பற்றைக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – துரத்தும் மர்ம கொலைகள்
இலங்கை கெக்கிராவை பகுதியில் கால்வாய் அருகில் உள்ள பற்றை ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது
இலங்கையில் கடந்த இரண்டு வாரத்தில் சுமார் 17 படு கொலைகள் இடம்பெற்றுள்ளன
நாள் தோறும் இவ்விதம் மனித சடலங்கள் வீதிகள் ,கால்வாய்கள் ,பற்றைக்குள் இருந்து மீட்க பட்ட வண்ணமே உள்ளது
இலங்கையை உலுப்பும் இந்த படுகொலைகளின் பின்னால் சிவப்பு சால்வைகள் கரங்கள் இறுக படிந்துள்ளது .
மக்களுக்கு அச்சத்தை உருவாக்கி தமக்குள்ள அடிபணிய வைக்கும் நோக்குடன் இந்த கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மீண்டும் சொல்கிறோம் ஜே ஆர் காலத்தில் ஜேவிபியினரை கொன்று ஆறுகளில் ,பற்றைகள்,வீதி விபத்து என்ற போர்வையில் இடம்பெற்றது ,
அதேபோல இப்பொழுது இந்த கொலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது
பாரளுமன்ற தேர்தலின் பின்னர் இவை மிக வேகமாக இடம்பெறும் என்பதை அடித்து கூறலாம்
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்







