Author: நிருபர் காவலன்
சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்
சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்
உணவகம் ஒன்றில் சனிக்கிழமை (19) சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார்.
கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது
லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் திகதி ரஷியா விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலத்தை நாளை (21) நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது. கடந்த 17ம் திகதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷிய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.
இந்தியாவுக்கு போட்டியாக ஏவப்பட்ட ரஷிய விண்கலம் நிலவில் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது
திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனம் கூறியது.
இந்தந்லையில் நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது. லூனா 25- விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.
லூனா 25-ன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் போது நேற்றைய தினம் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவில் மோதியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம்
களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம்
மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை சம்பவ இடத்திற்கு அமைச்சர் அழைத்த நிலையில், தோட்ட நிர்வாகத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தோட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஜீவன் தொண்டமான் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.
களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம்
அதையடுத்து, தோட்ட உயர் அதிகாரி ஒருவர் வருகைத் தந்த நிலையில், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
உடைந்த வீட்டிற்கு பதிலாக, புதிய வீடொன்றை கட்டிக்கொடுக்குமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த குடும்பம் தற்போது வாழும் லயன் அறைகளிலுள்ள 10 குடும்பங்களுக்கு பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் ஊடாக வீடுகளை கட்டிக் கொடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமிக்கு ஆலோசனை வழங்கினார்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
அசானி வெற்றி பெற மக்கள் செய்த வேலை||asani zee tamil|asani songs|அசானி பாடல் |சரிகமபா அசானி
அசானி வெற்றி பெற மக்கள் செய்த வேலை||asani zee tamil|asani songs|அசானி பாடல் |சரிகமபா அசானி
அசானி வெற்றி பெற மக்கள் செய்த செயலினால் ,உலக தமிழர்கள் வியப்பில் உறைவு , அசானிக்கு பெருகி வரும் வரவேற்பு ,அசானி குடிசை வீடு தேடி படையெடுக்கும் மக்கள்; சரிகமபாவில் அசானியின் இரண்டாவது பாடல்,
இன்று அசானி பாடும் பக்தி பாடல் இதோ, அசானி நிகழ்த்திய பெரும் சாதனை, கடினமான பாடலைப் பாடி அசத்திய அசானி , அசானியின் இரண்டாவது முழுனமயான பாடல் இதோ , இலங்கையின் இரண்டாவது .
அசானி வெற்றி பெற மக்கள் செய்த வேலை||asani zee tamil|asani songs|அசானி பாடல் |சரிகமபா அசானி
சிட்டுக்குருவி அசானி, அசானி பற்றி வெளியான மற்றொரு செய்தி, அசானியின் கிராமத்து வாழ்க்கை , அசானி வெற்றி மக்கள் கருத்து , அசானியின் சரிகமபா பாடல்கள் , அசானியின் புதிய பாடல்கள் ,
அசானி படித்த பாடல்கள் , சரிகமபா பாடல் போட்டியில் அசானியின் பாடல் , கில்மிசா அசானி சரிகமபா பாடல், சரிகமபவுக்கு சென்ற மலையக குயில் ,
சங்கீதம் கற்கும் சரிகமபா அசானி, மலையக குரல் அசானி , அசானியின் சோக கதை , zee tamil அசானி பாடல், asani saregamapa song, asani saregamapa, asani, saregamapa zee tamil,
- அருளினி பாட்டால் அழுத மக்கள்by நிருபர் காவலன்
- கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதிby நிருபர் காவலன்
- அசானி கிராமத்திற்கு உதவிய லோரன்ஸ்|அசானி|asani saregamapa song|asani song|ASHANI PAADALby நிருபர் காவலன்
- கில்மிசா போட்டியில் இருந்து விலக்கல்|கில்மிசாவுக்கு சதி|kilmisha song|kilmisha saregamapa today episodeby நிருபர் காவலன்
- புயலை கிளப்பிய அசானி பாடல்| தூக்கிய ஆடிய அர்ச்சனா|asaani song|ZeeTamil| asani saregamapa songsby நிருபர் காவலன்
மக்களை அழவைத்த கில்மிசா அசானி புதிய பாடல்|asani zee tamil|asani songs|அசானி பாடல்|சரிகமபா கில்மிசா
மக்களை அழவைத்த கில்மிசா அசானி புதிய பாடல்|asani zee tamil|asani songs|அசானி பாடல்|சரிகமபா கில்மிசா.
