100 மில்லியன் ரூபா போதைவஸ்து -நபர் மடக்கி பிடிப்பு

Spread the love

இலங்கையில் கொடி கட்டி பறக்கும் போதைவஸ்து வியாபாரம்- கடத்தல் மன்னர்களாக மாறிய அரசியல் வியாபாரிகள்

போதைவஸ்து

இலங்கையில் தற்காலத்தில் அதிக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்துள்ளன ,இதனை ஆளும் அரசியல் செல்வாக்குடன் நடத்த

படும் போதைவஸ்து வியாபாரமே கரணம் என்பது உள்ளக கசிவுகள் அடித்து கூறுகின்றன

அவ்விதம் தற்போது நூறு மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் இருபத்தி ஒன்பது வயது நபர் ஒருவர் காவல்துறையினால கைது செய்யப்பட்டுளளார்

விசாரணை

கைதானவர் தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ள்ளார் ,

இந்த கடத்தல் காரரின் பின்புலத்தில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

அரசியல் வியாபாரிகள்

ஆளும் கோட்டாபய வெளிநாடு ஒன்றில் தங்கி இருந்த போதைவஸ்து கடத்தல் மன்னருடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை சில

திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

தலைவலி வர காரணங்கள்.

மாதங்களுக்கு முன்னர் நடத்தி இருந்ததும் ,அதன் பின்னர் இந்த வியாபாரம் இலங்கையில் அதிகளவு இடம்பெற்று வந்துள்ளமையும் கண்கூடாக காண முடிகிறது

மக்கள் நல்லாட்சி தத்துவத்தை மறந்து இவ்வாறான வியாபாரத்தில் ஆளும் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply