஊரடங்கு வேளை வீடிற்கு சிவில் உடையில் வருகை தந்த சிங்கள இராணுவத்தினர்

              இவர்களை கடத்தி சென்றுள்ளதாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

              உறவுகள் வெளியில் நடமாட முடியாத நிலையில் வீட்டுக்குள் முடங்கிய வண்ணம் உள்ளனர்

              வெளியில் தெரியவராத நிலையில் கடத்தல்கள் ,மற்றும் கைதுகள் பரவலாக இடம்பெற்று வருகிறது


              முள்ளி வாய்க்கள் நினைவு தினத்தை முன் வைத்து போலி குற்ற சாட்டுக்களில் முன்னாள் போராளிக பழிவாங்க படுவதாக தெரிவிக்க படுகிறது

              வெள்ளை வானில்
              வெள்ளை வானில்
              Posted in இலங்கை செய்திகள்

              வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்

              வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்

              இலங்கை வடக்கு தமிழர் பகுதியில் ,தமிழ் மக்களை மிக கோரமாக அழித்து

              ஒழித்த சிங்கள இனவழிப்பு நாளினை ,முள்ளி வாய்க்கால் பகுதியில் நினைவு கூறுவது வழமை

              கொடிய கொரனோ நோயின் காரணமாக மக்கள் வெளியில் நடமாட

              ஊரடங்கு தடை விதிக்க பட்டுள்ளதால் ,இம்முறை அதனை நினைவு கூறிட தமிழர்கள் முயற்சிக்கவில்லை

              ஆனால் இவ்வாறான போக்கினை காண்பித்து விட்டு மக்கள் முள்ளிவாய்க்கால்

              பகுதியில் ஒன்று கூடுவார்கள் என்ற நிலையில் ,சிங்கள இராணுவம் ,மற்றும்

              புலனாய்வு துறையினை முள்ளிவாய்க்கால் முதல் கிளிநொச்சி வரை சிறப்பு காவல் பணியில் ஈடு பட்டுள்ளனர்

              தமிழர்கள் அத்துமீறி வெளியில் சென்றனர் என்ற போர்வையில் கைது

              செய்திட சிங்களம் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் கசிவுகள் தெரிவிக்கின்றன

              வன்னி பகுதி எங்கும்
              வன்னி பகுதி எங்கும்
              Posted in இலங்கை செய்திகள்

              சுமந்திரனுக்கு செருப்பால் அடித்து எரித்த மக்கள் – கொந்தளிப்பில் தமிழர் – வீடியோ

              சுமந்திரனுக்கு செருப்பால் அடித்து எரித்த மக்கள் – கொந்தளிப்பில் தமிழர் – வீடியோ

              தமிழீழ தேசிய தலைவரை அவமதித்து பேசிய சுமந்திரனுக்கு எதிராக உலக தமிழர்கள் கொதித்துள்ளனர் .
              அவரது பொம்மைக்கு செருப்பால் அடித்து ,தீயிட்டு கொளுத்தினர்

              இவ்வாறு கொந்தளித்துள்ள மக்கள் முன்பாக இப்பொழுது சுமந்திரன் சிக்கினால்

              சம்பல் தான் ,கூட்டமைப்பின் பலத்தை உடைத்து நாசம் செய்திட சுமந்திரன்

              மூட்டி வைத்த தீ பற்றி எரிகிறது ,கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறைந்து செல்வதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

              சரவணபவன்,செல்வம் அடைக்கலநாதன் ,சித்தார்த்தன் .சுமந்திரன்

              ,சாந்தி , போன்றவர்களை முதலில் மக்களே வீட்டுக்கு அனுப்புங்கள் .இவர்கள் தான் மக்களின் வெறுப்பிற்குரியவ்ரகள்

              சுமந்திரனுக்கு செருப்பால்
              சுமந்திரனுக்கு செருப்பால்
              https://www.youtube.com/watch?v=a-5f6b3BH3s
              Posted in உலக செய்திகள்

              அகதிகளுக்கு தலையில் பெயிண்ட் அடிக்கும் பொலிஸ் -ஆராயகம்

              அகதிகளுக்கு தலையில் பெயிண்ட் அடிக்கும் பொலிஸ் -ஆராயகம்

              ஐரோப்பவுக்குள் நுழையுமா சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நாள் தோறும் பல் வேறு வழியில் முயன்று வருகின்றனர்

              அதற்குரிய தடுப்புமுறைகள் பலதை கையாண்டாலும் அவர்கள் உள்நுழைந்த வண்ணமே உள்ளனர்


              இவ்வாறான நிலையில் குரேசிய காவல்துறையினர் அகதிகள் தலையில்

              ஒரேஞ்சு நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன

              மனித உரிமை தன்னார்வு நிறுவனம் இந்த போலீஸ் ஆராயகத்தை வெளியிட்டு

              தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது,வீதியால் இவர்கள் தப்பித்து சென்றால்

              கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும் நோக்குடன் இந்த குறியடிக்க படுகிறது

              அகதிகளுக்கு தலையில்
              அகதிகளுக்கு தலையில்
              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு

              பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு

              பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக கடந்த தை மதம் 31 ஆம் திகதி மக்கள் வாக்களிப்பின் படி அறிவித்தது

              ,ஆனால் இந்த வருடம் இறுதியுடன் முற்றாக விலக உள்ளது , இந்த பிரிதல்

              நிலையினை அடுத்து ஐரோப்பிய மக்கள் பிரிட்டனில் வாழ்ந்திடவும் ,மற்றும்

              அவர்களுக்குரிய உறவியல் நிலை பேணுதலிலே ஏற்பட்ட சுதந்திர இயக்க

              மறுப்புக்கு எதிரான ,நிலைப்பாட்டுக்கு எதிராக வழக்கு இடம்பெறவுள்ளது

              தொடர்ந்து உறுப்பு உரிமையில் இருந்து முற்றாக விலகிடாத நிலையில்

              அந்த ஐரோப்பிய விதிகளை மதித்து பிரிட்டன் செயல் பட வேண்டும் எனவும் ,

              ஆனால் அதனை மதிக்கவிலை என்ற குற்ற சாட்டில் இந்த வழக்கு
              இடம்பெற உள்ளதாக தெரிவிக்க படுகிறது

              பிரிட்டனுக்கு எதிராக
              பிரிட்டனுக்கு எதிராக