மக்களை அழவைத்த கில்மிசா அசானி புதிய பாடல்|asani zee tamil|asani songs|அசானி பாடல்|சரிகமபா கில்மிசா மக்களை கதறி அழ வைத்த கில்மிசா அசானி புதிய பாடல் ,கில்மிசா முள்ளிவாய்க்கால் பேரவல பாடலால் ,
மக்களை அழவைத்த கில்மிசா அசானி புதிய பாடல்|asani zee tamil|asani songs|அசானி பாடல்|சரிகமபா கில்மிசா
கண்ணீரில் குளித்த அரங்கம் ,சோகத்தில் உறைந்த உலக மக்கள் கண்ணீர் பேட்டி யார் இந்த கில்மிசா, சரிகமபா பாடல் போட்டியில் பாடிய முதல் பாடல், கில்மிஷவின் பாடல் Zee tamil , செல்லக்குரலால் பாடி அசத்திய கில்மிசா,
பாடலினால் உருகவைத்தார் ஈழத்து இளம்பாடகி கில்மிசா, அசானிக்கு சினிமா திரைப்படத்தில் பாடிட கிடைத்த மிக பெரும் வாய்ப்பு , உலக தமிழர் நெருக்கடியில் முயற்சி .மகிழ்ச்சி கடலில் தமிழினம் ,
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
by நிருபர் காவலன் - இன்று பல பகுதிகளில் மழை
by நிருபர் காவலன் - ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
by நிருபர் காவலன் - தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
by நிருபர் காவலன் - DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
by நிருபர் காவலன்
அசானி பாட்டால் அழுத மக்கள் |அசானி வெற்றி மக்கள் கருத்து |asani saregamapa songs |zee tamil asani |
அசானி பாட்டால் அழுத மக்கள் |அசானி வெற்றி மக்கள் கருத்து |asani saregamapa songs |zee tamil asani |
அசானி பாட்டால் அழுத மக்கள் |அசானி வெற்றி மக்கள் கருத்து |asani saregamapa songs |zee tamil asani |
மக்களை அழவைத்த அசானி ,இலங்கை கண்டி சின்ன குயில் கொண்டாடும் மக்கள் கண்ணீர் செவ்வி ,கண்ணீரில் கரைந்த தமிழினம் ,நெஞ்சுருக்கும் சம்பவங்கள் ,அசானியின் இரண்டாவது பாடல் காட்சிகள் இதோ,
சரிகமப மேடையில் அசானி பாடி அசத்திய இரண்டாவது பாடல் தாலி வரம் பாடல் ORU thali varam paadal
asaani ,asaanisong Msrilankaasaani
srilankaasaani ,saregamapalittlechamps ,srilankachildasaani ,zeetamil ,zeetamilsongs
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
சினிமாவில் பாட கில்மிஷவிற்கு கிடைத்த வாய்ப்பு |கில்மிசா பாடல்|kilmisha songs ||kilmisha zee tamil
சினிமாவில் பாட கில்மிஷவிற்கு கிடைத்த வாய்ப்பு |கில்மிசா பாடல்|kilmisha songs ||kilmisha zee tamil
சினிமாவில் பாடுவதற்கு கில்மிசாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது , மக்கள் மனதில் குடிகொண்ட கில்மிசாவிற்கு , நல்ல மனிதரான அந்த பிரபலம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
கில்மிசா மாமா பாடலால் மக்கள் அழுகை|கில்மிசா பாடல்|kilmisha saregamapa song|kilmisha zee tamil
கில்மிசா மாமா பாடலால் மக்கள் அழுகை|கில்மிசா பாடல்|kilmisha saregamapa song|kilmisha zee tamil
கில்மிசா மாமா நினைவோடு பாடிய முள்ளி வாய்க்கால் துயர பாடலால் ,
அந்த அரங்கம் கண்ணீரில் நனைந்தது ,
கில்மிசா மாமா ஒரு விடுதலைப் போராளி
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
நம்ம வீட்டில் கடை சுவையில் , சுவையாக இலகுவானா முறையில் மீன் குழம்பு செய்யலாம் வாங்க.
மீன் குழம்பு வைப்பது எப்படி ,என கவலை படாதீர்கள் ,
அனைவரும் மிக இலகுவாக மீன் குழம்பு வைப்பது எப்படி என்பாதை இதில் பார்க்கலாம் .
இந்த மீன் குழம்பு சமைத்திட தேவையானா பொருட்கள் .
மீன் ,புளி ,வெங்காயம் ,பெரும் சீரகம் ,பூண்டு ,பச்சை மிளகாய் ,மிளகாய் தூள் ,
கொத்தமல்லி இலை ,கருவேப்பிலை ,தேங்காய் பால் அல்லது தண்ணீர் .
இலங்கை வெளிநாட்டு முறையில் மீன் குழம்பி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் .
முதல்ல மீனை சுத்தமாக கழுவி நறுக்கி வைத்திடுங்க
அப்புறம் அடுப்பில கடாய வைத்து சூடானதும் ,தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .
அப்புறம் பெரும் சீரகம் ,பூண்டு ,வெங்காயம் ,பச்சை , மிளகாய் ,கருவேப்பிலை யாவரும் போட்டு வதக்கி கொள்ளுங்க .

அவை வதங்கி வந்த பின்னர் ,அதோடு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்குங்க .அதன் பின்னர் வெடி வைத்த மீனை அதற்குள் போட்டு கலக்கி கொள்ளுங்க .அப்புறம் கரைத்து வைத்த புளியை ஊற்றி கொள்ளுங்கள் ,
அதன் பின்னர் தேவையான அளவு தேங்காய் பால் ,அது இல்லை எனின் தேவையான நன்றாக வேக வைத்திடுங்க ,சுவைக்கு ஏற்ப உப்பு பார்த்து .இறக்கிடுங்க ,அம்புட்டு தாங்க .
இந்த செய்முறையை நன்றாக உள்வாங்கி செய்து பாருங்க செம சுவையாக இருக்கும் மக்களே .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டைby நிருபர் காவலன்
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்by நிருபர் காவலன்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படிby நிருபர் காவலன்
- கோழி வறுவல் Chicken Recipe in Tamilby நிருபர் காவலன்
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamilby நிருபர் காவலன்
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்கby நிருபர் காவலன்
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்by நிருபர் காவலன்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்கby நிருபர் காவலன்
- இட்லி இந்த trickல try பண்ணுங்கby நிருபர் காவலன்
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படிby நிருபர் காவலன்
இஸ்ரேலில் கொந்தளிப்பு வெடித்த குண்டு |ISREAL NEWS|வெடித்த குண்டு பலர் மரணம்
இஸ்ரேலில் கொந்தளிப்பு வெடித்த குண்டு |ISREAL NEWS|வெடித்த குண்டு பலர் மரணம்
இஸ்ரேலில் ஏற்பட்ட கொந்தளிப்பு ,வெடித்த குண்டு பலர் மரணம் ,
தயாராகும் ஆட்சி கவிழ்ப்பு ,
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்by நிருபர் காவலன்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்ததுby நிருபர் காவலன்
சோமாலியாவில் இராணுவம் போராளிகள் மோதல் வெடித்த போர்
சோமாலியாவில் இராணுவம் போராளிகள் மோதல் வெடித்த போர்
சோமாலியாவில் அரச இராணுவம் மற்றும் அல்சபா போராளிகளுக்கு இடையில் கடும் மோதல் வெடித்துள்ளது .
இந்த இருதரப்பு மோதல்களில் சிக்கி ஐந்து அல்சபா போராளிகள் பலியாகியுள்ளதாக,
சோமாலிய அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடும்,
மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்by நிருபர் காவலன்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்ததுby நிருபர் காவலன்
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
தெஹிவளை ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சனிக்கிழமை (19) இரவு தங்கியிருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் முப்பது வயது மதிக்கத்தக்கவர்
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
பணி முடிந்து வீட்டுக்கு வந்து வீட்டின் முன் வீதியில் நின்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் வேறு யாரையாவது குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்
சீனிப் பாணியை தேனாக விற்றவர் மடக்கிப் பிடிப்பு
சீனிப் பாணியை தேனாக விற்றவர் மடக்கிப் பிடிப்பு
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உட்பட்ட புதிய காத்தான்குடியில் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு சீனிப்பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி விற்பனை செய்த நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை(20) சுகாதாரத் துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டார்
குறித்த நபர் தப்பியோடிய போதிலும் அவரிடம் இருந்து ஆறுக்கும் மேற்பட்ட சீனிப்பாணிகளைக் கொண்ட போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சீனிப்பாணிகளை கொண்ட போத்தல்கள் குறித்த இடத்திலேயே உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
சீனிப் பாணியை தேனாக விற்றவர் மடக்கிப் பிடிப்பு
புதிய காத்தான்குடி அல் அக்சா பள்ளிவாயலுக்கு வருகின்ற உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி குறித்த நபர் சீனி பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி ஒரு போத்தல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்திருக்கிறார்.
உள்ளூர் சுற்றுலா பயணிகள் இருவருக்கு இரண்டு சீனிப்பாணி போத்தல்களை விற்பனை செய்த நிலையில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பட்ட தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்ட
நபரை மடக்கிப்பிடித்த போது குறித்த இடத்திலிருந்து அவர் தப்பியோடி இருக்கிறார் இருந்தபோதிலும் சுகாதாரத் துறையினர் அவரிடம் இருந்த சீனிப்பாணி போத்தல்களை கைப்பற்றி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
தீ குச்சியை கொளுத்திய காதல்ஜோடி கைது
தீ குச்சியை கொளுத்திய காதல்ஜோடி கைது
தீக்குச்சியை பற்றவைத்து காட்டுக்குள் வீசியமையால் அந்த காடு எரிந்துள்ள சம்பவத்தை அடிப்படையாக வைத்து காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
குருநாகல் ஏத்துகல மலை உச்சியில் தீக்குச்சிகளை ஏற்றி தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ் இந்த ஜோடி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டது.
இளம் ஜோடியை திங்கட்கிழமை (21) வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பதில் நீதவான் சட்டத்தரணி நளீன் ஜே எதிரிசிங்க உத்தரவிட்டார்.
மஹவ நாகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் (28) மற்றும் அவரது காதலி என கூறப்படும் கண்டி வத்தேகம பகுதியை சேர்ந்த யுவதி (20) ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தீ குச்சியை கொளுத்திய காதல்ஜோடி கைது
குருநாகல் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் குருநாகல் தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெரும் முயற்சியுடன் தீயை அணைத்தனர்.
வடமேற்கு மாகாண சபை வளாகத்திற்கு அருகில் உள்ள பழங்கால கல் படிக்கட்டு நுழைவாயிலின் நடுவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சந்தேகநபரான தம்பதியினரின் கவனக்குறைவால் தீ கட்டுக்கடங்காமல் பரவியிருந்தால் இந்த நாட்களில் நிலவும் வறண்ட காலநிலை மற்றும் காற்று காரணமாக அதுகல பிரதேசம் மற்றும் குருநாகல் புறநகர் பகுதிகளில் பல பகுதிகள் தீப்பிடித்து பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஏத்துகல உச்சியில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை மற்றும் தொலைபேசி தொடர்பாடல் நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
நல்லூர் சுற்று வீதிகள் இன்றுமுதல் பூட்டு
நல்லூர் சுற்று வீதிகள் இன்றுமுதல் பூட்டு
நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்குமென யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம் (21) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (20) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் சுற்று வீதிகள் இன்றுமுதல் பூட்டு
நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ்ப்பாண நகரை அடைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் வசிப்பவர்கள் வாகனங்களை உட்கொண்டு செல்ல யாழ்ப்பாண மாநகர சபையினால் நிபந்தனையுடனான விசேட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
ஈரானுக்குள் நுழையும் எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் மிரட்டல்
ஈரானுக்குள் நுழையும் எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் மிரட்டல் ,
ஈரான் நாட்டுக்குள் நுழையும் எதிரிகள் முற்றாக அழிக்க
படுவார்கள் என ஈரான் இராணுவம் மீளவும் கடும் எச்சரிக்கை ,
மிக பெரும் போர் ஏற்படும் அபாயம் ,
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்by நிருபர் காவலன்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்ததுby நிருபர் காவலன்
ரஷ்யா வெறி தாக்குதல் நூற்றுக்கு மேல் மக்கள் காயம்
ரஷ்யா வெறி தாக்குதல் நூற்றுக்கு மேல் மக்கள் காயம்
ரஷ்யா வெறி தாக்குதல் நூற்றுக்கு மேல் மக்கள் காயம்
,தொடரும் கடும் ஏவுகணை தாக்குதல் ,
பல கடடடங்கள் சேதம் ,
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்by நிருபர் காவலன்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்ததுby நிருபர் காவலன்
இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்
இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்
கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டே புகையிரதத்தில் பயணித்த யுவதி ஒருவர் (19) மாலை 4.30 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மேகா என்ற (17) வயதுடைய யுவதியே புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்த யுவதி புகையிரதப் பாதையில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்த வேளையில், ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற 1008 ஆம் இலக்க ரயிலில் யுவதி உயிரிழந்துள்ளார்
இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்
புகையிரதத்தில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரயிலில் ஏற்றிவிட்டு மீண்டும் கொட்டகலை நிலையத்திற்கு ரயில் செலுத்தப்பட்டு சடலம் அந்த நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திம்புள்ள- பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
பெண்களை மயக்கி கழுத்தணிகளை திருடும் கும்பல் சிக்கியது
பெண்களை மயக்கி கழுத்தணிகளை திருடும் கும்பல் சிக்கியது
பெண்களை மயக்கமடையச் செய்து. அப்பெண்களின் நகைகளை கொள்ளையடிக்கும் திட்டமிட்ட திருடர்கள் கும்பலை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (19) கைது செய்துள்ளனர்.
