Tag: lanka
Posted in இலங்கை செய்திகள்
வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 15/05/2020 Leave a Comment on வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்
வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்
இலங்கை வடக்கு தமிழர் பகுதியில் ,தமிழ் மக்களை மிக கோரமாக அழித்து
ஒழித்த சிங்கள இனவழிப்பு நாளினை ,முள்ளி வாய்க்கால் பகுதியில் நினைவு கூறுவது வழமை
கொடிய கொரனோ நோயின் காரணமாக மக்கள் வெளியில் நடமாட
ஊரடங்கு தடை விதிக்க பட்டுள்ளதால் ,இம்முறை அதனை நினைவு கூறிட தமிழர்கள் முயற்சிக்கவில்லை
ஆனால் இவ்வாறான போக்கினை காண்பித்து விட்டு மக்கள் முள்ளிவாய்க்கால்
பகுதியில் ஒன்று கூடுவார்கள் என்ற நிலையில் ,சிங்கள இராணுவம் ,மற்றும்
புலனாய்வு துறையினை முள்ளிவாய்க்கால் முதல் கிளிநொச்சி வரை சிறப்பு காவல் பணியில் ஈடு பட்டுள்ளனர்
தமிழர்கள் அத்துமீறி வெளியில் சென்றனர் என்ற போர்வையில் கைது
செய்திட சிங்களம் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் கசிவுகள் தெரிவிக்கின்றன