ஹட்டன் நகரிலுள்ள விழா மண்டபமொன்றில் கடந்த (12) ஆம் திகதி இடம்பெற்ற விழாவிற்கு வந்திருந்த பெண்ணுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட மற்றுமொரு பெண், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட மற்றுமொரு பெண், குறித்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி அப்பெண்ணும் முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்டாள். இடையில் இரண்டு ஆண்களும் அந்த முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்டனர்.
பெண்களை மயக்கி கழுத்தணிகளை திருடும் கும்பல் சிக்கியது
தண்ணீரை குடித்துவிட்டு பெண் மயங்கிய நிலையில் பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரை பவுண் தங்க செயினை திருடிவிட்டு அப்பெண்ணை டிக்கோயா -சஞ்சிமலை வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மயக்கமடைந்த பெண்ணை அவ்வீதியில் பயணித்த சிலர் டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பெண் சுயநினைவு திரும்பியதையடுத்து சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம், ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்து முதலில் முச்சக்கரவண்டியைக் கைப்பற்றினர். அதன்பின்னர், மேலும் இரு சந்தேக நபர்களையும் திருடுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், சந்தேகநபர்களிடம் இருந்த திருடப்பட்ட 2 ½ பவுன் தங்க நகையும், 60,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள், சந்தேக நபர் வட்டவளை பொலிஸ் பிரிவில் வசிப்பவர் மற்றும் சந்தேக நபர்கள் 27-45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் இவர்கள் பல திருட்டு சம்பவங்களில் பல பொலிஸ் நிலையங்களால் தேடப்பட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஏனைய சந்தேகநபர்களும் கைது செய்யப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்by நிருபர் காவலன்
- இன்று பல பகுதிகளில் மழைby நிருபர் காவலன்
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்by நிருபர் காவலன்
- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிறby நிருபர் காவலன்
- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புby நிருபர் காவலன்
நல்லூரானுக்கு நாளை கொடி
நல்லூரானுக்கு நாளை கொடி
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை (21) ஆம் திகதி காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
மகோற்சவத்துக்கு முதல் நாளான இன்று (20) கொடிச்சீலை கையளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இடம்பெற்றது.
கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பாரம்பரிய முறைப்படி கல்வியங்காடு வேல் மடம் ஆலயத்துக்கு கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது.
அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் கொடிச்சீலை சிறிய ரதத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
நாளை (21) காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்ரெம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தத் திருவிழா வரையான 25 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
மகோற்சவ காலத்தில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி, புதன்கிழமை மாலை 4:45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், செப்ரெம்பர் 04 ஆம் திங்கட்கிழமை திகதி இரவு 7:00 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
மாலை 4:45 மணிக்குக் கார்திகை உற்சவமும், 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 06:45 மணிக்கு சூர்யோற்சவமும், 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 06:45 மணிக்கு சந்தான கோபாலர் உற்சவமும், அன்று மாலை மாலை 4:45 மணிக்குக் கைலாச வாகனமும் இடம்பெறவுள்ளன.
நல்லூரானுக்கு நாளை கொடி
செப்ரெம்பர் 10 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 06:45 மணிக்கு கஜாவல்லி – மஹாவல்லி உற்சவமும், மாலை 4:45 மணிக்கு வேல் விமானமும், 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06:45 மணிக்கு மாழ்பழத் திருவிழா எனப்படும் தெண்டாயுதபாணி உற்சவமும், மாலை 4:45 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:45 மணிக்கு சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
செப்ரெம்பர் 13 திகதி, புதன்கிழமை காலை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது. அன்று காலை 06:15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் சித்திரத் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
செப்ரெம்பர் 14 திகதி, வியாழக்கிழமை காலை 06:15 மணிக்குத் தீர்தோற்சவமும், 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை 4:45 மணிக்கு பூங்காவன உற்சவமும் 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4:45 மணிக்கு வைரவர் சாந்தியும் நடைபெறவுள்ளன.
மகோற்சவகால ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச செயலகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நல்லூரானுக்கு நாளை கொடி
உற்சவ காலத்தில் இன்று ஆகஸ்ட் 20 முதல் எதிர்வரும் செப்ரெம்பர் 16 ஆம் திகதி வரை ஆலயத்தை சூழவுள்ள யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி, செட்டித்தெரு வீதி ஆகிய வீதிகளின் ஊடான வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
உற்சவ காலத்தில் ஆலயச் சுற்றாடலில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கண்காணிப்புக்குப் பொலீஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதுடன், சுகாதாரம், நீர் விநயோகம், சுத்திகரிப்புப் பணிகள் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.